உங்க Recipe super. Eager to try. உங்க video la oru ரொம்ப romba ரொம்ப நல்ல விஷயம் கை வெச்சி மாவ பெச யாமல் கரண்டி ல mix பண்ணது good thing. வீட்ல நாம கை வெச்சி தான் mix பண்ணுவோம் அது ஓகே.
விவசாய சொந்தங்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் இந்த சேனல் முழுவதும் இயற்கை விவசாயத்தைப் பற்றி பேச வந்துள்ளது உங்களால் கொஞ்சம் வளர்ந்துள்ளது இன்னும் வளர உங்கள் ஆதரவை தாருங்கள் அன்புடன் விதைப்போம் நண்பர்கள். இந்த சேனலில் உள்ள வீடியோக்கள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து ஆதரவை அர்ப்பணியுங்கள்.
குறிஞ்சி அம்மா ! நீங்க செய்து காட்டும் இட்லி மாவில் நறுக்கிய பச்சைமிளகாய் போட்டு செய்தால் இட்லி சாப்பிடும்போது பச்சைமிளகாயை கடிதத்தால் காரம் அடிக்கும். பச்சை மிளகாயை அரைத்து சேர்த்தால் காரம் அவ்வளவாக தெரியாது.