Hi sis ..tdy sambar chatney idly ku nenga sonna Mathiri sencha vera level nu en husband sonnaru..Tq mam ..ithu matum illa naan ethu senchalum ippolam unga samayal paathutu than seiven...
இட்லி சட்னி சாம்பார் அமர்க்களம் சகோதரி அமர்களம்👏👏👏ஆனால் பருப்பு, சின்ன வெங்காயம் இரண்டையும் தனித் தனியே கழுவி போடுங்க. வெங்காயத்தில் கண்டிப்பாக மண் இருக்கும். அது பருப்பில் சேர்ந்து விடும்.