தீனா சகோதரருக்கு எனது முதற்கண் வணக்கம் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சமையல் தெரியாத நிறைய பெண்களுக்கு தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என் மனைவி தங்களின் சேனலை மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்து விதவிதமாக சமைத்து எனக்கும் என் குழந்தைகளுக்கும் பரிமற மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி தீனா சகோதரா தங்களுடைய இந்த பயணம் மேலும் வெற்றிகரமாக தொடர எல்லாம் வல்ல ஈசனை வணங்கி மகிழ்கிறேன் வாழ்த்துகள்
Supper kumbakonam kaddapa arumay and antha hotel ayyavukum amma matum avanka mahanukum anbana vanakam you are really great deena bro unkaloda humblenes anbu mattavarhaluku kodukum respect god ✝️💐
Tried it today... n its unbelievable ❤ got authentic taste in its first try itself... got married in kumbakonam and the expectation was so high for it. But came out so good and satisfied my family....thanks for sharing the recipe..😊😊
நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தது மிகவும் பெருமையாக உள்ளது தீனா சார் நானும் என் கணவரும் எப்பொழுதும் மங்களாம்பிகை ஹோட்டலில் சாப்பிடுவோம் வீட்டில் சாப்பிடுவது போல் தைரியமாக சாப்பிடலாம்
உங்கள் முயற்சி அருமை வாழ்த்துக்கள் என்னை கவரை வெட்டி எடுத்துவிட்டீர்கள் இது மண்ணில் போனால் எடுக்கமுடியாமல் போகும் ஆதலால் பெரித வெட்டி கவரோடதனியாக எடேக்காமல் விட்டு விட்டால் சுலபமாக குப்யோடு வந்து விடும் உங்கள் மூலம் நிரைய மக்கள் பயன்படுத்துமவார்கள் நன்றி
To be Frank na inaiku tha unga video suggestion la patha .. summa click panna but enake theriyama kitta thatta 20 videos pathuta.. Unga hard work, video quality and mukkiyama nenga pesura vitham romba pudichurukku ... Channel ku subscribe pannita ini Ella videos um marakkama pathuruven anna...
கும்பகோணம் முராரி இனிப்பகத்தையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்து இருக்கலாம்.. 100 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் ஒரு கடை.... நீங்கள் சென்ற கற்பகவிலாஸ்ற்கும் மங்களாம்பிக்கா காபி கடைக்கும் நடுவில் தான் உள்ளது..
Dheenasir enga ooru tirunelveli ingu halwaku munalaye famous ana wseet thirupagam kadalaimavu pal cashewnuts sugar serthu seiyra palamaiyana sweet inum suvai maramal therku ratha veethiyil oru kadaiyil seiyranga you must come an taste it
நாங்கள் கும்பகோணத்தில் இருந்தபோது என் தந்தைமுதலாம் தலைமுறையில் தயார்செய்த அந்த கடப்பா,சப்பாத்தியுடன் ஓவ்வொரு வியாழனும் காத்திருப்போம்!! நினைவுகளை புதுப்பித்தமைக்கு நன்றி தீனா!!!
I tried this today...but have reduced the quantity of grinding ingredients...it tastes awesome ...I'm from kumbakonam and I got the same taste of mangalambikai kadappa
Hi . Cheif Deena today i did your recipe kumbagonam kadappa .came out very well and so yammy. I tried most of your recipe it's always perfect in taste. Thank you so much
நான் கும்பகோணம் தான் எங்க தாத்தா அடுத்து அப்பா இப்போ என் சகோதரர்கள் எல்லோரும் மங்களாம்பிகைக்குதான் செல்லவோம் விசேஷம் என்றாள் அங்குதான் செல்வோம். வாஙகுவோம். நம் ஊர் என்றதும்.ரொம்ப சந்தோஷம்
Born in KMU ,now a visitor to the town ,I never miss Mangalambika hotel ,still remember rava special of Punjami Iyer hotel which was very near to our grandpa' s house . Sweet memories !
Super brother அந்த side la சாப்பாடு செய்ய என்ன என்ன தேவைப்படும்னு போடுரிங்க பாருங்க அது சூப்பர் 💯💯👌 மாத்துங்க எல்லாம் என்ன என்ன வாய்ல சொல்லுவாங்க நீங்கள் side ல எழுத்துல போடுரிங்க பாருங்க அதான் ப்ரோ sema ✨💫👉👍👍👍
Degree coffee - in the olden days they used to have a thermameter like instrument to measure the quality of the milk. If yo my add water the meter will show the quantum of water added to milk. The Coffee which is made of the Degree Milk is degree coffee. 90% milk and 10% decoction is the norm. That decoction should be brewed instantly to get the flavor. PB coffee (Plantation B) 50% + PA (Plantation A) coffee 50% and 5% chicory added together roasted and ground in any Kumbakonam coffee store will get you the degree coffee. Instead Of Plantation A - you can have Robusta 50% which will give you a very darker / thicker decoction. Enjoy! It is after all a huge addiction.
இன்று உங்கள் வீடியோவை பார்த்துத்தேன்👍 👌👏🏻👋🏼🌺💐🌷✨🌹🙏🏼சூப்பர்👋 சிறப்பு👍 👏🏻✨🌹🌺எங்கள் ஊரில் திருவாரூரிலும் கடப்பா ஆனாம் சிறப்பு👍 நிறைய வீடியோ போடுங்கள்👍. வாழ்த்துக்கள்🎉🎊👍 வாழ்க😍🌹👋 வளமுடன் அனைவரும்👏🌹🙏 இறைவன் அருளால்👌👋🌺 ஆரோக்கியமாக🌺👌 👏🏻✨🌹🌺💐
Ethu nane kandupudicha dish vetla oru vaati try panni paatha nalla erunthuchi apparam regulara panuve Peru vaikama eruntha eppa name kedachiruchi ana ethu nejamave enthamari oru dish erukunu eppatha thriuthu athum famous food