Тёмный

திருநெல்வேலி அல்வா செய்முறை & உருவான வரலாறு | Thirunelveli Halwa | CDK 964 | Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,6 млн
Просмотров 1,7 млн
50% 1

Tirunelveli RSS Snacks
Mr. Raja & Mr. Moorthy
9976612632 & 9865570490
Recipes from TN Food Tour
Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
Tirunelveli Halwa
Samba Wheat - 1/2 Kg
White Wheat - 50g
Sugar - 1200g
Ghee - 1/2 Kg
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#thirunelvelihalwa #halwa #sweetrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
Website:
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 825   
@ArunArun-zr3jo
@ArunArun-zr3jo 2 года назад
எங்க தாமிரபரணி வற்றாத ஆறு யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு ஒரு லைக் போடுங்க திருநெல்வேலிக்கு ஒரு வரப்பிரசாதம் 👍
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 2 года назад
நம்ம தாமிரபரணி.
@muthumalai2034
@muthumalai2034 Год назад
கண்டிப்பா
@AnuAnu-nc5nh
@AnuAnu-nc5nh Год назад
My native
@thirtyoners
@thirtyoners Год назад
கண்டிப்பாக வற்றாது சீக்கிரம் Coca-Cola கம்பெனி திருநெல்வேலி விட்டு வெளியேற வேண்டும்
@Thunpuurael
@Thunpuurael Год назад
தாமிரபரணி தண்ணிய காப்பாத்துங்க
@adfgadfg6460
@adfgadfg6460 2 года назад
Good, super halwa, real explanation, sincere business quality products,
@vijimurugan6341
@vijimurugan6341 2 года назад
கை உறை அணிந்து கொண்டால் மிக்க சிறப்பாக இருக்கும்
@kavikarthikchandru421
@kavikarthikchandru421 2 года назад
Super bro. Enga ooruku vandhadhuku romba thanks bro.
@poova1232
@poova1232 2 года назад
தீனா சார் அது என்ன வெள்ளை கோதுமை?காட்டுங்களேன்.pls
@charlesnelson4609
@charlesnelson4609 2 года назад
Is it any Proverb "Halwa kodokaporan" when we are in a angry mood 🤔
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 года назад
Hai sir goodmorning, nice 2 see those places, if possible please do "vandavasi&cuddalore" specialities also. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.
@jesusraja5314
@jesusraja5314 2 года назад
அட்டகாசம் 🌹👌👍
@priscillaharold8220
@priscillaharold8220 2 года назад
Why don't you get an interview with இருட்டு கடை அவ்வா
@புரட்சியாளர்-ள9ய
இது டவுண் இருட்டு கடை அல்வா கடை 😋 திரு செல்வராஜ் அவர்கள் ஜெயா Tv செய்தியாளர்
@ushamoorthy9438
@ushamoorthy9438 2 года назад
எங்க ஊர் அண்ணா👌👌
@alazhuadivk1130
@alazhuadivk1130 2 года назад
My mavatam My favorite Alva 👌👌
@priyaharshini3583
@priyaharshini3583 2 года назад
Welcome 💐💐💐💐🥰Anna ega ooru eadpi iruku solluga 🥰
@shivanadar7262
@shivanadar7262 Год назад
விறகு அடுப்புல வர்ரசுவை கேஸ் அடுப்புலபண்ணுத பண்டம் சுவையிருக்காது
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 7 месяцев назад
Super
@allenjoseblessy
@allenjoseblessy Месяц назад
Add Cashew nuts
@lalithabhavani5570
@lalithabhavani5570 2 года назад
ஆங்கில எழுத்துக்கள் வீடியோவ மறைக்கின்றனவே. இது சரியாக இல்லை தினேஷ் சார். வீடியோ மட்டும் காண்பித்தால் போதுமே
@sathishkumar.g2796
@sathishkumar.g2796 2 года назад
Oru manusan video vum potu Subtitle yum kudutha video pothumana unakku Matha language people ku puriya venama unakku mattum purija pothuma
@syedsilavudeen1102
@syedsilavudeen1102 2 года назад
நம்ம ஊர் திருநெல்வேலி பற்றி எந்த செய்தி போட்டாலும் நமக்கு சந்தோஷம் தான்
@sheikmdn4699
@sheikmdn4699 2 года назад
Boomer
@asifa9055
@asifa9055 2 года назад
Alwaaa 🎉🎉🎉
@nitthesh
@nitthesh 2 года назад
@@sheikmdn4699 Chinna su..i
@ekambaram7738
@ekambaram7738 2 года назад
P
@lalithasambandam9124
@lalithasambandam9124 Год назад
Ppllllllllllĺlllllllllllĺĺĺllllllllĺĺllĺlllllllllllllllllllllĺ
@lawarancecharles2478
@lawarancecharles2478 2 года назад
சகோதரர் ஆரம்பத்திலேயே உண்மையை சொல்லிவிட்டார் ,அல்வா திருநெல்வேலிக்கு சொந்தமானது இல்லை என்று ,அது வட நாட்டிலிருந்து இங்கு வந்தது என்று அவருக்கு நன்றிகள் .அல்வா அருமை
@UKDhanush
@UKDhanush Год назад
​@n shanthi Rajasthan westah?
@cliff311976
@cliff311976 Год назад
@@UKDhanush yes
@UKDhanush
@UKDhanush Год назад
@@cliff311976 Nope as per any govt record, it is called as Northern part or North Western part.
@cliff311976
@cliff311976 Год назад
@@UKDhanush it's western anyways right,?
@UKDhanush
@UKDhanush Год назад
@@cliff311976 Northern or Northern west na Westah?! If that makes you happy let it be.
@abdulrahim-wo1lh
@abdulrahim-wo1lh Год назад
காரைக்குடியில் இருந்து குற்றாலம் சென்ற போது அதிகாலை கடை திறக்கும் வரை காத்திருந்து வாங்கி வந்தோம், அல்வாவை போலவே திருநெல்வேலி மக்களின் அன்பான பேச்சும் அருமை.
@thalava0297
@thalava0297 Год назад
அண்ணாச்சி மோசம் போயிட்டீங்களே காலையில் வாங்குவது இருட்டுக்கடை அல்வா கிடையாது வேற ஏதோ ஒரு கடையில நீங்க அல்வா வாங்கிட்டு போயிருக்கீங்க சாயங்காலம் 5 மணிக்கு வந்தா தான் உங்களுக்கு இருட்டு கடையில் உள்ள அல்வா கிடைக்கும்
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Год назад
@@thalava0297 உண்மை💪
@Hello_TNPSC
@Hello_TNPSC Год назад
​@@thalava0297 ippothaan na halwa vaangittu varan...antha kadaila morning vaangurathukku oru kadai irukkunu board potrukkaanga...antha kadaila irunthu 17 kadai thalli irukkudhunu potrukkaanga....
@hearishthirumalai.s.j2042
@hearishthirumalai.s.j2042 Год назад
@@Hello_TNPSC yes
@rameshhope8865
@rameshhope8865 2 года назад
திருநெல்வேலி தாமிரபரணி நதிநீர் சுவையும்,மன்மணமும் மண் மனத்தோடு கூடிய உங்களின் சமையல் சுவையையும் வர்ணிக்க வார்த்தை இல்லை உங்களின் அறுசுவை சமையல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👌🏼👌🏼👌🏼💐💐💐🙏🙏🙏
@parthasarathythirumalai7637
@parthasarathythirumalai7637 2 года назад
தம்பி தீனா தங்களின் முயற்சி மற்றும் செயல் விளக்கங்கள் மிகவும் பாராட்டத்தக்கது 👏👏🙏🙏🙏
@muthuKumar-wx8cz
@muthuKumar-wx8cz 2 года назад
எங்கள் திருநெல்வேலி அல்வா தயாரிப்பு முறையை அருமையாக அனைவரும் புரிந்துகொள்ள உதவிய உங்கள் பணி சிறப்பு . மிக்க நன்றி
@cup52
@cup52 11 месяцев назад
இது வட நாட்டு சேட்டு தயாரிப்பு, உங்க ஊரு?
@revanth404
@revanth404 4 месяца назад
​@@cup52Apadi solave ,gothumai matum tha Anga irunthu vanthu iruku ,avangaloda idea use Pani seithathu tha alwa
@sasianu3357
@sasianu3357 Месяц назад
@@muthuKumar-wx8cz enga ponalum intha damil naainga tholla thaanga mudiyala pa
@kirthikaramalingam8298
@kirthikaramalingam8298 2 года назад
இந்த video பாத்து இவங்க கிட்ட order பண்ண bro.. tirunelveli la naa childhood la சாப்பிட்ட அதே taste.... Quick delivery and அவங்க response very kind .... Thank u for sharing bro.. god bless u 🤗
@gomathisankar7673
@gomathisankar7673 2 года назад
Chef super 👌🏻enga ooru திருநெல்வேலி அல்வா .. Tuticorin macroon try panunga chef
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 2 года назад
Super
@nagoormeerana468
@nagoormeerana468 2 года назад
என் உயிரினும் மேல், என் திருநெல்வேலி❤️
@durgeshvivasailifestyle7392
@durgeshvivasailifestyle7392 2 года назад
Super
@priyapandian3078
@priyapandian3078 2 года назад
அல்வாவை விட அண்ணன் தம்பி ஒற்றுமை அருமையாக உள்ளது.... உழைப்பில் உயர மனமார்ந்த வாழ்த்துகள்🤝👏👌👍
@dharanidharan4472
@dharanidharan4472 2 года назад
Very Innocent peoples, they don't know that should not be said to others. That is business secrets
@arokiamarinepaulnavis8657
@arokiamarinepaulnavis8657 2 года назад
Never seen a cook , a seller like him he is true to customer and telling the truth about the product expiry date.....its very very incredible quality of a seller and producer....if every producers r like him .....malpractice in food products will be stopped.....hats off to him
@sharedata4346
@sharedata4346 2 года назад
Qqq
@lakshminarasimhachowdary5463
@lakshminarasimhachowdary5463 2 года назад
For your kind information even for so-called English medicines were not having expiry date when it was started. Over a period of time the industry gave that. In case of Indian medicines (ayurvedic, sudha medicines may not have expiry but due to the drug rules & regulations if manufacturing and expiry date is given their won't be any fraudulent activities. That's why government imade it as mandatory
@mersalbala7917
@mersalbala7917 2 года назад
0
@ramarajrms4283
@ramarajrms4283 2 года назад
Yes sir,you are 100% correct..
@AnbuganeshKalidass
@AnbuganeshKalidass 9 месяцев назад
Super you have got the recepies of halwa
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 года назад
திருநெல்வேலி மாவட்ட இனிப்பு வகைகள். உலகப்புகழ் பெற்ற அல்வா. சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@illam77
@illam77 2 года назад
அல்வா அதுதோன்றியதற்கான விளக்கம் அனைத்தும் அருமை 💐💐
@sundragomathyvenkatesh9724
@sundragomathyvenkatesh9724 2 года назад
Iruttukadai halwa people tried the same halwa in North India but they dint get the taste. Later they realised it is due to Thamirabharani river water.. that's y whoever halwa makers they insist that the taste is due to river water.. that's the truth..
@pandiarajanmcm7057
@pandiarajanmcm7057 3 месяца назад
20:24 Ithuthan Anna voda PHONE📱 NUMBER,.😊7:10 ,7:22 Notes 📝 edithu note pannikkonga Namma Tamilnadu cooking makkaley .. ❤ you all thirunelaveli makkaley.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 месяца назад
சார் டீலர் ஷிப் கிடைக்குமா சார் 😊 wholesale
@stalinrethinamn8250
@stalinrethinamn8250 2 года назад
திருநெல்வேலி பெயர்க் காரணம் அருமை ... எதை கூறினாலும் அப்படியே நம்புவது , அப்படியானால் பாண்டிய மன்னன் பெயர் இல்லாத ஊரில் கோயில் கட்டி பூஜை செய்தார்களா ....
@yuvarani3685
@yuvarani3685 2 года назад
Hi brother... My native is tirunelveli.... Thank you so much..... Halwa preparation looks beautiful....
@samsonjacob1869
@samsonjacob1869 2 года назад
The most unhygienic preparation. The person is doing with bare hands and so many ropes tied on his hand. At least for the show the anchor should take care of it. Disgusting.
@nramesh826
@nramesh826 2 года назад
தாமிரபரணி ஆற்றின் நீர்தான் அல்வாசுவைக்கு காரணம் அருமையான விளக்கம் ஐயா
@trivikrama8699
@trivikrama8699 2 года назад
papanasathula irunthu adithu kondu varum tamirabarani aattril... pee muuthram..asingam kasadugal ellaam varum...paarthirukeengalaa...
@nramesh826
@nramesh826 2 года назад
@@trivikrama8699 தண்ணிர் தாயும் பகைக்ககூடாது பழமொழி தண்ணீர்சுத்தபடுத்திதான் பயன்படுத்த வேண்டும் நீர்நிலை அசுத்தம்படுத்துபவர்கள் தண்ணிர் அருமை தெரியும் காலம்வரும் நீங்கள் பில்டர் வாட்டர் பயன்படுத்தி கொள்ளுங்கள்
@peermohamed7812
@peermohamed7812 2 года назад
சன் பேப்பர் மில் கழிவு பற்றி ஏன் சொல்லவில்லை?
@nsvlogstips5805
@nsvlogstips5805 2 года назад
நம்ம ஊர் என்றாலே ஒரு தனி கெத்து தான் 👍எங்க ஊர் திருநெல்வேலி என்று சொல்வதற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது👌 திருநெல்வேலி பேமஸ் அல்வா🤤🤤🤤
@nishanthm79
@nishanthm79 Год назад
எல்லாம் சரி தான் ஆனால் கோதுமை அரைக்கும் போது பயன்படுத்திய அந்த சிகப்பு பிளாஸ்டிக் Mug கிரைண்டரில் அரைபட்டு தேய்ந்து இருந்தது, அந்த பிளாஸ்டிக் துகள்களும் சேர்ந்துதான் இந்த அல்வாக்கு டேஸ்ட் கொடுக்கிறது போலும்🤔
@TirunelveliRecipes
@TirunelveliRecipes 2 года назад
❤️ நம்ம திருநெல்வேலி🔥
@MrHoticecubes
@MrHoticecubes 2 года назад
திருநெல்வேலியில் அல்வா மட்டும் இல்ல அருவாவுக்கும் ஃபேமஸ் அப்பு 😎
@hariprasath7756
@hariprasath7756 2 года назад
Aama pa
@vijaydharsaun1777
@vijaydharsaun1777 2 года назад
சொக்கம்ப்பட்டி zamin palace வீட்டு ராஜா சமையலுக்கு வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தான் இன்றைய இருட்டு கடை ஹல்வா முன்னோர்கள். என சொல்வார்கள்.
@harisuji3739
@harisuji3739 2 года назад
Sss
@prabakaran.a6909
@prabakaran.a6909 2 года назад
Tru
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 года назад
100 %உண்மை தான் சார். மறைந்து போன வரலாறு
@lakshmiis8917
@lakshmiis8917 2 года назад
@@harisuji3739 ஈ
@PVAR1983
@PVAR1983 2 года назад
I never heard Chokkampatti Zamin.. Is he Telegu/Kannad speaking Nayakar king or Tamil king?
@usharanivaradarajan5036
@usharanivaradarajan5036 2 года назад
Pramadham Dheenaji. Thanks for going and interviewing the expert people in that special places Amazing interview God bless you
@User_U_Sir
@User_U_Sir 2 года назад
*திருநெல்வேலிக்கு* ஒரு ஒருத்தர், ஒவ்வொரு அர்த்தம் சொல்வாங்க அது தான் அதோட சிறப்பு. 🤣
@sundarmalai001
@sundarmalai001 5 месяцев назад
😂😅😂
@law1188
@law1188 Год назад
அந்த ஊருக்கே சென்று உண்மையான தன்மையை வெளிக்கொண்டு வருவது அருமை.... வாழ்த்துக்கள்.இது போன்றே உங்கள் செட்டிநாடு சிக்கனும் நன்றாக இருந்தது
@pavithrapavithra9994
@pavithrapavithra9994 2 года назад
மிகவும் அருமை. ஆனால் முந்திரி பருப்பு, திராட்சை, ஏலக்காய் தூள் போன்றவற்றை எப்பொழுது கலப்பீர்கள். அதை கூற மறந்து விட்டீர்கள்....
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 2 года назад
Sister,indha halwa la adhu ellam illa nga,only ghee for flavour🙂🙂
@thiruvetti
@thiruvetti 2 года назад
3:42 - Thanks to that Rajasthan family. They invented one of the best dishes I have ever had. Miss original Thirunelveli Halwa in Chennai. Many fake shops saying they have original halwa. Thamirabharani water is the reason for taste.
@lias4788
@lias4788 2 года назад
Well explained bro , the credit goes to Chef Dheena , thanks for letting us know the special dish from particular place.
@Danielgraik999
@Danielgraik999 Год назад
தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் மட்டும் இல்லை எங்கள் ஊரின் காற்றும் சேர்ந்ததுதான் அல்வா
@Siuuu186
@Siuuu186 2 года назад
On seeing the packing and texture of the halwa they might have worked in iruttu kadai halwa 🔥
@mmmuppidathi.7762
@mmmuppidathi.7762 2 года назад
திருநெல்வேலி கரங்களா ஒரு லைக் போடுங்க❤️
@miklik9557
@miklik9557 2 года назад
கடை பெயர நான் சொல்லுறேன்.. 😂😂 இருட்டுக் கடை அல்வா.. அங்க போகாதீங்க.. இவங்க ரெண்டு பெரும் வெளிய வந்த அப்புறம் அங்க அல்வா நல்லா இல்ல😂 தீனா அண்ணன் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏
@tamilhouse
@tamilhouse Год назад
Yes
@knr5873
@knr5873 Год назад
Ivanga kadai peru enna and location...
@Logesh-z7r
@Logesh-z7r Год назад
Poda thedviya Paya pula muditu iru
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Год назад
பூனை தன் கண்ணை மூடிக்கொண்டதால் இந்த பூலோகம் இருண்டு போகுமா? நான்கு தலைமுறை அனுபவம் உள்ள ஒருகடையில் வேலை செய்த சகோதரர்கள் இருவரும் வேலையில் இருந்து விலகியதால் தரம் குறைந்தது என்று சொல்வது வியப்பாகத்தான் இருக்கிறது...
@KALAISELVAN-ih9qu
@KALAISELVAN-ih9qu Год назад
@@knr5873 R. S HALWA SHOP OPP TO NELLAIAPPAR THER
@radharukmanibalasubramania7921
@radharukmanibalasubramania7921 2 года назад
Super, pl give these types of live shows, which is unique, particularly the madurai live shows very good, can we have more from him
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 11 месяцев назад
RSS வாழ்த்துக்கள் அண்ணா
@vajravelgokultv5430
@vajravelgokultv5430 2 года назад
அருமையான வருணனை. அல்வா செயவதில் இவ்வளவு நுனுக்கம் உள்ளதை இப்போதுதான் தெரிந்தது கொண்டேன்.RSS சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.bro.
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 года назад
நு "ணு" க்கம்
@ani474
@ani474 2 года назад
I am proud of my place Tirunelvelli..people are kind and hospitable.The recipe may be given but you can never get the same taste..you can try it at home but the taste will differ.Tirunelveli halwa ungalala adhae taste la seiya mudiyadhu… but Chef you have told some imp facts so thank you.
@padmapriyaa6040
@padmapriyaa6040 2 года назад
Wow semma Thirunalveli halwa yummy😋😋😋😋😋
@sportstech7190
@sportstech7190 2 года назад
அண்ணா அல்வா சூப்பர் 👍👍👍 நான் பாளையங்கோட்டை மாடர்ன் ஹோட்டலில் வெஜ் லன்ச் சாப்பிடறப்போ அவங்க குடுத்த புளி குழம்பு ரொம்ப டேஸ்டியா இருந்தது.அந்த ஒரிஜினல் ரெசிபி தயவு செஞ்சு அப்லோடு செய்யுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@deepakelango9859
@deepakelango9859 Год назад
Hello sir, the measurement what he says for 2.700 kg wheat and 500 gms wheat are totally disproportionate. Which one is correct?
@rx100z
@rx100z 2 года назад
தண்ணீரின் தரத்தை பொறுத்து தான் உணவு பொருள் சுவை அடங்கும்...திருநெல்வேலி அல்வா பல இடங்களில் அவர் வியாபாரம் சென்றார் ..இறுதியாக தாமிரபரணி தண்ணீர் சேர்த்த பின்பு தான் அந்த சுவை....சரவணபவன் ஹோட்டலும் அதே விடயம் தான்..🙏🙏
@cup52
@cup52 10 месяцев назад
தாமிரபரணி தண்ணி குடிச்சால், சிவகாடாக்ஷம்
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 Год назад
அந்தக் காலத்தில் சீனி கிடையாது. வெல்லம் அல்லது கருப்பட்டி யில் தான் அல்வா செய்தார்கள்.
@narasimhann7543
@narasimhann7543 4 месяца назад
I purchased by placing order in WhatsApp. Neatly packed sent by courier promptly. Reasonable rate and tasty and high quality.
@chidanandadc581
@chidanandadc581 Месяц назад
How to purchase please inform me about booking and payment method (for one kg)
@rekhal.4942
@rekhal.4942 Год назад
Wish the hard working brothers ,a great future. 🙏👍thanks to chef Deena for the telecast of interesting programs from grass root levels of famous dishes and sweets Thanku Best wishes
@digitallife8602
@digitallife8602 2 года назад
I am Tirunelvelian. Also, ❤️ Tirunelveli. Sweet Halwa 👌👌👌👌
@vaijayanthin6525
@vaijayanthin6525 Год назад
Super
@Kumar-mr2ro
@Kumar-mr2ro 2 года назад
நன்றி செஃப் தீனா.. செல்வராஜ் அண்ணனின் விளக்கம் அருமை.. அல்வா கடை சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.
@karthiksubramanianlakshmi
@karthiksubramanianlakshmi 2 года назад
Kilakarai Lothal, muscoth halwa, Calicut halwa are some traditional varieties
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 года назад
சர்க்கரை நோயாளிகள் இதை ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்
@tamilarasangnanasundaram7977
@tamilarasangnanasundaram7977 2 года назад
🙄
@deenadayalan1378
@deenadayalan1378 2 года назад
கொஞ்சமாக
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 2 года назад
they must have used silver mug instead of plastic while taking the extract from the grinder. Now a days a very good spatula in ever-silver is available. They should avoid hand process as much as possible. the colour is due to the water which contains more coper molecules...they must do with clean environment and good vessels with out plastic ..
@grazenshake
@grazenshake Год назад
True; plastic mug edge has rubbed and reduced in its size; grinded part would have mixed in the milk. Plastic halwa shouldn't be given to customers who trust them.
@jo28980
@jo28980 2 года назад
Thirunelveli name Karanam it's full of rice paddy field so the name came. Thiru is for respect. Like that I heard from my elder. Some one please clarify?
@arthimsc7476
@arthimsc7476 2 года назад
Anna white wheat pathi sollavea ila
@appleday8891
@appleday8891 2 года назад
Bro....its a nice vlog......to know about the histroy of Tirnelveli and about Tirnelveli Halwa.......Brother we taste the tirnelveli halwa ...bcoz we are near to Tirnelveli(Kanyakumari district) but now we are out of country....Wny they didnt put cashew nuts?mostly i saw cashews on halwa...its a special halwa or some other?
@nirainjankumar4892
@nirainjankumar4892 2 года назад
செஃ திருநெல்வேலி பற்றி அண்ணன் செல்வராஜின் விளக்கம் அல்வாவை விட அருமையாக இருந்தது. செஃப் உங்க நீலவண்ண பேண்ட்டும் குறிப்பா பச்சை வண்ண சட்டை அருமை
@daredevil7501
@daredevil7501 2 года назад
Ahhhaaa
@MR-mw4cy
@MR-mw4cy 2 года назад
Nel+veli yendra peyar....pirkaalathil "Neyveli " yendru alaika pattathu 😁🤣🙃 epudiyum sollalam 😜
@Kamalimathesh
@Kamalimathesh 2 года назад
வெள்ளை கோதுமை காட்டவே இல்லையே. அல்வா தயாரிப்பு சூப்பர். நாவில் நீர் ஊறச்செய்கிறது
@lalithabhavani5570
@lalithabhavani5570 2 года назад
எவர்சில்வர் கப் பயன்படுத்தலாமே ப்ளாஸ்டிக் உடைந்துவிட்டால் பாதகமாகுமே
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish 2 года назад
Introduction to Tirunelveli was semma chef.
@subbulakshmiv7404
@subbulakshmiv7404 7 месяцев назад
நெல்லை எங்கள் எல்லை
@user-yu4ri6bi2o
@user-yu4ri6bi2o Месяц назад
Super super chef deena ku yennoda nandrigal ungamuliyamadan intha yummy and famous halva kathuka oru oportunity kidachadu halva senja 5 members kum selute sir ❤❤❤❤
@sathishshankar7884
@sathishshankar7884 2 года назад
Brother srivilliputhur palkova try pannuga bro pls it's a humble request brother
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 2 года назад
Kandippa
@sankarsayshi
@sankarsayshi 2 года назад
@@chefdeenaskitchen Sankarankovil mutton briyani. I am waiting for Soothi recipe. You could cover this route (Tirunelveli, Sankarankovil, Sirivalliputhur)
@suthanmaha7947
@suthanmaha7947 2 года назад
Thanks to cheef Dhina sir to introduced our home town Halwa maker Moorthy Bro's ❤️👌👍🙏
@vln134008
@vln134008 2 года назад
Wonderful Chef Deena ji, Special thanks to the owner of RSS Snacks and you for the recipe. I now realise the hardship of cooks for creating a masterpiece sweet dish. I appreciate the frankness of the owner. God bless you Deena ji. Love to you
@padmavathis8188
@padmavathis8188 2 года назад
As 1st d&rrs_a\77
@muthukrishnan9574
@muthukrishnan9574 12 дней назад
இதைவிட இந்திய பார்லிமெண்டில் இந்திய மக்களுக்கு அல்வா கிண்டி கொடுக்கிறார்கள் அங்கு சென்று எடுத்து வீடியோ வெளியிடவும்
@nithyasrinivas42
@nithyasrinivas42 2 года назад
Super Nice and true people with clean conditions and extraordinary working by the team. Sucha clean kitchen is hard to find. Excellent.
@muthu3363
@muthu3363 2 года назад
1 chanthira sweets halwa junction 2.santhi sweets halwa 3 kannan sweets halwa Palayamkottai
@mohamedghani2759
@mohamedghani2759 2 года назад
Where is Lakshmi vilas Sweets?, they are the original tirunelveli Halwa managed by Rajasthani Families
@arjunanv4118
@arjunanv4118 2 года назад
இவருடைய பதிவு உண்மை. ஆனால் இயற்கை நெல் என்ற விதையை படைக்க வில்லை அதை மனிதன் கண்டு பிடித்து அதை கண்டு பிடித்த அவரே நெல்லையப்பர்.இரண்டு சகோதரர்கள் ஒற்றுமைக்கு பாராட்டுக்கள் 10 நாட்கள் முன்பு வந்த போது கிலோ 360 என்ற விலையில் அம்மன் சன்னதி எதிரில் வாங்கி வந்தேன் நெல்லையப்பர் கோயில் மிகவும் சுத்தமாக வைத்து இருந்த நெல்லை பக்தர்களுக்கு வணக்கங்கள்.
@MrJAMS-pw1ot
@MrJAMS-pw1ot Год назад
நெல்லை கண்டுபிடித்து அந்த நெல்லையப்பர் தான் 🔥
@sathishkumar9173
@sathishkumar9173 2 года назад
Very nice people and gentlemen. Halwa ordered was good. Keep up the good work
@sivabalan9021
@sivabalan9021 2 года назад
எங்க ஊருல இருக்குற ஆளா எங்களுக்குத் தெரியாதா.அந்தகடையில எத்தனை முறை பார்த்திருப்போம்
@vannasamayal
@vannasamayal Год назад
Thiru nel veli..endha ooru la periya sivalingam irrundalum andha oora thiru ndra vartha odadan ancha ooru peru start agum
@malliga.c2854
@malliga.c2854 2 года назад
Namma Uoru Halva yummy yummy 😋 😋😋
@poornimasomu8281
@poornimasomu8281 2 года назад
Thirunelveli uluthanchoru very tasty and healthy receipe
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 2 года назад
.,.,. O lord of VANAKKAM 🌺🌹 by Paal Muruganantham palakkad Kerala India world 🌍
@lalithabhavani5570
@lalithabhavani5570 2 года назад
கழுவிய நீரை மாடு ஆடுகளுக்கு ஊற்றலாமே சாக்கடையில் ஊற்றுகிறீர்களே
@parvathimathan8268
@parvathimathan8268 2 года назад
Enga oor aviyal, vendaika pachadi recipe epdinu ketu podunga sir vera entha oorla saptalum antha taste varamatiku tirunelveli kalyana sapadumari engaum kidaikamatiku...
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 2 года назад
sure will explore more.
@MGSGS-oi3po
@MGSGS-oi3po 4 месяца назад
Thirunelveli Mr Paddy Fenz. Opening saamy movie BGM superb Tasty sweet halwa. Why don't you make iruttukadai halwa shop video??
@mythiliravi7186
@mythiliravi7186 9 месяцев назад
By seeing this Video i ordered halwa yesterday. Today i received the parcel by courier. The way of packing, their response for our calls are really excellent. Very quick delivery. Taste is very excellent. Nambi vangalam.from today onwards im their regular customer
@miniAlife
@miniAlife 9 месяцев назад
Ippothaikku price evlo brother???
@mythiliravi7186
@mythiliravi7186 9 месяцев назад
280 rs per kg plus courier charge
@balamuralimarkandan6694
@balamuralimarkandan6694 2 года назад
திருநெல்வேலி எனும் பெயர்க்காரணம் நெல் முதன்முதலில் பயிரிடப்பட்ட தாலே
@manikandaniyer8570
@manikandaniyer8570 Год назад
He has given incorrect combination for doing at home. I tried but it became like paste. Correct combination should be 270 gm samba godhumai 50 gm normal godhumai 1kg chini 500 gm ghee.
@sureshe5263
@sureshe5263 2 года назад
Tenkasi periya kovil kita lala kadaila alva vankitu vanthu marunal saputuven arumaiya irukum 😋
@mohammedharrishshahulhamee3308
@mohammedharrishshahulhamee3308 2 года назад
How much 1kg bro
Далее
Лайфак года 😂
00:12
Просмотров 63 тыс.
Шоколадная девочка
00:23
Просмотров 289 тыс.