சங்கீமா கருவேப்பிலை சட்னி அடடா செம டேஸ்ட் சங்கீமா ஆனா வார்த்தை இல்லை சங்கீமா. சூப்பரா இருந்தது சங்கீமா. இந்த தோசையை பார்க்கும் போதே சாப்பிட தோணுது சங்கீமா லவ்யூ.
சங்கீமா இன்னைக்கு டின்னருக்கு இந்த அரிசி மாவு தோசை செய்தேன் மொரு மொருக்குன்னு சாப்பிட அவ்வளவு சுவையாக இருந்தது என கணவரும் மகள் நான் மூன்று பேருமே ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிட்டோம் இதுக்கு உங்களுக்குதான் நன்றி சொல்லனும் என் மகள் இப்பவே மெஸ்ஸேஜ் பண்ணுமா அப்படின்னு சொன்னாள் அதான் சாப்பிட்டு முடிந்ததும் மெஸ்ஸேஜ் அனுப்பி விட்டேன் சும்மா சொல்லக்கூடாது அருமையோ அருமை மனதார பாராட்டத்தோனுது 👌👌👌 ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்மா எல்லா புகழும் உங்களுக்கே 👏👏👏👏 வாழ்க வளமுடன் ..😍😍😍 குட் நைட் 💗💗💗💗💗
Hi Sangeetha simple and crispy dosa night tiffin ready with spicy chutney Idea given buy sageema thankyou for that today i will try this atlast you take one bite with chutney in video automatically my mouth is open to eat that in that way you gave tasting comment in video thankyou very much dear 💕
Sangeetha Mam, Thanks for your dosa and your chutney receipe. I will make this 2morrow morning and your yesterday's cucumber receipe also. Mam you are the "Queen" of the Indian receipe.
hi sangeetha. I m very happy to see all your videos . all ur recipes are good . my mom tried out and it all came well. the way u explain it are very nice . long way to ho . all the best . ❤
Sister raavi eppa entha samayathil serkanum, pls tell me, yesterday I prepared this method awesome, we are eat first time at home. Awesome sister. Tku.
@@CookwithSangeetha : Oh really it's great to hear ma...at least you suggest me which will be the best one in coconut oil to consume..I would wish to use coconut edible oil for preparing some Special Kerala dishes... that's why I asked u dear
Hi friends good afternoon! New video out 👉 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7sHKHZClVgEp.htmllease watch and give your 👍 likes and support love you all 😉
சங்கீமா தோசையும் காரசட்னியும் சூப்பர்👌👌👌 உடம்புக்கு முடியாம இருக்கறதுனால எனக்கு சாப்பிட எதுவுமே பிடிக்கல வெறும் ஆரஞ்சு ஜூஸ் மட்டுமே என்னுடைய உணவு ஆனாலும் தோசையும் சட்னியும் பார்க்கும் போது கொஞ்சம் சாப்பிட ஆர்வம் வருகிறது பெருநாள் வறுவதற்க்குள் எல்லாம் சரியாகிவிடும் நம்பறேன் சீக்கிரம் கால் பண்ணுங்க உங்கள் அழைப்புக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பானு அம்மா 💚💚💚💚
Amma pls take care NW also i checked mail but no mail from u ma.r els contact me through my facebook r telegram r Instagram pls ma all cook with Sangeetha only.fb easy pls try ma . cookwithsangeetha12345@gmail.com this is my mail id.but mail id am not recive ur no ma .so pls try someother way ma lik fb r telegram pls ma.am waiting for ur msg
Hi,Sangee,ma.Good afternoon. What a super combo rice flour dosai with Kara chutney,da👌👌 Hereafter no need to worry about that idly,dosa batter got over This dosai with all those ingredients u had added would have given extraordinary taste to this dosai and crispiness too. Arumayana instant crispy tasty Dosai,Sangee,ma👍😍😍