Тёмный

இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ | ரயில் நிலையத்தில் புது கலெக்டருக்காக காத்திருந்த DSP செய்ததை 

Negilchi-நெகிழ்ச்சி
Подписаться 406 тыс.
Просмотров 646 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 240   
@mosesruben6813
@mosesruben6813 2 месяца назад
ஒரு தந்தைக்கு நல்ல மகளும், ஒரு மகளுக்கு நல்ல தந்தை அமைவது கடவுள் கொடுத்த வாரம், வாழ்க பல்லாண்டு
@balamanijagadeesh7831
@balamanijagadeesh7831 Месяц назад
😊😊
@EctorJeeva
@EctorJeeva 25 дней назад
பெத்தவங்க. குடுத்த வரம். கடவுளுக்கு நிறைய வேலை இருக்கு..🤗
@GopiV-ip1rs
@GopiV-ip1rs 5 дней назад
4³⁴🎉​@@balamanijagadeesh7831
@PalThai-x7u
@PalThai-x7u Месяц назад
இதைவிட பெரும ஒரு தகப்பனாருக்கு வேற எதுவுமே இல்லை😁😁😁😀😃👌💞🌹
@anburose169
@anburose169 2 месяца назад
இறைவனுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@malarmalar429
@malarmalar429 2 месяца назад
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்ல குடும்பம்
@manivels3569
@manivels3569 2 месяца назад
சிறந்த பதிவு வாழ்த்துக்கள். நம் நாட்டில் தர்மமும், நல்லமனிதர்களும், இப்படிப்பட்ட உறவுகளும் இருப்பதால் தான் நம்நாடு ஒரளவு சுபிட்சத்துடன் திகழ்கிறது. ❤❤❤❤❤
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 месяца назад
Super அருமையான பதிவு கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது congratulations 👍👍👍👍
@mahalakshmip5547
@mahalakshmip5547 Месяц назад
சூப்பர்
@vvenkatesan20
@vvenkatesan20 2 месяца назад
சிறப்பு, சிறப்பு.
@MarayRose
@MarayRose 2 месяца назад
அருமையான பதிவு நன்றி ❤❤❤❤❤❤❤
@vasanthamohan14
@vasanthamohan14 2 месяца назад
சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் உரித்தாகுக🙌
@sweetcorn5796
@sweetcorn5796 2 месяца назад
நல்ல வரம் கொடுத்த இறைவன் அப்பா மகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துக்கள் நன்றிகள்
@thenmozhilazarus1269
@thenmozhilazarus1269 20 дней назад
கர்த்தரின் ஆசீர்வாதம் மட்டுமே நிலைக்கும்.உண்மையுள்ள மனிதர்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அனைவருக்கும் கிடைத்துள்ளது.
@magdalenerani3481
@magdalenerani3481 2 месяца назад
Very Good motivational incident for the viewers.May God bless them in their service to the humanity to inspire many to build a humane society rich in good vslued
@JeyBalan
@JeyBalan 19 дней назад
கடமைக்கு முன்னால் பந்த பாசத்திற்கு இடமில்லை என் பதை காட்டுகிறது இந்த சம்பவம் வாழ்க நாடு போற்ற வாழ்க
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 2 дня назад
வாழ்த்துக்கள் தந்தை மகள் இருவருக்கும்
@rajendranrajendran5172
@rajendranrajendran5172 2 месяца назад
சார், இது ஒரு Motivation தான். வளரும் பிள்ளைகள் இதை கேட்க வேண்டும் தகுந்த குறளோடு என்பதுதான் கருத்து. உண்மை தன்மையை ஆராய படாது. நல்ல பதிவு சினிமாவில் வருவதுபோல. Take +ve only
@RajeshKumar-du7pt
@RajeshKumar-du7pt Месяц назад
படித்த பிள்ளைகள் பெற்றவன் சூழ்நிலை அறிந்து வேலைக்கு போகும் போது தந்தை மரியாதை கொடுப்பதில் தவறில்லை வாழ்தலாமே
@vimalesh4484
@vimalesh4484 2 месяца назад
Super happya erukku.❤❤❤❤
@ramakrishnan5057
@ramakrishnan5057 2 месяца назад
வாழ்க பல்லாண்டு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tkmanickam2083
@tkmanickam2083 2 месяца назад
Excellent,very rare incident, unforgettable,Thanks to God. Pray both of them lifelong.
@dhananjayanpdhananjayan
@dhananjayanpdhananjayan 2 месяца назад
Very nice. The three persons fully educated and abide by the rules. Thanks
@ShanmugaSundaram-py3gv
@ShanmugaSundaram-py3gv 2 месяца назад
கலெக்டரைவிட அவரை உயர்த்திய அப்பா நெஞ்சில் நிறைந்துவிட்டார் 🙏🙏🙏
@vivegaanandanp2722
@vivegaanandanp2722 2 месяца назад
DSP மகளுக்கு இறைவன் அளித்த வரம். வாழ்த்துக்கள் புதிய ஆட்சி யரே.
@charleslobo9796
@charleslobo9796 Месяц назад
Wonderful god bless you and your family
@subramaniankk7427
@subramaniankk7427 2 месяца назад
கடமை தவறாமை அதுவே தாம் வகிக்கும் பதவிக்கு பெருமை அவனியாபுரம் சுப்பிரமணியன்
@VellumayilVellumayil
@VellumayilVellumayil 2 месяца назад
அருமை வாழ்த்துக்கள்
@velusamy9211
@velusamy9211 18 дней назад
Valthukal Valthukal...
@banadiceric9451
@banadiceric9451 2 месяца назад
அருமையான நிகழ்வு
@VENKATNarayanasamy
@VENKATNarayanasamy 2 месяца назад
கதை நல்லா இருக்கு
@nobleid-card3373
@nobleid-card3373 29 дней назад
Arumai
@SinniahKesavan-p6n
@SinniahKesavan-p6n 2 месяца назад
Great explanation thanks.
@ambalphotos5817
@ambalphotos5817 Месяц назад
சரி வீடியோ எங்ங❤
@ponniahjayaraman1843
@ponniahjayaraman1843 5 дней назад
Super
@rajasekard
@rajasekard 2 месяца назад
மிகவும்சிறப்பான அரியநிகழ்வு
@thangarajaharumugam2758
@thangarajaharumugam2758 2 месяца назад
இத்தகைய ஒரு சந்தர்ப்பம் வரும் என முன்கூட்டியே அறிந்த திருவள்ளுவருக்கு ஒரு சலூட் அப்பா அம்மா மகள் மூவருக்கு எனது வாழ்த்துகள்
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 2 месяца назад
2000 வருடத்திற்கு மூன்பு மகனை இப்போது மகளை-திருக்குறள்
@madasamya1809
@madasamya1809 Месяц назад
அருமை.வள்ளுவத்தின் வாழ்க்கை நெறி.நன்றி.
@ShanthiPrakash-gy7ty
@ShanthiPrakash-gy7ty 2 месяца назад
ஆனந்தசந்தோஷம்
@sankarip624
@sankarip624 2 месяца назад
Suuuuper Thirukkural❤❤
@ramamoorthyram4781
@ramamoorthyram4781 2 месяца назад
வாழ்க வளமுடன்
@sethurathinamsomasundaram7585
@sethurathinamsomasundaram7585 2 месяца назад
Valthukal
@RameshBabu-py4bs
@RameshBabu-py4bs Месяц назад
Excellent ❤
@SagayarajFx
@SagayarajFx 20 дней назад
Superb 🙏
@radhakrishnanpalaniappan3464
@radhakrishnanpalaniappan3464 2 месяца назад
Vazhga valamudan
@செந்தமிழ்ஆகமஅந்தணர்
எல்லாம் இறைவனின் திருவிளையாடல் திருச்சிற்றம்பலம்
@Maheshwari-l9z
@Maheshwari-l9z 2 месяца назад
Arumaiyana appa ❤
@parameswari04
@parameswari04 2 месяца назад
கண்களில் கண்ணீரோடு சகோதரி அவர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvakumarank8604
@selvakumarank8604 2 месяца назад
Greatest post ❤❤
@mariarajirudayam1913
@mariarajirudayam1913 2 месяца назад
Emotionally inspiring, and inspiringly emotional. Blessed is the family.
@SeenuVasan-ej8kf
@SeenuVasan-ej8kf 19 дней назад
Super sir
@rajamani-e8u
@rajamani-e8u 2 месяца назад
நன்றிதிருவள்ளுவருக்கு
@ParishaParisha-km9lj
@ParishaParisha-km9lj 2 месяца назад
Super❤
@sathishkumarshamnugam2707
@sathishkumarshamnugam2707 22 дня назад
வீடியோ மூலம் பதிவு இருந்து இருந்தால் நன்றாக இருக்கும்
@sjayavel22
@sjayavel22 2 месяца назад
சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஆனால் குறளோடு சொல்லிய விதம் இருக்கிறதே அப்பப்பா. முன்னேற நினைக்கும் அனைவருக்கும் ஒரு பாடம்.
@nrathinammal3476
@nrathinammal3476 2 месяца назад
Excellent 👌🏻
@balasubramanianramaswamy4283
@balasubramanianramaswamy4283 2 месяца назад
Weldone It is appreciable
@MuththusamiRaja-un3kg
@MuththusamiRaja-un3kg 17 дней назад
வாழ்துகள் வ
@rajpriyasvk9257
@rajpriyasvk9257 2 месяца назад
Very very 🎉super
@ssraman1774
@ssraman1774 Месяц назад
கேட்கும் போதே 'கண்ணீர்' வரச்செய்த அற்புதமான பதிவு
@subramani5968
@subramani5968 Месяц назад
nice super 👍
@RaviprakashGanga-nj8ll
@RaviprakashGanga-nj8ll 2 месяца назад
பாரதியாரின் புதுமை பெண்
@rishichandroo3852
@rishichandroo3852 2 месяца назад
great.......best wishes for the whole family......
@NeshikVarun
@NeshikVarun 2 месяца назад
D S P Great Sir, 👍 Appa Magal Vaalga Valamudan
@dr.k.selvakumar7315
@dr.k.selvakumar7315 2 месяца назад
A good update to society ❤
@Sivananth2507
@Sivananth2507 2 месяца назад
ஆனந்த கண்ணீர் !
@sophias7956
@sophias7956 2 месяца назад
Very nice
@bashyamcr4830
@bashyamcr4830 2 месяца назад
super
@Ravi-vk3ux
@Ravi-vk3ux 2 месяца назад
God bless both
@karuthuvishnu2960
@karuthuvishnu2960 2 месяца назад
Excellent ☺️☺️☺️☺️☺️
@sivasamy880
@sivasamy880 2 месяца назад
Super very nice
@chandrasekaranps6285
@chandrasekaranps6285 Месяц назад
Very great 👍 👌 👏
@MariChetty
@MariChetty 2 месяца назад
God. Is. Very very. Great ❤❤❤❤❤❤❤❤❤
@murugiahvelu7653
@murugiahvelu7653 2 месяца назад
Super.
@gowrishanmughams
@gowrishanmughams 2 месяца назад
Very good, Very good.
@rajuyegnam
@rajuyegnam 27 дней назад
Great
@sureshkutty1379
@sureshkutty1379 20 дней назад
Very very good
@WinnarasiS
@WinnarasiS 3 дня назад
This incident is amazing and it shows their duty consciousness.handsup to both of them.
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld 2 месяца назад
Super 😊
@vasudevannarsysnasamy6312
@vasudevannarsysnasamy6312 Месяц назад
❤❤❤❤❤touching.
@MK-cu1yx
@MK-cu1yx 2 месяца назад
No words ever. It is the most blessing.
@RajaRaja-zo5bi
@RajaRaja-zo5bi 2 месяца назад
Good
@saisowmya5892
@saisowmya5892 2 месяца назад
Soooper❤
@nmohan3565
@nmohan3565 2 месяца назад
Super very nice..
@balasubramaniank5236
@balasubramaniank5236 2 месяца назад
Presentation is superb, that too quating three Thiru Kural is marvelous.
@paulwilsonp6576
@paulwilsonp6576 2 месяца назад
🎉Good
@shivakumarkothandapani7235
@shivakumarkothandapani7235 Месяц назад
GREAT
@ParimalaParimala-m3f
@ParimalaParimala-m3f 2 месяца назад
Super🎉
@michaelraj.m8695
@michaelraj.m8695 4 дня назад
ஏன் ஆட்சியர் யார் என்று தெரியாதா!? நல்ல காமெடி!.😅
@balajisundararajalu6328
@balajisundararajalu6328 2 месяца назад
Weldon super 🎉
@srvenkateswaran01
@srvenkateswaran01 2 месяца назад
❤ Great🎉🎉
@MTAN5156
@MTAN5156 2 месяца назад
மகள் IAS, தந்தை DSP. நல்ல புனைவு. இணையத்தில் எங்கும் காண முடியாத சுவாரஷ்யமான கதை. அவர்களது பெயரையும், புகைப்படத்தையும் வெளியிட முடியுமா?
@govindarajanj5263
@govindarajanj5263 2 месяца назад
நடந்தது நிஜம்....சற்று மிகை படுத்தபட்டு இருக்கலாம்...நல்ல விஷியம் என பாராட்ட வேண்டியதுதானே....
@kumaransasitharan2426
@kumaransasitharan2426 2 месяца назад
Good family.
@nalluchannel1407
@nalluchannel1407 День назад
Clasic super
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 2 месяца назад
மகள் (ன்) தந்தைக்கு ஆற்றும் நன்றி.. இவள் (ன்) தந்தை எந்நோன்றான் கொல் எனும் சொல் ? தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல் ! ஈன்ற பொழுதிற் பெரிது உவந்த அந்தத் தாய் மகா பேறு பெற்றவர் ! அனைவரும் நல்வாழ்வு வாழ.. தடம் மாறாமல் தடம் பதிக்க நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் !
@A.V.K.Sabitha
@A.V.K.Sabitha 2 месяца назад
Great family. Super father and daughter. ❤❤
@rangavarahan388
@rangavarahan388 2 месяца назад
Super congratulations
@SriBrammaPrinters
@SriBrammaPrinters 2 месяца назад
This is God gift.Father.Daughter both
@earthmoonsun-c5o
@earthmoonsun-c5o 2 месяца назад
🎉❤😢 good feeling sir😊
@VivekNataraj
@VivekNataraj 2 месяца назад
Excellent. Vivek
@MythiliV-eb5vb
@MythiliV-eb5vb 2 месяца назад
Ever they should be like this ❤❤God should bless them
@MarimuthuP-f8e
@MarimuthuP-f8e 6 дней назад
உடம்பு எல்லாம் புல்லரிக்குது திருக்குறள் கேட்டதும் அதுவும் ஒரே நேரத்தில் மூன்று நிகழ்வுகள்
Далее
Three NEW MAPS in Update 0.31.0 Nightmare | Standoff 2
01:48
На самом деле, все не просто 😂
00:45
Three NEW MAPS in Update 0.31.0 Nightmare | Standoff 2
01:48