Тёмный

இணைவால் நலம் பெரும் ராசிகள் - ராசி பொருத்தம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 372 тыс.
Просмотров 437 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Опубликовано:

 

31 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 414   
@Anand13691
@Anand13691 10 месяцев назад
மேஷம் - துலாம், சிம்மம், தனுசு ரிஷபம் - விருச்சகம், கன்னி, மகரம் மிதுனம் - தனுசு, துலாம், கும்பம் கடகம் - விருச்சகம், மீனம், ரிஷபம் சிம்மம் - தனுசு, மேஷம், மிதுனம் கன்னி - மீனம், மகரம், ரிஷபம் துலாம் - மேஷம், மிதுனம், கும்பம் விருட்சகம் - ரிஷபம், மீனம், கடகம் தனுசு - மிதுனம், மேஷம், சிம்மம் மகரம் - ரிஷபம், கன்னி, மீனம் கும்பம் - மிதுனம், துலாம் தனுசு, ரிஷபம் மீனம் - கன்னி, கடகம், விருட்சகம்
@krames1923
@krames1923 Год назад
திருமண ராசி பொருத்தம் பற்றி தெளிவாக கூறினீர்கள். லக்ன பொருத்தம் பற்றிய தகவல்கள் குறித்து ஒரு வீடியோ வெளியீடு செய்தால் நன்றாக இருக்கும் ஐயா. தங்களுக்கு என் அன்பான வணக்கங்கள். நன்றி.
@anandan5267
@anandan5267 Год назад
மிகவும் நன்றி. நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கேள்விகளுக்கு நல்ல சிறப்பான விளக்கங்கள் அளித்துள்ளீர்கள். மீண்டும் மீண்டும் நன்றி...
@alagappanramasamy2176
@alagappanramasamy2176 2 года назад
ஐயா மிகவும் உபயோகமாக உள்ளது என்பதை மிகவும் அன்புடன் கூறிக்கொள்கிறேன். மிக்க நன்றி
@muruganp2573
@muruganp2573 3 года назад
எளிமையான விளக்கம். நன்றி. வணக்கம்.
@thirupurasundariponninatha1860
@thirupurasundariponninatha1860 2 года назад
Super explanation Sir Thankyou Guruji 🙏🙏🙏
@gaya656
@gaya656 3 года назад
மிக நன்றி ஐயா. அருமை பதிவு
@lakshmi-hd5ul
@lakshmi-hd5ul 3 года назад
அருமையாக தெளிவாக சொன்னீர்கள் சார் நன்றி
@sivagamiravi7802
@sivagamiravi7802 2 года назад
அருமை எனது பையனுக்கு நீங்கள் சொல்வது பயனுள்ள தகவல் சார் நண்றி அருமையா பதிவு
@jeevaravi2020
@jeevaravi2020 3 года назад
ரொம்ப ரொம்ப நன்றி அய்யா
@vijisri330
@vijisri330 2 года назад
Perfect analysis... 💯% true..
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 3 года назад
As usual you are the best sir 🙏👍.☺️
@santhamani4938
@santhamani4938 2 года назад
Ayya, nadri very useful, rasi changed but life going on, let see next பிறவி atleast rasi good should join 🙏🙏🙏
@rsudarmani200
@rsudarmani200 3 года назад
Nice very good information.....Txs
@aarthyaarthysuveka5402
@aarthyaarthysuveka5402 3 года назад
அருமை சார்நன்றிகள்
@renugagangadaran419
@renugagangadaran419 3 года назад
Sir vanakam unga vedios ellam romba unique ah iruku usefull ah iruku thanks 🙏🙏🙏🙏🙏
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 года назад
Very nice and Useful tips are Superb
@gopinathang3120
@gopinathang3120 3 года назад
நல்ல தகவல் சொன்னீர்கள் நன்றி!
@gowriravindran4216
@gowriravindran4216 3 года назад
அருமையான பதிவு
@mech-uu6ii
@mech-uu6ii 2 года назад
100% true sir mithunam and dhanusu nalla irukku
@thangamjothidam4733
@thangamjothidam4733 3 года назад
உங்களுடைய ஆராய்ச்சி ரீதியான இந்த பதிவு மிகவும் வரவேற்பு உடையது.
@santhanarasimhan4143
@santhanarasimhan4143 3 года назад
It can be Applicable for the lugunam . Please...
@radhikafernando2586
@radhikafernando2586 3 года назад
Uthradam nakchathram patri sollga pls.rahu kedu guru sani peyarchi kooruga pls
@tamilselvimuthusamy309
@tamilselvimuthusamy309 3 года назад
அஷ்டமச்சனி நடந்தால் கடைசியில் என்னென்ன மாற்றங்கள் அவமானத்தை ஏற்படுத்துகிறது தயவு செய்து கூறுங்கள் இப்போது ராகு கேது பெயர்ச்சி பலன்கள் சொன்னால் மனம் மகிழ்ந்து போவேன்.
@vedhanathvadhanath4394
@vedhanathvadhanath4394 3 года назад
Makaram thiruvona nakshatramum and kumbam sathiyam nakshatramum saralama plz konjam sollunga
@malathinarasimman8783
@malathinarasimman8783 3 года назад
மிக்க நன்றி ஐயா
@sangeethuma241
@sangeethuma241 3 года назад
En magaram kadagam enaiyakudathu enainthal keduthala allathu parigaram erukka please please solluga sir
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 2 года назад
அய்யா எனக்கு மிதுனம் என் காதலிக்கு கும்பம் 4 வருடமாக காதலிக்கிறோம் சண்டை வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து சென்று விடுவோம் ஆனால் இப்பொது 4 மாதங்களாக பிரிந்து வாழும் நிலை, பேச முடியாத நிலையாக இருக்கிறது இது எப்போது சரி ஆகும்
@nagajothin649
@nagajothin649 3 года назад
மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏நல்ல பதிவு வணக்கம் ஐயா 🙏🙏
@muthukumarastro2822
@muthukumarastro2822 3 года назад
Thank you 🤝💞
@s.p.6207
@s.p.6207 5 месяцев назад
Sir my son lagnam kumbha ith sani/budan in lagnam, guruvakram in 8th from lagnam. His star aswini. No chevvai dosham. His wife's makra lagnam, guru in lagnam. Sukran, suryan, budan, sani, ketu in 3rd house of meenam from lagnam. Moon in simmam. What will happen to my sons family life. Married two years back as per astrologer Vaidynathan of Coimbatore. Now they have one year son having hypotonia. Star makeersm mithuna radi. Please reply.
@cholairaj1265
@cholairaj1265 2 года назад
மிகவும் அருமை காசென்னீர்கள்
@subashinishilpy6480
@subashinishilpy6480 3 года назад
நன்றி சார்
@k.gunasillenkaruppiah4729
@k.gunasillenkaruppiah4729 3 года назад
Good evaluation
@roopakumari6289
@roopakumari6289 3 года назад
Sir , can you tell me about mithuna Rashi punarvasu nakshathra and vrichaka Rashi Anuradha nakshathra couples. Can you explain.
@shanthinivedha3308
@shanthinivedha3308 3 года назад
Arumaiyana pathivughal tq sir
@muthukumarastro2822
@muthukumarastro2822 3 года назад
Thank you 🤝
@skmbeatzz8357
@skmbeatzz8357 3 года назад
Sir meenam maharam, for business inaivu k va....
@rupavathypaneerselvan4649
@rupavathypaneerselvan4649 3 года назад
Vanakkam sir. Ann kanni raasi rajji poruttham, penn thulam raasi chevvai thosyam irunthal. Thirumanam seiyalama. Sir.
@ahilas1026
@ahilas1026 3 года назад
அருமை சார் பதிவு வாழ்த்துக்கள்
@rajuyogambal9153
@rajuyogambal9153 Год назад
Thanks sir very useful
@samuelshiva455
@samuelshiva455 3 года назад
Vera level sir neenga... Unga video neraya pathu iruken super ha solringa.... Vazhuthukal sir... 🙏🙏🙏🙏🙏👏👏👏👏
@arumugamsundaram7053
@arumugamsundaram7053 2 года назад
Thanks
@samkrish7258
@samkrish7258 2 года назад
Sir. I am mithunam punarpusham moondram paam natchathiram. My wife is rishabam rihini ondram psgam. How will it be. Tq Sir
@meenaperumal2548
@meenaperumal2548 3 года назад
Thank you so much sir....
@rameshseetharaman675
@rameshseetharaman675 3 года назад
மிகச் சிறப்பான ஆலோசனைகள்..
@vijayan8668
@vijayan8668 3 года назад
Yen raasi kadagam en husband raasi rishabam enga life supera eruku I'm so happy
@mohandhass1
@mohandhass1 2 года назад
Be happy. Y watching this video. U searching for something
@mohandhass1
@mohandhass1 2 года назад
Life romba neelam(long)
@doradora9949
@doradora9949 2 года назад
Arumai 🔥🙏🏻
@malavaran7313
@malavaran7313 Год назад
மிக்க நன்றி ஐயா 🇩🇰🙏
@sivagurunathanramalingam498
@sivagurunathanramalingam498 3 года назад
Super explain sir
@pavitinycartoon5379
@pavitinycartoon5379 3 года назад
வணக்கம் ஐயா.தங்களுடைய பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.கடகம்(ஆயில்யம்)பெண், கன்னி(உத்திரம்)ஆண்.இனணவு சரியானதா ஐயா.....தயவு செய்து கூறுங்கள்......🙏
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 3 года назад
நன்றி ஐயா
@sindhujadurairaj8442
@sindhujadurairaj8442 3 года назад
Sir rohini natachithram uthradam natachithram sariya inaivu illai... Anal rishabam magaram epd sariyaga varum... Magarathil uthradam Ullathu alava???
@vidhyasaravanan7522
@vidhyasaravanan7522 3 года назад
Mikka nandri
@s.r.shashvinis.r.shashvini5568
@s.r.shashvinis.r.shashvini5568 3 года назад
Super sir thanks
@vkavitha705
@vkavitha705 3 года назад
Arumaiyaana Padhivu... 👌
@muthukumarastro2822
@muthukumarastro2822 3 года назад
Thank you 🤝
@jasminstore9604
@jasminstore9604 3 года назад
Thank you sir
@skavitha5648
@skavitha5648 3 года назад
Hi sir give your predictions if rishabam weds rishabam sane raasi . How it works
@rajagopaln2078
@rajagopaln2078 Год назад
நன்றியுடன் பணிவுடன் ஏற்றுக் கொள்ள வேண்டிய தகவல்
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 года назад
Bharani ( male) Vs Kanni ( female uthiram) marriage ok va? Please give immediate reply.
@gokul.p5456
@gokul.p5456 3 года назад
Hi sir good morning🥱🌞😘.... Unga video la pathutu irukan sir... Enaku magaram penuku kumbam enaikoodathunu sldringa ... Inaincha enna agum... Nu sollunga... Aaan rasi :magaram star :thiruvonam 4_ paatham Pen rasi : kumbam star: sathayam 2_paatham Konjam pathu sollunga sir... I need your reply M waiting sir please🙏 tell me
@vinupriya817
@vinupriya817 3 года назад
Kannium thulam serntha problem varuma sir
@manivel4517
@manivel4517 3 года назад
Very hery thanks
@santhanarasimhan4143
@santhanarasimhan4143 3 года назад
Thank for the Information sir .
@g.ramanathan172
@g.ramanathan172 2 года назад
Grateful sir
@kboopathy1794
@kboopathy1794 3 года назад
Hi sir, Dhanusu, magaram inaival nanmai irukuma.
@lakshmikandanv7559
@lakshmikandanv7559 3 года назад
Dhanusu & Rishabam merrage senjittom ennaseirathu pariharam irruntha sollunga sir
@vanajavishwanathan3066
@vanajavishwanathan3066 3 года назад
What about chadayam star 1st padam, female karka lagna?
@raninishanth8875
@raninishanth8875 Год назад
Unmai sir arumai.... 🙏🙏🙏
@saravananvishnu9026
@saravananvishnu9026 3 года назад
100%.true.Guru ji
@jayatravelguide1755
@jayatravelguide1755 Год назад
அருமை ஐயா
@prasaddurga2270
@prasaddurga2270 3 года назад
Sir, this is Prasad Tambaram, please explain Lagna sandi,
@subramanikavitha4661
@subramanikavitha4661 3 года назад
Thank u sir
@anbazhagana3551
@anbazhagana3551 2 года назад
வணக்கம் ஐயா. கிரக சேர்க்கை பற்றிய விளக்கம் தரும் ஜோதிட நூல்கள் பெயர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன் ஐயா. தங்கள் பதிலுக்கு காத்திருக்கும் அன்பன் சேலம் அன்பழகன்
@devasenapathykpathyk3522
@devasenapathykpathyk3522 2 года назад
அருமை
@painkillerpointchannel6183
@painkillerpointchannel6183 3 года назад
Tq sir 🤗🤗🤗
@devim6575
@devim6575 3 года назад
Sir vanakkam,, I have one request sir,,,((Raasigal joins ok ,,but main and importanceaaga (((marriage ku lknam tha yedukkanumnu solranga ,,neenga Laknam inii yeppo solveenga sir, am Devi from erode dt
@subramaniannatarajan5001
@subramaniannatarajan5001 2 года назад
வணக்கம் ஐயா, பெண் - சிம்ம ராசி மிதுண லக்னம் பூரம் 1 நட்சத்திரம் மற்றும் ஆண் - கன்னி ராசி விருச்சிக லக்னம் அஜ்தம் 4 நட்சத்திரம் திருமண பொறுத்தம் எப்படி இருக்கும்,
@elancheliyanav3950
@elancheliyanav3950 3 года назад
நன்றி நன்றி நன்றி ஐயா
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 года назад
Very nice
@skycommtechno
@skycommtechno 3 года назад
Sir, ரிஷப ராசிக்கு மீனம் ராசி தொழில் இணைவு எப்படி இருக்கும்? 1. மீன ராசியர்க்கு நண்மை ஏனென்றால் மீனத்தில் சுக்கிரன் உச்சம் தானே. 2. ரிஷப ராசிக்கு மீனம் 11வது இடம். இதில் எது சரி.? யாருக்கு அதிக நண்மை?
@Rajeshh14
@Rajeshh14 3 года назад
Thanking hu sir You will be blessed by every one Cos no one did this type of positive video starting from negative (rasi doesn't match ) finishing with positive (rasi with best match ) This is the most important video My gratitude to you May the blessings be
@TAMILAZHAGAN1
@TAMILAZHAGAN1 3 года назад
*Additional Income Opportunity* From Pearlvine International. Team work மூலம் Online Marketing செய்ய குறைந்த முதலீட்டில் (Rs.2250/-) Team Leader ஆக செயல்புரிய ஆட்கள் தேவை. *உழைத்தால் மட்டும் தான் உயர முடியும்* உங்கள் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்களை அணுகாமல் உங்கள் திறமையால் உயர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு பயிற்சி அளித்து சம்பாதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. எனக்கு கேள்வி கேட்பவர்கள் மட்டும்தான் தேவை. நான் கூறுவதை அப்படியே ஏற்றுகொள்ளும் நபர்கள் எனக்கு வேண்டாம். கேள்விகளோடு Call செய்யுங்கள். பதில் கிடைத்தால் join செய்யுங்கள். Regester செய்தபின் Call செய்யுங்கள்... pearlvine.com/register.php?sponsor_by=100272540647 Call 8778236543
@valarmathiravichandran3776
@valarmathiravichandran3776 3 года назад
Penukkum payanukkum ezharai sani nakkum pothu marriage nithayam saiyalama
@premasethu9408
@premasethu9408 3 года назад
tq sir very useful
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
You're most welcome
@jayakanthi7709
@jayakanthi7709 3 года назад
Thank you iyaa
@keerthihasan9865
@keerthihasan9865 3 года назад
Avittam star pathi solu ga bro
@jenishaj4353
@jenishaj4353 2 года назад
Girl Virutchakam and Boy Thanush correct ah irukuma Sir..?
@premaelango3813
@premaelango3813 3 года назад
Thulam rasi swathi star, kanni rasi hastham marriage panalama sir
@juliemunusamy2484
@juliemunusamy2484 3 года назад
Thank you Sir.anyway it's too late for me.
@devikaseetharam3666
@devikaseetharam3666 2 года назад
Same rasi nathchathiram different ta marriage pannalama sir.. please reply
@mahalakshmimahalakshmi830
@mahalakshmimahalakshmi830 3 года назад
Sir naan mesham husbend kanni yethuna parigaaram irukka. Sir
@dhevayanibalu6377
@dhevayanibalu6377 2 года назад
Thanks Anna 🙏
@Al-kc6pc
@Al-kc6pc 3 года назад
Sir pls Uthratathy star pathy solunga bro
@thiyakarajahthamaraichelva7017
@thiyakarajahthamaraichelva7017 3 года назад
மிகவும்உறுதியானதெளிவானவிளக்கம் நன்றி ஐயா.மேலும்ஒருராசியில்சூரியன்செவ்வாய்இணைவுதிருமணப்பொருத்தத்தில்எவ்விதம்பார்க்கப்படவேண்டும்எனதயவுசெய்துவிளக்கம்தாருங்கள்பிரயோசனமாக இருக்கும்.
@vallalarvinoth7563
@vallalarvinoth7563 3 года назад
Thanks sri
@mohandeppa8926
@mohandeppa8926 3 года назад
Sir nann simam en kanaver meenam enna barigàram enna seirathu pleash solluñga
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 года назад
THANKS
@yaminiyamini4096
@yaminiyamini4096 Год назад
Viruchikam kettai pen mattrum viruchikam anusham aan thirumanam pannalama?
@vishnu__vishnu956
@vishnu__vishnu956 3 года назад
Nice
@MegaKrish-wm5vj
@MegaKrish-wm5vj Год назад
Vanakam sir. .tirumana porutam makanum. ...can ah from malaysia ..tq
@ragulanrahul4256
@ragulanrahul4256 Год назад
Sir thulam rasi um thanusu rasium inaaiyalama? Plzz solunga
@sivansakthi9367
@sivansakthi9367 2 года назад
Sir paiyan raasi ... Thanush ... Kanni lakkanum ... Ponnu raasi... Meenam ... Kataga lakkanum ... Mulam ... Revathi ... Sari varuma plz reply sir
@rajasekarankan7192
@rajasekarankan7192 3 года назад
Definitely useful information
@kingofgopi21
@kingofgopi21 3 года назад
Uingaluku than anna waiting
@ilayarajaraja6137
@ilayarajaraja6137 2 года назад
மாந்தியை பற்றி விளக்குங்கள் அய்யா நன்றி...
Далее