Тёмный

இதுபோன்ற ஒரு வீரனை பெற்றதற்கு நாம் பெருமைப்பட வேண்டும்! Raja Raja Cholan History in Tamil 

Deep Talks Tamil
Подписаться 1,2 млн
Просмотров 172 тыс.
50% 1

தமிழ் இனம் இன்னும் பல வருடம் கொண்டாடவேண்டிய ஒரு மாவீரன் நம் ராஜராஜசோழன். அவருடைய வரலாற்றை தெரிந்துக்கொள்வது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும்.
Join this channel to get access to perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

1 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@r.k.aravind2806
@r.k.aravind2806 Год назад
அண்ணா இந்த காணொளியை மாலத்தீவு நாட்டில் இருந்து தான் பார்க்கிறேன். இங்கு இவர்களின் கலாச்சாரமும் மதப்பற்றும் மிகவும் அசைக்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால் நம் பேரரசர் ராஜ ராஜ சோழன் 1000 வருடங்களுக்கு முன்பே இந்த மாலத்தீவையும் ஆட்டிப் படைத்திருக்கிறார் என்பது தமிழனாய் மிகவும் பெருமையாகவும் கர்வமாகவும் உள்ளது. 💯🥳💐💐
@janakiraman5265
@janakiraman5265 Год назад
I am also watching in Maldives
@r.k.aravind2806
@r.k.aravind2806 Год назад
@@janakiraman5265 🙌💐
@umashankar1743
@umashankar1743 Год назад
👍🙏🙏🙏🙏
@Historyspeaksunlimited01
@Historyspeaksunlimited01 Год назад
Iam watching in srilanka
@arjunganesh2374
@arjunganesh2374 8 месяцев назад
Super ra
@spidermadan9158
@spidermadan9158 Год назад
சோழர்கள் என்றாலே GOOSEBUMPS 🔥🔥🔥🔥
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
இராஜராஜ சோழனின் 1037 வது சதய தின வாழ்த்துக்கள் 😇😇😇❤️❤️🙏🙏🙏🙏. மாமன்னன் இராஜராஜ சோழன் என்ற பெயரை கேட்டாலே புல்லரிக்கும் 🐅🐅🐅🐅😍😍😍😍🔥🔥🔥👍👍👍. அவரின் இந்த மகத்தான வரலாறு கடைசி தமிழன் வாழும் வரை நீடித்திருக்கும் என்பது ஐயமுமில்லை 😁👍.
@sunlionengineering
@sunlionengineering 8 месяцев назад
Vera level ya ❤❤❤
@SelvamaniMani-si9ho
@SelvamaniMani-si9ho Месяц назад
It's true
@tamilvezhanthappattaisaiku1034
@tamilvezhanthappattaisaiku1034 5 дней назад
Super anna
@mageshmurugaiyan
@mageshmurugaiyan Год назад
சோழ மண்ணில் பிறந்ததற்காக பெருமையடைகிறேன் 💥♥️நம் முப்பாட்டர்களால்🤗
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
🔥🔥🔥🇱🇰
@karthikpgr430
@karthikpgr430 11 месяцев назад
ராஜராஜ சோழன் என்ற பெயரைக்கேட்டாலே வீரம் தன்னால் வருகிறது 💪💪💪
@janupandi1506
@janupandi1506 Год назад
விரைவில் தஞ்சை பெரிய கோவில் உலக அதிசயமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே தழிழக மக்களின் நீண்ட நாள் விருப்பம் .....🙏
@sowndaryagv4679
@sowndaryagv4679 Год назад
ராஜராஜ சோழன் பெயரைக் கேட்டாலே எனக்கு வீரமும் , வேகமும் ,விவேகமும் , பெருமையும் பொங்கி வெளியே வருகின்றன 💥 முக்கியமாக இங்கு இதையும் கூறிக்கொள்கிறேன் , அவர் கட்டிய மிகப்பெரிய அதிசயத்தை நாம் இன்னும்கூட கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டும் ஏன் என்றால் அங்கு பல அன்னிய சக்திகள் பல தவறான செயல்களை செய்து கோவிலை அசிங்கப்படுத்துகிறார்கள் . தயவு செய்து இப்படி பண்ணாதீங்க இந்த கோவில் தான் நம்ம தமிழ் சமூகத்தை எப்பவுமே நிலை நிறுத்தும்🙏
@Ancient_Lions
@Ancient_Lions Год назад
⚔️🐯ராஜ ராஜ சோழன்👑
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
உங்கள் வணக்கத்தை என்னைப் போலவே கிட்டத்தட்ட கூறுகின்றீர்கள். மகிழ்ச்சி.நான் கூறுவது யாதெனில் தமிழுக்கும் தாய் மண்ணுக்கும் வணக்கம் 🙏🔥🇱🇰
@dorakuttyofficial
@dorakuttyofficial Год назад
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம் 🔥🔥🔥🔥
@mathanmathan9120
@mathanmathan9120 Месяц назад
❤❤😂😂😂❤😂❤
@missqueen..
@missqueen.. Год назад
கேட்கும் போது மெய் சிலிர்கிறது🔥🔥
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
🔥🔥🔥🇱🇰🤝
@elayarajas2567
@elayarajas2567 Год назад
அந்த பெயரைக் கேட்டாலே 🔥🔥 இராஜராஜ சோழன் 👑
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
🔥🔥🔥🤝
@mathann8456
@mathann8456 Год назад
🔥🔥🔥🔥
@naturelover9690
@naturelover9690 Год назад
❤️🔥 🔥
@purushothaman4340
@purushothaman4340 Год назад
ராஜ ராஜ சோழன் 🔥😍🥳
@karthikraja5411
@karthikraja5411 11 месяцев назад
Nandri Indha visiyangal theriya paduthiyatuurku 👌👍🙌
@SathishKumar-ze8xu
@SathishKumar-ze8xu Год назад
எனக்கு மறுபிறவி ஒன்று இருந்தால் நான்‌ மீண்டும் தமிழனாக பிறக்க வேண்டும் அடுத்து டீப் ட்டால்க்ஸ் தமிழ் இந்த தளத்தில் ஒலிக்கும் குரல் அதன் உரிமையாளரின் பெயரை நான் தெரிந்து கொள்ள விருப்படுகிறேன்.
@alagesan7836
@alagesan7836 Год назад
ராஜராஜ சோழன் தமிழ் இனத்தின் குலதெய்வம் பரவச் செய்வோம் தமிழினத்தின் வரலாறு 😢😮😮
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமையான தகவல் 🔥
@elaavfelaa2033
@elaavfelaa2033 Год назад
நானும் சோழன் நாட்டுக்காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் அண்ணா ❤️❤️😘
@sivaa817
@sivaa817 Год назад
அண்ணா தங்களின் இந்த காணொலி மிகவும் சிறப்பாக உள்ளது .மேலும் நல்ல வீடியோக்கள் போடுங்கள்
@senthamizhselvan7551
@senthamizhselvan7551 Год назад
Raja Raja cholan 🐯🐯🐯👍👍👍👍👍
@Sathkat
@Sathkat Год назад
Bro Raavanan...video podunga
@villanravanan1667
@villanravanan1667 Год назад
Yes bro
@karikalancholan3246
@karikalancholan3246 5 месяцев назад
Arumaiyana pathivu 🙏
@parosekar6931
@parosekar6931 Год назад
Arpudam thank you bro Mei silirthu vitafu.
@aaruraaaaruraa3535
@aaruraaaaruraa3535 Год назад
Unga voice keta oru namabikai vauthu iyya nandri
@shriramgs3596
@shriramgs3596 Год назад
Excellent Excellent very happy
@kavibharathi9036
@kavibharathi9036 Год назад
Advance wish for ur channel getting 1m
@JKTalksTamil
@JKTalksTamil Год назад
அருமை அருமை 🙏 சகோ..
@sakthisakthivel7443
@sakthisakthivel7443 Год назад
Ungaloda voice rompa pudikkum anna atha vida raja raja cholanani rompa pudikkum gooushbum intha perla yetho irukku atha pullarikkuthu
@radhaManimaran4085
@radhaManimaran4085 Год назад
நான் தஞ்சாவூர் பொண்ணு அனைவரும் வருக வருக சதயத் திருவிழாவிற்கு சோழன் பெருமை பாடுவோம்
@kumaravelchinnakannu8538
@kumaravelchinnakannu8538 Год назад
எங்கமாயிருக்கே?
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp Год назад
@@kumaravelchinnakannu8538 அவங்க எங்க இருந்தா உனக்கு என்ன
@kumaravelchinnakannu8538
@kumaravelchinnakannu8538 Год назад
அதசொல்ல நீயாரு?
@user-tx1mh6rr7l
@user-tx1mh6rr7l Месяц назад
Unga speach super Ah iruku Annee
@ammudiya6149
@ammudiya6149 Год назад
அண்ணா... 1:52 அந்த ஊரின் பெயர் திருப்புறம்பியம் அண்ணா... எங்கள் ஊர்🤩
@kajentranr950
@kajentranr950 Год назад
உங்கள் வரலாற்று தேடல் தமிழர்களின் அரசியல் புரட்சிக்கு மிகவும் அவசியமாகும் புரட்சி வெல்லட்டும் தமிழன் வெல்வான் நன்றி
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
🔥🔥🔥
@SivaKumar-pz8nq
@SivaKumar-pz8nq Год назад
வரலாற்று துறை மாணவனாக பெருமை கொள்கிறேன்
@bharathi8601
@bharathi8601 Год назад
அருமை
@dparagul5116
@dparagul5116 Год назад
அண்ணா மிகவும் அருமை ❤️ விஜயலயா சோழன் பற்றி காணொளி வேண்டும்
@narayananm1555
@narayananm1555 Год назад
Super
@devasena6404
@devasena6404 Год назад
Super video ... From Kuwait
@basheerbasheer5148
@basheerbasheer5148 4 месяца назад
Vera level speech
@user-zp6ec4wn1d
@user-zp6ec4wn1d 22 дня назад
Great
@nisharajaram8966
@nisharajaram8966 Год назад
Anna unga voice oru magic ❤
@kumaraarthi7437
@kumaraarthi7437 Год назад
Super 💞❤️💞
@ponnusangili.r4334
@ponnusangili.r4334 Год назад
அண்ணா, அலெக்சாண்டரைப் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் ✨❤️
@thalapthyvijay4887
@thalapthyvijay4887 Год назад
Anna nan Thanjavur than... Rompa santhoshmaa iruku...
@saravanang8484
@saravanang8484 Год назад
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம்
@karthikeyankarthikeyan4011
@karthikeyankarthikeyan4011 Год назад
Nalla history
@madhanc5407
@madhanc5407 Год назад
Super video bro
@Ali_Creation
@Ali_Creation Год назад
Ur editing skills are nice...
@christofernolan8756
@christofernolan8756 Год назад
Bro chozhargal pathi thyrinjikira alavuku paandiyargal pathi nama thyrinja vendiyadhum avasiyam please try to do videos on that, wanna hear via your voice
@iamindiarider1678
@iamindiarider1678 Год назад
Super bro
@manikandan-jq1en
@manikandan-jq1en Год назад
அண்ணா உடையார் காவியத்தை மீண்டும் இந்த சேனலில் ஒளிபரப்புங்கள் அண்ணா 🙏🏻
@Annapattusangam
@Annapattusangam Месяц назад
It's nice voice
@karthikeyankarthikeyan4011
@karthikeyankarthikeyan4011 Год назад
Happy birthday raja rajan cholan
@pandiyaraja7442
@pandiyaraja7442 11 месяцев назад
வீர தமிழன் ராஜா ராஜா சோழன் 🔥🙏🙏
@vickyvishnu8266
@vickyvishnu8266 Год назад
ஆயிரம் மன்னர்கள் நம் நாட்டை ஆண்ட போதிலும் இராஜராஜ ராஜா சோழர் ஆட்சி போல் இல்லை என்பதை மிக அருமையாக கூறிய நம் சகோதரர்க்கு எமது முதல் வணக்கத்தை கூறிக் கொள்ள நாம் அனைவரும் கடமைப்பட்டு இருக்கிறோம் இராஜராஜ ராஜா சோழர் 👑 ஆண்ட மண்ணில் நாம் வாழுகிறோம் என்பதே நமக்கும் நம் இனத்திற்கும் பெருமை
@thivakars8585
@thivakars8585 Год назад
சோழம்🔥🐯
@namachivayamsundaram7356
@namachivayamsundaram7356 11 дней назад
Great King Raja Raja cholan
@akashdhoni4889
@akashdhoni4889 Год назад
vel paariyin video vendum anna🔥
@selvafilm6
@selvafilm6 Год назад
Cholaa.......🔥🔥🔥🔥🔥🔥
@user-cv2pu1nv2u
@user-cv2pu1nv2u Год назад
வரலாற்றை மறைக்கும் இந்த தமிழகத்தில் வரலாற்றை வையகம் போற்றும் அளவிற்கு உங்கள் குரலில் உள்ளது தமிழர்கள் வரலாறு எழுதியவர்கள் அந்த வரலாற்றை சிறிது கூட தெரிந்து கொள்ளாமல் நமக்கு எதற்கு அது என்று விட்டு விடுகிறார்கள் வாழ்க்கையில் வலிமையாக வாழ வேண்டுமென்றால் வரலாறு முக்கியம்
@rajapandiyan1066
@rajapandiyan1066 Год назад
பாண்டியன் நாடு (மண்டலம்) மன்னர்களின் வரலாறு பற்றி போடுங்கள் அண்ணா
@inthrani7336
@inthrani7336 Год назад
Vazhga Raja Raja cholanin pugal
@CrvenkatCrvjalam
@CrvenkatCrvjalam 7 месяцев назад
பொன்னி வளநாடு பற்றி சொல்லுங்கள்...
@m.murugan4958
@m.murugan4958 Год назад
Bro pandiya mannan patri potunga
@user-tc1dz5ee9e
@user-tc1dz5ee9e Месяц назад
வரலாறு என்பது நடந்த ஒன்றையும் நடந்து முடிந்த ஒன்றையும் திரும்பி பார்க்க வைக்கின்ற ஒரு அனுபவமே இந்த வரலாற்று பதிவுகளை பார்க்கின்ற பொழுது தமிழ் மன்னன் தமிழ் மக்கள் என்றவர்கள் யார் என்று இந்தப் பதிவின் மூலமாகவும் ராஜராஜசோழன் யார் என்பதையும் அறிய முடிகிறது
@tilakambalu3745
@tilakambalu3745 Год назад
Arumyana pathevu
@imdarling
@imdarling Год назад
Sir thirukkural patri sollunga sir
@user-cc5nu5jb9q
@user-cc5nu5jb9q 3 месяца назад
Sir pallava mannan periya rajiyamnu sonninga ana avunga varallaru patri oru video podunga pls netthu mammallapuram ponen ungala mathriye kallvettukala Theda arambijen anna oru kallvettu kuda illa pls avungala pathi video podunga pls
@bharanidharani5675
@bharanidharani5675 Год назад
🔥🔥🔥🔥🔥😀😀😀🔥🔥🔥🔥இராஜராஜ சோழன் பெயர் சொன்னால் 🐅🐅🐅 கோடி பார்க்குன்டா🔥🔥🐅🔥🐅🔥🐅🔥🔥🔥
@dharanidharan8804
@dharanidharan8804 Год назад
Raavanan victory video podungq
@quickmarteshopping3629
@quickmarteshopping3629 9 месяцев назад
தம்பி நீ உச்சரிப்பால் என்னை ஆள்கிறாய்
@tbenrajraj3656
@tbenrajraj3656 Год назад
Pandya’s history pls
@kumaravel396
@kumaravel396 Год назад
அது தான் தமிழன்
@mohamedjinnah8540
@mohamedjinnah8540 Год назад
🔥🔥
@KolaruTN63seemai
@KolaruTN63seemai Год назад
அண்ணா முத்தரையர் மன்னர்கள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா...... 🔥
@iamindiarider1678
@iamindiarider1678 Год назад
I love you bro 💖😚😚😚😚😚💖😚
@sabariimages3926
@sabariimages3926 Год назад
For Tamil this only 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parveens6701
@parveens6701 Год назад
Vanakkam Anna, ungal kuralil ovoru kathaiyum ketkumpothu naamum anatha kathaikul senru vazhvathu pol thonrukirathu. Eanaku ungalidam oru nipanthanai Anna Muslims nabikal naayagam patriyum avar vali vanthavargal patriyum unga kuralil ketka arvamaga ullathu pathivai poduvirgala anna
@muthupandi9498
@muthupandi9498 Год назад
Madurai , cholavanthan orr iruju
@AlaguRaja-ft1fi
@AlaguRaja-ft1fi 2 месяца назад
❤❤❤
@rajadance6789
@rajadance6789 Год назад
Proud to be a tamilan 💕💕💕
@antoralamiraj
@antoralamiraj Год назад
குந்தவையின் உதவியும் ஒரு காரணம் நண்பரே
@jayarajratha4364
@jayarajratha4364 Год назад
🙏🔥🔥🔥🔥
@kandhandurai6548
@kandhandurai6548 10 месяцев назад
இதற்கு அச்சாரம் இட்டவர் குந்தவை ஆனால் நாம் இதை மறந்து விடுகிறொம்
@girijagirija5737
@girijagirija5737 Год назад
🙏
@ranjithkokila3456
@ranjithkokila3456 Год назад
Anna ravanan new story solunga anna
@senthilramesh8280
@senthilramesh8280 Год назад
yes ravanan
@mathusamathu9776
@mathusamathu9776 Год назад
தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் " ஈழமான மும்முடி சோழ மண்டலத்து இராஜராஜ வள நாடான மாப்பிசும்பு கொட்டியாரம், விக்கிரம சோழ வள நாடான கணக்கன் கொட்டியாரம்... " என குறிப்பிடப்பட்டுள்ளது. சோழப் பேரரசானது ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் இலங்கை மும்முடி சோழ மண்டலம் என்ற பெயருடைய மாகாணமாக விளங்கியது என்பது தெளிவாகிறது. 1300 ஆண்டுகள் தலைநகராக இருந்து வந்த அனுராதபுரத்தை கைவிட்டு பொலறுவையை தலைநகராக்கி " ஜனநாத மங்களம்" என பெயர் சூட்டினார் இராஜ ராஜ சோழன்.. இவரது " ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல பெரு நிலச்செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை..." எனத் தொடங்கும் மெய்கீர்த்தியில் இராஜ ராஜ சோழனால் கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.. கி. பி 993 இல் வெளிவந்த கல்வெட்டுக்கள் இராஜராஜன் ஈழ மண்டலத்தை வென்றமை பற்றி கூறுகின்றது. இராஜராஜனின் ஈழ போர் வெற்றியை திருவாலங்காட்டு செப்பேடுகளும் உறுதிபடுத்துகின்றன.
@sridharvelayudham6442
@sridharvelayudham6442 Год назад
Dear DTT team, please check the word said between the time 11:55 to 11:57.
@gurusankar7381
@gurusankar7381 10 месяцев назад
இவ்வளவு சுருக்கி சொன்னது எனக்கு வருத்தமளிக்கிறது😟
@sukanyaraja9843
@sukanyaraja9843 2 месяца назад
❤❤😮😮😮
@amuc601
@amuc601 Год назад
வீர மங்கையர் வேலுநாச்சியார் மற்றும் வீர மங்கையர்கள் பற்றி தகவல்கள் காணோளி இடுங்கள் நண்பரே அறியாத இந்த சமூகத்தில் அடுத்த தலைமுறைகள் அறிய வேண்டும் 🙏🙏🙏
@utrsala108utrsala3
@utrsala108utrsala3 Год назад
Your videos are awesome but please make some videos about pandiyaas and cheras too they are also important tamizhargal
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Год назад
Murkala cholargal la karigalan ku mela neraya peru irrukanga. Silapathikaram time la kuda chozha desam perarasu dhan
@narayananm1555
@narayananm1555 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@villanravanan1667
@villanravanan1667 Год назад
Nanba Ravanan varalaru pls
@ranjithkokila3456
@ranjithkokila3456 Год назад
Ithu varai kekatha kathaya solunga anna
@mohanramasamy6109
@mohanramasamy6109 Год назад
😔👏👏👏👏
@JeyaseeliJeyaseeli-tj7jh
@JeyaseeliJeyaseeli-tj7jh 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SelvamaniMani-si9ho
@SelvamaniMani-si9ho Месяц назад
En maganukku Raja cholan enru than name vaithulain
@manjulamanju799
@manjulamanju799 Год назад
👏👏👏👏❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍
Далее
Raja Raja Cholan
2:53:20
Просмотров 5 млн