Тёмный

இதுவரை, கண்டிராத அளவுக்கு டெல்டா பிளஸ் மோசமானது... தவிர்ப்பது எப்படி? 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 107 тыс.
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video இதுவரை, கண்டிராத அளவுக்கு டெல்டா பிளஸ் மோசமானது... தவிர்ப்பது எப்படி?
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

9 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 267   
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 года назад
இன்னும் ஒரு டோஸ் கூட போடாதவங்க இருக்கீங்களா?😟😟
@sirajmeeran9131
@sirajmeeran9131 3 года назад
Aama
@noob-eg3cj
@noob-eg3cj 3 года назад
Me bro
@sakthimaisekar6241
@sakthimaisekar6241 3 года назад
Sss கிடைக்கல
@nadhiya6372
@nadhiya6372 3 года назад
Mm
@deendeen3615
@deendeen3615 3 года назад
Na podalennu sollamateen
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 года назад
மூணாவதா ஒரு தடுப்பூசி போடப் போறீங்கன்னு நினைக்கிறேன்...😟😟🤯!!!
@jothikannan7512
@jothikannan7512 3 года назад
அதிலென்ன சந்தேகம் உமக்கு
@Shivaparamashivamofficl
@Shivaparamashivamofficl 3 года назад
டேய்.. நான் வேலைக்கு போகலன்னு இருக்கேன்டா பயமுறுத்தாதிங்க..😢😢
@darkmarley5941
@darkmarley5941 3 года назад
Nanga bayathile thaan porom bro....
@karthikmass7809
@karthikmass7809 3 года назад
ஏன்டா இதை வேற அப்பப்போ போட்டு பயமுறுத்துறீங்க 🤦‍♂️🥺😢
@karthikmass7809
@karthikmass7809 3 года назад
@@karmabeliever9599 நண்பா 😁😁😁
@vijifinance1825
@vijifinance1825 3 года назад
என்னமோடா இப்ப எல்லாம் நியூஸ் சேனல்கள் கிரைம் ஸ்டோரி லெவலுக்கு பண்றீங்க
@sivask3674
@sivask3674 3 года назад
நாளைக்கு எப்படி பயம்புடுத்தாலம் னு Night யோசிச்சு வாச்சுருவீங்களோ பாலி ...😣😤
@dorecoveryofloss8630
@dorecoveryofloss8630 3 года назад
Correct✅✅✅✅✅
@itoohavefeelingsbro1848
@itoohavefeelingsbro1848 3 года назад
Bro enna bro ava enna iruko atha thana solraan
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 года назад
ஆமா இதற்கு முன் போட்ட தென்மாவட்டங்களில் டெங்கு தீவரம் என்ற செய்தி எங்கே பாலிமர்... எங்கே...??🤔🤔
@kavithaappu5624
@kavithaappu5624 3 года назад
கைதவறி டெலிட் பண்ணிட்டாங்களாம்😂🤣
@n.rajraj1492
@n.rajraj1492 3 года назад
ஆரோக்கியமான உணவுகள் எடுத்து கொண்டால், நாம் ஆரோக்கியமாக வாழலாம் 🤔 எந்த நோயும் வராது.
@tamilmechanic
@tamilmechanic 3 года назад
இந்த உலகத்தில் அனைத்து உயிர்களையும் அழித்து விடும் போலயே அய்யய்யோ | கடவுளே எங்களை காப்பாற்றுங்கள்.🤣🤣😓
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v 3 года назад
மொத உலகம் Delta or Delta + கொரோனா பாதிப்பு இருக்கு. Except China??🤔
@tiktokfunny6574
@tiktokfunny6574 3 года назад
பேர அருமையா வைக்குறீங்கடா.
@VIJAYOFFICIALCHANNEL778
@VIJAYOFFICIALCHANNEL778 3 года назад
பார்த்தாலே பயமா இருக்கு 🥺
@b.perumalvao1653
@b.perumalvao1653 3 года назад
டெல்டா + வைரஸை தவிர்ப்பது எப்படி? இந்த மாதிரி செய்தியை பார்க்காமல் இருந்தாலே போதும் 💯👍
@rajeshpandu5007
@rajeshpandu5007 3 года назад
S
@mersaldurai1007
@mersaldurai1007 3 года назад
எந்த கொரோனா வந்தாலும் இனி மக்கள் பயப்பட மாட்டார்கள் !!!
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 года назад
அட என்னம்மா இப்படி மாத்தி மாத்தி சொல்லியே மக்களை குழப்பறீங்க...😓😔😷
@lovefailurerowdy2366
@lovefailurerowdy2366 3 года назад
I'm hppy
@kavithaappu5624
@kavithaappu5624 3 года назад
எத்தனை நோய் வந்தாலும் நாம தான் கவனமாக இருக்க வேண்டும்.. !!
@gowthamtechy94
@gowthamtechy94 3 года назад
இவனுக்கு content kedaikalae athan
@karthikmass7809
@karthikmass7809 3 года назад
ஒருவேளை தடுப்பூசியை போட வைக்க பிளான் பண்றாங்களோ 🤔
@damaldumel4960
@damaldumel4960 3 года назад
இதையே இப்ப தா கண்டுபுடிச்சீயா?
@karthikmass7809
@karthikmass7809 3 года назад
@@damaldumel4960 😆😆😆😆
@Saitama-fm4sr
@Saitama-fm4sr 3 года назад
@@karthikmass7809 🥺🥺
@karthikmass7809
@karthikmass7809 3 года назад
@@Saitama-fm4sr 🥺🥺😢
@arunrajkali9980
@arunrajkali9980 3 года назад
அப்புறம் எதுக்கு டா எல்லாத்தையும் open பன்னிங்க
@sivapathasekaran1535
@sivapathasekaran1535 3 года назад
3rd wave ah kondu varathukku
@vijayalakshmivijayalakshmi716
@vijayalakshmivijayalakshmi716 3 года назад
Enda appa eppa thanda ellathium open pandradhu
@arunrajkali9980
@arunrajkali9980 3 года назад
@@vijayalakshmivijayalakshmi716 sari sister ok apo epudi control panrathu
@arunrajkali9980
@arunrajkali9980 3 года назад
City la poi parunga Konjam kuda kavala eilla ma freeya poitu erukanga ethu ku Yena pandrathu sister Sollu nga
@arunrajkali9980
@arunrajkali9980 3 года назад
Oruthar kuda distance maintain panla mask vaaikutha tha poduranga oru awareness eilla
@shalinimurugan6423
@shalinimurugan6423 3 года назад
இப்ப 2 ஆம் அலை தாக்கி தப்பித்தேன் அதுக்குள்ள 3 ஆம் அலையா?
@rajagopal8997
@rajagopal8997 3 года назад
Mothama ellarum sagaporom 'nu' solli news'a' mudinga pa 😂😂😂😂😂
@bojjarrajaag1996
@bojjarrajaag1996 3 года назад
😂
@MaheshKumar-fq1bw
@MaheshKumar-fq1bw 3 года назад
மருந்து கண்டுபிடிக்க வில்லை என்றாலும் பேர் மட்டும் நல்லா வைக்கிறீங்க😭😭😭
@gokulgk5762
@gokulgk5762 3 года назад
நான் இன்னும் ஒரு dose kooda podala , ஆனா நல்லாதா இருக்க .
@karthikarthii3411
@karthikarthii3411 3 года назад
போட வேணாம் சகோ. கொரானா பூச்சாண்டி நாடகம் உலகம் முழுவதிலும் நடக்கும் சர்வதேச ௮ரசியல். கார்பரேட் சதி. ஆன்லைன் வர்த்தகத்தை ௮திகரிக்க நடக்கும் சதி .அமேரிக்க ௮மேசான் நம்மூர் தமிழ் படத்தை ரிலீஸ் பண்ணி சம்பாதிக்குறான் .நம்மூர் தியேட்டர்கள் மூடிகிடக்குது.
@learneverything659
@learneverything659 3 года назад
கொடுமையான வைரஸ் நீங்க தாண்டா ....மக்கள் கிட்ட எப்போ பார்த்தாலும் பீதியை உண்டாக்கிட்டு...
@patchwork11
@patchwork11 3 года назад
டெல்டா வைரஸை உல்டா வாக நினைக்க வேண்டாம் BE SAFE மக்களே🙄🙄🙄
@lovefailurerowdy2366
@lovefailurerowdy2366 3 года назад
I'm wait
@yoyosqurad7673
@yoyosqurad7673 3 года назад
அப்போ இண்ணும் படம் முடியலயா
@kavithaappu5624
@kavithaappu5624 3 года назад
நோயில்லா தமிழ்நாடா எடுத்துக் கொண்டு வாங்க தமிழக முதல்வர் ஐயா🙏
@srig6577
@srig6577 3 года назад
நீங்கள் நியூஸ் போடாமல் இருந்தால் கொரோனா இருக்காது பாலிமர்
@VIKI_0007
@VIKI_0007 3 года назад
Thank you for the information.
@MIRACLES_OF_NP
@MIRACLES_OF_NP 3 года назад
நாடு அழிய போகுது நினைக்கிறேன் நியூஸ் கிடைக்கல என்று சொல்லி அப்பப்ப எங்களை சாக அடிக்கிறீங்க தயவுசெய்து இந்த நியூஸ் மாதிரி எல்லாம் போடாதீங்க
@anandhujapad3
@anandhujapad3 3 года назад
இன்னும் 2 வது அலையே முடியல,அதுக்குள்ள 3வது அலையா
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 года назад
❇️ மூன்றாம் நான்காம் அலை என எதிர் பார்த்துக் கொண்டிருப்பதை விட முன் கூட்டியே அதை அழிக்க நடவடிக்கை எடுப்பது தான் புத்திசாலித்தனம்
@saaral4266
@saaral4266 3 года назад
I am 8 months pregnant. Vaccine poda koodadhunu oru silar solranga, podanumnu oru silar solranga, romba bayama iruku.. Ena panradhunu puriyala
@davenarsh213
@davenarsh213 3 года назад
According to govt norms pregnant women should not vaccinate
@rameshnadarajah5667
@rameshnadarajah5667 3 года назад
i support kongu nadu...💪💪💪
@arivumoorthy8323
@arivumoorthy8323 3 года назад
கலிகாலம் தன் வேலையை செய்ய தொடங்கிவிட்டது....
@user-ef5xf6jq9s
@user-ef5xf6jq9s 3 года назад
முற்றிலும் உண்மை சகோதரா எல்லாம் வல்ல இறைவன் செயல் நடப்பதெல்லாம் நன்மைக்கே 🙏🧘🔥
@prabaharan307
@prabaharan307 3 года назад
மக்கள் பயப்படுர மாதிரி இல்லை..
@yesnew3701
@yesnew3701 3 года назад
சேன்னல் முடக்குங்க முதல்லே.. பயம் முருத்துதாங்க
@king4705
@king4705 3 года назад
அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட சென்ற 🤣வேல்ராஜ் 🤪 பயந்துபோய் பாத்ரூமில் பதுங்கிக் கொண்டார்🤸🤸‍♀️🤸🤸‍♀️🤸🤸‍♀️🤪
@renugaganesh6362
@renugaganesh6362 3 года назад
68 வயது உள்ள அம்மாவுக்கு தடுப்பூசி போட முடியுமா.. அவங்களுக்கு PP வேற இருக்கு.
@loki243
@loki243 3 года назад
Corona be like: 2021 ah thandita ne veeran da..
@kchallengewithvideo-ke7lo
@kchallengewithvideo-ke7lo 3 года назад
Enna mathi chinna pillainga eppiti 1st Dosh poda😭😭😭
@silverpalanisamysilverpala2104
@silverpalanisamysilverpala2104 3 года назад
பாவம் செய்திருந்தால் நிச்சயம் தண்டனை உண்டு அது அந்த கடவுளானாலும் தப்பிக்கமுடியாது அப்போ யார் யார் தப்பிப்பீர்கள் நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்
@GopalGopal-wp5ik
@GopalGopal-wp5ik 3 года назад
ஐயா இந்தியாவில் மொத்தம் 140 கோடி மக்கள் தொகையில் சுமார் ஒரு 37 கோடி மக்கலுக்கு மட்டும் தடுப்பு ஊசி போட்டு உள்ளனர் மீதி இருக்கும் மக்கள் என்ன செய்ய
@kammankanji
@kammankanji 3 года назад
இந்தியாவுக்கு முடிவு வந்திருச்சா
@chandrasekar8450
@chandrasekar8450 3 года назад
Super apram per vechachu cake 🎂🍰 enga sweet enga. Pervecha 3morai😂😈🗣️👶 virus kathula kuppidanum
@p.mathyaianp.mathyaianp.ma7494
@p.mathyaianp.mathyaianp.ma7494 3 года назад
Bro பனமட்ட சேனலை பாருங்க நல்ல இருக்கும்
@darkmarley5941
@darkmarley5941 3 года назад
Aprum yen school college lam open pandringa ....
@chetanschronicle3681
@chetanschronicle3681 3 года назад
கொரனா வந்து செத்தாலும் பரவால,இப்படி செய்தி போட்டு சாவடிக்காதிங்க
@KINGSTARK-m6g
@KINGSTARK-m6g 3 года назад
Vantanuga comment potu like vanga🤣
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila 3 года назад
Good morning 🤔🤗🙄
@silversaravana4176
@silversaravana4176 3 года назад
Thavirpathu epadi ? News channel parkamal irunthal pothum endru nan ninaikiren romba bayampuduthiringa pa
@koushalyas9555
@koushalyas9555 3 года назад
Be energetic and positive don't think wrong
@gokulakannan2453
@gokulakannan2453 3 года назад
I am waiting
@narasimmans.6204
@narasimmans.6204 3 года назад
ஓஓஓஓஓ I am waiting
@unknownperson-hw3kj
@unknownperson-hw3kj 3 года назад
நமக்கு ஏதாவது பக்கவிளைவு வந்தால் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் நஷ்ட ஈடு ஐந்து கோடி ஒரு குடும்பத்துக்கு தரவேண்டும் கிடைத்தால் போட்டுக்கொள்ளலாம்
@jagadeesh8751
@jagadeesh8751 3 года назад
ஊசி இல்லடா நொண்ணைகளா 😭. ஒன்றிய‌ அரசு waste 🤨
@SAMPATHSHRI
@SAMPATHSHRI 3 года назад
இன்றைய நாள் இனிதே ஆரம்பித்துள்ளது..பாலிக்கு.. நமக்கு....?...!!
@pretty075
@pretty075 3 года назад
Next...!?? Delta pro,Delta pro max....Adhaaney solla poringa...!!?😥
@nathanl3160
@nathanl3160 3 года назад
Corona virus is an attention seeker....hehe...என்னைப்பார், என் அழகைப்பார் என்கிறது....ஹெஹெ...என்னைப் புகழ்ந்து ஒரு கவி பாடும் புலவரே என்று மன்னர் கேட்பது போலுள்ளது...ஹெஹெ..
@muthumanikandan9258
@muthumanikandan9258 3 года назад
இதோ வந்துட்டாங்கள 😂😂😂 நியூஸ் சேனல் 😂😂
@anadthanand1119
@anadthanand1119 3 года назад
Ok start panitenga
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 3 года назад
Vaccine போட்டாச்சு....👍👍👍👍
@krishm.4575
@krishm.4575 3 года назад
அப்ப மோசமானதுலயே முக்கியமானது நு சொல்லுங்க🤕🤕
@jsjs4305sudha
@jsjs4305sudha 3 года назад
😂
@gkrider6438
@gkrider6438 3 года назад
போற போக்க பத்தா நம்ம உயிர் வாழ முடியும சந்தேகம் தா....
@noob-eg3cj
@noob-eg3cj 3 года назад
Don't worry brother we will survive
@Legionsky-r6l
@Legionsky-r6l 3 года назад
யாரெல்லாம் கமெண்ட் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤨🤨🤨
@Maithraa
@Maithraa 3 года назад
News reader ku coldunu nenaikuren
@dineshkarthick5500
@dineshkarthick5500 3 года назад
தடுப்பூசி கிடைத்தால் தானே போடுவார்கள்..... இரண்டு வாரமாக தடுப்பூசி இருப்பு இல்லை போர்டு தான் பாத்துட்டு வரேன்...
@Ragavi1123
@Ragavi1123 3 года назад
Ellam paathuchu po pa Enna 10 doze podanuma Ini udambu fulla pachcha than kuthanum
@Ruthikookie
@Ruthikookie 3 года назад
தவிர்ப்பது எப்படி? செத்துதான்😑
@krishnaaji4306
@krishnaaji4306 3 года назад
Valimai update
@sury4483
@sury4483 3 года назад
🙂
@user-wt3rd7nf1x
@user-wt3rd7nf1x 3 года назад
என்ன மாறி சின்ன யூ டுபருக்கு ஆதரவு கொடுங்கள் நண்பர்களே🙏🙏🙏😭😭😭
@thecreatorsphotography3187
@thecreatorsphotography3187 3 года назад
Good script.. who's dis story director??
@archanamuthu161
@archanamuthu161 3 года назад
😥
@kt6094
@kt6094 3 года назад
Ippidi news vara vara payamathan iruku😥
@hindukumar4564
@hindukumar4564 3 года назад
Why not you's ayuvadha mediasan you's please take to government please giving to Nellore
@appu7299
@appu7299 3 года назад
Tha idha corona namala close Panama pogadhu Pola🙄
@nanthakumars1844
@nanthakumars1844 3 года назад
வாய்க்கு வந்ததெல்லாம் அடிச்சு விடு. நம்புறதுக்கு தான் நாங்களாம் இருக்கமே. 😡😡😡
@krishnaaji4306
@krishnaaji4306 3 года назад
Valimai update any
@dhanamdhanam5423
@dhanamdhanam5423 3 года назад
Pls government job ellorukkum kodukkavum.appuram entha virus vanthalum ok
@user-yy1qn1bp6e
@user-yy1qn1bp6e 3 года назад
உரு மாரிய வைரசுக்கு உரு மாறாத வைரஸ் போடுங்க சரியா போயிடும்..
@vishnudeepak992
@vishnudeepak992 3 года назад
😷😷😷😷😷😷😷 only way
@suzannav3075
@suzannav3075 3 года назад
Modi should give vaccine soon where we go no vaccine
@gmviveksubbaraman3404
@gmviveksubbaraman3404 3 года назад
Ask Modi ji...he will still plan to build parliament and statue's and how to loot other state taxes
@suryasurya-fm7ox
@suryasurya-fm7ox 3 года назад
Delta double plus coming soon........
@maddyajith8604
@maddyajith8604 3 года назад
News chenals ku ban panna ellam sari agum
@sriram3683
@sriram3683 3 года назад
இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடன்பா ராணாகலமா ஆக்கிட்டீங்களே டா
@ffarasiyal7579
@ffarasiyal7579 3 года назад
Enga papavoda channel cmc galatas subscribe pannuga pls avalukku acting pannanum asai ninga patha adhunala oru vayppu ketaikkum please
@ranjithranji9219
@ranjithranji9219 3 года назад
News channel a ஒழிச்சா எல்லா நோயும் ஒளிஞ்சிடும் 😡
@jeyakanimeenakshi4981
@jeyakanimeenakshi4981 3 года назад
Sakumvaraikku muka kavasam pota ventum pola😭😭😭
@ayyadurairamajayam2630
@ayyadurairamajayam2630 3 года назад
Taminadu onum agathu,,,,, challage
@SURYA-fd9zh
@SURYA-fd9zh 3 года назад
NEXT LOCKDOWN 🔒 down
@lovefailurerowdy2366
@lovefailurerowdy2366 3 года назад
Im wait I'm hppy 🥰🥰
@umapathikg869
@umapathikg869 3 года назад
Thaduppusi pottukkondal nattukkum veettirkkum nallathe nadakkum
@SathishKumar-zo3ls
@SathishKumar-zo3ls 3 года назад
Lockdown 😂😂😂
@deepachitravel8223
@deepachitravel8223 3 года назад
Ithuva Corona varathavaga like pannuga🙄 injection potavaga comments pannuga
@maheswarim909
@maheswarim909 3 года назад
🙄😕
@senthilvelavan7252
@senthilvelavan7252 3 года назад
Ellam potalum virus attack varum apdina yen podanum? Bleddy corporate marketting criminals 😡😡Each and every human beings lifes like marketing.
@vijayanand2553
@vijayanand2553 3 года назад
முடியல
@karthikeyan-us3cq
@karthikeyan-us3cq 3 года назад
Vaccine potum varuthu
@DevaRaj-uy6pp
@DevaRaj-uy6pp 3 года назад
விடியல் ஆட்சி 😁😁😁😁
@v-creation1516
@v-creation1516 3 года назад
கொரனாவோட வாரிசுகளா இருக்குமோ..?
@fearless3249
@fearless3249 3 года назад
3rd wave ...😥
Далее
Склеил девушку-курьера ❤️
01:00
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00