Тёмный

High Calcium Foods You Should Be Eating | No More Calcium Deficiency - Dr.P.Sivakumar - In Tamil 

Dr.Siva's Hale & Healthy
Подписаться 142 тыс.
Просмотров 578 тыс.
50% 1

#drsivakumar #chennaidentist #drsivashaleandhealthy #dentshinechennai #calcium #calciumrichfood #calciumdeficiency #calciumsupplements #healthylifestyle #calciumrichfoods #healthylife #healthylifemotivation #healthyliving #healthylivingtips #superfood #superfoods #nutritionfacts #healthyfood #healthyfoods #healthyfoodstips #nutritiontips #nutritiousfood #dietfood #diettips #calciumrich #highcalciumfood
#nutritiouseating
Follow me on / dentshine_chennai
This video deals with:
1. How much calcium do we need in a day?
2. What are the uses of calcium?
3. Vegetarian nondiary sources of calcium
4. Non vegetarian sources of calcium
Watch the video till the end and you will get an understanding.
Please subscribe to the channel and click the bell button to receive regular updates on video releases.
For details:
Address: Dr. P. Sivakumar MDS.,
Dentshine Dental Clinic,
4, 8th Avenue, Manthope Colony,
Ashok Nagar,
Chennai - 83.
Contact no: 9884174123, 044 24742521
Gmail: sivakumarpalanivelu@gmail.com

Наука

Опубликовано:

 

9 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 597   
@user-xf1ds3hh5b
@user-xf1ds3hh5b 5 месяцев назад
மிகச்சிறப்பான பதிவு தம்பி அருமையான விளக்கம் அனைவருக்கும் கட்டாயம் தேவையான குறிப்பு மிகச்சிறப்பு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏❤❤❤👍👍
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா 🙏
@vemboorcolonyawc3646
@vemboorcolonyawc3646 Месяц назад
O0⁹1 😅 9:48 ​@@dr.sivashalehealthy1954
@user-xz7mx5ic6z
@user-xz7mx5ic6z 4 дня назад
❤❤❤❤​@@dr.sivashalehealthy1954
@romeosivoplay6864
@romeosivoplay6864 5 месяцев назад
அருமையான சுத்தமான தெளிவான தமிழில் மக்களுக்கிம் நமக்கு பிரயோசனமாக இருந்தது ஆண்டவர்உங்களை ஆசீவதிப்பாராக! மிக்க நன்றி டொக்டர்🙏🏼🙌💐
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா 🙏
@Abdullah-qk9qc
@Abdullah-qk9qc 5 месяцев назад
மிகவும் நல்ல தெளிவான விளக்கம்... மனிதனையும், உயிரினங்களையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன்... அவற்றின் நன்மைக்காக... நல்வாழ்வுக்காக... எண்ணிலடங்கா... உணவுகளையும் படைத்து... அதன் நன்மைகளையும் விளங்க வைத்த... பேராற்றல் கொண்ட, யாவும் அறிந்த படைத்தவனாகிய... ☝🏿இறைவனுக்கே எல்லாப் புகழும் உரிமையானது.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
👍🙏
@TheTmmraj
@TheTmmraj 5 месяцев назад
ரொம்ப அருமையான பதிவு...... மிக்க நன்றி.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
மகிழ்ச்சி
@bhuvanamohan1630
@bhuvanamohan1630 5 месяцев назад
இது வரை தெரியாத தகவல்களை பயனுள்ள வகையில் பதிவு செய்து உள்ளீர்கள்.நன்றி ஐயா.🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
மகிழ்ச்சி 🙏
@girijavenkat3511
@girijavenkat3511 Месяц назад
Very very clear Doctor. Thanks for your service.🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
@girijavenkat3511 welcome 🙏
@nepaltamilan2902
@nepaltamilan2902 3 месяца назад
நெருஞ்சிக் கீரையின் புதிய தகவலும் அரிதான தகவலும் மிக விளக்கமான புரியும் தமிழில் புகைப்படம் மற்றும் அதன் அளவுகளும் தேவைகளும் உங்கள் சேவைகளும் தெடர வாழ்த்துக்கள்🎉❤
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
நன்றி 🙏
@sherlydcruzsherlydcruz4744
@sherlydcruzsherlydcruz4744 4 месяца назад
அருமையாகவும் அழகாகவும் நல்ல புரியும்படி தமிழில் தெளிவாக எடுத்து சொன்னீர்கள் . வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
மிக்க நன்றி
@ETERNALFLORA18
@ETERNALFLORA18 Месяц назад
அருமையான அனைவருக்கும் மிகவும் தேவையுள்ள பதிவு மிகவும் நன்றி கடவுள் நேரில் வருவதில்லை தங்களைப்போல் நல்லவரை படைத்து அவ்வப்போது தான் இருப்பதாக நிரூபித்துள்ளார். 🌹உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் தேவை கோடான கோடி நன்றி இந்த பதிவின் மூலம் நான் உட்பட பலபேர் நன்மை அடைவார்கள் தூய தமிழில் மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி ஐயா 🌹🌹🙏🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
மிக்க மகிழ்ச்சி 🙏
@tamilselvisujay2640
@tamilselvisujay2640 Месяц назад
மிக மிக அருமை அனைவருக்கும் புரியும் படி எளியோரும் பயன்பெறும் வகையில் தெளிவான பேச்சு.இறைவனுக்கு நன்றி 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
🙏
@artcraftofjayashreebabu616
@artcraftofjayashreebabu616 3 месяца назад
அருமை அய்யா.முதல்முறையாகமருத்துவ பயன்கள் மற்றும்கால்சியம் அதிகம் உள்ள பொருள்கள் பற்றிய விளக்கம் அருமை
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏😊
@ajaniharshadhath
@ajaniharshadhath 10 дней назад
உங்கள் பதிவுகள் எவ்வளவு பயன் உள்ளது, உதவி என்பது எனக்கு தெரியும்... மக்கள் அவர்கள் உணவில் பயன்படுத்த வேண்டும் ... அருமையாக தெளிவாக பதிவு தந்துள்ளீர்கள் ஐயா .. நன்றி
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 10 дней назад
🙏👍
@amirthavalliaristos3947
@amirthavalliaristos3947 5 месяцев назад
அருமையான தெள்ள தெளிவான விளக்கம் ஐயா. மிக்க நன்றி.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@vc7569
@vc7569 5 месяцев назад
Amazing explanation sir.. no allopathy dr will explain like this...if you could give us some daily requirement .calcium diet plan for kids....it would be great for us.. we are vegetarian..so many parents like us will be benefitted....
@nshanmugavel5890
@nshanmugavel5890 5 месяцев назад
மிக்க பயனுள்ள தகவல் அய்யா மிக்க நன்றி அய்யா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
மகிழ்ச்சி
@swaminathansethuramalingam1316
@swaminathansethuramalingam1316 3 месяца назад
5fcfxdd54.5578​@@dr.sivashalehealthy1954
@gamingwithlogu776
@gamingwithlogu776 5 месяцев назад
சிறப்பான பதிவு விளக்கிய விதம் அருமை மருத்துவர் ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கம்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
மிக்க நன்றி 🙏
@Deepaprabu.p
@Deepaprabu.p 5 месяцев назад
Thank u for ur valuable informations Dr.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Welcome Ma'am 🙏
@rameshr8031
@rameshr8031 3 месяца назад
Suoer Dictir. Mydhal murai parkiren unga video. Very informative. Keep posting useful videos. God bless you.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Thank you
@banubanumathi4946
@banubanumathi4946 5 месяцев назад
Super...mulumayana.pathivu.sir.thankyou....
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@herbalpatti2795
@herbalpatti2795 2 месяца назад
டாக்டர் அருமையான விளக்கங்கள் சொன்னீங்க ரொம்ப எங்களுக்கு உபயோகமாக இருக்கும் இருக்கும்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
🙏
@yogam6156
@yogam6156 5 месяцев назад
Thank you so much sir, papillary carcinoma va la thyroid gland remove panitanga nearaya heath issues iruku activa iruka mudila ena mathri diet follow panrathu sir gland remove panathuku apram ena mathri vishayam lam follow pananum sola mudiyuma sir
@mohandakshin6868
@mohandakshin6868 5 месяцев назад
Thanks for rhe videos sir. Unga pechula oru nalla positivity irruku, just by gods grace unga video pathen and now i started taking oats as my breakfast. Vera naraiya videos paathirukiren but ungaludaiya andha pechu thiranaala nalla vilakam thareenga. Thanks for your efforts sir..
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Very happy to hear this, thank you sir. 🙏
@kmohamathanivava467
@kmohamathanivava467 Месяц назад
என் மனைவி வயிற்றுப் போக்கால் பெரும் அவதி பட்டுக் கொண்டிருந்தார் .... சரி பால் உபயோகத்தை நிறுத்திப் பார்ப்போம் என்று நாங்கள் முடிவு செய்து 10 நாட்களாக வயிற்றுப் போக்கிலிருந்து விடுபட்டுவிட்டார்..... எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்து வந்தது பால் தான் காரணமா? என்று இதோ இன்று உங்கள் உரை எனக்கு தெளிவை ஏற்படுத்தி விட்டது .... உள்ளம் நிறைந்த நன்றி ... உங்கள் பணி தொடரவும் எங்கள் பிணி நீங்கவும் விளைகின்றேன்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
நன்றி ஐயா 🙏
@ammukutty2746
@ammukutty2746 5 месяцев назад
மிக்க நன்றி தோழர் அருமையான பதிவு
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
நன்றி
@lalithakarunakaran8556
@lalithakarunakaran8556 2 месяца назад
Tq for your valuable information Tq so.much🙏🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Welcome Ma'am
@vasanthilk6653
@vasanthilk6653 3 месяца назад
Romba. Nalla vizhayam sonninga sir. Mikka nandri
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Thank you
@subbiahvel4746
@subbiahvel4746 4 месяца назад
Very nice &superp Thank you sir
@radharavi3038
@radharavi3038 5 месяцев назад
You explain slowly and patiently. Sooper 👌👌
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Thank you
@jayanthiayyangar1900
@jayanthiayyangar1900 5 месяцев назад
Thanks Doctor for this very useful information on calcium.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 4 месяца назад
அருமையான மற்றும் மிகவும் தேவையான பதிவு. நன்றி நண்பரே👏👏👏👏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@user-rq8oi3fv2p
@user-rq8oi3fv2p 5 месяцев назад
Very useful health tips For calcium contents cheap food Thanks Dr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Always Welcome 🙏
@selvibahavathip8659
@selvibahavathip8659 3 месяца назад
Sir ரொம்ப அருமையான தெளிவான வீடியோ ரொம்ப நன்றி
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@sarojaravi-ux5jb
@sarojaravi-ux5jb 5 месяцев назад
Super sir. Very useful explanatin, thankyou sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Welcome Ma'am 🙏
@hepsibahv5284
@hepsibahv5284 5 месяцев назад
Thank you brother very useful message
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Welcome Ma'am 🙏
@shivashankarim6538
@shivashankarim6538 Месяц назад
Thanks sir for such a wonderful explaination.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
Thank you
@jayaramachandran2530
@jayaramachandran2530 5 месяцев назад
Tha N Thank you. Doctor. Very good explanation srimati Jaya,
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@elizabethmary8576
@elizabethmary8576 2 месяца назад
Thank u sir for ur detailed information it will be really useful for me and forevery one God bless u sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
🙏
@saiprasathsubramanian6632
@saiprasathsubramanian6632 5 месяцев назад
Very good explanation sir Thankyou somuch
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Welcome 🙏
@kmeenalskasi5747
@kmeenalskasi5747 4 месяца назад
Simple and சிறப்பு. Short time video soooperrrr.sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Thank you
@helenthambyahpillai5495
@helenthambyahpillai5495 5 месяцев назад
Excellent explanation n good knowledge of calcium mny tks
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Welcome 🙏
@Bkniwin
@Bkniwin 5 месяцев назад
Helpful tips sir Thank you so much
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@buvibuvana800
@buvibuvana800 5 месяцев назад
Very useful information thank you sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Welcome Ma'am 🙏
@anithaarun409
@anithaarun409 Месяц назад
அருமையான பதிவு... பயனுள்ள பதிவு.... மிக்க நன்றி....
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
🙏
@saibabamahimaigal3877
@saibabamahimaigal3877 2 месяца назад
Thank you doctor, God bless.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
🙏
@chandrasekarank8124
@chandrasekarank8124 5 месяцев назад
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@user-ks5il5ds8z
@user-ks5il5ds8z 5 месяцев назад
Super. Thank you so much.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@thambithurainagamuthu1668
@thambithurainagamuthu1668 8 дней назад
Thank you Doctor for sharing the information.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 8 дней назад
Always welcome
@najeemashakkoor6337
@najeemashakkoor6337 4 месяца назад
Nalla pathivu. kidney stone irukiravanka Enna panirathe cholunka calcium thewai annal stonukkum calicium aahaathe.
@radhika7338
@radhika7338 Месяц назад
மிகவும் முக்கியமான தகவல்கள் சார்🙏🤝 மிக்க நன்றி சார்🙏💕
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
🙏
@user-dw1hw2pt7t
@user-dw1hw2pt7t 2 месяца назад
Very useful and super explanation sir....thankyou..
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
🙏
@anbalagana5614
@anbalagana5614 5 месяцев назад
A very good and necessary message of human.Thanks
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@sudhab6430
@sudhab6430 3 месяца назад
மிக அருமையான பதிவு நன்றி 🎉🎉
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@thillainatarajans566
@thillainatarajans566 Месяц назад
மிகபயனுள்ளபதிவாகும் நன்றி வணக்கம் அய்யா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
மகிழ்ச்சி ஐயா 🙏
@divisam226
@divisam226 5 месяцев назад
Thank you sir very useful information sir🙏🏻
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Welcome 🙏
@jeyasrijayam714
@jeyasrijayam714 4 месяца назад
👍👍👌👌🙏🙏Great Explain ❤thank you so much sir 👏👏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@sankarsumitha9223
@sankarsumitha9223 Месяц назад
அருமையான பதிவுகள் சார் ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
நன்றி 🙏
@kasthurigunaseelan1770
@kasthurigunaseelan1770 2 месяца назад
Mikaum arumaiyana thelivana vilakkam thanthirkal mikka nanrikal vazhkavalamudan dr.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
🙏😊
@gowri-bsage7405
@gowri-bsage7405 2 месяца назад
Thanks sir your advice and guidence
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Always welcome
@vanithaanbazhagan9227
@vanithaanbazhagan9227 5 месяцев назад
You are a First impression is the best impresion.❤
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Thank you
@haripriyasubramanian2565
@haripriyasubramanian2565 5 месяцев назад
Superb Dr... Pls tell about murungai keerai calcium level as well
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Thank you. Murungai keerai calcium content was told in the video. It is 448mg for 100gms of keerai.
@rajasekaran6721
@rajasekaran6721 4 месяца назад
உங்களது விளக்கம் மிகவும் அருமை தெளிவாக புரிகிறது
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
நன்றி
@balamohanathas9565
@balamohanathas9565 5 месяцев назад
மிக்க நன்றி.🙏👍
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@anuravi6717
@anuravi6717 5 месяцев назад
Thank you sir very good explanation thank you so much
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Welcome 🙏
@shaminimugunthan7763
@shaminimugunthan7763 5 месяцев назад
அருமை படங்களோடு விளக்கியமை
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
நன்றி 🙏
@user-qw9hy9hr5c
@user-qw9hy9hr5c 3 месяца назад
Well explained sir.. Thanks much .. recently i was adviced calcium and vitamin D tablets.. this video is an eye opener before i move on with tablets
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
👍🙏
@shivadhanapal8832
@shivadhanapal8832 Месяц назад
Very important information which will help for our body, Thanks doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
Welcome
@anbalagana5614
@anbalagana5614 Месяц назад
Very good explanation.Thanks Sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
Most welcome
@nirmalapeter6815
@nirmalapeter6815 5 месяцев назад
Really useful messages thankyou sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Welcome Ma'am 🙏
@karthigarithiga7994
@karthigarithiga7994 Месяц назад
Unga speech elarukum useful la irukara mathiri , nala theliva, puriyara mathiri , solirukenga sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
Thank you Ma'am
@TheSrajaputhiran
@TheSrajaputhiran 5 месяцев назад
Thank You Dr ! 🎉❤
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@ayeshayesh7521
@ayeshayesh7521 5 месяцев назад
Really very good explanation useful and clearful explaination thanks
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Welcome 🙏
@fathimarameesha4194
@fathimarameesha4194 5 месяцев назад
அன்பிற்குரிய டாக்டர் அவர்களே அருமை அருமை என் குழந்தைகளுக்கு நல்ல உணவுகளை சாப்பிட வழிகாட்டியமைக்கு நிங்களும் ஆரோக்கித்துடன் நீண்ட ஆயுள் வாழ வாழ்த்து 3 வருட பழைய அடிபட்ட இடம் சுடாகவும் சில நேரம் வளியாக வியாதிக்கு தீர்வு என்ன? டாக்டர் நன்றி
@shiva-ml1cl
@shiva-ml1cl 5 месяцев назад
அருமையான விளக்கம்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
நன்றி 🙏
@nandandroid
@nandandroid 2 дня назад
அருமை! நன்றி!!🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 дня назад
🙏
@sarvika.s6258
@sarvika.s6258 5 месяцев назад
Akki problem pathi detail ah video podunga sir.1 year mudinjum erichal iruku sollution sollunga sir
@suriyakala.slakshmanan5301
@suriyakala.slakshmanan5301 5 месяцев назад
Thank you somuch sir👌🙏💐
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@mallikavengat4566
@mallikavengat4566 5 месяцев назад
அழுத்தம் திருத்தமான உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
நன்றி 🙏
@mohandoss7616
@mohandoss7616 5 месяцев назад
நன்றி ஐயா அருமையான பதிவு
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏😊
@VaijayanthimalaVelusamy
@VaijayanthimalaVelusamy 3 месяца назад
😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢🎉
@anbazhagigopal9029
@anbazhagigopal9029 3 месяца назад
❤❤ppppppp❤
@antonetjoana1927
@antonetjoana1927 5 месяцев назад
Thankyou Doctor your very clear explanation decreases patients and helps to create a society of happy and healthy humanbeings
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Thank you for your kind words, 🙏
@haripriyasubbramaniam5903
@haripriyasubbramaniam5903 5 месяцев назад
Very clear. Well explained .
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Thank you Ma'am 🙏
@abirama2594
@abirama2594 5 месяцев назад
Thanks a lot doctor... Please make iron rich foods videos just like this..not only iron other minerals such as magnesium,fiber,vit E, selenium,zinc,folic,vit D,vitA,vitC rich foods list please..
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Sure Ma'am 👍
@abirama2594
@abirama2594 5 месяцев назад
@@dr.sivashalehealthy1954 thanks for considering 🙏
@thoma1982
@thoma1982 5 месяцев назад
Super Doctor. Excellent
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Thank you
@kunjaramp5175
@kunjaramp5175 5 месяцев назад
Thank you doctor. Vegu arumai
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
நன்றி 🙏
@usharajesh4164
@usharajesh4164 2 месяца назад
Tnk u for ur valuable information sir👍👍
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Welcome Ma'am
@PsRajan-fo1jh
@PsRajan-fo1jh 27 дней назад
அருமை யா ன பதிவுவ் 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 27 дней назад
நன்றி 🙏
@seethaseetha6174
@seethaseetha6174 Месяц назад
நல்ல முறையில் நிகழ்ச்சி அருமையான பதிவு
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
நன்றி 🙏
@margaretnirmala8443
@margaretnirmala8443 5 месяцев назад
Very good information thanks
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@jayalakshmidorai1253
@jayalakshmidorai1253 5 месяцев назад
Good information sir... u speak so clearly..!
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Thank you
@p.arockiaamalan7881
@p.arockiaamalan7881 3 месяца назад
I'm fond of calcium doctor... Excellent and useful video ...
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Thank you
@shamimtaj4019
@shamimtaj4019 5 месяцев назад
❤❤good healthy foods Thankyou sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@KathirVel-ui2cg
@KathirVel-ui2cg 5 месяцев назад
Very useful message tq sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@seethalakshman
@seethalakshman 5 месяцев назад
Very Clear explanation sir thank you
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Welcome 🙏
@ramadeviramadevidhamodhara7031
@ramadeviramadevidhamodhara7031 4 месяца назад
மிகவும் நன்றிங்க சார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@marialee3834
@marialee3834 13 дней назад
Tqvm dr for ur information
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 13 дней назад
Most welcome
@rchandranrangan3735
@rchandranrangan3735 11 дней назад
Super vazhgavalamudan.sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 11 дней назад
🙏
@naturalsselva
@naturalsselva 5 месяцев назад
Nice useful sir,thank u
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@swtlalitha3146
@swtlalitha3146 5 месяцев назад
Very clear and neat explanation
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Thank you
@jothimaniv3484
@jothimaniv3484 2 месяца назад
Good information sir, thank you sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Welcome Ma'am
@mangai.k9114
@mangai.k9114 5 месяцев назад
Wonderful explanation 🎉🎉🎉.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Thank you
@thilaksangai5226
@thilaksangai5226 4 месяца назад
மிகவும் நன்றி
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@gowrimohan8222
@gowrimohan8222 14 дней назад
Thanks Sir God bless you
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 13 дней назад
🙏
@sudhabala4385
@sudhabala4385 2 месяца назад
Clean and crisp video! Superb!
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Thank you
Далее
Fast and Furious: New Zealand 🚗
00:29
Просмотров 12 млн
How to eat flax seeds for maximum effect? ( Tamil )
12:57
iPhone 16 - 20+ КРУТЫХ ИЗМЕНЕНИЙ
5:20
#engineering #diy #amazing #electronic #fyp
0:59
Просмотров 2,2 млн