Тёмный

இதுவரை யாரும் சொல்லாத ரகசியம் தண்ணீரை இப்படி குடித்தால் வாதம் பித்தம் கபம் நீங்கும் Thiyana guru 

MS SIMPLE TIPS BETTER LIFE
Подписаться 336 тыс.
Просмотров 667 тыс.
50% 1

உயிர்ப்பு தியான யோகா ஒரு நாள் நேரடி வகுப்பு
நாள் 07/07/2024 நேரம் காலை : 10.00 AM முதல் 2.00 pm வரை
உயிர்ப்பு தியான யோகா செய்வதால் என்ன நன்மை? மனம் அமைதி பெறும் புத்தி தெளிவாக இருக்கும் உடல் ஆரோக்கியம் அடையும் செய்யும் செயல் வெற்றி அடையும் மனம் புத்தி தெளிவடைவதால் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும் ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை முக்கால் மணி நேரத்தில் முடிப்பீர்கள் உடம்பில் எந்த ஒரு கழிவும் தேங்காது அதனால் ஆரோக்கியம் உறுதி கலந்து கொள்ளுங்கள் பயன் பெறுங்கள்
பயிற்சியின் பெயர்கள்
1.கண்அகம்
2. அக அருள் வழி
3. நாசினா
4. கூப்பகம்
5.அக பரிமளம்
6. வளிப்புல்லினம்
7. மெய் சுடர்
மொத்தம் ஏழு பயிற்சிகள் வழங்கப்படுகிறது பயிற்சிக்கு முன் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் பயிற்சிக்கு பின் உங்களை கவனியுங்கள் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை பயிற்சி செய்த உடனே தெரிந்து கொள்ளலாம் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் முன்பதிவு செய்ய 9843235166 Gpay, Phonepay, Paytm இதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து இந்த வகுப்புக்கான கட்டணம் RS.2000 ( மதிய உணவு இரண்டு வேளை மூலிகை டீ ) செலுத்திவிட்டு இதே நம்பர் தான் வாட்ஸ்அப் நம்பர் 9843235166 இதற்கு பணம் அனுப்பிய ரசீது மற்றும் உங்கள் பெயர் ஊர் தெரிவிக்கவும் நன்றி
பயிற்சி நடைபெறும் இடம் உடுமலைப்பேட்டை, ரெட்டிபட்டி கிராமம், சித்தர்கள் அருள் குடில் அறக்கட்டளை 💓💓💓💓💓💓
தந்த்ரா தாம்பத்ய யோகம்
இரண்டு நாள் online பயிற்சி வகுப்பு
(ஜூன் 29,30 சனி, ஞாயிறு)
ஆண்களுக்கான வகுப்பு
💓💓💓💓💓💓
இல்லற வாழ்வில் தணிக்கப்படாத காமம் பாலின்ப ஆற்றாமையை தம்பதியருக்கு (கணவன்- மனைவி)ஏற்படுத்துகிறது.
இனிக்க வேண்டிய இல்லற வாழ்க்கை ஆத்திரம், கோபம், பகை, மன சோர்வு, சண்டை சச்சரவு முடிவில் விவாகரத்து வரை செல்கிறது.
காரணம் ஆண், பெண் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாமையே.
இல்லற யோகம் கிட்ட, குறிப்பாக ஆண்கள் தன் வாழ்க்கை துணைக்கு
முழுமையான இன்பமும்,திருப்தியும் அளிக்க வேண்டும். ஆனால் பலருக்கு இது குறித்து தெரியாது.
தனக்கு இன்பம் கிடைத்தது போல
அவர்களுக்கும் இன்பம் நிகழ்ந்ததா என பல ஆண்கள் உணர்வதே இல்லை.
இல்லறம் சிதைய இது தான் முக்கிய காரணம்.
இதை சரி செய்தால் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.
எனவே இதை ஒவ்வொரு ஆணும் கற்க வேண்டிய அவசியம் உளளது.
திருமண வயதில் உள்ள ஆண்கள்,திருமணமான ஆண்கள் என அனைவருக்கும் தந்திரா வகுப்பு இதை முழுமையாக கற்று தருகிறது.
பயிற்சி:
----------
💓 தந்த்ரா தாம்பத்யம்- ஓர் அறிமுகம்
பெண் என்பவள் தேவதை.போக பொருள் அல்ல.
💓 காதல் இன்பம் - காம இன்பம்
பெண்ணின் காமம் எந்த நாள் அதிகரிக்கும் இந்த நாள் குறையும்
விரும்பும் வரை தாம்பத்தியத்தில் ஈடுபடும் வழிமுறை
சின்ன ஆண் உறுப்பு காரணம் தீர்வு
சுய இன்பம் நல்லதா கெட்டதா அது எப்படி நல்லதாக மாற்றுவது
ஆபாச படம் பார்ப்பதிலிருந்து எப்படி வெளியேறுவது
தாம்பத்தியத்தை எப்படி தியானமாக மாற்றுவது
ஆண் பெண் தன்மை அதிகரிக்கும் உணவு
💓 மனைவிக்குரிய 8 இன்பங்கள்
💓 கணவனுக்கு உரிய 2 இன்பங்கள்
💓 பாலின்பம் என்பது சில நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட தியானம்
💓 தந்த்ரா யோகம் பற்றிய முழுமையான புரிதல் மற்றும் செயல் பாடு
💓 காம உணர்வு அதிகரிக்க காரணம் .
💓 உடலுறவில் நாட்டம் இல்லாமல் போக காரணம்.
💓 பாலின்பம் இல்லாமல் போகும் போது ஏற்படும் நோய்கள்.
💓 பாலின்பதை அதிகரிக்க செய்யும் உணவுகள்.
💓 ஆண் பால் உறுப்பை வீரியப்படுதும் பயிற்சி முறைகள்.
-----------------------
குறிப்பு :
பொருளாதார தேவை பூர்த்தி செய்வது மட்டுமன்றி தன்னை நம்பி கரம் பிடித்த மனைவிக்கு முழுமையான பாலின்பதை வழங்குவதும் ஒவ்வொரு அணின் முழு முதற் கடமை.
-------------------------
பயிற்சி முறை:
-------------------
தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே Google MEET மூலம்
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கலாம்.
+++++++++++++++++
வகுப்பு: ஜுன் 29,30.
நாள்: சனி, ஞாயிறு. காலம்: 2 -நாட்கள்.
நேரம் : காலை 9:30 முதல் மாலை 5 மணி வரை.
பங்கேற்பு நன்கொடை: 2500/-
பயிற்சியாளர்: மெய் அறி சுகுமார்.
-------------------------
முன்பதிவு அவசியம்
9843235166
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வகுப்பில் இணைந்து கொள்ககொள்ள
அன்புடன் அழைக்கிறோம் 🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Хобби

Опубликовано:

 

6 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 292   
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 18 дней назад
உயிர்ப்பு‎ தியான‎ யோகா‎ ஒரு‎ நாள் ONLINE‎ வகுப்பு நாள் 28/07/2024‎ நேரம் காலை : 10.00‎ AM முதல்‎ 2.00‎ pm வரை‎ உயிர்ப்பு‎ தியான யோகா செய்வதால் என்ன நன்மை? மனம்‎ அமைதி பெறும்‎ புத்தி தௌ¤வாக‎ இருக்கும்‎ உடல் ஆரோக்கியம்‎ பெறும் 1. இந்த‎ பயிற்சியை செய்வதன் மூலம்,‎ நமது மனதில் உள்ள பயம்,‎ குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற‎ எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE‎ THOUGHTS)‎ விலகி,‎ நமது உடல்‎ மற்றும்‎ மனம் பலப்படும். 2.‎ இந்த‎ பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால்,‎ பிரபஞ்ச சக்தியின்‎ ஆற்றலை‎ உள்வாங்கி, உடலை நல்ல ஆரோக்கியமாக ‎ இளமை துடிப்போடு‎ வைத்திருக்கும்‎ முகம்‎ பிரகாசிக்கும் எடுத்த‎ காரியங்கள் அனைத்திலும்‎ வெற்றி‎ பெற‎ வைக்கும். 3.‎ வாழ்க்கையின் மீது ஒரு‎ தெளிவான‎ பார்வை, ‎ முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்‎ அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம்‎ ஏற்படும். 4.‎ இந்த‎ பயிற்சியை ‎ தொடர்ந்து‎ செய்துவரும் பட்சத்தில், நாம் ஐந்து‎ மணிநேரம் ‎ கஷ்டப்பட்டு செய்யும் வேலையை கூட, ஒரு மணிநேரத்தில்‎ சுலபமாக செய்ய‎ முடியும்.‎ உடல் கழிவுகள்‎ முழுமையாக‎ நீக்கப்பட்டு உடல் ஆரோக்கியம்‎ அதிகரிக்கும் ரத்தம் தூய்மையாக இருக்கும் உடல் சோர்வு மனசோர்வு‎ முழுமையாக‎ நீங்கும் 5. உயிர்ப்பு‎ தியான‎ யோகா உடலும்‎ மனமும் சேர்ந்து செய்யக்கூடிய தனித்துவமான‎ பயிற்சி 6. பயிற்சி செய்து முடித்ததும் உடலில் ஏற்படும்‎ மாற்றம் அப்போதே‎ நீங்கள்‎ உறுதி‎ செய்யலாம் இந்த வகுப்பில் சொல்லித்‎ தரப்படும் பயிற்சியின் பெயர் 1.கண்அகம் 2. அக‎ அருள் வழி 3. நாசினா 4. கூப்பகம் 5.அக‎ பரிமளம் 6. வளிப்புல்லினம் 7.‎ மெய் சுடர் மொத்தம் ஏழு பயிற்சிகள் வழங்கப்படுகிறது‎ பயிற்சிக்கு முன்‎ கண் கண்‎ பார்க்கும்‎ திறன்‎ காது‎ கேட்கும்‎ திறன் மூக்கு‎ சுவாசிக்கும்‎ திறன் நாக்கில்‎ உமிழ்‎ நீர் உங்கள்‎ முடி மற்றும் முகம்‎ கவனித்துக்‎ கொள்ளுங்கள்‎ பயிற்சிக்கு‎ பின்‎ மீண்டும் உங்களை கவனியுங்கள் அத்தனை‎ உறுப்புகளிலும்‎ உடனடியாக‎ மாற்றத்தை ஏற்படுத்தும் ‎ உங்களை‎ கவனியுங்கள் இரண்டுக்கும்‎ உள்ள‎ வேறுபாட்டை பயிற்சி‎ செய்த‎ உடனே‎ தெரிந்து கொள்ளலாம்‎ இந்த‎ பயிற்சியில் கலந்து‎ கொள்ள முன்பதிவு அவசியம்‎ முன்பதிவு‎ செய்ய‎ 9843235166‎ Gpay,‎ Phonepay,‎ Paytm இதில் இந்த‎ வகுப்புக்கான கட்டணம்‎ RS.2000 செலுத்திவிட்டு இதே நம்பர்‎ தான்‎ வாட்ஸ்அப் நம்பர்‎ 9843235166 இதற்கு பணம்‎ அனுப்பிய ரசீது‎ மற்றும்‎ உங்கள் பெயர் ஊர்‎ தெரிவிக்கவும்‎
@Rldk.a
@Rldk.a 10 месяцев назад
மிக்க நன்றி அய்யா🙏
@RuckmaniM
@RuckmaniM 10 месяцев назад
அற்புதமாக தகவல்கள் ஐயா!
@henryrajdevasahaya7968
@henryrajdevasahaya7968 10 месяцев назад
அருமையான காணொளி நன்றி ஜயா!
@muruganinkathaigal
@muruganinkathaigal 10 месяцев назад
அருமையான தகவல் அய்யா...நன்றி.
@dassdc1231
@dassdc1231 10 месяцев назад
மிகவும் நன்றி ஐயா🙏
@Umaraj952
@Umaraj952 10 месяцев назад
Very useful vedio. Thank you Thatha
@Manimala501
@Manimala501 10 месяцев назад
Thanks ayya 🙏❤
@pranavchellam2143
@pranavchellam2143 10 месяцев назад
நன்றி வாழ்க வளமுடன்
@munusamyjambu6107
@munusamyjambu6107 10 месяцев назад
நன்றி ஐயா
@devarajsowmiya6224
@devarajsowmiya6224 21 день назад
நன்றி நல்ல பதிவு
@shanthishankar5154
@shanthishankar5154 10 месяцев назад
He is advising very clearly and usefully. More than this no one can talk. Respect to you sir.
@mountainsharal7949
@mountainsharal7949 10 месяцев назад
வணக்கம் அய்யா 🙏மிக நன்றி அய்யா 🙏💐
@k.arunajothik.arunajothi792
@k.arunajothik.arunajothi792 10 месяцев назад
மிக பயனுள்ள தகவல் நன்றி அய்யா ❤❤🎉🎉🎉
@ayyaduraipachaiappan9722
@ayyaduraipachaiappan9722 10 месяцев назад
அருமை அருமை அருமை வணக்கம்
@chitrambalamchitu8015
@chitrambalamchitu8015 10 месяцев назад
Senior citizens experience sharing very thanks to grate salute sir❤❤❤🎉
@velmuruganvelmurugan2023
@velmuruganvelmurugan2023 10 месяцев назад
நன்றி
@muraliranganathan5766
@muraliranganathan5766 10 месяцев назад
Thank you Ji🙏
@raajseykar7804
@raajseykar7804 10 месяцев назад
Nandri
@manjuladurairajan130
@manjuladurairajan130 10 месяцев назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@georgeekambaram4538
@georgeekambaram4538 10 месяцев назад
அருமையான பதிவு, வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்..
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 10 месяцев назад
2 வது நிமிடம் பேச்சை கவனித்தால் விளங்கும்... விளங்காதவர்கள் மீண்டும் ரிபிட் செய்து பார்க்கவும்...
@niviyaw6921
@niviyaw6921 10 месяцев назад
Nandri ayya,🙏🙏🙏
@BharathirajaK-wh3wy
@BharathirajaK-wh3wy 10 месяцев назад
Nandri🙏
@thillainatarajans566
@thillainatarajans566 10 месяцев назад
மிகமிக அருமை அய்யா நன்றிவணக்கம்
@ramilas2526
@ramilas2526 9 месяцев назад
அருமை ஐயா...நீடூடி வாழ்க...
@sethuram5567
@sethuram5567 10 месяцев назад
சிறப்புநன்றிஐயா
@venkateshwaran6113
@venkateshwaran6113 День назад
Super ayya
@arunachalammohanraj3238
@arunachalammohanraj3238 10 месяцев назад
Valthukal kurouvea
@kavikumark7866
@kavikumark7866 10 месяцев назад
ஐயா வணக்கம் உங்களது பதிவு பயனுள்ளதாக மேலும் இதுபோல் மக்களுக்கு நல்ல செய்திகளை நீங்கள் தெரிவிக்க வேண்டும் ஐயா இதனால் மக்கள் பல பேர் பயனடைவார்கள் மேலும் இதுபோல் பல விஷயங்களை உங்களிடம் செய்திகளை எதிர்பார்க்கிறோம் ஐயா வணக்கம்
@ibrahimmohd7648
@ibrahimmohd7648 8 месяцев назад
Hello ,thank you for your sharing...one of your video he talk about water , he said he will share more explanation about water...i am already watch all video about water benefit...if you dnot mind..tq
@anandhr8414
@anandhr8414 10 месяцев назад
Nan neenga solra mathiri seiren iya nanri
@balumahesh311
@balumahesh311 10 месяцев назад
Thanks 🙏🙏🙏
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 10 месяцев назад
Ramba nandri God net pavi
@arunachalammohanraj3238
@arunachalammohanraj3238 10 месяцев назад
Super super sir thank you sir
@radhathiruvengataboopathy8895
@radhathiruvengataboopathy8895 10 месяцев назад
நன்றி ஐயா குருவே துணை🙏🏻
@rubyYT333
@rubyYT333 10 месяцев назад
Thank you ayya 🙏
@Siva-SR
@Siva-SR 10 месяцев назад
நன்றி 🙏
@manimaran2459
@manimaran2459 10 месяцев назад
Vanakkam ayya❤
@Krishnavloger....
@Krishnavloger.... 6 дней назад
உண்மைதான் ஐயா..நான் வாய்கொப்புளித்து பிறகு நீச்சிதண்ணி குடித்தேன்.மலம் தானாக வந்து விடும். நன்றி ஐயா❤ இவர் சொல்வது புரியவில்லை என்றால் 1முறைக்கு 2 முறை பாருங்கள் புரியும்..
@narayananganesh7389
@narayananganesh7389 10 месяцев назад
Super Sir...
@sivarajanrajan6546
@sivarajanrajan6546 10 месяцев назад
நன்றி ஐயா.. மிகவும் பயனுள்ள தகவல்
@egananthane1888
@egananthane1888 10 месяцев назад
😮pppp900p⁰0⁹p
@user-sj3ld5bl1v
@user-sj3ld5bl1v 10 месяцев назад
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
@mohammedshameem1318
@mohammedshameem1318 10 месяцев назад
மற்ற இன்
@kazhagesan2366
@kazhagesan2366 10 месяцев назад
உண்மை தான் ஐயா. காலை. முதல் உணவு அரை லிட்டர் குறையாமல் குடிக்க வேண்டும். மலம் ஐலம வெளியே வந்து விடும். ஆரோக்கியமாக வாழ இதுவே சரியான தருணம் ❤
@sudarmanipalani3822
@sudarmanipalani3822 9 месяцев назад
வெறி கொஸ் vein ku remedy sollu iyya
@JayanthiJayanthi-px7vj
@JayanthiJayanthi-px7vj 13 дней назад
Tq Ayya
@abiramig6307
@abiramig6307 10 месяцев назад
Salutesji
@velkumar2213
@velkumar2213 10 месяцев назад
Super
@somanraj4853
@somanraj4853 10 месяцев назад
Nice
@murugangan9529
@murugangan9529 10 месяцев назад
Valthukal valga valamudan
@hemakrish9479
@hemakrish9479 10 месяцев назад
🙏
@gowris623
@gowris623 10 месяцев назад
Nandrigal pala 🙏🙏🙏
@venkytamil4167
@venkytamil4167 2 дня назад
இவர்தான் எங்க ஊரு குஞ்சுமனி வாத்தியார்
@akhilema1269
@akhilema1269 10 месяцев назад
சிறப்பு
@kalaiarasan4616
@kalaiarasan4616 10 месяцев назад
🙏🙏🙏
@venkatesanvenki92
@venkatesanvenki92 10 месяцев назад
Nanri Iyya
@user-ee5mq7ee2q
@user-ee5mq7ee2q 17 дней назад
Siddha.. ayurvedic.. homeopathy best medicine
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 10 месяцев назад
ஆம்.தண்ணீர்தண்ணீர்நுர்இன்றிஇயங்காதுஉலகு
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 10 месяцев назад
நலமுடனும் வளமுடனும் நீடூழி வாழ்க
@palanithangaraj6092
@palanithangaraj6092 10 месяцев назад
Super iyaa
@hemakrish9479
@hemakrish9479 10 месяцев назад
செய்கிறேன் ஐயா 🙏
@divyakl1510
@divyakl1510 8 месяцев назад
Namaskaram, I request you to mention the title in English, I can speak and understand Tamil but don't know how to read...It will help us
@pamelagabert
@pamelagabert 10 месяцев назад
Neer agaram very healthy as you said, also warm water dissolves fat Normal water or luke warm water only for ulcer patients
@s.anjugamanjugam7454
@s.anjugamanjugam7454 10 месяцев назад
Migavum nandringa Ayya
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 10 месяцев назад
🎉🎉🎉
@singwithselvam9171
@singwithselvam9171 10 месяцев назад
ஐயா அவர்கள் சொல்லியதை கடைப்பிடித்து அனைவரும் நோயின்றி வாழ்வோம்.நன்றிகள் ஆயிரம்🙏🙏
@thenmozhi79thenmozhi56
@thenmozhi79thenmozhi56 10 месяцев назад
❤❤
@ramasundaram-vy1es
@ramasundaram-vy1es 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@sumathisumathi4436
@sumathisumathi4436 10 месяцев назад
👍
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 10 месяцев назад
Thanks🙏🙏🙏
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
Welcome
@dancingrose6154
@dancingrose6154 7 месяцев назад
ஐயா மருந்து சாப்பிட்ட பிறகு அசைவம் சாப்பிடலாமா சொல்லுங்க ஐயா
@sivarajukkanakasabai9048
@sivarajukkanakasabai9048 6 дней назад
ஐயா வணக்கம் உடம்பில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டு எரிச்சல் உண்டு பண்ணுது. இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா .
@amalamary9241
@amalamary9241 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏. Ayya.
@sathyakalidass6233
@sathyakalidass6233 10 месяцев назад
Ayya vanakkam alargy thummalukku thervu solluga
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
காத்திருங்கள் விரைவில் வீடியோ வரும்
@tkbalagopalaniyangaar9421
@tkbalagopalaniyangaar9421 10 месяцев назад
சரிங்க ஸ்வாமி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@siddhargalulagam-vaasiyogi7080
@siddhargalulagam-vaasiyogi7080 10 месяцев назад
அறியாமை
@s.anjugamanjugam7454
@s.anjugamanjugam7454 10 месяцев назад
Ayya weezing ikku treatment and payirchi sollunga Ayya
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
காத்திருக்கவும் விரைவில் இதற்கான வீடியோ வரும்
@VikramVikramPrathap-bm7pn
@VikramVikramPrathap-bm7pn 10 месяцев назад
5
@sudhanarayanan2198
@sudhanarayanan2198 10 месяцев назад
Very useful information sir. Please make a video for how to gargle the water as ayya said, it will be helpful. Thank you
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
இது சார்ந்த வேறு ஏதேனும் ஒரு வீடியோ எடுத்தால் நிச்சயமாக அதை நேரடியாக செய்து காட்ட சொல்கிறேன்
@jayakumarkalarani
@jayakumarkalarani 10 месяцев назад
​ 8:10 @@mssimpletipsbetterlife
@umapathis5322
@umapathis5322 10 месяцев назад
ஏற்கனவே தண்ணீர் எப்படி குடிப்பது என்று வீடியோ உள்ளது அதை பாருங்கள்
@ashanmugamcpashanmugamcp1390
@ashanmugamcpashanmugamcp1390 10 месяцев назад
காலை எழுந்ததும் 2டம்ளர் வெதுவெதுப்பு நீர் அருந்தினால் வயிறு சுத்தமாகும் இரவு உணவுக்கு பின் சுடு நீர் அருந்த நல் ஜீரணம் ஆகும் அய்யா சொல்வது அவர் உடம்புக்கு ஏற்ற பழக்கம்
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
நீங்கள் சொல்வதும் சரிதான் அதே நேரத்தில் இதுவும் அனைவருக்கும் வேலை செய்யும் சும்மா ஒரு நாள் செய்து பாருங்கள்
@anbarasisabsrsthinam5721
@anbarasisabsrsthinam5721 10 месяцев назад
​@@mssimpletipsbetterlife8
@ngravi
@ngravi 10 месяцев назад
ஒரு தடவை எப்படி சாப்பிட வேண்டும் என்று செய்து காட்டி இருந்தால் நலம்...
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
நிறைய பேர் இதே சந்தேகத்தை சொன்னதால் விரைவில் அதற்கான செய்முறையோடு வீடியோ போடப்படும் காத்திருக்கவும்
@anvarbashaanum6071
@anvarbashaanum6071 2 месяца назад
​@@mssimpletipsbetterlifev r waiting till. Any video uploaded?
@sudarmanipalani3822
@sudarmanipalani3822 9 месяцев назад
வெரிகோஸ் veinku remedy solluga ayya
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 9 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TaZoe6tgILw.html இந்த வீடியோவை பார்த்து பின்பற்றவும்
@praba8063
@praba8063 10 месяцев назад
How to gargle and drink it ?. One demo, please
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
இன்னும் சில தினங்களில் அதற்கான டெமோ வீடியோ போடப்படும் காத்திருக்கவும்
@muthusamyashokkumar774
@muthusamyashokkumar774 10 месяцев назад
Should have shown in action also.
@saravanansubramaniam2887
@saravanansubramaniam2887 10 месяцев назад
RO water kudikka use pannalama?
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
தேவையில்லை மண்பானை போதுமானது ஒரு வேளை ஆர்வோ பில்டர் சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் சுத்தம் செய்து மண்பானையில் ஊற்றி சில மூலிகைகளை அதில் சேர்த்து தண்ணிக்கு சக்தி வழங்கி அதை குடிக்கவும் உடலுக்கு நன்மை தரும்
@meenamurugan9191
@meenamurugan9191 10 месяцев назад
Sir enaku backpain iruku, treatment sollungal🙏🙏🙏
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
காத்திருக்கவும் விரைவில் வீடியோ வரும் மிகவும் எளிமையான பயிற்சி சில நாட்களில் முழுமையாக நீங்கள் வெளிவந்து விடலாம்
@ssekar2750
@ssekar2750 10 месяцев назад
Ayya solvathu pola eppothu vai kuppalikka vendum Pal thulakkia pirahu illa athukku munnara
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uCIQ0EHVZAs.html
@meename6578
@meename6578 10 месяцев назад
Sir vaayil irukum neerai kopulitha pinbu kudika vaenduma illai thuppa vaenduma.
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
வெளியில் துப்ப வேண்டும் குடிக்க கூடாது
@murugangan9529
@murugangan9529 10 месяцев назад
❤❤❤❤❤
@healerkumarasamy1115
@healerkumarasamy1115 10 месяцев назад
Sir காலையில் எழுந்தவுடன் குடிக்கிற தண்ணீரை கொப்பளித்து கடைசியில் துப்பவேண்டுமா?
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
ஆம் வெளியில் துப்ப வேண்டும்
@sandhyaraghuraman7171
@sandhyaraghuraman7171 10 месяцев назад
Neer agaram endral - pazhathu thank( soak rice in water at night and drink the water in rice)
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
yes
@sivasiva901
@sivasiva901 10 месяцев назад
பழைய சோறு தண்ணீர். சகோதரி
@harirajagopal3979
@harirajagopal3979 10 месяцев назад
cooked rice or uncooked raw rice? nanri
@sangeesangeetha2692
@sangeesangeetha2692 10 месяцев назад
Ayya demo vendum
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
சில தினங்களில் கண்டிப்பாக வீடியோ வரும் காத்திருக்கவும்
@Kamal-nc8wg
@Kamal-nc8wg 9 месяцев назад
Gurucharan 🙏🙏🙏🙏🙏
@neveethateena7781
@neveethateena7781 10 месяцев назад
Do we have to sit or stand while drinking water?
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
இரண்டு முறையிலும் குடிக்கலாம்
@neveethateena7781
@neveethateena7781 10 месяцев назад
@@mssimpletipsbetterlife Thank you sir...
@harmanss6077
@harmanss6077 10 месяцев назад
ஐயா சொல்வது கொன்ஜம் புரியவில்லை. சிறுநீர் கழித்தபிறகு, நீரை கொப்பளித்து துப்ப வேண்டுமா அல்லது முழுக்க வேண்டுமா?
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
கொப்பளித்து ஸ்ப்ரே எப்படி அடிக்குமோ அதேபோல் ஊதி வெளியே துப்ப வேண்டும்
@anitharajan4555
@anitharajan4555 10 месяцев назад
Please explain practically
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
காத்திருக்கவும் விரைவில் வரும்
@rsundarrajan5508
@rsundarrajan5508 10 месяцев назад
Ayya I am daily doing as per your advice.I am doing for more than 5 years.I am 73 years. I am okay now .
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sakunthalar6037
@sakunthalar6037 6 месяцев назад
நீராகாரம் winter time la குடிக்கலாமா,,
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 6 месяцев назад
எல்லா காலத்திலும் குடிக்கலாம்
@danishap1741
@danishap1741 10 месяцев назад
Practical eruntha konjam seithu kattungala sir
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uCIQ0EHVZAs.html இந்த வீடியோவை பாருங்கள் பிராக்டிக்கலாக இருக்கும்
@user-tu1xt9yo6y
@user-tu1xt9yo6y 4 месяца назад
❤❤❤🎉🎉🎉
@HBieqs
@HBieqs 25 дней назад
video starts at 4:16
@ganesaniyer78
@ganesaniyer78 10 месяцев назад
Koppalitha pirahu thalayai kunindhu thuppa vendum engirara alladhu kudikka vendun engirara puriyavillai.... Karunai koorndhu oru varthayil vilakkavum.
@mssimpletipsbetterlife
@mssimpletipsbetterlife 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uCIQ0EHVZAs.html இந்த வீடியோவை முழுசாக பார்க்கவும் இதில் அனைத்துக்கும் பதில் கிடைக்கும்
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 1,3 млн