Тёмный

இயற்கை உணவுகளால் சீராகிடும் பித்தம் ! Natural Foods for Bile Regulation | Dr. கௌதமன் 

SHREEVARMA
Подписаться 109 тыс.
Просмотров 52 тыс.
50% 1

#BileRegulation #NaturalFoods #MedicinalNeem #TurmericBenefits #CorianderJuice #GourdHealth #VallaraiSpinach #FenugreekBenefits #Mint
இயற்கை உணவுகளால் சீராகிடும் பித்தம் ! Natural Foods for Bile Regulation | Dr. கௌதமன்
பித்தத்தின் அளவை குறைத்து வந்தால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். உடலின் பித்தத்தை குறைத்திடும் அருமருந்து வேம்பு, உடலில் தேங்கி இருக்கும் பித்த நீரை வெளியேற்றும் மஞ்சள், பித்தம் சார்ந்த வயிற்று உபாதைகளை எளிதில் நீக்கும் கொத்தமல்லி சாறு, பித்த கழிவுகளை வெளியேற்றிடும் பாகற்காய் , பித்தத்தினால் ஏற்படும் அழற்சியை போக்கி குளிர்ச்சியை தரும் வல்லாரை கீரை.
பித்தத்தின் நெருப்பு தன்மையை குறைத்து குளிர்ச்சியை அளிக்கும் தண்ணீர் விட்டான் கிழங்கு , பித்த மிகுதியை குறைத்து ஆரோக்கியத்தை நல்கும் வெந்தயம், பித்தத்தின் தன்மையை குறைத்து, செரிமான மண்டலத்தை சீராக்கிடும் புதினா, வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் சீர்படுத்திடும் அதிமதுரம், உடலின் ஆரோக்கியத்தை சீராக்கும் சீந்தில் கொடி. பித்தத்தை குறைப்பது தான் ஆரோக்கியத்தின் அடிப்படையாக இருப்பதால் அன்றாட உணவுகளில் பயன் படுத்தி நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்ந்திட முடியும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda
--------------------------------------------------------------------------------------------------
Dr. கௌதமன், Dr. கௌதமன் Tamil, Neem, Turmeric, Coriander, Gourd, Vallarai Spinach, Fenugreek, Mint, Licorice, Sindhil Vine, Bile Regulation, Natural Remedies, Digestive Health, Pitta Regulation, Ayurveda, Holistic Health, Herbal Medicine, Traditional Medicine, Health Benefits, Wellness, Nutritional Healing, Herbal Remedies, Herbal Treatments, Natural Healing, Dietary Supplements, Herbal Supplements, Alternative Medicine, Holistic Wellness, Herbal Therapies, Holistic Approach, Herbalism, Plant-based Medicine, Organic Remedies, Natural Remedies, Herbal Healing, Natural Supplements, Healthy Living, Holistic Nutrition, Traditional Healing, Herbal Health, Plant-based Healing, Natural Health, Holistic Medicine, Ayurvedic Treatments, Herbal Wellness, Balanced Diet, Nutrient-rich Foods, Immune System, Holistic Healing, Herbal Products, Organic Health, Plant-based Nutrition, வேம்பு, மஞ்சள், கொத்தமல்லி, பாகற்காய், வல்லாரை கீரை, வெந்தயம், புதினா, அதிமதுரம், சிந்தில் கொடி, பித்த கட்டுப்பாடு, இயற்கை வைத்தியம், செரிமான ஆரோக்கியம், பித்த கட்டுப்பாடு, ஆயுர்வேதம், பூரண ஆரோக்கியம், மூலிகை மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், ஆரோக்கியம், ஆரோக்கியம், ஆரோக்கியம் , மூலிகை வைத்தியம், மூலிகை சிகிச்சைகள், இயற்கை சிகிச்சை, உணவு சப்ளிமெண்ட்ஸ், மூலிகை சப்ளிமெண்ட்ஸ், மாற்று மருத்துவம், ஹோலிஸ்டிக் ஆரோக்கியம், மூலிகை சிகிச்சைகள், ஹோலிஸ்டிக் அணுகுமுறை, மூலிகை, தாவர அடிப்படையிலான மருத்துவம், ஆர்கானிக் வைத்தியம், இயற்கை வைத்தியம், மூலிகை சிகிச்சை, ஆரோக்கியம், இயற்கை சப்ளிமெண்ட்ஸ் முழுமையான ஊட்டச்சத்து, பாரம்பரிய சிகிச்சை, மூலிகை ஆரோக்கியம், தாவர அடிப்படையிலான சிகிச்சை, இயற்கை ஆரோக்கியம், முழுமையான மருத்துவம், ஆயுர்வேத சிகிச்சைகள், மூலிகை ஆரோக்கியம், சமச்சீர் உணவு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், நோயெதிர்ப்பு அமைப்பு, முழுமையான சிகிச்சைமுறை, மூலிகைப் பொருட்கள், கரிம ஆரோக்கியம், தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து.

Опубликовано:

 

23 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
@muruganpandiyan8815
நரம்புத்தளர்ச்சி யை.சரிசெய்ய.என்ன.உணவு.உண்ண,வேண்டும்
@lathabalu2004
@lathabalu2004 День назад
மிக்க நன்றி ஐயா. 8, 9 வருடமாக கடுமையான வயற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம் அதிகப்படியான பித்தம் என இப்பொழுதுதான் தெரிகிறது. நன்றி ஐயா உங்கள் அறிவுரைக்கு
@dhatchayanikuru7605
மிகவும் அருமையான விளக்கம் ஐயா. பித்தனை சித்தனாக மாற்றும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். நீங்கள் கூறிய மூலிகைகள் என்னை சுற்றி இருந்தும் நான் பயன்படுத்தாமைக்கு வருந்துகிறேன் .இனி நிச்சயம் பயன்படுத்துவேன். நன்றி 🙏
@ShareefaJameel
@ShareefaJameel 21 день назад
மாதவிடாய் நிக்காமல் போனதால் சீரக நீர் குடித்தேன், இன்னும் அதிகமாக போகுது
@amuthakesavan9352
நன்றி ஐயா, நான் நான்கு வருடங்களாகேஸ்டிக்அல்சர், மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன், உங்கள் பதிவு அருமை ஐயா
@jagannathanjeeva2569
மருத்துவர் ஐயாவுக்கு வணக்கம். பலநூறு ஆண்டுகள் வாழ்ந்து இந்த சேவையை செய்ய வேண்டும்! என்னுடைய ஆறு வயது பேரன் ஐந்து வயதாகியும் இன்னும் பேசவில்லை காரணம் ஆட்டிசம் என்ற குறைபாடு! தயவுசெய்து இதற்கு தீர்வு கூறவும். நன்றி!
@TrendRocket175
@TrendRocket175 14 дней назад
அய்யா தண்ணீர் விட்டான் கிழங்கு எங்கு கிடைக்கும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமா அல்லது வேறு கடைகளில் கிடைக்குமா இதற்க்கு வேறு பெயரும் உண்டா தயவுசெய்து கூறுங்களேன்
@TharuTharu-kv3iw
@TharuTharu-kv3iw 15 часов назад
Sir neem turmeric and pepper idhai daily eththnai natkal kudikka vendum? Pls reply
@user-tq7oq3wb5x
@user-tq7oq3wb5x 7 часов назад
🎉 ஐயா தீராத தலைவலிக்கு முக்கிய பதிவு போடவும்.
@suthasutha6849
Sir எனக்கு முடக்கு வாதம் jointpain என்ன மருத்துவம் பார்க்கலாம் அலோபதி டாக்டர் பார்த்து கொண்டு இருந்தேன் நிரந்தரமாக நீக்க வேண்டும் வலி அதிகமாக உள்ளது pls reply me
@stellaanbu-ib6tj
Matravargaludaya nalankkaga nenga kudukira intha vilakkathukka arumai romba thanks
@6255445
Thanks for the very good detailed video.
@nirmalanimmi7951
Very good, useful and needed information. Thanks
@krishmoorthi
Excellent and marvelous advices
@anittarose4207
நன்றி ஐயா
@sahanashrikv3511
Thank you 🙏
@sailatharaajasekar3808
@sailatharaajasekar3808 21 день назад
I will try this medicine. All the Herbs. Kodi Nandrigal.
@user-bk8xh1jh7m
@user-bk8xh1jh7m 21 день назад
Super tips guru ji
@user-mc7ut3jy3n
❤ kanintha vanakkam🙏iya
Далее