Тёмный

இதுவரை யாரும் சொல்லாத ரகசிய 25 பூஜை அறை குறிப்புகள் | கோவில் ஐயர் சொன்ன ரகசியம் 

Be Proud Mommys
Подписаться 769 тыс.
Просмотров 449 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@punithavallivenkat573
@punithavallivenkat573 Год назад
ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான் அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான் அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான் அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான் ..... இதயம் என்பதை விலையாய்த் தந்து அன்பை வாங்க எவருமில்லை ! என்ற வாலி அவர்கள் எழுதிய பழைய பாடல் ஞாபகம் வந்தது . ஏனெனில் எல்லோரும் பூஜை என்றாலே செல்வம் திருமணம் குழந்தை இதையே அடிப்படையாகக் கூறுகிறார்களே இறைவா நீ வேண்டும் என்று வரம் கேட்டால் நன்றாக இருக்குமே என்று எனக்குத் தோன்றும் . நம் இதயத்தை அவனிடம் கொடுத்து அவனை (அவனும் அன்பும் ஒன்று ) வாங்க வேண்டும் . அவன் கிடைத்துவிட்டால் எல்லாம் தானே பின்னால் அதுவே வரும்
@psvindhyasivan-tj4ik
@psvindhyasivan-tj4ik Год назад
Super🎉🎉
@nandhadurga2105
@nandhadurga2105 11 месяцев назад
Unmai nanum avarin aasirvadhathai ye vendugiren
@murugadossramalakshmi7102
@murugadossramalakshmi7102 11 месяцев назад
Good msg👌
@dearuniverse1176
@dearuniverse1176 10 месяцев назад
😂 இறைவனே வரமாக வாழ்க்கையாக வேண்டும் என்று கேட்டு பல ஆண்டுகள் ஆயிற்று. இன்னும் அனதையாக தனியாக இருக்கிறேன்.. physically mentally economically periya richness varala.
@priyavasanth9705
@priyavasanth9705 9 месяцев назад
👌🏻அருமை
@jamunajanani6421
@jamunajanani6421 2 месяца назад
சகோதரி நான் எங்கள் வீட்டில் பூஜை அறையில் உப்பு வைத்து உள்ளேன் அதை சமையலுக்கு பயன்படுத்த லாமா
@revathissnr4838
@revathissnr4838 Год назад
எல்லா குறிப்புகளும் பயனுள்ளதாக இருந்தது அட்க்ஷதை அரிசியை எப்போது மாற்ற வேண்டும்
@anvikaanvika2641
@anvikaanvika2641 2 месяца назад
அந்த அரிசிய என்ன பண்ணனும்
@SpiritualwithRaji
@SpiritualwithRaji Месяц назад
சகோதரிக்கு வணக்கம் அரளி பூவிற்கு தெய்வீக சக்தி இருக்கிறது உண்மைதான் ஆனால் அதில் விஷத்தன்மையும் இருக்கிறது பாதுகாப்பாக செய்யவும்
@mahalakshmimaha1684
@mahalakshmimaha1684 27 дней назад
Amma pucha pathiram nonveg saptutu theikkalama
@SanababySanababy-ru6ex
@SanababySanababy-ru6ex 10 месяцев назад
Thanks maa பயனுள்ள தகவல் amma ஏன்னுடைய வீட்டில் காமச்சி விளக்கில் பிள்ளையார் உருவம் தான் இருக்கிறது பரவாயில்gala amma please badhil aliyungal amma
@MahaLakshmi-mh1ll
@MahaLakshmi-mh1ll 9 месяцев назад
என்கிட்டயும்
@tintumotu1347
@tintumotu1347 14 дней назад
Uppa berow mayla veckkanuma illa pakkathulaiya sister
@prabavathiparthu1123
@prabavathiparthu1123 Год назад
நன்றி
@vimalarani4106
@vimalarani4106 4 месяца назад
Atchadhai arisi wkly mathumpodhu andha atchadhai arisi enna panradhu akka
@priyadharsini2597
@priyadharsini2597 Год назад
Bureau near vaikara salt enna pandrathu mam
@umas3111
@umas3111 2 месяца назад
Uppu beerow enaku usefula irukum
@dharma781
@dharma781 Год назад
அக்கா நீங்க குடுத்த குறிப்புகள் எல்லாம் ரொம்ப முக்கியமானது நான் இதையெல்லாம் தினமும் பின் பற்றுவேன் வாழ்க வளமுடன் ❤❤❤😊
@vishnupriyaramesh1298
@vishnupriyaramesh1298 Год назад
😮 bccha
@vijayar9028
@vijayar9028 Год назад
​@@vishnupriyaramesh12980
@rathimeena5569
@rathimeena5569 Год назад
​@@vishnupriyaramesh1298😮😮
@thamil7267
@thamil7267 7 месяцев назад
99999999999999999999999999999999999999999999999999999999999999 9999999999999999999999999999999999999999999999999​
@thamil7267
@thamil7267 7 месяцев назад
99999999999999999999999999999999999999999999999999999999999999 999999999999999999999999999999999999999999999999999999999999999999​
@VinothkumarVinothkumar-e7n
@VinothkumarVinothkumar-e7n 7 месяцев назад
Sister nenga potta poojai ragasiyam semayya erukku sister ennum entha mathiri poojai arai ragasiyam nerayya video pottu vedunga sister pls thank you sister
@sreedevi2054
@sreedevi2054 11 дней назад
அக்கா, இந்த தட்டு ல வைக்கிற அரிசி எப்போ மாத்தனும்? அந்த அரிசி என்ன பண்ணலாம் சமைக்களமா
@kavithagunakavithaguna8793
@kavithagunakavithaguna8793 10 дней назад
Weakly once
@iyyasrinivasanmudaliar8437
@iyyasrinivasanmudaliar8437 12 дней назад
Ñellikai thipsmnysytallsma
@k.muthumarik.muthumari5276
@k.muthumarik.muthumari5276 Год назад
Thank you mam. 😊
@sreedevi2054
@sreedevi2054 11 дней назад
அக்கா, ரேஷன் அரிசி ல மஞ்சள் கலந்து தட்டுல வைக்கலாமா?
@kavithagunakavithaguna8793
@kavithagunakavithaguna8793 10 дней назад
Yes vaikalam
@SankaraGomathi-w6r
@SankaraGomathi-w6r 7 месяцев назад
Akka antha rice aduthu Enna pannanu akka
@sivagamiNatchiar
@sivagamiNatchiar 7 месяцев назад
Very useful information thank you sister
@sandhyam7427
@sandhyam7427 Год назад
Akshadhai ya change pannum podhu adha enna pandradhu sister
@umas3111
@umas3111 2 месяца назад
Kuruviku podrunka
@kalag8715
@kalag8715 16 дней назад
Super
@thilaga810
@thilaga810 Год назад
Velaku thattula vaikira arisiya ena seiyarathu mam
@meenar2858
@meenar2858 Год назад
அதை பறவைகளுக்கு உணவளிக்கலாம்
@heartlessraj2763
@heartlessraj2763 8 месяцев назад
Super tips akka
@thilagavathikalpana9626
@thilagavathikalpana9626 11 месяцев назад
Super very positive good thank you mam
@arunasakthi8230
@arunasakthi8230 8 месяцев назад
Pachai arichi thn use pannanum sappatu arisi use panna kudatha
@umas3111
@umas3111 2 месяца назад
No no pulungal arisi use Pana koodathu.pacharisi only
@karthigar.k5512
@karthigar.k5512 Год назад
வாழ்க வளமுடன்
@deepachokalingam739
@deepachokalingam739 6 месяцев назад
Next week arisi mathurapo antha arisi ena panurathu
@sumithrasrinivasan6008
@sumithrasrinivasan6008 Год назад
Flowers urli yenga vaanguneenga mam
@JayaKarthick-dk3si
@JayaKarthick-dk3si 10 месяцев назад
Thiruttu thanama edukkara husband eduthukkunu than😢😢😢😢😢 erukkanga
@ashwinijp5854
@ashwinijp5854 Год назад
Kamakshiamman vilaku thaniril vaithu vilaku yetralama akka??
@meenar2858
@meenar2858 Год назад
அதை பொடி செய்து பறவைகளுக்கு உணவளிக்கலாம்
@SURUTHIA-gt9fi
@SURUTHIA-gt9fi 4 месяца назад
Akshatha arisiyai enna mam panrathu
@abiammu4600
@abiammu4600 Год назад
Oru oru time pooja seium pothum puthusa blouse valaiyal vekka mudiuthe appo yenna seirathu athoda athu tevaium illathatu
@renusweety8448
@renusweety8448 7 месяцев назад
Andha arisi ena panrathu ma
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 Год назад
Arumai
@dharanidharani-hf1xi
@dharanidharani-hf1xi 10 месяцев назад
Seperate seperate box la maligai porutkal vechirkom appa yenna panradu mam
@madhanr5369
@madhanr5369 10 месяцев назад
இந்து உப்பு பயன்படுத்தலாமா ?
@KarthigaiOndru
@KarthigaiOndru 10 месяцев назад
நல்லது
@saiswetha4902
@saiswetha4902 8 месяцев назад
❤❤❤
@sumathisumathi8881
@sumathisumathi8881 10 месяцев назад
அக்கா விளக்கு கீழே வைத்த அரிசி என்ன செய்ய வேண்டும்
@ramala9845
@ramala9845 10 месяцев назад
அக்கா விளக்கு கீழ் வைக்கும் அரிசி என்ன பான்னறது மற்றும் நாள்
@KrishnaVeni-be6qb
@KrishnaVeni-be6qb 9 месяцев назад
Maaduku unavaga kodukalam apti Ilana thanneril potu vidalam river sea
@kamalachandru617
@kamalachandru617 4 месяца назад
பறவைகளுக்கு போடலாம்
@abinayavenkat1895
@abinayavenkat1895 9 месяцев назад
Akshadai arisi next week enna pannalam mam
@umas3111
@umas3111 2 месяца назад
Kuruvi ku podunga
@kalpanakarpi9839
@kalpanakarpi9839 10 месяцев назад
Akka intha arisi enna pannanum
@chitrachitra7821
@chitrachitra7821 9 месяцев назад
Very very useful information thankyou so much sister ❤❤❤
@venkatmaha5469
@venkatmaha5469 11 месяцев назад
Supper Sister👍
@jayamala8164
@jayamala8164 6 месяцев назад
Vilaku adiyil podum arisi yena seivathu
@ponsankar3325
@ponsankar3325 2 месяца назад
காகம், குருவிகளுக்கு கொடுக்கலாம் தோழி...
@PushpasasikumarPushpa
@PushpasasikumarPushpa 7 месяцев назад
Super 🙏🙏🙏💚💚
@m.sundarsundar9378
@m.sundarsundar9378 Год назад
வணக்கம் அக்கா நம் ராசியின் பலம் நம்மக்கு வேலை செய்யும் மா அல்லது லக்கனம் பலன் வேலை செய்யுமா
@tamilselvir2550
@tamilselvir2550 11 месяцев назад
Thulasi pakkathula vilaku erukula. Andha vilaku name enna mam
@akilapitchaimani4330
@akilapitchaimani4330 9 месяцев назад
Madaa vilaku
@susmithasusi1325
@susmithasusi1325 9 месяцев назад
Super tqsis
@chitraarun3202
@chitraarun3202 Год назад
Useful video thank you for your information
@prabavathiparthu1123
@prabavathiparthu1123 Год назад
வணக்கம்
@umamaheswariumamaheswari9731
Thank you akka
@GeethaGeetha-p7i
@GeethaGeetha-p7i 9 месяцев назад
Yenakum Pooja pannanum asa but yenga room seennathu join family'
@prajraj5970
@prajraj5970 Год назад
What to do with that rice which is under kamakshi vilaku
@selviashokan4990
@selviashokan4990 10 месяцев назад
Make sweet Pongal in that rice... don't waste it.
@sarumathim3740
@sarumathim3740 Год назад
Sis. அஞ்சரப்பட்டி LA important majal vaiga Romba naalathu😊
@sasikumutha1340
@sasikumutha1340 Год назад
Pacha arisi yei ena seivathu endru soluga
@meenar2858
@meenar2858 Год назад
அதை பறவைகளுக்கு உணவளிக்க லாம்
@lashimi09
@lashimi09 8 месяцев назад
வீட்டு வாசல்ல விளக்கு வைத்தாள் மஹாலஷ்மி வருவாங்கன்னு சொல்றீங்க அப்ப ஏற்கனவே நம்ம வீட்ல மஹாலஷ்மி இல்லையா😂😂😂
@closetomyheart6147
@closetomyheart6147 3 месяца назад
எப்போவுமே இருக்கணும்..சுத்தம் இல்லனா போய்டும்..திரும்ப வரணும் இல்லையா
@Suthir_123
@Suthir_123 2 месяца назад
😂😊😂😊@@closetomyheart6147❤😂😂 2😊😊😊❤😊
@naveen.p3756
@naveen.p3756 11 месяцев назад
Thank you akka
@nivekuttysn
@nivekuttysn Год назад
Thanks sister
@Rathika-r2c
@Rathika-r2c Год назад
Super mam ❤❤❤🌹🌹🌹👌👌👌👌🍀🍀🍀🙏🙏🙏
@deviananth7801
@deviananth7801 Год назад
Supper pa
@selvipachiamuthu7497
@selvipachiamuthu7497 Год назад
❤❤
@petchiammal541
@petchiammal541 11 месяцев назад
Thankyou sister
@Ramyanagaraj1ly
@Ramyanagaraj1ly Месяц назад
அக்கா விளக்கு வைக்குற மஞ்சள் அரிசி என்ன பண்ணுறது அக்கா ப்ளசிஸ் சொல்லுங்க
@vinoa6756
@vinoa6756 Месяц назад
Birds potuga pa
@sivanagakumariv4080
@sivanagakumariv4080 Год назад
🙏🙏🙏🙏🙏👍👍👌👌
Далее
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 400 тыс.
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 107 тыс.
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 400 тыс.