Тёмный

இது எந்த விதத்துல மா நியாயம்.. 🙂 | Neeya Naana | Episode Preview 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 744 тыс.
50% 1

நீயா நானா - ஞாயிறுகளில் மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 397   
@ManojKumar-cr2gb
@ManojKumar-cr2gb 8 месяцев назад
Last word that Gopinath says about Boy's mother...that she is matured..wonderfully judged by Gopinath...Really like that word..
@theplantmom6615
@theplantmom6615 Год назад
கோபி நன்றாக வெளுத்து வாங்குகிறார்.. 👏👏 அப்படியாவது இந்த மாதிரி mindset உள்ளவங்க திருந்துகிரார்களா பார்க்கலாம்.. அந்த பையன் பாவம்.. அவனுக்கென்று ஒரு வாய்ஸ் இல்ல அங்கே என்று நன்றாக புரிகிறது.. இனியாவது கணவன் - மனைவி இருவரும் புரிதலோடு வாழ வாழ்துகிறேன் 🤗
@vijayalakshmik4385
@vijayalakshmik4385 Год назад
Reason why is gopi sir, Amma sonna adhu peyru idea, keyta keykalam, Ilana poma veylaya paathutunu sollalam. Mamiyar sonna adhu order, keytu dhan aaganum. That's no one likes to ask Mamiyar suggestion
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 Год назад
பெண்ணுடைய வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது ரொம்ப கேவலம் கெட்ட செயல் அவன் ஒரு ஆம்பளை இல்லை அவன் ஒரு ஒம்போது மாதிரி தான் வழிநடத்துவார்கள் ஆம்பளை என்றால் அவனுக்கு ஒரு வீடு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் அப்படி இல்லை இல்லை என்றால் பெண்ணோடு வீட்டில் இருப்பவன்தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்ற தலைவிதி இது கேவலம் கெட்ட ஆம்பள வர்க்கத்தின் சாகpம்
@jaih8215
@jaih8215 Год назад
​@@vijayalakshmik4385😁
@yesh2722
@yesh2722 Год назад
​@@vijayalakshmik4385 😂😂😂😂 ebba apoium unga sattam than saamegala idhee husband point of view la nadandha crct uuh unga point of view la nadandha thappu ah?
@irose4066
@irose4066 Год назад
I was studied fully outside from my home. My father recently died of cancer. So I have to take all responsibility of our land. My near land owner having two girl child. One is married and another is going to marry soon. Avanga husband ellam nenacha enakku romba paavama erukkum. Avanga dad enakku Sithappa murai. He and me trying to solve all the issues between our lands. But those girl only creating problem. If we ask solution for that problem, they don’t know. If we give the solution means, they figure out another problem on solution. Avanga amma is on another level. Best wishes for future maapillai who only going to face problem from her.
@s.niranjana7558
@s.niranjana7558 Год назад
உண்மை நிறைய இடங்களில் பெண்ணின் அம்மா தான் எல்லாவற்றுக்கும் நீங்கள் சொல்வது போல் கணவனும் மனைவியும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும் அனுபவம் கிடைக்கும் கிளிப்பிள்ளை போல் செய்தால் கணவருக்கு மனசு கஷ்டமாக இருக்கும் என்று கூட சிந்திக்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது பெண்ணின் அம்மா நீங்கள் முடிவு எடுங்கள் என்று சொல்லலாம் அவர்கள் பெருமையாக நினைப்பதால் சொல்வதில்லை வாழ்த்துக்கள் நன்றிகள் கோபிநாத் சார்👌🌹
@s.niranjana7558
@s.niranjana7558 Год назад
லைக் போட்ட எல்லோருக்கும் நன்றிகள் 🌹 உங்களுக்கும் நன்றிகள் 🌹
@studywithshakti9552
@studywithshakti9552 Год назад
@@s.niranjana7558 இதற்கெல்லாம் எதற்கு நன்றி. இது எங்கள் கடமை. 🤣
@paulinruby
@paulinruby Год назад
My mother Said to me and my sister that take care of your in- laws as you take good care of me. What a great soul.
@jaymaayan3922
@jaymaayan3922 Год назад
அவங்க matured ஆக இருக்காங்க.... சூப்பர்....
@drkalyanaraman
@drkalyanaraman 4 месяца назад
அவங்க இன்ட்ரஸ்டா இல்லை அவங்க மெச்சூர் டா இருக்காங்க❤❤❤❤ Gopinath super punch!! 👏👏👏
@ghayu28
@ghayu28 Год назад
That final statement on point 👌🏼 well said gopi sir
@gowrirajaguru6884
@gowrirajaguru6884 Год назад
Yes.
@meenadiwakar2506
@meenadiwakar2506 Год назад
சில வருடங்களுக்கு பிறகு .... நீங்களும் அத்தை ஸ்தானத்துகு வரும் போது தான், அந்த வலி என்ன என்று தெரியும்.....!! அப்போது நாங்கள் மேலே இருந்து மகிழ்ச்சி அடைகிறோம்......சரியா💐💐💐💐
@subramanidevisri9915
@subramanidevisri9915 Год назад
அனைத்து அம்மா சார்பாக வாழ்த்துகள்
@happylife4288
@happylife4288 Год назад
புரியல
@jattij9025
@jattij9025 Год назад
@@happylife4288 புரியல.
@selvarajm3565
@selvarajm3565 6 месяцев назад
கோபி சார் செம விசயம் " அவங்க Interest அ இல்லாம இல்ல, Mature ட இருக்காங்க".....😊
@gmsistore1478
@gmsistore1478 Год назад
இந்த நியாயங்கள் எல்லாம் சமூக பார்வையில் வைத்து கேட்டதால் அனைத்து பெண்களும் இயல்பாக இருப்பது போல நடிக்கிறார்கள். இதே நியாயத்தை வீட்டில் வைத்து விவாதித்து இருந்தால் இதில் உள்ள பல குடும்பங்கள் பிரிந்திருக்கும்.
@jobjayaraj1031
@jobjayaraj1031 3 месяца назад
உண்மை. 🎉
@glambrushbypriya
@glambrushbypriya Год назад
Nanum oru ponnu dhan....aaana idha paatha naaney indha ponnungala thooki pottu adikanum nu thonudhu....chee yenna ponnunga idhu 🤦‍♀️🤦‍♀️
@lakshmi6794
@lakshmi6794 Год назад
Same here
@kalpanakannaian2848
@kalpanakannaian2848 Год назад
Exactly
@ridorids
@ridorids Год назад
pls pannunga...
@glambrushbypriya
@glambrushbypriya Год назад
@@ridorids 🤣🤣
@catflix8600
@catflix8600 Год назад
Oruthi kum oru percent kooda common sense illa
@prathibabhaskar8466
@prathibabhaskar8466 Год назад
Live independently and respect both parents. Make your own mistakes, it’s called growing up! 😁
@sheebabharathi
@sheebabharathi Год назад
Beautifully said 😊
@indhumathimutharasu3124
@indhumathimutharasu3124 Год назад
Well said 👍
@savioamal8812
@savioamal8812 Год назад
Correct sir 😀
@trees2056
@trees2056 Год назад
Well Said.
@hemasankaris3895
@hemasankaris3895 Год назад
100% true..👍👍
@jeevanasogan2245
@jeevanasogan2245 Год назад
Feels sorry how they are laughing at a pathetic situation.
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 Год назад
நீ எல்லாம் கல்யாணம் பண்ணாம அப்படியே அம்மா கூடயே இருந்திருக்கலாம் உனது பிள்ளை திருமணம் செய்து அவன் மனைவி பேச்சை கேட்டு மாமியார் பேசுவதைப் போல குடும்பம் செய்யும் பொழுது உனக்கு அந்த வலி புரியும்
@gomathit.s5031
@gomathit.s5031 Месяц назад
அம்மா மகனாக இருக்கு ம் போது பெண்கள்க்கு எப்படி இருந்தது. இப்ப காலம் மாறி போச்சு.
@3iblife962
@3iblife962 Год назад
Loosugal என்ன தான் இருந்தாலும் தனி தன் வீட்ல இரண்டு பேரும் சேர்ந்து தப்பா இருந்தாலும் செய்யும் போது வரும் சந்தோஷம் வேறு வேண்டும் என்றால் அம்மாவிடம் மட்டும் இல்லை குடும்பத்தில் யாரிடமாவது ஆலோசனை கேட்கலாம் முடிவு நாம் எடுக்க வேண்டும்
@sakthivenkateshan4559
@sakthivenkateshan4559 Год назад
நீங்கள் எல்லாம் கல்யாணம் பண்ணாம வீட்டிலேயே இருக்கவேண்டியது தானே?
@bagavathiammansamayal218
@bagavathiammansamayal218 Год назад
Truer
@xi-ruiniacharlett9068
@xi-ruiniacharlett9068 Год назад
😂😂😂
@12345chocolate
@12345chocolate Год назад
Aamaa
@ipohfoodie3524
@ipohfoodie3524 Год назад
😂
@paulinruby
@paulinruby Год назад
Correct
@rajeswarin7144
@rajeswarin7144 Год назад
Gopi sir, one request...itthey mathiri amma pechai kettu kanmoodi thanamaga nadakkum husband vs. wife show pannunga sir. Vijay TV konjam ithayum consider pannunga pls
@dooh6600
@dooh6600 Год назад
Women ☕
@inbalourdes8932
@inbalourdes8932 Год назад
Already antha topic iruku ..five years Backla....intha show la Koda atha pathi Gopi solluvaru... first show fulla parunga ...
@SuperRhythmic
@SuperRhythmic Год назад
Selfish women in this world
@Instaqueensviral2024
@Instaqueensviral2024 Год назад
@@SuperRhythmic including ur mom
@jattij9025
@jattij9025 Год назад
📽📽📽📽...இது துப்பாக்கி....
@kcrajadurai7257
@kcrajadurai7257 Год назад
என் வாழ்க்கை யெல்லாம் இப்படி தான் நாசமா போச்சு.....
@n.mohamedyasik1990
@n.mohamedyasik1990 Год назад
இதில் அனைத்திலும் பிரச்சினை யார் என்று பார்த்தால் மகனின் அம்மாக்கள் தான் ஏன் என்று நான் தெளிவாக கூறுகிறேன். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து எவ்வளவோ படித்த பெண்கள் தாய் , தகப்பன் இல்லாமல் வளர்ந்து வருகிறார்கள் அவர்களை மணமுடிக்கலாமே? ஏன் முடிக்கவில்லை? உறவு வேண்டும் என்பதற்காகத்தான். அந்த உறவை கொண்டு தான் அவர்கள் நான் அம்மா வீட்டுக்கு போகிறேன். நான் எங்க அப்பாவிடம் இருக்கிறேன் எங்க அப்பா தான் முக்கியம் என்று கூறுகிறார்கள், படிச்ச பொண்ணு தான் வேணும்னு பையனும் ஒத்த கால நிக்கிறான் அம்மாவும் ஒத்தக்கால நிக்கிறாங்க என்னதான் பண்ண முடியும் சொல்லுங்க. கடைசியா ஒன்னு சொல்லி முடிக்கிறன். மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் அல்ல அவர்கள் அம்மாக்கள் வளர்த்த விதம்.
@kalaiselvis4246
@kalaiselvis4246 Год назад
Super reply
@user-qp9sj4gw1u
@user-qp9sj4gw1u 2 месяца назад
Entire family will come with her if we take from poor family. Speaking from experience
@selvidurairaj9414
@selvidurairaj9414 Год назад
Final touch is awesome.
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 Год назад
வரும்காலத்தில் இந்த பெண் அனுபவிப்பார்.
@deviraj8920
@deviraj8920 Год назад
Yes
@vijayalakshmik4385
@vijayalakshmik4385 Год назад
Unga ponnu
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 Год назад
@@vijayalakshmik4385 எங்களது பெண் குடும்ப விசயத்தில் நாங்கள் இருவரும் தலையிடுவதில்லை...ஆண் பெண் யாராக. இருந்தாலும் அவர்களை சுயமாக செயல்பட அனுமதிக்க. வேண்டும். விவாத பெண் கணவர் வீட்டாரை மதிப்பதில்லையென தெரிகிறது...பெண்ணின் அம்மா அவரது மகனின் மனைவிக்கு சுதந்திரம் கொடுப்பாரா..
@deviraj8920
@deviraj8920 Год назад
@@vijayalakshmik4385 en payan innum padikkiran. Ithu engal karuthe. Neengal antha pennayum avar thayarin seiyallum atharikkirom endre ungal karuthai sollungal athai videthe 🧐🧐🧐
@bhuvimuthu5556
@bhuvimuthu5556 Год назад
நிச்சயமாக, செய்யர பாவம் யாரையும் சும்மா விடாது.
@VasanthKumar-et1yu
@VasanthKumar-et1yu 8 месяцев назад
அவுங்க மெட்யுர்டா இருக்காங்க. கோபி எங்கயோ போயிட்டப்பா
@நிழலின்கவிதை
கணவன் மனைவி சேர்ந்து சின்ன சின்ன தவறு செய்தால் கூட அது பெரியதாக இருக்காது... நீயா நானா என்று சொல்வதில்தான் பிரச்னை வருகிறது...
@m.ramesh2152
@m.ramesh2152 Год назад
எனக்கு தான் எல்லாம தெரியும் என்று நினைப்பு தான் பெண்னோட அம்மாவுக்கு
@karthikakarthi8987
@karthikakarthi8987 Год назад
Innum yenga ammavuku yes husband salary kuda theriyathu ithu ya family 👍
@mskrowdy7697
@mskrowdy7697 Год назад
Nanum oru ponnu dhan ana ivanga pesuratha kekka enakke romba kovam varudhu eppadi indha purushanunga parthtu irukkanga
@padmaramkumar6199
@padmaramkumar6199 Год назад
Pongallukku.ANDAAVAN THANDANAI.KODUKANUM GIRLS.WILL.FACE.TRAGIC.END IF.THEY.DO.NOT.RESPECT.IN.LAWS THEY.WILL.FACE
@redminote8741
@redminote8741 Год назад
@@padmaramkumar6199 adhellam onnum nadakadhu don't worry
@ezhilarasirathidevithayala6739
Few years before ladies also suffered a lot,they left their house and their parents missed them and they don't had voice at their family This went on for 1000s of years At that time where u all went Mr.gopinath now you are not able to resist guidance from girls parents But girls has to live and adjust with boy's family
@anitha4222
@anitha4222 Год назад
Boy's family will never ever help and support daughter in laws . It's true. Pitiklana ethavathu kora solitu irunda epti . Entha boys ku girls vitla intha maari disturbance kadayathu
@redminote8741
@redminote8741 Год назад
Yes indha oru 5 to 6 years changes ivanga thangika mudila evlo polambarangale...kaalam kaalama nadandhadhu elam enga poitu solradhu...idhuku elam evanum vaya thorakamatanga....enga veetla na samachi vachadha enaku padikarapa sapda mudila mamiyar sollum Avan sapdatum apram sapdu nu...avlo vela senjitu pasi oda irukanum...idhae mappillai na suda suda poduvanga la...enavo pesaranunga inga vandhutu uyire poita madhiri..innum evlo kodumaigal iruku... adhellam velila therila...
@kusumathygarajan360
@kusumathygarajan360 Год назад
3:50 i didn't expect her mom to be with her in the show.. 😂😂😂😅
@arunavignesh3654
@arunavignesh3654 Год назад
Na enga amma kitta ethavathu ketta avunga athuku solution kudupanga kuduthutu unnoda mamiyar kittaiyum unnoda husband kittaiyum kettutu mudivu edunu than solluvanga enga amma eppavum avungaluku than unmela urimai iruku engaluku illa ne ippa antha v2 ponnunu solluvanga😊
@nancyrb1311
@nancyrb1311 Год назад
😃👏🏻👏🏻great!
@DhanaLakshmi-ck2ut
@DhanaLakshmi-ck2ut 4 месяца назад
super
@vickya1033
@vickya1033 Год назад
இதுக்கு நீங்கள் திருமணமே பன்னாமல் இருந்திருக்கலாம் சகோதரர். நல்ல வேலை எனக்கு திருமணம் நடக்கவில்லை எனக்கு திருமணம் நடக்காமல் போனாலும் நிம்மதியாக இருக்கும்.
@parimalarani
@parimalarani Год назад
🤣🤣🤣🤣
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Год назад
முதலில் அவங்க மாமியார் வீடு தூரம் வரமாட்டாங்கனு சொன்னாங்க... அப்புறம் அவங்க வந்தா personal அ தல இடுவாங்கனு சொன்னாங்க... அப்புறம் அவங்களுக்கு interest இல்லன்னு சொல்லுதுங்க.... இத எல்லாத்தையும் அந்த பொண்ணோட அம்மா பண்ணிட்டு தான் இருக்கு
@rajathisadhasivam
@rajathisadhasivam Год назад
அனைவருக்கும் நடைமுறை அறிவு இல்லை இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது.
@selvakumarthangavel802
@selvakumarthangavel802 Год назад
அந்தப் பொண்ணோட அப்பா சரியான மிச்சர் பார்ட்டியாஇருப்பார் என்று நினைக்கிறேன்
@parimalarani
@parimalarani Год назад
🤣🤣🤣🤣
@mkarunprakash1133
@mkarunprakash1133 Год назад
ஒத்த ரோசா பிள்ளையை ரொம்ப நல்லா வளர்த்து இருக்குமா😂😂 நல்ல செருப்ப சாணியில் முக்கி நீங்க ரெண்டு பேரும் அடிச்சுக்க அப்படியாவது அறிவு வருதான்னு பாப்போம்
@Surffudeen
@Surffudeen Год назад
Beautifully said Gopi. U nailed it.
@latharaghulatharaghu6792
@latharaghulatharaghu6792 Год назад
Enaku appa amma illa enaku ellamey en husband than 😍
@monishasha5624
@monishasha5624 Год назад
Mamiyar masala mandaya paarthale puriyuthu 😂😂😂
@rithikaamir7794
@rithikaamir7794 Год назад
This wat happened earlier to women’s life now the same happening to men’s how shocked and felt why . . . Respect individual decisions don’t drag either side of parents let them free
@UMASRECIPE
@UMASRECIPE Год назад
இப்பிடி இருப்பாங்களா ஆச்சரியமாயிருக்கு.
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 Год назад
பெண்ணுடைய வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது ரொம்ப கேவலம் கெட்ட செயல் அவன் ஒரு ஆம்பளை இல்லை அவன் ஒரு ஒம்போது மாதிரி தான் வழிநடத்துவார்கள் ஆம்பளை என்றால் அவனுக்கு ஒரு வீடு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் அப்படி இல்லை இல்லை என்றால் பெண்ணோடு வீட்டில் இருப்பவன்தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்ற தலைவிதி இது கேவலம் கெட்ட ஆம்பள வர்க்கத்தின் சாகpம்
@sathyac
@sathyac Год назад
Single ponnar pethavanga ellam ipadi thaan...irukanga...
@Gowsigan0798
@Gowsigan0798 7 месяцев назад
Gobi anna rocks 😂😂
@vcreations5356
@vcreations5356 Месяц назад
Indha ponnuku payan dhan porakannum.. Andha payan kattitu vara ponnum ungala madhiriyae irukkanum vazhthukkal ma...
@MohanKumar-nl8ot
@MohanKumar-nl8ot Год назад
Well said Mr.Gopinath
@malarkodi845
@malarkodi845 Год назад
அந்தப் பையனும் அவர்கள் அம்மாவும் மிகவும் பாவம்
@srinivasans4669
@srinivasans4669 Год назад
These girls will face their karma for disrespectful behaviour towards their mother in law
@nithyapk01
@nithyapk01 Год назад
In that case, all men & their families should be facing big big karma since so many years for being disrespectful & degrading their wife-side people. Both ways are wrong.
@redminote8741
@redminote8741 Год назад
Ha ha funny...ipo boys evlo polambarangale adhuvae avanga karma dhan enavo indha 5 to 6 years la indha change ke mudila adada evlo polambal...idhu generation generation ah nadakudhae ladies ku...innum kuda ponnunga kashtapattutu dhan irukanga...innum anubavipanga...panna pavam elam vidadhu...karma vam karma...Munna panna pavathuku dhan ivanga epdi polambitu irukanga...
@jattij9025
@jattij9025 Год назад
ஒன்று இரண்டு இடங்களிலும் மிகப்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் பார்த்து ஆண்களை வஞ்சிக்கும் இந்த கூட்டம் தனியாக நின்று திணரலாம்....
@nithyapk01
@nithyapk01 Год назад
@@redminote8741 Well said 👍
@nithyapk01
@nithyapk01 Год назад
@@redminote8741 Well said 👍
@manikanda801
@manikanda801 2 месяца назад
ஒரு பெண் பிள்ளையைப் பெற்ற தாய்மார்கள் அனைவரும் இப்படித்தான் இருக்காங்க
@jenithaanand9792
@jenithaanand9792 Год назад
It's so scary..their thinking are so bad qhy not boy's mother can't come. ....it also hurting...
@rojayadav8154
@rojayadav8154 Год назад
Samaya soninga gopi sir
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Год назад
கணவனின் பெற்றோருக்கு இல்லாத உரிமை மனைவியின் பெற்றோருக்கு எப்படி அதிகமாக இருக்கிறது ?அப்படியானால் கணவரின் பெற்றோரை கவனிக்கும் பொறுப்பு இல்லையா இந்த பெண்களுக்கு? அப்படினால் மாமனாரின் சொத்துக்களுக்கு மட்டும் எப்படி உரிமை கோரத்தோன்றுகிறது இவர்களுக்கு?
@sivajanumm
@sivajanumm Год назад
kalam mari pochu. sattam police theerpu media ellame pombalainkaluku seeevi viduvanuga
@hueima
@hueima Год назад
Correct 💯
@gmsistore1478
@gmsistore1478 Год назад
நியாயம் தான். ஆனால் இதை வளர்த்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. கேட்டால் பிரச்சனையை திசை திருப்பி பெண்ணடிமை மானபங்கம் போன்ற குற்றங்களை ஆண்கள் சந்திக்க வேண்டி வரும்.
@gowthamp7274
@gowthamp7274 Год назад
விவகாரத்தது வரை போக வேண்டி வரலாம்.. இத கேட்டா
@divyanarasimhan796
@divyanarasimhan796 Год назад
Gopi anna semma
@harshavs19
@harshavs19 Год назад
What is the Episode name of this? Need Full episode
@AriDevendiran
@AriDevendiran 4 месяца назад
5:30.....Gobi sir well said👏
@pavithrarajakumar5215
@pavithrarajakumar5215 Год назад
Ila pasanga dan ipdila mudiveduka mudiyama ama paithyam pidichu irpanhanu nenachen ipo pengaluma ...dont choose this type of partners who doesnt decide for themselves and also control the other partner to act accordingly to the needs of their own mom
@SatYouTube
@SatYouTube Год назад
90s kids pasangala, neenga evlo lucky nu theriyutha...stay single!
@sanalkumarkrishna
@sanalkumarkrishna Год назад
Nice topic 💯%right
@ennbahjai960
@ennbahjai960 Месяц назад
Episode???
@balamoorthy828
@balamoorthy828 Год назад
என் அம்மாவிற்கு 94 வயது எனக்கு 59 வயது. இன்னமே எனது சந்தேகங்கைள என் அம்மாவிடம் தான் கேட்பேன்.
@Ramkumar-cl9kx
@Ramkumar-cl9kx Год назад
அம்மாவிடம் சந்தேகம் கேட்கலாம் .ஆனால் முடிவெடுப்பது நீங்களாக இருக்க வேண்டும். அம்மா சொல்வதை மட்டுமே நீங்கள் கேட்பவர் என்றால் 57 வயது நிறைந்தும் கூட நீங்கள் இன்னும் அறிவில் முதிர்ச்சி அடையவில்லை என்றே பொருள்.
@lifewithoutu4431
@lifewithoutu4431 Год назад
Na oru ponnu...oru ponna irunthu itha pakkum podhu enake kovam varuthu....enkita enga Amma enaku sooru uti valanthagalo ilaiyo...unaku marriage aachina entha oru kaaranathukagavum intha vituku varakudathu happy ah iruntha matum rendu perum vanga Ilana ne angaiye iru ..seththa kuda purusan vitla than saaganumnu solirkaga
@suriyakumarim5712
@suriyakumarim5712 9 месяцев назад
Super sir... Nice advice...
@a.rangarajanrajan3239
@a.rangarajanrajan3239 Год назад
Nalla vela inga karupan illai, irurundha andha payyan pavam
@gmathi1
@gmathi1 Год назад
பாக்கவெ எரிச்சலா இருக்கு.ஒரு பொண்னா எனக்கே இது எரிச்சலா இருக்கு.
@santhiparanthaman7973
@santhiparanthaman7973 Год назад
Super Gopinath 🎉🎉🎉🎉🎉🎉
@bhuvana.lifestyle2024
@bhuvana.lifestyle2024 9 месяцев назад
Gopi anna really im suffer lot... love marriage still day my dream is being alone atleast 3 days. How can this kind boy veing in this world... 7years marriage i cant able to be happy....doctor told me to stay alone...depression
@tharunkutty4281
@tharunkutty4281 Год назад
Enga life la opposite ... En husband oda Amma soldrathutha en husband keparu..
@Mivaa16
@Mivaa16 8 месяцев назад
Which episode is this ?
@vhari6045
@vhari6045 Год назад
"My mother is mother; yr mother is nobody"
@luvsachkash
@luvsachkash Год назад
I can say this is karma for Men who has treated the woman like slave for years. But u should also remember that whatever women are doing now will face the karma for it too
@SuperRhythmic
@SuperRhythmic Год назад
Ok... But when men r matured enough to understand and accept women choices... women shows their immaturity and arrogance is wrong... Still this is a Men's world... only Legal aspects are protecting women.. those are created by responsible and matured Men to protect womanhood... don't overrule
@luvsachkash
@luvsachkash Год назад
@@SuperRhythmic karma don't follow rules but it's fair.
@jattij9025
@jattij9025 Год назад
ஆத்தாலும் மகளும் சிந்துது.
@jansi8054
@jansi8054 Год назад
Intha husband en ipdi irukanga... Clear ah open ah unga amma varathu Namma visayathula interfere agurathu enaku comfort ah illa nu solliralam la... Wife solrangala... Open ah pesurathu nallathu...
@shriipriya7936
@shriipriya7936 Год назад
Apdi sona prechani varum nu dhan solama.iruaknga idhu yenga family la nadandha visiyam kuda
@arulmk3543
@arulmk3543 Год назад
Husband now days becoming Slave to Wife😂😂
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 Год назад
பெண்ணுடைய வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது ரொம்ப கேவலம் கெட்ட செயல் அவன் ஒரு ஆம்பளை இல்லை அவன் ஒரு ஒம்போது மாதிரி தான் வழிநடத்துவார்கள் ஆம்பளை என்றால் அவனுக்கு ஒரு வீடு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் அப்படி இல்லை இல்லை என்றால் பெண்ணோடு வீட்டில் இருப்பவன்தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்ற தலைவிதி இது கேவலம் கெட்ட ஆம்பள வர்க்கத்தின் சாகpம்
@ENESelvaPrabakaranA
@ENESelvaPrabakaranA Год назад
True, i felt the same while watching the episode.
@nithyapk01
@nithyapk01 Год назад
Wives have been slaves for husbands since long long time. Adhu ungalukku nyabagam irundha seri. Both are wrong.
@ENESelvaPrabakaranA
@ENESelvaPrabakaranA Год назад
@@nithyapk01 you have been brainwashed.who said wives are slaves to husbands
@kalaiselvis4246
@kalaiselvis4246 Год назад
True
@lalitharajan8454
@lalitharajan8454 Год назад
Surper Gopi sir.👏👏👏
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 Год назад
பெண்ணுடைய வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது ரொம்ப கேவலம் கெட்ட செயல் அவன் ஒரு ஆம்பளை இல்லை அவன் ஒரு ஒம்போது மாதிரி தான் வழிநடத்துவார்கள் ஆம்பளை என்றால் அவனுக்கு ஒரு வீடு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் அப்படி இல்லை இல்லை என்றால் பெண்ணோடு வீட்டில் இருப்பவன்தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்ற தலைவிதி இது கேவலம் கெட்ட ஆம்பள வர்க்கத்தின் சாகpம்
@sunkovai2007
@sunkovai2007 Год назад
செல்போன் வந்த பின் இந்த மாமியார் தலையிடு அதிகம்!
@redminote8741
@redminote8741 Год назад
Cell phone iladha kaalathula...kuda mamiyar elam marumagala vazhave vidala pala generation kodumaigala anubavichitu dhan irukanga...idhu show dhan aana majority la still mamiyar control la dhan iruku innum ponnunga life...
@kingjsingh9739
@kingjsingh9739 10 месяцев назад
பெண்களுடைய சிந்தனைகள் எப்போதுமே அவர்களை மாத்திரமே முன் நிருத்தி இருப்பதே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்.
@sarath520
@sarath520 Год назад
நானா இருந்தா divorce பண்ணிடுவேன் இந்த மாதிரி பொண்ணு தேவை இல்லை
@jdj1463
@jdj1463 Год назад
Pavam pasanka ponnattittuku adimy
@sangavikarthikeyan3255
@sangavikarthikeyan3255 6 месяцев назад
Ithu ethanavadu episode
@imrahanahamed7948
@imrahanahamed7948 Год назад
Well Saïd gopi sir
@parthasarathi3475
@parthasarathi3475 Год назад
Neeya nana show mathiri ila solvathellam unmai mathiri iruku😝😝
@arthitrendz7437
@arthitrendz7437 11 месяцев назад
Entha ladies aattam Ellam sari sari sollura husband iruka Vara than...strict ah na husband Kita irutha Tha entha ladies nelami theriyum....husband freedom kudutha remba um misuse panna Kuda thu....appa Tha life nalla irukum
@Sindhsind
@Sindhsind Год назад
அந்த அம்மா இதே போல் தனது மகனின் மாமியார் தலையிட விரும்புவாரா? 😏
@ismailvloger9315
@ismailvloger9315 Год назад
full episode link please ❤
@fashidashajahan428
@fashidashajahan428 Год назад
Super Gopi Anna👏
@vidhyaskitchentastebuds5452
This is the present condition of boys mom.
@ajmeer3374
@ajmeer3374 Год назад
Ayyo etha paththa kovam than varuthu
@NaveenKumar-p8h4i
@NaveenKumar-p8h4i Год назад
Gopi Anna Super sema
@Someone-xs7kt
@Someone-xs7kt 4 месяца назад
If my future wife says like this, I will simply sent to her Mom's House and live there only, No need of double headache
@ManiKandan-xn1vu
@ManiKandan-xn1vu Год назад
That's correct idhe Mari dan en Mamiyar kooda pannudhu.
@vidhyanavi892
@vidhyanavi892 Год назад
Here after Ella paiyanum kalyanam mudichu ponnu veetuku poidunga..ponnoda amma ishta padi Veedu irukum...sameway antha amma voda paiyan vellila poiranum....appo terium ammaku
@rubanaathan2078
@rubanaathan2078 Год назад
எல்லோரும் மிக மோசமானவர்கள் இல்லை மா.
@kowsalyap2763
@kowsalyap2763 Год назад
5.40 ultimately
@padmavathyv3645
@padmavathyv3645 Год назад
வெளிநாடு போயிடுங்க.எந்த மாமியாரும் பெண் வாழ்க்கையில் உள்ள வரமாட்டாளுங்க. வரவும் முடியாது 😂
@boopalashanthi4100
@boopalashanthi4100 Год назад
Comedy oru cal podhum
@saranyav3877
@saranyav3877 Год назад
Which episode is this
@ஆன்மீககளஞ்சியம்
Ivangala office la epadi work pandranga therila😂😂😂
@ஆன்மீககளஞ்சியம்
எல்லா மனசாட்சி இல்லா ஜடம்
@twilightfresh4459
@twilightfresh4459 Год назад
ithula comedy ennana payan amma athu ponnu pinnadi thiriyuma irukkum! enga veedu mari.
@jessyjane4465
@jessyjane4465 5 месяцев назад
If u cant get married and lead a life, don't spoil the man's life
@shrisamayapurathumariamman4475
En amma mamiyar ah nanga consider pana matom in our home care
@pacdmx7682
@pacdmx7682 Год назад
This woman laughing & smilling but they are evil by inside..
@jattij9025
@jattij9025 Год назад
அகத்தின் அழகு மொகறயில் தெரியுது....
@pridepeacock2545
@pridepeacock2545 Год назад
@@jattij9025 😂
@konjumkavidhaigal
@konjumkavidhaigal Год назад
அம்மாவை தான் கண்டிக்க வேண்டும்
@santhiyasandi6018
@santhiyasandi6018 Год назад
First gents yarum veetla help pannala nu ladies ku varutham irruthuchu but epo gents veetula help panna start pani yella velium avanga thalila katiyachu.... Epo oru thalai aatum bomaiya vachukanumnu think panua life correct eh pogathu first reason parents tha.....
@redminote8741
@redminote8741 Год назад
Boys parents um dhan... especially boys mom...innum kuda payan Marumaga sirichu pesina kuda porukaradhilla moonjiya kaatranga...edhana koluthi pottu vidavendiyadhu...innum irukanga neraya Peru
@reenapremanand
@reenapremanand Год назад
Well said gopi anna....don't know why this generation ladies has bcom so selfish... Wake up girls...grow up...
@Viji_nkl
@Viji_nkl Год назад
கணவர் அம்மாவை கொஞ்சம் அனுசரித்து செல்வது மருமகளுக்கு நல்லது, 100% ஏற்று கொள்ள முடியவில்லை என்றாலும், கொஞ்சம் சகித்துக்கொள்ள பழக வேண்டும்
Далее
Это было очень близко...
00:10
Просмотров 1,6 млн
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Neeya Naana | நீயா நானா 06/23/13
1:16:43
Просмотров 931 тыс.