அரசு இவர்களுக்கு ஒரு பூங்கா அமைத்து தந்தால் நல்லது. புதரில் புழு பூச்சிகள் இருக்கும். அதனால் காதலர்களுக்கு தோல் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் நல்ல சூழ்நிலை இருந்தால் தான் நன்றாக காதலிக்க முடியும்.🤣🤣🤣🤣
கல்லூரியில் காதல் செய்யாமல் கல்லரையிலா காதல் செய்வார்கள்.? இதுதான் தற்போது இந்நாட்டின் தலையாய பிரச்சினையா..? நாட்டுல தீர்க்கமுடியாம எவ்வளவோ பிரச்சினை இருக்கு பாலிமருக்குதான் வேலையில்லை நமக்குமா வேலையில்லை,
இது ஒரு முக்கியமான செய்தி! கல்லூரி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் எல்லா இடங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் (வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா) நன்றி!
படிக்க வேண்டிய காலத்தில் படிக்கவில்லையென்றால் பின் வரும் நாட்களில் கஷ்ட பட வேண்டியிருக்கும் , முதல்ல நல்லா படிங்கபா.இது அரசு வேலைக்காக கஷ்டபடுவோர்க்கு தான் தெரியும்😔படிப்பின் அருமை.
இதனால தான் அந்த கல்லூரியில் படிக்க வேண்டுமென்று எங்க பக்கத்து வீட்டு பொண்ணு அடம் பிடிக்கிறாள இதோ உடனே போய் அவர்கள் பெற்றோரிடம் சொல்லி விட்டு வருகிறேன்🚶♀️
எத்தனையோ குழு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் . ஆனால் புதர்ஒழிப்பு குழு பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். படிக்க வேண்டும் என நினைத்தால் எந்த கல்லூரியிலும் படிக்கலாம்.
@@gmanikandanmca நண்பா..சில பேருக்கு economy week ah irunthurikum.. சோ இப்டி பக்கத்துல இருக்க govt clg ல serந்து padipaanga.... எல்லாரும் வெட்கப்படவேண்டிய அவசியம் இல்லை...அறிவாளி மாணவர்களும் இதை போன்ற கல்லூரியில் இருப்பார்கள்
@@gmanikandanmca ஏன் வெட்கப்படனும்... இந்தக் காலேஜ்ல படிச்சவங்க எனக்குத் தெரிஞ்சி அரசு வேலைல, பல நிறுவனங்கள்ல நல்ல நிலைமைல இருக்காங்க. B++ grade வெச்சிருக்க காலேஜ்.. ஒன்னுத்த பத்தி Negativity வந்தா முழுவதுமாவே Negative ah தான் தெரியும்... மனசாட்சி தொட்டு சொல்லுங்க Private காலேஜ்ல மட்டும் எல்லோரும் ஒழுக்கமா இருக்காங்களா
இக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக ஆணுறை வழங்குமாறு கல்லூரி முதல்வரை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.அதேசமயம் மாணவர்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதைக்கொண்டு கொல்லம் இருப்பது மிகவும் நல்லது.
@@முருகவேல்-ண9ன இந்தியாவில் ஏன் உலகளவில் மதுபானம் இல்லாத நாடு இல்லை .பிரதமர் மோடியின் குஜராத்தில் அரசு மதுபானம் இல்லை .ஆனால் எல்லா இடங்களிலும் மதுபானம் கிடைக்கும்.
நான் முற்றும் துறந்த முனிவரும் இல்லை பானுமதி படிதாண்டா பத்தினியும் இல்லை என்று கூறியவரின் பெயரில் உள்ள கல்லூரியை சீரமைப்பு செய்யாமல் சிலைகள் வைக்க வேண்டுமா
இலவச கல்வி, இலவச ஹாஸ்டல், இலவச பஸ் பாஸ், இலவச கல்வி உதவி தொகை வழங்கியதை போல அரசாங்கம் இலவச லாட்ஜ் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் அது மாணவ மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும். இது எனது தாழ்மையான வேண்டுகோள் 🤔
பெற்றோர்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு தன் குழந்தைக்கு கல்வி அறிவு கிடைக்க அவர்களது சந்தோஷத்தை பார்க்காமல் உழைத்து பிள்ளைகளை படிக்க அனுப்புகிறார்கள் ஆனால் பிள்ளைகள் அதை கொஞ்சம் கூட கண்டு கொள்வதில்லை இந்த நாசமாப் போன காதல் ஒன்றுதான். பள்ளி குழந்தைகள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் கெட்ட அழிந்து போகின்றனர்
தமிழ்நாடு அரசு டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு, தமிழ்நாடு மாவட்ட நீதிமன்றம் வேலை வாய்ப்பு 2021, தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு அதிகாரி வேலை, TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலை வாய்ப்பு, தமிழ்நாடு வணிக வங்கி வேலை வாய்ப்பு, அரசு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு, தமிழ்நாடு ரயில்வே வேலை வாய்ப்பு, தபால் துறையில் வேலை வாய்ப்பு, மின்சார துறை வேலை வாய்ப்பு, தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலை வாய்ப்பு, உள்ளன
என் பிரண்ட் நாய் இங்க தான் சேர்ந்துருக்கு😪😪 இப்போதான் தெரியுது🧐 திருவண்ணாமலை காலேஜே பரவாயில்லை பா🙆🏻♂️🤔ஆமா இந்த கவர்மெண்ட் காலேஜ் எல்லாம் ஏன் காட்டுக்குள்ளே இருக்கு🙂🤷🏻♂️
புதர் இல்லாதபோதும் இப்படித்தான் இருந்தது, நீங்கள் தினமும் செய்யாறு VAB திரையரங்கம் சென்று பார்த்தால் குறைந்தது ஐம்பது மாணவ,மாணவிகள் இருப்பார்கள். நீங்கள் புதரை அகற்றினால் இன்னும் வசதியாக போய்விடும். புதர் அதிகமாக உள்ளதால் உட்கார இடம் இல்லை என்பதால் காதல் ஜோடிகள் குறைவாக இருக்கின்றன 😂
படிக்கும் போது திசை மாறி செல்வதால் படிப்பு ஒரு பொழுது போக்காக அமையும்.பெற்றோரின் முயற்சி, செலவினங்களும் விரயமாகும். இந்த லட்சணத்துல கோவில் வருமானத்தில் கல்லாரி அமைக்கப் போகிறாராம், அமைச்சர். எம்ப்ளாய்மென்ட் எக்சேன்ஜ் இல் படிக்கும் இளைஞர்களுக்கு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி படிப்பவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.திசை மாறிப்போகும் ஜோடிகளுக்கு அவர்கள் வயதை பொறுத்து உரிமை கோரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் கல்லூரியிலிருந்து படிக்க அனுமதி மறுத்து வீட்டிலிருந்தே படிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற வேண்டும்.
அனைத்து மாணவர்களையும் டிஸ்மிஸ் செய்யணும்😊 கூடவே அவர்கள் பெற்றோர்களை அழைத்து புத்திமதி சொல்லவும். அப்படியே இந்த ஜென்மங்கள் எந்த கல்லூரியிலும் இனிமேல் சேரக்கூடாது✌ காதலிப்பது தவறில்லை,ஆனால் கல்லூரி வளாகத்திற்குள் என்பது மிகப்பெரிய சமூக குற்றம்😊படிக்கவே தகுதி இல்லாத நபர்கள்💯