ஒரே தவறை திரும்ப திரும்ப செய்கின்றனர்.எனில் என்ன அர்த்தம்? தைரியம் எதனால்? ஒன்றும் புடுங்க முடியாது என்ற எண்ணம். தவறு யார் மேல்?. சட்டம் இயற்றுபவர்கள் கவனிக்க வேண்டியது.
எதிர் காலத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள் வாரிசுகளுக்கு இந்த நிலை ஏற்படும். சட்டத்தை கடுமையாக்காமல் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இறைவன் வேட்டு வைப்பான்.
@@gopinathr3496 😁😁😁😁😁யென் கல்யாணத்துக்கு யெனக்கு யாருமே உதவல ஆன இப்போ நான் நல்லா இருக்கேன் கடவுள் புண்ணியத்துல இப்போ கடன் கேக்குறங்க இல்லன்னு சொல்லிடு ஒரு தடவை முடுஞ்சுட்டு குடுத்துட்டு நம்ப யென் உதவனும்
இன்னும் சிறிது நாட்களில் குற்றங்கள் எல்லாம் குறைந்து விடும் ஏனென்றால் தமிழ்நாடு சுற்றி நமது முதலமைச்சர் கண்காணிப்பு கேமரா வைக்கப் போகிறார் கண்காணிப்பு கேமரா இருப்பதால் குற்றங்கள் 98 சதவீதம் குறைந்துவிடும்
டேய் கூமொட்டை.. என்னவோ இன்னிக்கு தான் cctv cameras கண்டுபிடிச்ச மாதிரி உளருற. அதுவும் மேதகு முதல் அமைச்சர் கையால் தான் வைத்து அமோக ஆட்சி நடக்க உள்ளதாக பீல்டு அப்பு. Cctv வந்து அதுக்கு பேரன் பேத்தி யே வந்தாச்சு . போவியா
இப்பொழுதெல்லாம் தற்பெருமை அதிகமாக பேசும் நபர்கள் பெருகிவிட்டார்கள் ஆண்கள் பெண்கள் இருவரும் ஒன்றுக்கொன்று அவர்களது பெருமையை மிகவும் அதிகமாக பேசுகின்றனர் இதை எங்கள் ஊரில் north indians தற்பெருமை பேசுவதைப் பார்த்து மகிழ்ச்சியாக சொல்வார்கள் அவர்கள் பீப்பி.......... வசிக்கின்றார்கள் என்று
இந்த செய்தி சொல்லும் உண்மை OK if இந்திய செய்திகள் சொல்லும் உண்மை என்னவெனில் இந்தியாவின் சட்டம் ஒழுங்கு மிகவும் பலவீனமாக இருக்கிறது என்பதாகும். சில்லறை குற்றங்களை கூட கட்டுப்படுத்த இயலாத நிலையில் படுத்த படுக்கையாக சட்டம் ஒழுங்கு உள்ளதென்று அர்த்தம்
Dear pali.... RU-vid " Pilip pilip" Eapo unga channela pakalam... Avanunga... Madhana vida mosama pesuranunga... Konjam famous aki vidungalean... They are wish to get 1 milion subscriber😜😜😜