Wow 1 tip excellent.. இன்று காலை பாத்ரூம் tile கழுகும்போது எப்படி இந்த அழுக்கை போக்குவது என்று பலமுறை யோசித்து கை வைத்து இந்த scrubber உபயோகித்து தான் கழுவினேன்...thank u இந்த idea கொடுத்ததற்கு
நமது சிறிய வயதிலேயே பார்த்தோம்..... சொரசொரப்பான சிமிண்ட் தரையில் சொரசொரப்பான கோலப்பொடி மண் சீயக்காய் தூள்... இப்படி பல்வேறு பொருட்கள் இயற்கை ... உள்ளது உள்ளபடி பயன்படுத்தினோம்... இப்போது எத்தனை கெமிக்கல்ஸ்....