Тёмный

இது மோசம் 🇮🇳 | இந்தியாவில் இப்படி எல்லாம் இருக்கா? 😲 | Dhanushkodi Seafood Shop | Rameswaram | India 

Ks Shankar
Подписаться 140 тыс.
Просмотров 21 тыс.
50% 1

#srilanka #fishfry #jaffna_shankar #jaffna
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RU-vid Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / location.dot.1
Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
Ks shankar Instagram - locationdot?igs...
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Опубликовано:

 

7 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@mmkss9005
@mmkss9005 2 года назад
இந்த பொண்ணோட ஸ்பீச் நாட்டு மானத்தையே காப்பாத்திட்டமா தாயே நன்றி சகோதரி 🇮🇳🙏🙏🙏💕
@RDchannal
@RDchannal 2 года назад
இந்த அக்காவின் கடையில் சுவை அருமையாக இருக்கும் 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@ksshankar
@ksshankar 2 года назад
மிக்க நன்றி
@rasajana2106
@rasajana2106 2 года назад
பொதுவாக வீதி ஓர கடைகளில் உணவு, தேநீர் சுவையாக இருக்கும். எமக்கு சுத்தம் ஒரு பிரச்சனை... 😊... அதை பொருட்படுத்தா விட்டால் புதிய அனுபவத்தை பெறலாம்.... 🙏.
@Rpavi
@Rpavi 2 года назад
அக்காவின் பேச்சு very impressive
@DJtrumpMAGA2024
@DJtrumpMAGA2024 2 года назад
தம்பி இந்தியாவில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது affirmative action சமூக நீதி(social development), முன்னேற்றம் ஆக கொடுகினம்... மக்களை 4 வகையாக சாதி அடிப்படையில் பிரிப்பினம்...OC, BC,SC,ST... தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு இருக்கினம்... உங்களுக்கு விளங்கும்படி சொன்னால்,for example take Jaffna caste system படி கூறினால் OC - brahmins, BC(பிற்படுத்தபட்டோர்)- வெள்ளாளர்(26.5%) , இஸ்லாமியர்கள் (3.5%) MBC(மிக்காவும் பிற்படுத்தபட்டோர்) - கரையர் (மீனவர்), தேவர், வன்னியர் (20%) SC(அட்டவணை பிரிவு)- பஞ்சமர்(18%) ST- பழங்குடி மக்கள்(1%) என்று பிரித்து சதவிகிதம் அடிப்படியில் கொடுபினம்....அவர்கள் இடத்தில் மற்ற சாதியினர் வர முடியாது.. கல்லூரி, University, அரசு பணி செரும் போது எழை மக்களுக்கு உதவிகிறது... ஆக அனைத்து சாதி மக்களும் தேசிய வளர்ச்சி பாதையில் செல்ல உதவுகிறது.... பெண்களுக்கு 30% , தமிழ் மொழி கல்வி பயின்றால் 20% என இட ஒதுக்கீடுகள் வழங்கபடுகிறது.... சாதி சான்றதழ் என்பது அரசு உதவிகள் பெறுவதற்கு அடிப்படை தேவை... இலவச கல்வி, ஸ்காலர்ஷிப், அரசு பணி, அரசு சிறப்பு திட்டங்கள் பெறுவதற்கு உதவுகிறது....
@ksshankar
@ksshankar 2 года назад
நன்றி
@kumarjeyakumar6791
@kumarjeyakumar6791 2 года назад
௮ம்மாவின் மனசுக்கு கோடி கொடுக்கனும் Gbu amma
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
மீன்குழம்பும் மீன்பொரியலும் சோறும் ஒரு பிடி ச்சச்சு போல! சுவையான காணொளிக்கு நன்றி.
@sahabdeens6597
@sahabdeens6597 2 года назад
Hello vallathu kaiyal sapudga
@dominicdass9059
@dominicdass9059 2 года назад
Nalla uraiyadal. Makkalodu Jaaliyaga kadhaikiradhu romba arumai.
@Passion_Garden
@Passion_Garden 2 года назад
Nice sharing...fish fry looks yummy
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 года назад
Yummy! Yes lux soap is much nicer than the Indian Lux.
@dikalm653
@dikalm653 2 года назад
Brother come Kanyakumari Nagercoil it's another level
@sahabdeens6597
@sahabdeens6597 2 года назад
Ean Nega vallathu kaiyal sapuda madigala
@jeganjegan912
@jeganjegan912 2 года назад
Thanus kodi makkal nalla kavnipparkal
@ksshankar
@ksshankar 2 года назад
உண்மை,மிக்க நன்றி
@sahabdeens6597
@sahabdeens6597 2 года назад
Ok
@groupsstar1241
@groupsstar1241 2 года назад
Wow beautiful yummy food enjoy Shankar👍😋♥️
@dakshikakalaimaran820
@dakshikakalaimaran820 2 года назад
வீதியோர கடை உணவுகள் சுவை அதிகம்
@vanikunendran7636
@vanikunendran7636 2 года назад
Hi my dear bro 🙏 Thanks for the video congratulations 👏
@yogarajahyogasundaram9620
@yogarajahyogasundaram9620 2 года назад
You made me hungry 😋
@ksshankar
@ksshankar 2 года назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி♥️
@Patmanathansuthan
@Patmanathansuthan 2 года назад
நல்ல காணொளி அண்ணா.
@ksshankar
@ksshankar 2 года назад
மிக்க நன்றி
@Patmanathansuthan
@Patmanathansuthan 2 года назад
நல்வரவு.
@sivashan4842
@sivashan4842 2 года назад
அக்கா கை உறை பாவித்தால் கை எரிவு அதிகமாக இருக்காது
@sivasamysusinithiran5836
@sivasamysusinithiran5836 2 года назад
Super
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 2 года назад
SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.
@DILAXSAN_VIEW
@DILAXSAN_VIEW 2 года назад
Super bro
@KagiCooking1000
@KagiCooking1000 2 года назад
Nice
@nishanthannishanthan3541
@nishanthannishanthan3541 2 года назад
Enjoy
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 2 года назад
Nice video..people are friendly and helpful ..food lòok tasty...hot and spicy..
@vasanthgodfrey
@vasanthgodfrey 2 года назад
Super da
@thiyagarajahganesharaju2840
@thiyagarajahganesharaju2840 2 года назад
தம்பி வாயூறுது
@AththyNature
@AththyNature 2 года назад
வணக்கம் சங்கர்♥
@user-mv4sk5el1e
@user-mv4sk5el1e 2 года назад
கடல் மார்க்கமாக வந்தீர்களா அல்லது வான் வழியாக வந்தீர்களா?
@EELAMJR
@EELAMJR 2 года назад
Shouldn’t matter since north and east of SL has links to Tamil Nadu
@ponsure3262
@ponsure3262 2 года назад
Very sad even now children education are not provided. No one should be asked to provide anything. Discrimination continues. Fresh food and good service..
@sassinadesu7842
@sassinadesu7842 2 года назад
Bon appétit
@arulmigunachiyar6290
@arulmigunachiyar6290 2 года назад
👌👍👍👍
@sadhanadeepa6566
@sadhanadeepa6566 2 года назад
Hi shankar
@rajant.g.5071
@rajant.g.5071 2 года назад
Nalla irruka
@kamaladasanrayappu4270
@kamaladasanrayappu4270 2 года назад
சங்கர்.. அண்ணா. சாப்பிடவா. சொல்லவேணும்
@jamunakanthan6532
@jamunakanthan6532 2 года назад
Neengal meen saappida maaddinga thaane annaa
@dikalm653
@dikalm653 2 года назад
Bro in tamil nadu government or private school you have to give your cost who you're SC,bc,oc,st more lots still i don't know what the fuck this is the way they can underrated in people 😭😭😭
@skmtvl
@skmtvl 2 года назад
That fuck is, to give preferences in education and job opportunities for those who were suppressed in the name of name caste Also you can get the certificate as No caste, No religion or combination of that. Still don't understand..
@nesanyali1950
@nesanyali1950 2 года назад
எப்படி போநிங்க
@angelgrace1431
@angelgrace1431 2 года назад
Vai vuruthu
@prakash.gprakash
@prakash.gprakash 2 года назад
Namaskaram anna
@ksshankar
@ksshankar 2 года назад
வணக்கம்
@prakash.gprakash
@prakash.gprakash 2 года назад
@@ksshankar welcome anna
@mathi..
@mathi.. 2 года назад
படிக்க ஜாதி சான்றிதழ் தேவை இல்லை அரசு சலுகைகள் தேவை என்றால் தேவை இது தான் உண்மை
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
Left hand eating habit bad.
@dikalm653
@dikalm653 2 года назад
You don't know about indian politic and cost it's a third quility
@Patmanathansuthan
@Patmanathansuthan 2 года назад
நீங்கள் இடக்கையா அண்ணா.
@ksshankar
@ksshankar 2 года назад
ஓம்
@Patmanathansuthan
@Patmanathansuthan 2 года назад
@@ksshankar Ok anna
@sundarrajan3031
@sundarrajan3031 2 года назад
Eanna mosam
@ksshankar
@ksshankar 2 года назад
காணொளியில் சொல்லி இருக்கின்றேன்
@sundarrajan3031
@sundarrajan3031 2 года назад
Ay video from srilanka and pakistan economy
@truecreater8771
@truecreater8771 2 года назад
நாட்டு பிரச்சனை ல இதெல்லாம் தேவையா...
@selvams9850
@selvams9850 2 года назад
தமிழ் பாட புத்தகத்தில் சாதிகள் இல்லையடி பாப்பானு நாங்க படிப்போம் ஆனா அரசாங்கம் பள்ளியில் சேர்க்க சாதி.சான்றிதல் கேட்பாங்க.
@skmtvl
@skmtvl 2 года назад
ஜாதியின் அடிப்படையில் கல்வி மறுக்க பட்டவர்களுக்கு, அதே ஜாதியின் அடிப்படையில் தானே கல்வியில் முன்னுரிமை கொடுக்க முடியும்.
@easylearning2481
@easylearning2481 2 года назад
Bro click this link
Далее