அஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மத்துல்லாஹி தலா வ பரக்காதுஹ் சகோதரர் சகோதரி நாளைக்கு என் மகன் மு முகமது பயாஜ்க்கு அவன் மவுத்தான பிறகு இரண்டாவது முறையாக பிறந்த நாள் இன்ஷா அல்லாஹ் ஒரு முஸ்லிமுடைய மறுமை வாழ்க்கைக்காக துவா செய்யுங்கள்🤲🤲🤲 வயசு 17
Wa alaikum Salaam wa rahmatullahi wa barakathuhu Yaarum illai nu sollatheenga sis ungalukku Allah irukkinran avan oruvan podhum ungal anaithu kashtangalaium neekka.sabar pannunga thodarnthu dua seinga nichayam ungal vazhkai nalla muraiyil maarum In sha Allah
தஹஜ்ஜத் துல. துஆ செய்யுங்கள் சிஸ்டர் .யாரும். இல்லை என்று சொல்லாதிங்க உங்களோடு அல்லாஹ் இருக்கிறான்.. உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய அல்லாஹ் அருள் பாலிப்பானாக!! ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன்அல்லாஹும்மஸல்லிஅலாசெய்யிதினாமுஹம்மதின்ஸல்லல்லாஹு அலாமுஹம்மது....
shajithabegum சகோதரி, கவலை வேண்டாம். அல்லாஹ் நம்மோடு இருக்கிறான். தினமும் அல்லாஹ்வின் பெயர் "யா ஜாமிவு " என்று தினமும் ஓதி கொள்ளுங்கள். அதற்கு என்று நேரம் காலம் எல்லாம் தேவை இல்லை. எந்த நேரத்திலும் ஓதலாம். உங்கள் கணவர் அல்லாஹ்வின் கருணையால் உங்களிடம் வருவார். ஆமீன்
Wa alaikum Salaam wa rahmatullahi wa barakathuhu Allah ungal anaithu kashtangalaium kavalaigalaiyum neeki ungalukku nimmadhiyai santhoshathai tharuvaanaga
இவ்வளவு நேரமும் இத்தனை விதமாக மாறி மாறி பேசியும் அந்த துவாவை பற்றி இதில் ஏன் குறிப்பிடப் படவில்லை? ஒன்றைப் பற்றி பதிவிடும் போது அதை முழுமையாக பதிவிடுவது இல்லையா ??
Wa alaikum Salaam wa rahmatullahi wa barakathuhu Allah ungal anaithu kashtangalaium kavalaigalaiyum neeki ungalukku nimmadhiyai santhoshathai tharuvaanaga