Тёмный

இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்| Healer Baskar |Sugar Patient Food in Tamil | Diabetic Diet 

Vendhar TV
Подписаться 3 млн
Просмотров 1,3 млн
50% 1

இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்| Healer Baskar |Sugar Patient Food in Tamil | Diabetic Diet | How to Control Diabetes | Diabetes Patient | Health Tips
#VendharTV​ #bloodsugar #controldiabetes #healthtips #diabetes #diabetestype2 #diabetessymptoms #diabetesdiet #diabetescauses #diabetestypes #diabetesfood #diabetestest #diabetesfoodlist #diabetesbestfood #diabetesfoodtoavoid #diabetesprevention #diabetesbloodtest #bloodsugar #bloodsugarlowsymptoms #lowerbloodsugar #highbloodsugarsymptoms #bloodsugarnormallevel #bloodsugarchart #highbloodsugar #bloodsugarnormalrange #bloodsugarinfasting #lowerbloodsugarfast #diabetescontrol #diabetescontroldiet #diabetescontrolfood #foodstocontroldiabetes #howtocontroldiabetes #diabetescontroltips #diabeticretinopathy #diabeticnephropathy #peripheralneuropathy #stroke #heartattcch #diabeticfoot #inflammation #VendharTV​ #Bitter #HealthTips #HealerBaskar #Heartdiseases #HealerbaskarSpeech
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : www.instagram....
Website: vendharmedia.in/
diabetes,diabetes control tips,diabetes foods,how to control diabetes,how to prevent diabetes,diabetes patient,how to control diabetes in tamil,how to control blood sugar in tamil,sugar control tips,reduce blood sugar level,naturally,diabetic diet in tamil,diet for diabetes,symptoms of diabetes,diabetes causes,type 2 diabetes,control diabetes in tamil,foods to reduce blood sugar,reduce blood sugar,weight loss,eye problems,health tips,tamil health tips

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 480   
@usmanpinto5327
@usmanpinto5327 2 года назад
இறைவன் உங்களை போல் உள்ளவர்களை இந்த உலகத்துக்கு அனுபினதே எங்களை போல உள்ள அப்பாவி மக்களை இந்த Dr என்கின்ற (ஒரு சிலர்) .......காப்பாற்ற தான். நன்றி அய்யா...
@jayapalm3052
@jayapalm3052 2 года назад
Very thanks thambee
@arifmohamed7860
@arifmohamed7860 2 года назад
@reguregu2208
@reguregu2208 2 года назад
@@jayapalm3052 p0 pop
@akselvi1375
@akselvi1375 2 года назад
Aaaaaaaàààà
@tamilbayanscompilation5319
@tamilbayanscompilation5319 9 месяцев назад
🎉😂😂
@janathanan5153
@janathanan5153 2 года назад
மிகவும் அருமையான பதிவு ஐயா🙏🙏🙏
@MarryMarry-fe3gk
@MarryMarry-fe3gk 3 месяца назад
சூப்பர் சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி
@mrnada429
@mrnada429 2 года назад
சிறப்பு அருமையான விளக்கம் ஐயா. மிக்க நன்றி ஐயா.
@chandram9299
@chandram9299 Год назад
தங்களின் மருத்துவக் குறிப்பையும் அதன் பயன்களையும் கேட்டு அசந்து விட்டேன் நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றென்றும் எனது நன்றிகள் தங்களுக்கு பல நன்றி வணக்கம்
@ranganadathanrajagopal7747
@ranganadathanrajagopal7747 2 года назад
அருமையான விளக்கம், நன்றி.
@gengadevi8916
@gengadevi8916 2 года назад
சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@poornimapasupathy991
@poornimapasupathy991 2 года назад
இதை விட எளிமையாக விளக்கம் அளிக்க யாராலும் இயலாது ஐயா.நன்றி புரிய வைத்ததற்கு
@padmavathijayan9722
@padmavathijayan9722 2 года назад
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@mahendirandirector1856
@mahendirandirector1856 2 года назад
அருமை அய்யா..! தாங்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!
@sarathisarathi138
@sarathisarathi138 2 года назад
Sugar புண் க்கான வீடியோ போடுங்க அண்ணா
@kannanvenu618
@kannanvenu618 2 года назад
மிக மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி அண்ணா
@Alnisha1978
@Alnisha1978 2 года назад
மகிழ்ச்சி ஐயா.... நீங்கள் இனிய மனிதர்..... எனக்கு நீரிழிவு 15 வருடங்களாக உள்ளது,,, இருந்தாலும் நன்றாகவே இனிப்பு சாப்பிடுவேன்.... எனக்கு இரத்தப் பரிசோதனைசெய்யும் போதெல்லாம் 420க்கு மேலதான் இருக்கும் ,அப்படி இருந்தால் மட்டுமே என்னால் சுறுசுறுப்பு ஆக இருக்க முடிகிறது. . .... தங்கள் கருத்துக்கள் அருமை, நன்றி...!!!
@arulamudhan3404
@arulamudhan3404 Год назад
மாவு சார்ந்த உணவு பொருளை குறையுங்கள்
@j.chandrakalachandrakala9620
Yes, me also, nowadays I also got sugar after checking but i am active in300, I will not check doctor I personally check. But not go to doctor. I like sir very much. He was live God to alert people. Tq😊
@MaduraiSewings
@MaduraiSewings Год назад
Yaaraupa nee
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Год назад
எப்படி மாற்று மருந்து உட்கொள்கிறீர்களா
@user-od1yg2ei8v
@user-od1yg2ei8v 9 месяцев назад
Hi
@SureshSuresh-vm4ou
@SureshSuresh-vm4ou 2 года назад
உங்கள் சேவை தொடரட்டும்
@thirumurugan8832
@thirumurugan8832 4 месяца назад
மிக்க நன்றி ஐயா
@prabakarjayaraj6128
@prabakarjayaraj6128 2 года назад
பயனுள்ள தகவல் நன்றி 🙏
@kumaravadiveltkumaravadive5732
@kumaravadiveltkumaravadive5732 6 месяцев назад
மிகவும் அருமையா ன பதிவு 🙏🙏🙏
@babukirubakaranbabu4766
@babukirubakaranbabu4766 8 месяцев назад
மிக அருமையான பதிவு ஐயா.. மிக்க நன்றி 🙏🙏
@theodoredaniel7428
@theodoredaniel7428 2 года назад
Good discussion.
@sulochanamuthusamy4568
@sulochanamuthusamy4568 2 года назад
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@mrnada429
@mrnada429 2 года назад
வணக்கம் ஐயா. மிக்க நன்றி.
@elayaraja2008
@elayaraja2008 2 года назад
Thank you sir
@vazhgavalamudan8742
@vazhgavalamudan8742 Год назад
Migavum payanulla pathivu, nantri Ayya
@bharathirajabharathiraja4058
@bharathirajabharathiraja4058 9 месяцев назад
🙏பேச வார்த்தைகள் இல்லை. அனைத்தும் அருமை
@gunagunaseelan7898
@gunagunaseelan7898 2 года назад
சரி வந்த வியாதிகளை எப்படி சரி செய்வது. மருத்துவரிடம் சென்றால் சரியாக மாத்திரை போடுங்கள் இதை சாப்பிடாதீங்க அதை சாப்பிடாதீங்க இனிப்பை தொடாதீங்க என்று சொல்கிறார்கள். பற்கள் பாதிப்பு அதிகமாயிடுச்சு.. சரியான தீர்வு கிடைக்கவில்லை.
@sivanyajewellorynm1968
@sivanyajewellorynm1968 2 года назад
அட்டகாசம் சார்.....சூப்பரான விளக்கம்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 года назад
அப்படியா
@jeganathanlakshmanan6913
@jeganathanlakshmanan6913 7 месяцев назад
Thank you your great explanation sir 🙏
@vijilenin8620
@vijilenin8620 2 года назад
Romba azhaga solluringa sir. Thank you so much sir.
@RAJRAJ-rq4vq
@RAJRAJ-rq4vq 2 года назад
What is the medicine for people already suffering from Sugar
@uthammobis2478
@uthammobis2478 7 месяцев назад
should focus on the digestive system and smash food nicely before taking it inside the stomach and intestine. Normally bakery items will shoot up sugar. Limited food with limited exercise is a good plan..
@saisharma9234
@saisharma9234 4 месяца назад
அருமையான விளக்கம் ஐயா. மிக்க நன்றி. வாழ்க வளத்துடன்...
@mathananand7050
@mathananand7050 2 года назад
நன்றி அண்ணா
@gomathibala9830
@gomathibala9830 2 года назад
வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நண்பரே🙏💕🙏💕🙏💕
@shivashankar1779
@shivashankar1779 2 года назад
Nandri. 🙏,
@rafikmohamed8482
@rafikmohamed8482 Год назад
உணவுக்கு பின் சிறு துண்டு பனைவெல்லம் சாப்பிடுவேன்.எனக்கு 240 சுகர் இருக்கிறது. நான் பனை வெல்லம் சாப்பிடுவதால் ஏதாவது பிராப்ளம் வருமா சார்.
@seethalakshmi2670
@seethalakshmi2670 9 месяцев назад
Panai vellam sugar i athigamakkum
@sagayasoosai5249
@sagayasoosai5249 Год назад
அருமையான பதிவுக்கு நன்றி
@kishansoni6090
@kishansoni6090 Год назад
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life←⁠(⁠*⁠꒪⁠ヮ⁠꒪⁠*⁠)(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠✧⁠*⁠。
@SakalakalaTv
@SakalakalaTv 9 месяцев назад
வணக்கம் ஐயா மிக்க நன்றி❤🎉❤
@manjulakannan0179
@manjulakannan0179 2 года назад
அருமையான பதிவு... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 நன்றி நன்றி நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jlgjlg777
@Jlgjlg777 2 года назад
Super good explanation dr. 👍🏻 அதனால் தான் அதற்கு பெயர் சர்க்கரை வியாதி இனிப்பு வியாதி என்று சொல்வதிலை Sugar patient not sweet patient, But sweet dr. Explain wonderfully
@Selvanayaki-dh5nx
@Selvanayaki-dh5nx 5 месяцев назад
நன்றி
@khbrindha1267
@khbrindha1267 2 месяца назад
உண்மை கவலையால் தான் எல்லாம் வரும் என்பது மிக சரி ஐயா. 💐
@jayarajs2221
@jayarajs2221 2 года назад
Nandrikal ayya
@Kai_Vannam
@Kai_Vannam 2 года назад
Excellent sir
@nagarajanmanoj8255
@nagarajanmanoj8255 8 месяцев назад
அருமை அருமை
@revs5457
@revs5457 Год назад
சார் நீங்கள் நல்ல ஆத்மா...வாழும் கடவுள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muralitharnsiva7470
@muralitharnsiva7470 2 года назад
அருமையான ஆலோசனைகள்.
@farookfarook603
@farookfarook603 2 года назад
Arumaiyana. Patiwu Thank you sir again
@MaheshWaran-jk9ic
@MaheshWaran-jk9ic 5 месяцев назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன் குருவே சரணம் முருகா சரணம் இறைவா சரணம் அருட்பெருஞ்ஜோதி சரணம்🙏🙏🙏🎉🎊
@MUTHUKUMAR-pl8pw
@MUTHUKUMAR-pl8pw 2 года назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@seenivasans6789
@seenivasans6789 2 года назад
அருமை அய்யா
@dheebanraj1069
@dheebanraj1069 2 года назад
பாஸ்கர் அய்யா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க
@Sasikala-fr3ig
@Sasikala-fr3ig 2 года назад
Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour. 🔥
@maheswari7203
@maheswari7203 2 года назад
Thankyou. GodblessYou
@MaheshWaran-jk9ic
@MaheshWaran-jk9ic 5 месяцев назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன் குருவே சரணம் முருகா சரணம் 🙏🙏🙏🎊
@murugavel9887
@murugavel9887 2 года назад
Mama suber technology OK valga valarga valamutan
@kumarpriyanka7331
@kumarpriyanka7331 20 дней назад
Sir I am a diabetic person and I got a foofbluster how to cure pls sir ❤
@naganathanv3499
@naganathanv3499 2 года назад
Thank you
@JRJute
@JRJute 2 месяца назад
நன் றி ஐயா
@afmriyad6669
@afmriyad6669 2 года назад
thx sir good information
@sivanyajewellorynm1968
@sivanyajewellorynm1968 2 года назад
Super sir
@jayapradhajp1502
@jayapradhajp1502 2 года назад
Thank you so much sir 👍
@sarveswaranmohan8667
@sarveswaranmohan8667 2 года назад
Mann sakthi, nalla irukke
@MuthuLakshmi-oj5jo
@MuthuLakshmi-oj5jo 2 года назад
Nalla soldreenga.nallathye soldreenga
@williamharvey3671
@williamharvey3671 2 года назад
Tq u sir
@selvakumarselvakumar6274
@selvakumarselvakumar6274 Месяц назад
கவலை வருவதே மனைவியால் தான் !
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 10 дней назад
அப்படியெல்லாம் சொல்லாதீர் நான் மனைவி இல்லாமல் மனம் வேதனை யாக இருக்கிறேன்.
@iniyasallinone5072
@iniyasallinone5072 2 года назад
Eannaku oru doubt sugar dapulet potta sugar control aguthu .athu yeipadi?athula ulla content yeina nu sonna atha sapudalamai?
@Matthew72014
@Matthew72014 8 месяцев назад
100% சரி கவலைதான் சர்க்கரைக்கு காரணம்.
@yennamopoda
@yennamopoda 11 месяцев назад
I feel your opinion
@ranjaniranjani340
@ranjaniranjani340 Месяц назад
Nandri.dacter🙏🙏🙏🙏
@velaraj5726
@velaraj5726 2 года назад
Vaazhga valamudan....
@ramanarayanan8275
@ramanarayanan8275 2 года назад
Super expanation
@aminniyas4409
@aminniyas4409 21 день назад
Ok doctor Thanks wht about protein urea good food
@jeyap6858
@jeyap6858 16 дней назад
❤❤❤❤❤ thank you sir
@saranyasakthivelu3447
@saranyasakthivelu3447 2 месяца назад
Mindful eating a vera maari solraru.. he is genius
@Esther-s4e7f
@Esther-s4e7f 4 месяца назад
❤ உண்மை உணமை
@sankarankaliappansankaran7451
இனிப்பு இனிப்பு 🙏
@s.sabastinstin1503
@s.sabastinstin1503 2 года назад
THALA ARUMAI...
@mathusanmathu4515
@mathusanmathu4515 2 года назад
ஐயா நான் இலக்கையில் இருநது பேசுறன் உங்கட வார்த்தை மனசுக்கு நின்மதியாய் இருக்குது நன்றி ஐயா
@nnkmmk5478
@nnkmmk5478 2 года назад
lLOVEYOU
@sandrablessy9258
@sandrablessy9258 Месяц назад
Wonderful 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
@dineshkumars4077
@dineshkumars4077 2 года назад
Mana nimmathi adaithen thank u anna
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 2 года назад
3 ஆண்டுகள் முன்பு வேந்தர் தொலைகாட்சியால் திரு‌ ஹீலர் பாஸ்கர் அவர்களை கண்டுகொண்டேன்.
@elumalaie2103
@elumalaie2103 2 месяца назад
Nanri ayya
@sivakamisakthivel4478
@sivakamisakthivel4478 2 года назад
Sarkarai noi irunthal karupatti sapitalama?
@MPOLLACHI
@MPOLLACHI 2 года назад
Healer Bhaskar Arumai
@sathyasathya8555
@sathyasathya8555 2 года назад
Nandri ayyaa
@selvaselvaraj9972
@selvaselvaraj9972 2 года назад
Hi sir எங்க அப்பாவிக்கு சுகர் இருக்கு காலில் புண் இருக்கு மூன்று மாதங்கள் ஆனது எந்த மருந்து போட்டும் சரி ஆகளா. எதாவது மருந்து இருந்தா சொல்லுங்க சார் please..
@manin4247
@manin4247 2 года назад
Apply Maththan Thailam, available in Ayurveda Medical shop.
@ramyasridhar4086
@ramyasridhar4086 2 года назад
Sir en husband ku diabatic wound eruku rendu finger remove panee achu he is suffering lot. Baskar sir remede solluga. Nandri
@moosaraja381
@moosaraja381 4 дня назад
நண்பரே எருக்கம் இலையை இரவில் தூக்கும்போது காலில் கட்டி தூங்க சொல்லுங்கள். காலையில் அவிழ்த்துவிடுங்கள். புண் குணமாக வாய்ப்புள்ளது.
@tamilandamdu9017
@tamilandamdu9017 Год назад
நிதர்சனமான உண்மை
@isaacjowher3018
@isaacjowher3018 2 года назад
நெய்யால் / வெள்ளை சீனியால் செய்யப்பட்ட இனிப்பு நீங்கள் சொல்கிறபடி கூழாக்கி சாப்பிடலாமா? உங்கள் வீடியோவை 15 வருடங்களுக்கு முன் பார்த்துவிட்டு சுகர் மாத்திரையை நிறுத்திவிட்டேன். வயது 71 முடிந்து விட்டது.
@pavibalaji8287
@pavibalaji8287 2 года назад
Super
@gthennarasu
@gthennarasu 2 года назад
நல்ல நெய் சாப்பிடலாம் சீனி சாப்பிடக்கூடாது அவர் இனிப்பு என்பது சீனி அல்ல
@moosaraja381
@moosaraja381 4 дня назад
​@@pavibalaji8287வெள்ளை சர்க்கரை பயன்படுத்தக்கூடாது என அவர் முன்பே கூறியுள்ளார்.
@rajamanir9995
@rajamanir9995 2 года назад
Raja. Etha sappitta kunamagum arukkatha pls
@tamilcnctech
@tamilcnctech 2 месяца назад
அம்மாவிற்கு சக்கரை அதிகம் உள்ளது... இப்போது பல் பிடுங்கனும் என்ன பண்ணனும் அய்யா 😢
@muradbasha7729
@muradbasha7729 2 года назад
நன்றி இனிப்பு தான் டாக்டர் சுவையான் ம௫நது அருமை
@SathyaSathya-n8c
@SathyaSathya-n8c Год назад
Hello sir, Enakku unga help venum sir Naan pregnant ah irukkumbodhu 4 month la baby abortion aagiduchinga sir after abortion enakku sugar irukkunu Sollitanga sir ennoda family romba kastapadura family sir indha sugar enakku vandhadhunala veetla yaarume nimmadhiya illainga sir so please help pannunga sir indha sugar ah control panna enna pandradhu sir
@periyasamym1136
@periyasamym1136 Год назад
Super sir nalla sonneenga
@kishansoni6090
@kishansoni6090 Год назад
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠。⁠・⁠ω⁠・⁠。⁠)⁠ノ⁠♡(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤
@williamharvey3671
@williamharvey3671 2 года назад
Sweet means not white sugar know sir
@iniyasallinone5072
@iniyasallinone5072 2 года назад
Kavala illatha mannusan yengaiya erukaru?
@thiru2595
@thiru2595 Год назад
மிக்க நன்றி தெய்வமே
@kishansoni6090
@kishansoni6090 Год назад
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡
@varshasdoodlingdiary8730
@varshasdoodlingdiary8730 Год назад
Nallavanga ninga anna nallathai peringa vazhamudan
@kishansoni6090
@kishansoni6090 Год назад
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡
@srinithiyanjd3144
@srinithiyanjd3144 3 месяца назад
🙏👍
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 2 года назад
Super Bhasker🙏
@jibrahim3096
@jibrahim3096 Год назад
Sariana pathivu
@kishansoni6090
@kishansoni6090 Год назад
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠〃゚⁠3゚⁠〃⁠)(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡
@saravananms2267
@saravananms2267 2 месяца назад
True sir
@frgasparraja5835
@frgasparraja5835 11 месяцев назад
Thanks Doctor😊
Далее
这位大哥以后恐怕都不敢再插队了吧…
00:16
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 270 тыс.
SLEEPING TECHNIQUE | PART-2 | HEALER BASKAR | TAMIL
29:08
这位大哥以后恐怕都不敢再插队了吧…
00:16