Тёмный

Best Diet for Diabetes | சர்க்கரை உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்? | Dr V Mohan 

Dr V Mohan
Подписаться 296 тыс.
Просмотров 1,3 млн
50% 1

நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே. முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
For more information, contact
Email: contact@drmohans.com | Phone: +91 8939110000
To get immediate updates, subscribe now: www.youtube.co...
Follow us on Social Media,
1. Twitter - drmohanv
2. Instagram - drvmohan
3. Facebook - DrVMohanDiabetologist
Dr.Mohan’s videos are designed to educate people to lead a healthy life free of diabetes. Subscribe to the channel for more information on how to control diabetes, its causes, and possible remedies.
About Dr.V Mohan
Dr. V. Mohan is an internationally acclaimed Diabetologist with vast experience of over 40 years. He is the founder of the 'Dr. Mohan's Diabetes Specialities Centre' chain that boasts of over 50 diabetes clinics across India. He is also the President and Director at Madras Diabetes Research Foundation (MRDF).
After his postgraduate medical education from Madras Medical College, Chennai, Dr.Mohan practiced his research work abroad and has published over 1,460 papers in peer-reviewed journals.
Dr. V. Mohan has received over 180 awards, including Padma Shri, the B. C. Roy National Award by the Medical Council of India, and the Dr. B. R. Ambedkar Centenary Award. As an added feather to his crown, he also holds the prestige of being the first Indian to receive the Harold Rifkin Award for Distinguished International Service in the Cause of Diabetes.

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@clementsebastian9800
@clementsebastian9800 4 месяца назад
இந்த நோய் யாருக்கும் வராமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@sivagamisekar5613
@sivagamisekar5613 3 месяца назад
😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@warrior-jacinth644
@warrior-jacinth644 Месяц назад
கவலை வேண்டாம். சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சொல்லப்படும் உணவு முறை மற்றும் பழக்க முறையை பின்பற்றினால், சக்கரை இல்லாதவரை விட நீண்ட காலம் வாழ முடியும்.
@sukumaranj6508
@sukumaranj6508 7 месяцев назад
நல்ல மருத்துவர் நம் நலம் காக்க வந்தவர் நாடறிந்தவர். நமஸ்தே ஐயா
@GRADHA-x5i
@GRADHA-x5i 4 месяца назад
Good morning sir Fastingla 190 sugar irukku Advice me Thank you so much 🙏 sir
@lakshmananv4450
@lakshmananv4450 Год назад
வணக்கம் சாய் ராம்🙏சர்க்கரை நோயாளிகளின் எந்த வகையான உணவுகளைச் சாப்பிடலாம் . Balanced diet பற்றியும் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள் பல சாய் ராம் 🙏
@andalprabhakaran8202
@andalprabhakaran8202 5 месяцев назад
மிக்க நன்றி டாக்டர் மிகதெளிவான விளக்கம். ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது.
@ranic3416
@ranic3416 Год назад
மிக்க நன்றி Dr பயனுள்ள தகவல் அனைவரும் நலமுடன் வாழ்வோம்❤
@mayai424
@mayai424 10 месяцев назад
நல்லதொரு பதிவு ஐயா.ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் ஐயா.மிக்க நன்றி.
@manoharanmanoharan510
@manoharanmanoharan510 Год назад
ஐயா, தமிழில் நன்றாகவும் தெளிவாகவும் விளக்கம் அளித்தீர்கள் மிகமிக அருமை
@k.palanisamysamy2199
@k.palanisamysamy2199 Месяц назад
Very good explanation for South Indian people
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 Год назад
ஐயா முதலில் மிக்க நன்றி மிக எளிதாக எல்லோருக்கும் புரியும்படி சொல்கிறீர்கள் Sugar - ஐ வெல்வோம் என்ற மன தைரியம் வந்துள்ளது நிச்சயம் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்🙏
@DEVANAMBIKKAI
@DEVANAMBIKKAI Год назад
நன்றி டாக்டர். மிகத் தெளிவாகவும் நன்கு புரியும் படியும் விளக்கம் அளித்தீர்கள்.
@lalithaeshwaran2520
@lalithaeshwaran2520 Год назад
Tq
@ragumathullam7434
@ragumathullam7434 Год назад
Thank you Dr I like you sir
@commonmail2114
@commonmail2114 Год назад
Very very useful clear tips tk u for ur kindness dr
@naadiyarafai8911
@naadiyarafai8911 Год назад
​@@lalithaeshwaran2520❤ as qty by PC
@chandrasekarsubramaniam9098
You are divine personality. God bless you sir. Keep up your good effort sir. I'm from Malaysia.
@princewiliamdavid6594
@princewiliamdavid6594 23 дня назад
ஐயா மிகவும் அருமையான விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி❤
@ramyakeerthi3957
@ramyakeerthi3957 Год назад
Fantastic , very helpful for my mother and aunt who does not understand English.
@athinamilagipandian6070
@athinamilagipandian6070 Год назад
டாக்டர் . வணக்கம் .மிக்க நன்றி !!! . சிறந்த அறிவுரை .
@latharajagopalan2475
@latharajagopalan2475 8 месяцев назад
Thanks a lot for the guidance. It was informative
@issaczion903
@issaczion903 Год назад
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அருமையான விளக்கம் அளித்துள்ளார். ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏💕
@pumafilms8525
@pumafilms8525 8 месяцев назад
Very good sir, God Bless Your Knowledge & Research!
@vmkcable5634
@vmkcable5634 7 месяцев назад
Thank you very much Dr. God bless you, Long live above hundred years with health and wealth with happiness.
@Amsarani-u1k
@Amsarani-u1k 8 месяцев назад
நான் நீங்களகூறியதை. பின் பற்றுகின்றேன்நனறி ஐயா.
@SanthiSanthini-q5w
@SanthiSanthini-q5w Месяц назад
மிகவும் தெளிவான விளக்கம், நன்றி ஐயா 👏🥰
@kuppusamy4799
@kuppusamy4799 Год назад
Doing great service to the society.God bless you Sir.
@drvmohan
@drvmohan Год назад
Thank you
@keerthivasan9807
@keerthivasan9807 Год назад
​@@drvmohanbeetroot sapdalama doctor?? Bcoz na weekly 3 times abc juice kudikiren.. so sugar increase aaiduma?
@JeraldRobert
@JeraldRobert Год назад
Dr. You are the Trustable DOCTOR This information is very useful for uneducated Tamil people So kindly give these types of information as in (Tamil Language ) This will very much help full for our (Tamil Societies) 👍 Thank you
@shanmugamdhodium6421
@shanmugamdhodium6421 Год назад
Thanks
@sivachandransudalai6700
@sivachandransudalai6700 Год назад
Valarmathy❤❤❤❤😮😮😮😮😮
@sivagamikalyanasundaram5725
@sivagamikalyanasundaram5725 11 месяцев назад
For diabetic பட்டை Egg Ladies finger Yogurt Dal Nuts Oats Proper exercise Sweetless fruits சுண்டல் வகைகள்,whole grains Fiber rich vegetables Sweet potato Avoid potato
@BoomyBoomy
@BoomyBoomy Год назад
Very useful to my family and udarpayerchi table add panna nalla erukum 🙏
@Ponnusamy6138
@Ponnusamy6138 Год назад
அழகாக.தெழிவாக.தமிழில்சொன்னீர்கள்.நன்றி.ஐயா.வாழ்த்துக்கள்
@Mangaii_v
@Mangaii_v Месяц назад
வணக்கம் சார் உங்கள் தகவல் பயனுள்ளதா இருக்கு நன்றி சார்
@gopinathan7041
@gopinathan7041 Год назад
மிக மிக தெளிவான விளக்கம். ஆனால் நார்சத்து பற்றி ஏதும் சொல்ல வேண்டும்
@pushpamano8991
@pushpamano8991 Год назад
GodBless Doctor Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ for your Helping mind
@sripaul1046
@sripaul1046 Год назад
தமிழில் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது டாக்டர் சார்
@dharanivasudevan5759
@dharanivasudevan5759 7 месяцев назад
Thank you doctor. Very useful message for us. May God bless you!
@GopiNath-ns4jd
@GopiNath-ns4jd Год назад
நன்றி ஐயா, மிகவும் பயனுள்ள காணொளி, தயவு செய்து மேலும் பல வீடியோக்களை தமிழிலேயே உருவாக்குங்கள் ஐயா
@thiruamutha5389
@thiruamutha5389 Год назад
மிக மிக நன்றி டாக்டர் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு தெளிவான விளக்கம் தேங்ஸ் டாக்டர்
@anuradharadhakrishnan6480
@anuradharadhakrishnan6480 Год назад
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@mynazeemable
@mynazeemable Год назад
நன்றி ! நல்ல விளக்கம் 👍
@snirmala4820
@snirmala4820 Год назад
நன்றி ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை ஐயா மிக தெளிவாக புரிந்தது ஐயா இது போல் தமிழில் அதிகமாக கானெலி வந்தால் மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@drvmohan
@drvmohan Год назад
நன்றி.
@balagopalcola1581
@balagopalcola1581 5 месяцев назад
Thanks well explained Dr Balagopal Neelankarai
@TamilazhagiK-ku3dl
@TamilazhagiK-ku3dl Год назад
Type 1diabetes 4 வயது குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம் ,அவர்களை பாதுகாப்பது எப்படி, பதிவு போடுங்கள், நன்றி
@rajagovender1038
@rajagovender1038 7 месяцев назад
Mikka Mikka Nandri Dr Raja Govender South Africa
@ponrajnadar9616
@ponrajnadar9616 Год назад
எளிமையான விளக்கம் நன்றி சார்
@sikandars4004
@sikandars4004 11 месяцев назад
நன்றி தலைவரே போற்றி
@Send4uSend4u
@Send4uSend4u Год назад
அற்புதமான பதிவு மருத்துவ அவர்களே
@pbeee2417
@pbeee2417 Год назад
Thank you sir Sir, நீஙகள் சொல்வதை கேட்கும்போதே சர்க்கரையின் அளவு குறைந்து விடும் என்ற நம்பிக்கை வருகிறது. முடிந்த அளவிற்கு இந்த Dietயை follow செய்கிறோம் Sir.நன்றி Sir.
@bhoomadevi7199
@bhoomadevi7199 Год назад
Thanks Dr Vazhga valamudan and Nalamudan.
@ruthutv6074
@ruthutv6074 Год назад
மிகவும் அருமை 🙏🏻👍👍👍👍👍👍👍👍 வாழ்த்துக்கள்
@rajnikanthkannan3032
@rajnikanthkannan3032 9 месяцев назад
Thankyou sir yr valuble information, controlled sir ,body leaned sir how to improve sir
@rebecca9282
@rebecca9282 Год назад
Thank you very much Doctor.
@drvmohan
@drvmohan Год назад
Most welcome!
@angelarul1507
@angelarul1507 2 месяца назад
சார் பால் எடுத்துக்கிட்டா சுகர் லெவல் அதிகமாகுமா?
@PriyaDharshini-xo9zx
@PriyaDharshini-xo9zx Год назад
Thanks for your video sir No one had explained deeply like this very nice explanation
@venkatachalamthavasiappan9895
@venkatachalamthavasiappan9895 3 месяца назад
மிக்க நன்றி ஐயா 🙏
@muthukumar-wj9vr
@muthukumar-wj9vr Год назад
Valuable information for all human being.thank you very much sir.
@rathinams8223
@rathinams8223 10 месяцев назад
Thank you doctor for your clear explanation and useful a big th❤ank you❤
@marjerrianandan9466
@marjerrianandan9466 Год назад
Thank you for your clear and true information Doctor 🙏
@kicharamaiya1170
@kicharamaiya1170 Год назад
Very good guidance. Thanks a.lot Dr.
@indraabie7559
@indraabie7559 Год назад
Thank you so much Doctor for explaining in our own language Tamil.
@girija3024
@girija3024 Год назад
((88 k
@chitrap8912
@chitrap8912 Год назад
Thankyou doctor. Just like this, if anyone can explain about BP, it would be very useful.
@asaikarthik359
@asaikarthik359 Год назад
பயனுள்ள தகவல் நன்றி அய்யா
@jayachandra2702
@jayachandra2702 Год назад
நன்றி ஐயா, தெளிவான விளக்கம் தந்தீர்கள்
@janakiramanc5175
@janakiramanc5175 Год назад
ஐயா மிக மிக முக்கியமான அறிவுரை, நன்றி ஐயா ❤❤❤
@BalajiKannan527
@BalajiKannan527 Год назад
Thank you Dr, Can a vegetairan take Whey protein and which whey protein is good supplement
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Год назад
Yes it's a Good supplement but allowance is 0.8 to 1.2grams/kg/day
@ss-jc3kr
@ss-jc3kr 10 месяцев назад
Dr.. Ur really working for the people... 🙏salutes u.. 💕
@vpcasualcover
@vpcasualcover Год назад
Sir talk about பன்னீர் பூ(Panneer Poo)is good for diabetic
@mohamedrafick8128
@mohamedrafick8128 Год назад
சார் அற்புதம். சின்ன குழந்தைகள் கூட எளிதாக புரிந்து கொள்வார்கள்
@subramanik187
@subramanik187 Год назад
1. Dear Dr. Good evening.. What is your opinion about intermittent fasting for sugar patient 2. Dr I am try to take less food. But not control the hungry .. 3. Kindly request post the next video for above issues also diet chart.. Thanks in Advance Dr. God bless you ❤
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Год назад
Intermittent fasting + Consuming less calories is the key to positive result due to IF
@jayachandrank1548
@jayachandrank1548 8 месяцев назад
Dr. How to reduce thigh fat for sugar patient. Please reply Sir.
@RaviRavi-er9it
@RaviRavi-er9it Год назад
நல்ல முறையில் சொன்னீர்கள் நன்றி அய்யா
@syes7281
@syes7281 Год назад
Well explained DR.. thankyou..will write our questions and doubts
@drvmohan
@drvmohan Год назад
Sure
@vasukiAA
@vasukiAA Год назад
Super sir vazhgavalamudan
@saikumarm1801
@saikumarm1801 Год назад
சிறப்பு மிக்க விளக்கம் மகிழ்ச்சி
@mabelharris8007
@mabelharris8007 Год назад
Very , very informative, simple to understand. Thanks a lot dr.
@ramkumars3767
@ramkumars3767 9 месяцев назад
தெளிவான விளக்கம் , நன்றி சார் 🌹
@ruthnepolian8441
@ruthnepolian8441 Год назад
Sir No words to say excellent no body can tell like u thank u sir for ur concern on others with free of cost
@gunasekaran6485
@gunasekaran6485 Год назад
மிக அருமையான உணவு முறை விளக்கம்
@estherantony3905
@estherantony3905 Год назад
Doctor you are a great service to the society....God bless you 🙏
@subramanik187
@subramanik187 Год назад
❤Thank u so much Dr...God bless you . .
@smshameed
@smshameed Год назад
Very useful presentation. I am at the age of 72. I take more vegetables milk etc. Also fish chicken and very little coat meat without fat. Maximum avoid rice and carbohydrates and fried items. Fruits very little. Now my sugar level is normal. Thanks Dr. for your valuable suggestions. Thanks.
@mahendranraju1644
@mahendranraju1644 9 месяцев назад
நன்றி அய்யா,வாழ்த்துகள்
@anijeya6282
@anijeya6282 Год назад
Sir pls post more videos about type 1 diet .. especially for kids
@sssultan2642
@sssultan2642 Год назад
Thankyou Sir Good Job Good Service
@LathaS-w6m
@LathaS-w6m 9 месяцев назад
நன்றி மிக தெளிவாக புரிந்து 1
@BeeviMario
@BeeviMario 2 месяца назад
அருமையான பதிவு
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 Год назад
Thank you DR. for your advice and the diet plan. Very very useful for us.I’ll try to follow this diet👍👏👏🙏🙏
@srinivasanranganathan3468
@srinivasanranganathan3468 Год назад
Don't eat white rice, because rice gets converted to sugar!!! Chappati, dhaal, vegetables like carrot, beans, cabbage, lady's finger, brinjal, avoid beetroot, potatoes, sakaraivalli kilangu. Also do 1/2 hour exercise in morning and evening, it reduces blood sugar levels. Oats has more vitamins, minerals, wheat kurunai, chappati, small quantity of rice. No idli, dosa, because they have more sugar, since it's rice flour!!!👍👍👍👍👍👍.
@anuradhaganapathy8281
@anuradhaganapathy8281 Год назад
Thank you Dr. Bone theyeemanam ullavarku exercise kungem kadeenamaka ul lathi athaku enna seiyalaam ungal seech mekavum usefu l God b less you
@Uzumaki-q6n
@Uzumaki-q6n Год назад
Today I am also have the insulin deficiency ur information is very useful sir thank u
@ganesangk4917
@ganesangk4917 Год назад
இது போன்ற விளக்கங்களை நீங்கள் நேரலையில் வைத்தியம் பார்க்கப்படுபவர்களிடம் கூறினால் நன்றாக இருக்கும்😊
@kamalaramachandran8130
@kamalaramachandran8130 7 месяцев назад
P
@kamalaramachandran8130
@kamalaramachandran8130 7 месяцев назад
L
@thaaivazhisamayal
@thaaivazhisamayal Год назад
Really Helpful Video Sir, Thanks a lot
@manjuprakash738
@manjuprakash738 Год назад
Superb way of explanation sir GOD BLESS YOU AND YOUR FAMILY 😊
@deepanb6804
@deepanb6804 Год назад
Thank you doctor.useful speech.exellent speech sir.
@umajagannath1289
@umajagannath1289 Год назад
Very informative doctor. My huby and me are both diabetic and vegetarians. Diet is always a problem since being from Kerala rice is the mainstay. Thank you for showing us how to aportion all elements of our diet.
@sharpcitizens9936
@sharpcitizens9936 Год назад
Would you plz translate information?
@mustafaajman
@mustafaajman Год назад
அருமையான நல்ல யோசனை சார் வாழ்த்துகள்
@muruganatham5091
@muruganatham5091 Год назад
தமிழில் நன்றாக விளக்கம் கொடுத்தமைகு நன்றி டாக்டர்.
@sathyachandhar4240
@sathyachandhar4240 Год назад
Ū
@padminiveera2336
@padminiveera2336 6 месяцев назад
Very good ,useful presentation sir.thank you very much
@Beethovan
@Beethovan Год назад
Nice video. Thank you for your service to people in Chennai & Tamil Nadu in 1. instructing us how to prevent and control Diabetes and 2. helping us control diabetes through diet, exercise & medicine preventing further damages through Diabetes. Amazing job.
@virasami1518
@virasami1518 6 месяцев назад
மிக அருமை நன்றி 🌹🙏
@ramyasuvarna992
@ramyasuvarna992 Год назад
Hello Dr, I'm from Bangalore, my mum is a diabetic, I've been looking for some suggestions to prepare a diet plan for her, I found your video and really liked it you've put the things in a simple and understandable way, thanks..! 🎉
@drvmohan
@drvmohan Год назад
please mail to contact@drmohans.com
@srenu1987
@srenu1987 11 месяцев назад
​@@drvmohan0 ok l lol ty Babu is 7 ni
@chitragrv1948
@chitragrv1948 9 месяцев назад
Thanks Do sir 🙏💐👌
@chitragrv1948
@chitragrv1948 9 месяцев назад
மருந்து இல்லாமல் சரி செய்யலாமா சார்
@parvathyparvathy8395
@parvathyparvathy8395 9 месяцев назад
Thank you doctor.
@manjularaman7014
@manjularaman7014 Год назад
நான் வெஜிடேரியன் என க்கு இரவு டிபன் என்ன சாப்பிட லாம் சொல்லவும்
@MariappanM-v5m
@MariappanM-v5m Год назад
அற்புதம்.ஐயா
@gsph2395
@gsph2395 Год назад
Wonderful talk Dr sir... great human being in the country....
@santhakumarirajamanickam8133
Mika nandri dr thank u
@SakthiK-i1n
@SakthiK-i1n Год назад
Thank you doctor for your clear explanation I used to test my blood glucose level every 3months still now all is normal but today I checked my TEST REPORT IS HbA1c: 7.10% Estimated average glucose is 157 mg/do FBS: 119 mg/dl PPBS 240mg/dl
@nrmninjag
@nrmninjag Год назад
@selvamkalpana4513
@selvamkalpana4513 Год назад
Nallapadu nandri doctor
@gunasekaranrengaswamy6595
@gunasekaranrengaswamy6595 Год назад
Thank you very much Dr. this is very clear and great service to the society.
@vengat7
@vengat7 7 месяцев назад
Thanks very much 🎉sir
@swapnajain6130
@swapnajain6130 Год назад
Highly appreciate the way you have taken effort to make video in tamil.
@saransarees8066
@saransarees8066 Год назад
Super Dr
@muthurathinam-c9b
@muthurathinam-c9b Год назад
மிக சிறந்த பதிவு மிக்க நன்றி டாக்டர்
Далее
Easy Diet Tips to Control Diabetes | Dr. V Mohan
21:43
🌭 BBQ Chili Dog Skillet #Shorts
00:36
Просмотров 1,3 млн
🖤
00:18
Просмотров 331 тыс.
🌭 BBQ Chili Dog Skillet #Shorts
00:36
Просмотров 1,3 млн