Тёмный

இத நான் எதிர்பார்க்கல 😮 | Rj Chandru Report 

Rj Chandru Report
Подписаться 98 тыс.
Просмотров 25 тыс.
50% 1

#srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
RU-vid Comedy - / rjchandrumenaka
RU-vid Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com/@rjchandrulk?l...
TikTok Vlogs - www.tiktok.com/@rjchandruvlog...
instagram - / rjchandrulk

Опубликовано:

 

11 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 154   
@abishanth8306
@abishanth8306 17 дней назад
தயவு செய்து தமிழ் மக்களே இந்த ஒருமுறை அனுரா குமார திசாநாயக்காவுக்கு ஒரு சந்தர்ப்பம் குடுங்கள் ❤
@godblessme3242
@godblessme3242 24 дня назад
இவர் குறிப்பிடுவது 100 வீத உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@sadikshaf
@sadikshaf 21 день назад
ஒரு வயதான பணக்கார படித்த நபரிடம் அரசியல் பற்றி பேசும் போது. நான் இனிமே NPP த்தான் வர வேண்டும் சொன்னபோது. அவர் ஏதோ 40 வருஷத்துக்கு முன் போல JVP ன்டு நெனச்சு அவனோல் வந்தா எங்கல கொண்றுவிடுவார்கள் அவனோல் போல்லாதவர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
@Educational4117
@Educational4117 23 дня назад
கல்வியை ஊக்குவிக்க தவறும் இனத்திற்கு எதுவுவுமே கிடைகப்போபதில்லை 😮 கல்வியே உன்னை உயர்தும்😊
@irsathmohamed6124
@irsathmohamed6124 18 дней назад
மாற்றம் ஒன்று தேவை இந்த மாற்றம் அனருக்குமார திசாநாயக்க மட்டுமே ❤
@hamzamuflih6625
@hamzamuflih6625 22 дня назад
குப்பிகள் வித்தியாசப்பட்டாலும் இரசம் ஒன்று தான்.
@sivayogann7797
@sivayogann7797 24 дня назад
அருமையான பதிவு நன்றி
@aslammohamed521
@aslammohamed521 22 дня назад
NNP 🎉🎉kuduttu paarkanjm unmaiyil makkal...
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 24 дня назад
உலகப்பந்தில்🌋🌙⛪⛰️ தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@Rajaraniprince
@Rajaraniprince 24 дня назад
😂😂😂ru-vid.comIZ2bAoRjAvk?si=K6nSZ9HTcNWuiFfc
@Senthuran-oq4dy6ml9s
@Senthuran-oq4dy6ml9s 17 дней назад
தமிழர்களுக்கு விடுதலை கிடைத்தால் மட்டுமே தமிழர்கள் சுகந்திரமாக பாதுகாப்பாக வாழ இயலும்
@ysys8527
@ysys8527 24 дня назад
Best speaker ❤ Best interview ❤ God Bless❤ ...Have a long & healthy life
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 24 дня назад
நன்றி பயனுள்ள பதிவு 🙏🙏🙏
@kuramoos
@kuramoos 6 дней назад
75 வருடங்களாக மாறி மாறி ஆண்டவர்கள் இனிமேல் வேண்டாம். NPP - அனுரகுமார மாத்திரமே ஒரே தீர்வு
@educationhub418
@educationhub418 22 дня назад
This time anura
@user-hk5io2pv5s
@user-hk5io2pv5s 17 дней назад
ANURA VANTHA. RAJAPASA KUMBAL JAIL NITCHAYAM.
@andrew88078
@andrew88078 24 дня назад
Super Interview. Though he is a Trishaw driver, he spoked to the point, super Chandru.
@surensekar4863
@surensekar4863 23 дня назад
super 👌👌👌👍👍👍🥰🥰🥰
@ZMRoshan95
@ZMRoshan95 24 дня назад
Super very good 👍
@raaja369
@raaja369 24 дня назад
100ற்கு 35 கமிஷன் என்றால்... கடைகாரரின் இலாபம் எவ்வளவு? 🤔
@joyantonygunasekara5232
@joyantonygunasekara5232 24 дня назад
That’s wrong maths he didn’t make it up and chandru might ask cross examination too
@MrNouseen
@MrNouseen 23 дня назад
பதவி என்னும் கதிரையில் அமர்ந்தாள் அரசியல்வாதி எனும் புத்தி அவனிடம் ஏறிக் கொள்கிறது
@abdullamunaf
@abdullamunaf 24 дня назад
Exallant
@The_Roxer
@The_Roxer 16 дней назад
Yes ❤ agree
@maiaVip-ej6tr
@maiaVip-ej6tr 24 дня назад
Unmai 😊😊
@thiranani6565
@thiranani6565 23 дня назад
Very good 👍
@user-lz6nw7zl1b
@user-lz6nw7zl1b 23 дня назад
❤❤❤
@user-mm4qs5zt6c
@user-mm4qs5zt6c 24 дня назад
Annaikke sirippu varuthe😂
@mohamedfazool1638
@mohamedfazool1638 18 дней назад
Good message for sri lankan people s
@mohamednufar7285
@mohamednufar7285 23 дня назад
I ask the public to choice JVP this time.
@anandarvin7988
@anandarvin7988 24 дня назад
🙏👏
@Gordi_B
@Gordi_B 21 день назад
Very good interview
@selvarajah6752
@selvarajah6752 24 дня назад
👌❤
@Tamil93220
@Tamil93220 23 дня назад
🎉🎉🎉🎉🎉
@manjuvasavan7211
@manjuvasavan7211 15 дней назад
@aslammohamed521
@aslammohamed521 22 дня назад
Unmaiyil oru naadu munnera thuwesam illama..makkala ematraama irukkanum...Main thing 🎉🎉🎉 lets support NPP one time...
@ibsib2250
@ibsib2250 24 дня назад
Fact Fact
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 24 дня назад
Factors
@thaji5488
@thaji5488 24 дня назад
Anna, neenga oruthar ta oppinion kettu ungada conclusion sonnathu disappointed. Atleast innum 2 per oda opinion um add panni irundaal, inda video quality ahi irukum. Just for suggestion
@thavamt1776
@thavamt1776 24 дня назад
He is wrong... Look at the roads in this video. They are neat and clean. Whose work is that? Of course govt has done good job
@maddumabandara-ck3zq
@maddumabandara-ck3zq 22 дня назад
Great. Go. Head. 👍👍🇱🇰🌹🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
@selvarajsubashinisubashi-px8wv
@selvarajsubashinisubashi-px8wv 24 дня назад
Three wheel odravanga nallavangatha ayar poravunga tha threewheela thirudittu poranga adha kandu pudikka dha yarum illa
@godblessme3242
@godblessme3242 24 дня назад
இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் ஓரளவு அறிவு இருக்குமானால் இம்முறை அனுரவுக்கு வாக்களித்து வாய்ப்பை கொடுத்துப் பாருங்கள் ...ப்ளீஸ் ...!
@Rajaraniprince
@Rajaraniprince 24 дня назад
😅😅😅😅😅ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3oR6gEIkeYU.html
@RasanJunior
@RasanJunior 4 дня назад
Love❤🎉😂
@bobbyponniah3176
@bobbyponniah3176 24 дня назад
👌👌👍👍🙏🙏Taxi Driver Mr K Jehanathan has a valuable suggestion, I welcome his ideas, hope people of Sri Lanka will choose the right person, give a chance to JVP , Great Coverage as always:
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d 24 дня назад
😂😂😂❤❤❤
@balakrishnankrishnakumar8618
@balakrishnankrishnakumar8618 24 дня назад
வடக்கு கிழக்கு மக்கள் போதுவேட்பாலருக்கு வாகளிப்போம். தெட்கில் உள்ளவர்கள் வேணுமேண்டால் jvp கு கொடுத்து பார்க்கட்டும்.
@showki
@showki 24 дня назад
உம்மை திருத்த முடியாது 😂
@danphilli2010
@danphilli2010 23 дня назад
@@showkiஉன்னை போன்ற அடிமையை திருத்தமுடியாதுதான்.
@showki
@showki 23 дня назад
@@danphilli2010 அண்ணன் எங்க பிரான்சிலயோ இருக்கிறயள்?
@danphilli2010
@danphilli2010 23 дня назад
@@showki உன் பங்கத்து வீட்டுக்காரன்
@showki
@showki 23 дня назад
@@danphilli2010 வீட்டுக்கு வாங்கோ முதல். பக்கத்து வீட்ட பொரகு பாத்துக்கலாம். 🤣
@ritafernando5049
@ritafernando5049 2 дня назад
anbanavan,naattu patrullavan, makkalinmel anbullavan endru peyar eludhi ottikondalthan undu. appadipattavan idhuvarai varavillai inimelum varuvana enbadhu ?????,than appadi vandhal adhu ulaga adhisayangalil ondragathan irukkum. (Translate to sinhala and English)
@rameshprabha6743
@rameshprabha6743 24 дня назад
I support ranil sir👍
@godblessme3242
@godblessme3242 24 дня назад
அவர் கிழிப்பார்
@sithyfareena954
@sithyfareena954 24 дня назад
He is a dishonest leader He destroyed his party and the country he never cares for peoples
@aflatravels8775
@aflatravels8775 23 дня назад
🤣🤣🤣🤣
@mohamedarshad8920
@mohamedarshad8920 23 дня назад
Iwlw kalam um awar soothu kuduthu entha kedacha
@thaji5488
@thaji5488 23 дня назад
​@@godblessme3242 ellarutayum natta porupetka sonnapa oruthanum varala. Ranil um varalana innum line la nindu seththu thaan poi irupeenga. Awan nallawan nu sollala. Matra oruthanaalayum kilika mudiyadada awan thaan kilichaan. Line la nindu sanam saahuthu, anura vum sadith um nibanthanaigal potutu irundanga. Ipa kooda naatuku income vaara oru project pathiyachum pesurangala? Sanatha ematha ovvorutharum ovvoru vaakuruthi. Cricket ground um mannang kattiyum. IMF kudukira cash la thaan edo oduthu. Iwangata projects a ketathum IMF e vittutu odidum.
@ahamedfarzana6073
@ahamedfarzana6073 23 дня назад
ரணில் இருக்கிறதால் நாடு இப்படியாவது இருக்கு
@gs5610
@gs5610 21 день назад
Losse Sri Lanka fulla India ku sales panniduvan 😊
@Massuser
@Massuser 21 день назад
nilama innamum epdi iruku?! And edhanaale ipdi iruku ndu therinjinnu pesunga🙄🙄
@RAP18
@RAP18 15 дней назад
ஒவ்வொரு வறிய மக்களின் வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு சொல்லுங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கும் வாகன இறக்குமதி வரி விலக்கு அனுமதி பத்திரம் பார் அனுமதி பத்திரம் மற்றும் பணம் இதெல்லாம் கொடுப்பதை நிறுத்தி அடிப்படை பொருட்களின் விலையை குறைத்து வறிய மக்களின் பசியை போக்க ஆட்சி செய்தால் தான் நீங்கள் சொல்லும் நாடு இப்படி என்றாலும் இருக்கு என்று சொல்லலாம் சும்மா வரிசை இல்லை என்பதற்கா அவர் ஆட்சி நல்லம் என்று சொல்லாதீங்க வரிசையை தீவிர படுத்தியத்தில் பலரின் சதியும் உண்டு எனவே மக்களின் பசியை போக்க ஆட்சி seivathe🎉நாட்டுக்கு இப்போது தேவை
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 23 дня назад
நாட்டு தலைவன் கொள்ளைக்காரன்
@lanka.jaffna512
@lanka.jaffna512 24 дня назад
100000 =35000 😮😮😮
@Rajeshtalkies
@Rajeshtalkies 24 дня назад
Jvp must come next Anna.
@seelansathi8052
@seelansathi8052 24 дня назад
Any body no chance to win some time Ranil will come and win.
@tamilarun5948
@tamilarun5948 21 день назад
அவரிடம் நீங்கள் எந்த இடம் என்று கேட்ட நீங்கள் கொழும்பு என்பவர் அத்துடன் நீங்கள் ஆத்ம திருப்தி அடைந்திருக்க வேண்டும்
@thaji5488
@thaji5488 24 дня назад
JVP ku ipa naata kuduka ela.. awanga kita oru proper plan, strategy illa. Ippa makkal, naattu patra vida, konjam thanthiramaana but panam aasai illada oru janathipathi venum. Ipa foreign affairs la nalla irukira oru government venum. Thanichu elumbura nilai la illa naadu. And government sila strict aana decisions edukanum. E.g. Sila goverment sector private aakurathu. Sadith aduthawar. Same. Naatoda ecconomics a vida makkala thirupthi padutha thaan parkuraar. But ipa ella makkalukum basic needs fulfill pannitu econimics a stable pannanum. Income vaara niraya new projects varanum. Sadith ku keela niraya nalla nalla talented MPs irukinam. But awar use pannuraar illa. JVP ta pechchu kolla adocha cash a thirumba edupim nu. Adu nadaka porathum illa, nadaka time edukum. Aragala time sadith a kooda adichu viratinaanga. But anura wa accept pannanga. Apo, naata poruperunga nu sonnapo poi saatu sonnaar. JVP good opposition. But naata kudukira alavuku valarala.
@knightwarrior5
@knightwarrior5 24 дня назад
What an stupid analysis. VOTE FOR NPP.
@thaji5488
@thaji5488 24 дня назад
@@knightwarrior5 ennodathu stupid analysis a irukatum. Unga brillient analysis a sollunga. Accept pannura maathiri irundaal unga aaluke vote vote podurom. Illa awangala maathiri kurai mattume solvom, solution solla maatom endrawanga naalum 👍
@jonson-oy4wn
@jonson-oy4wn 24 дня назад
​@@knightwarrior5JVP is not good choice🤷
@Bahaulirfan
@Bahaulirfan 21 день назад
AKD❤
@Massuser
@Massuser 21 день назад
@@thaji5488 நாட்டு பற்று உள்ள படித்த ஒரு அரசியல்வாதி வந்தால் மட்டும் தான் நாடு கர காணும். நாட்டு பற்று அவசியம் இல்லனு சொல்லுறீங்க லூசு போல. நாட்டுப் பற்று இல்லேனா பொக்கட்டுக்கும் ஊட்டுக்கும் தான் சேப்பானுவல். And நாட்ட கொடுக்குற அளவுக்கு வளரலனு சொல்லுறீங்க? நாட்ட கொடுக்குற அளவுக்கு வளர்ந்த ஒருத்தனுக்கான உங்களோட அளவுகோளுக்கு அமைய இந்த நாட்டுல வேற எந்த கள்ளன் இருக்குறான்??? கொஞ்சம் சொல்லுங்களேன் அவன் எப்ப எங்க எங்க எவ்வளோ களவு எடுத்தான்னு உலகம் அறிஞ்சத நானும் சொல்லுறன்😅. பெரிய புத்திசாலி மாதரி நொட்ட போகாம கொஞ்சம் மூளய பாவிச்சி உருப்பட வெப்போம் நாட்ட!!! Vote NPP🤍
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 24 дня назад
தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர்தான் சரியான தீர்வுஇப்போ தமிழ்வேட்பாளர்'என்றவுடன் சிங்களத்தலைவர்கள் தமிழர்களை வந்துசந்திக்கிறார்களென்றால்'தமிழ்மக்களே'தமிழ்ப்பொதுவேட்பாளரின்'முக்கியத்துவம் என்பது எவ்வளவுமுக்கியம் என்பதையறிந்துகொள்ளுங்கள்
@showki
@showki 24 дня назад
மடத்தனம் செய்து சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்
@rkahamed5742
@rkahamed5742 21 день назад
13% வீத தமிழ் மக்களின் வாக்குளை வைத்து நாக்குத்தான் வழிப்பிங்க
@kvsrajan3570
@kvsrajan3570 15 дней назад
வடக்கு கிழக்கை இணைத்து தமிழர் மாகாணம், மற்றவை சிங்களர் மாகாணம் இரண்டும் இந்தியாவின் ஆட்சியின் கீழ் இயங்கவேண்டும். தமிழ்நாட்டைப் போல் உரிமைகள் தரப்படும். கோரிக்கை வையுங்கள் தமிழர்களே...இலங்கை உருப்பட வேறு வழியே இல்லை
@sithyfareena954
@sithyfareena954 6 дней назад
@@kvsrajan3570 நீங்கள் தமிழ் நாட்டிற்கு சென்று குடியேறி வாழுங்கள் இலங்கையில் வாழ்ந்து கொண்டு இந்தியாவின் அடிமையாய் இருபதற்கு பெயர் தேசத் துரோகம்
@user-hk5io2pv5s
@user-hk5io2pv5s 17 дней назад
JVP VEATRI ADAIYANUM.
@sivanadarajah9351
@sivanadarajah9351 18 дней назад
🇱🇰All political 🐕are same and criminals
@farhanabegumrizvi9717
@farhanabegumrizvi9717 23 дня назад
As an abroad living Srilankaan there is lot of SriLankan people support Anura…15th of June 2024 Anura is coming to meet UK living SriLankan. We are waiting to meet him ❤soon.
@Senthuran-oq4dy6ml9s
@Senthuran-oq4dy6ml9s 17 дней назад
எந்த சிங்கள தலைமைகள் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் நோக்கம் தமிழர்களை அழித்து தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள மயமாக்குதல் மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேசங்கிளின் துணையுடன் பொதுவாககெடுப்பு நிகழ்த்தி எம்மை நாமே ஆழ்வதே ஒரே தீர்வு. சாக வேண்டும் என்று முடிவெடுத்தால் எந்த சிங்களவர்களுக்கும் வாக்களிங்கள் வாழ வேண்டுமென்று முடிவெடுத்தால் அறிவாற்றல் கொண்டு போராடியே அகவேண்டும் அப்போது தான் எமது அடுத்ததலைமுறையாவது நிம்மதியாக வாழ்வார்கள்
@prashan.aadhi77
@prashan.aadhi77 2 дня назад
உங்களுடைய மன நோய் அது
@RengiahMuthulingam-eq8ns
@RengiahMuthulingam-eq8ns 24 дня назад
Atta 15 varudam than.epadi 32 varusam
@dheeban72
@dheeban72 24 дня назад
You’re wrong brother I have travelled by theee wheeler in 1983
@EshanEshansalinga-ue6uo
@EshanEshansalinga-ue6uo 2 дня назад
Jvp ❤
@kiyasrifk5337
@kiyasrifk5337 7 дней назад
Akd❤
@thuvaharan5278
@thuvaharan5278 21 день назад
No JVP
@rajant.g.5071
@rajant.g.5071 24 дня назад
Adi poie avanie vantha Top ayedum.Ho Omam
@vallipuramparameswaran9800
@vallipuramparameswaran9800 23 дня назад
இந்த கேள்விகள் ஏன் ஒரு vip அல்லது நடிகர்கள் அல்லது பாடசாலை அதிபர்கள் பல்கலைகளக விரிவுரையாலர்கள் இப்பிடியான ஆட்களை கேளுங்களன் உங்கள் வீர கேள்விகளும் பாமரர்களிடம் தானெ எங்க யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று தனும் கேளுங்கள் பாப்பம் ஏன் மக்களிடையும் ்அந்தந்த ஏரியா எம்பிகளையும் கோர்த்து விடுறியல் ?????தயவு செய்து பதில் போடவும் தம்பி
@vijaypriyavijaypriya7331
@vijaypriyavijaypriya7331 24 дня назад
No good thish video chanduru anna
@DivasDivas-wd6yl
@DivasDivas-wd6yl 23 дня назад
35% ivaruku commission shop ownerku apadina 50 % sari irukum apa 15% cost productda Ivarum shop ownerum serndhu 85% aniyaya labam vachi stones viththutu ...ivaru nermayaum gayathaum pathi pesuraru...tourists a emathuradhu.. 😅😅😅😅😅 idhuku saporta comments vera ..keta arasiyalvadhiga sari illla😅😅😅😅😅 ennada unga niyayam
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 24 дня назад
JVP 6+6 = 12 years government.
@SMat-tc4hr
@SMat-tc4hr 21 день назад
No way
@ashikanm9488
@ashikanm9488 24 дня назад
I'll vote for AKD
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 24 дня назад
Dear Chandru first of all you must change your wife. Because she never respect to you. I couldnot understand why did you alive with this lady longtime?. I belive you will take best decession your life.🎉
@tvve3632
@tvve3632 23 дня назад
L board க்கு vote பண்ணி road ல line ல நீக்கும் போது செருப்பு தேயும் கன்னு
@razeelhassan7628
@razeelhassan7628 18 дней назад
Bro ithuki mela theirathuku onnimillai. Yaaru vandhaalum naattai Idha vida mosamaaha nadaththa maata hal. So L boradku kuduthu paatthaku parwaillai. Because already ippada nilamai L boardai vida paridhaabam
@RAP18
@RAP18 15 дней назад
​@@razeelhassan7628Good explaination
@KuganAari
@KuganAari 24 дня назад
Anura❤
@mohemmedramzil6867
@mohemmedramzil6867 15 дней назад
NPP ❤️❤️
@riyazfarook5649
@riyazfarook5649 24 дня назад
Pitcha taan eduka venum JVP kudutta
@jonson-oy4wn
@jonson-oy4wn 24 дня назад
Correct bro
@knightwarrior5
@knightwarrior5 24 дня назад
Srilankan muslims UNP adimaihal for no reason. This time full support NPP only
@knightwarrior5
@knightwarrior5 24 дня назад
Ippaye micham per adha than seiranga
@jonson-oy4wn
@jonson-oy4wn 24 дня назад
@@knightwarrior5 wrong bro. Anura ku vaai peecchu mattum than iruku. Seyalil onnume illa
@Massuser
@Massuser 21 день назад
@@jonson-oy4wn chance koduthaal thaan pudunge ealum enah? First give him the power 🙄
@DivasDivas-wd6yl
@DivasDivas-wd6yl 23 дня назад
Neraya per jvp endru comment panni irukanga bt awangu theriyala erkanave mahindha chandrika arasangathil mandhirigalum amichi padhavigalum awargal vagiththargal enbadhu..adhil awargal peridhaga ondrum sadhikka villai.😂 jvpku erkanave thissamaharama makkal piradhesa sabai adhigaram ondri koduthanar adhuvum olungaga saiya mudiya villai..awargal idhu varai sariyana poruladhara kolgaigal kuda mun vaika villai.. ilangai makkal varisaigalil pala mani neram kathirukum podhukuda jvp mun varavum illai. Ivargal jvp jvp enbadhu 2019 ill gota gota endru poi kanmudi thanamaga vote potadhu pol ulladhu..
@tamilarun5948
@tamilarun5948 21 день назад
சந்துரு நீங்கள் அவர்ட்ட ஆதிமூலத்தை கேட்டு இந்தியா என்று குறிப்பிட்டது எனக்கு துணியும் பிடிக்கவில்லை
@exe-um1jd
@exe-um1jd 20 дней назад
Athula Enna thappu irruku
@vijaypriyavijaypriya7331
@vijaypriyavijaypriya7331 24 дня назад
Jvp jvp நல்லதே நடக்கும் நான் ஹப்புட்டாலே
@sathyaraj4715
@sathyaraj4715 24 дня назад
JVP✊✊✊
@abiabiman9460
@abiabiman9460 24 дня назад
Jvp க்கு ஒரு சந்தப்பத்தை கொடுங்கள்...நாடும் முன்னேறும்
@sithyfareena954
@sithyfareena954 24 дня назад
Sure Vote for malimawa
@SMat-tc4hr
@SMat-tc4hr 21 день назад
No 😅 dramas
@sithyfareena954
@sithyfareena954 21 день назад
@@SMat-tc4hr What you mean by dramas
@MohamedFazmil-fi2nd
@MohamedFazmil-fi2nd 6 дней назад
Nadu naasamaga JVp yum Ltte yum than kaaransm
@munthasirmohammed155
@munthasirmohammed155 2 дня назад
​@@MohamedFazmil-fi2nd Nammala aadchi saitha politicians than karanam, aalathavana kurai sollathinka
@Senthuran-oq4dy6ml9s
@Senthuran-oq4dy6ml9s 17 дней назад
தமிழர் வேறு நாடு சிங்களவர் வேறு நாடு சிங்களவர்களின் தேர்தலை மானமுள்ள தமிழர்கள் புரக்கணிந்து சுதந்திர ஈழத்துக்காக உழைக்க முன்வர வேண்டும்.
@mohamedkasideen
@mohamedkasideen 24 дня назад
ranil periya kallan
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 23 дня назад
இந்தியா வில் மட்டும் என்ன வாழுது சாமி
@lallap-sl5mx
@lallap-sl5mx 15 дней назад
யார் வந்தாலும் தமிழருக்கு ஒன்றும் இல்லை .....only separation solution for us ...
@RRambharath
@RRambharath 17 дней назад
APDILAN EVANUM VARAMATAN DA LOOSU 🤣🤣😂 NEE ENTHA JAATHI THONDAIMAN NALLA THAN PERFORM PANRARU
Далее
Me: Don't cross there's cars coming
00:16
Просмотров 10 млн
Сумерки сасага🧛
11:41
Просмотров 957 тыс.
Gold 200,000? | Rj Chandru Report
11:06
Просмотров 21 тыс.
Jump 🤔 | Rj Chandru Report
6:10
Просмотров 24 тыс.