Тёмный

எல்லாமே.. மாறிவிடுமா? 🤔 | Election Survey Colombo Petta | EP 01 

Rj Chandru Report
Подписаться 102 тыс.
Просмотров 52 тыс.
50% 1

#srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
People's opinions about the pesident
election Colorado petta market area
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
RU-vid Comedy - / rjchandrumenaka
RU-vid Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com/@rjchandrulk?l...
TikTok Vlogs - www.tiktok.com/@rjchandruvlog...
instagram - / rjchandrulk

Опубликовано:

 

17 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 330   
@inoonmisriya4670
@inoonmisriya4670 24 дня назад
ஏழேழு தலைமுறைக்கும் ராஜபக்ஸ குடும்பத்தில் இருந்து யாருமே வரக்கூடாதென்று இறைவனை வேண்டுவோம்
@godblessme3242
@godblessme3242 24 дня назад
ஏழு தலைமுறை அல்ல இந்த உலகம் அழியும் வரை
@inoonmisriya4670
@inoonmisriya4670 24 дня назад
@@godblessme3242 அப்படியே ஆகட்டுந்
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 24 дня назад
ராஜபக்சவின் சொந்த முதலாளித்துவ பணம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 24 дня назад
ராஜபக்சவின் சொந்த முதலாளித்துவ பணம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
@kurumpukal
@kurumpukal 24 дня назад
Vaipilliai Raja 😂
@godblessme3242
@godblessme3242 24 дня назад
இலங்கை பொது மக்களுக்கு இன்னும் பொருளாதார அறிவு கிடையாது
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 23 дня назад
Ungalukku ireekee pola 😂
@Vr-pl6pw
@Vr-pl6pw 22 дня назад
Nengal entha idam anna/akka (sorry for useing English letters )
@Vr-pl6pw
@Vr-pl6pw 22 дня назад
Intha interview edukkapadathu sri lankanda vada pakuthi illa Vada pakuthijil pathil veramathiri irukkum
@johnpaulprithiviraj2204
@johnpaulprithiviraj2204 12 дней назад
80% சிங்கள மக்களின் வோட்டு அனுரவுக்கே
@user-qs4is3ju1v
@user-qs4is3ju1v 24 дня назад
ரணிலை ஆதரிப்பவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் ரணில் எந்த டீமை வைத்து ஜனாதிபதி பதிவியை பெற்றாரோ அதே டீம் தற்போதும் அவரை நம்பி தான் இருக்கிறது! அப்படியாயின் ரணிலுக்கு வாக்களித்து பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களை வாழ வைக்க போகிறீர்களா?
@ameeraskeen-hw7fx
@ameeraskeen-hw7fx 23 дня назад
Yaru bank Kolla adithnal nammaluku inda nelama vandadu enthu theriyama pochi
@jonson-oy4wn
@jonson-oy4wn 23 дня назад
ரணிலுக்கு வாக்களித்தால் நாடு மேலும் முன்னேற்றமடையும். பதவிக்கு வந்த வெறும் 10 மாதங்களிலேயே நாட்டை சுமூக நிலைக்கு கொண்டு வர முடியும் என்றால், அவர் தொடர்ந்து இருந்தால் நாடு மென்மேலும் முன்னேறி சிறக்கும்😊
@SajithSHA
@SajithSHA 23 дня назад
@@jonson-oy4wn iwaru periya Abdul kalam. Ada paithiyame natoda kadan ranil wara muthalla irundhatha widayum 20 billion dollars kooditu. 20 rupees illa 20 billion dollar. Arasiyal peasura alawukku nega innum walarala.
@user-qs4is3ju1v
@user-qs4is3ju1v 23 дня назад
@@jonson-oy4wn ரணிலால் மட்டுமே இது முடிந்தது என்பது உங்க நம்பிக்கை ஆனால் அப்படி பார்த்தால் கோட்டாவை ஆட்சியில் விட்டு வைத்திருந்தால் அவரும் தான் செய்த தவறை நிவர்த்தித்திருக்கலாம் அதற்கு காலம் தேவைப் பட்டிருக்கும் ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்க வில்லை! ராஜபக்ச கூட்டணியை விட்டு ரணில் விலகாத வரை நாம் அவரை ஆதரிப்பதாக இல்லை
@gs5610
@gs5610 22 дня назад
​@@jonson-oy4wn avar naaddula ulla assets vittuthan $ kondu vaarar Naaddu la economy vaalarala
@jacksonjackson9427
@jacksonjackson9427 20 дней назад
எனது வாக்கு அனுர குமார திசநாயக்க
@godblessme3242
@godblessme3242 24 дня назад
வெளிநாட்டுக் கடன்களை கொடுக்காத வரை ரணில் ஒரு சிலருக்கு இனிக்கும் ...!
@thahirmohamed7814
@thahirmohamed7814 22 дня назад
Arivu ketta thanama sollathinga😂 Aayiram than irunthalum saapida kooda vali illama iruntha makalda nilamaya naallla padiya mathunathu ranil mahathaya..
@thahirmohamed7814
@thahirmohamed7814 22 дня назад
Ranilta jaya vewa✊🏻
@jayadeva68
@jayadeva68 24 дня назад
யார் வந்தால் உங்களுக்கு என்ன சந்துரு? உங்களுக்கு எப்போதும் மேனகாதான் ஜனாதிபதி...😂😂😂
@rl5914
@rl5914 24 дня назад
😀😀🙌
@user-qs4is3ju1v
@user-qs4is3ju1v 24 дня назад
😩
@pinkyrose-yk2ti
@pinkyrose-yk2ti 23 дня назад
😂😂😂😂😂
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 23 дня назад
Home ministress🎉❤❤😊😂
@mohamedfarssan3467
@mohamedfarssan3467 13 дней назад
😂😂😂😂
@vishnuwarthananandhan6954
@vishnuwarthananandhan6954 22 дня назад
Ranil has to be the next President without a doubt, He managed to bring the country back on track with just a single seat. We never gave him a proper chance. But This time we should make him our president. Others only knows to criticize but only Ranil gave solutions.
@JayakumarThuraisingam-tz3lz
@JayakumarThuraisingam-tz3lz 19 дней назад
Yes.Its TRUE.not only economy but also democratic and human rights elements are put in the right track again
@nizamhm1944
@nizamhm1944 24 дня назад
பெற்றாவில் போய் 19,20 பேரிடம் பேசிவிட்டு அதை கருத்துக் கணிப்பாக்க முயல்வது சிறுபிள்ளைத் தனமாக தெரிகிறது. 😂😂😂
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 23 дня назад
Oru paaneai soothukku.....rendu agappaeai la yaa padam paapauval ayah samee..😢 Neenga avaru census department la veala paakuraru eandu neneichenga poala😂
@showki
@showki 23 дня назад
பெரிய பிள்ளை நீங்கள் ஓரமாய் போய் விளையாடுங்கள்
@SajithSHA
@SajithSHA 23 дня назад
@@showki thambi ithu periyakalda wishyam. Tom and jerry pathutu Choo penjitu padungo.
@nivethan-me
@nivethan-me 22 дня назад
@@rajkumarponnuthurai9696 no bro election survey enrathu vera ivar panrathu vera.. and unka oru paanai sooru logic padi paatha ethuku ellarkum vote uh poda vitutu oor ku oruthan poi poda vendiya thane!
@godblessme3242
@godblessme3242 24 дня назад
இலங்கை அரசாங்கம் பெற்ற கடன் 55 பில்லியனைத் தாண்டிவிட்டது இவையெல்லாம் ரணிலை ஆதரிக்கின்றவர்கள் புரிவார்களா ...?
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 24 дня назад
100 Bilion us$.
@godblessme3242
@godblessme3242 24 дня назад
@@AntonBala-mf3no 55 billion
@prashanthstart
@prashanthstart 23 дня назад
​@@godblessme3242update urself
@jonson-oy4wn
@jonson-oy4wn 23 дня назад
முன்னைய அரசாங்கங்கள் கடனை பெற்ற போது ரணில் ஐயாவா ஜனாதிபதியாக முன்பு இருந்தார்? பேசும் போது ஜோசித்து பேசவும்
@SajithSHA
@SajithSHA 23 дня назад
@@godblessme3242 100 billion usd
@godblessme3242
@godblessme3242 24 дня назад
இந்த நாட்டை யார் ஆள வந்தாலும் சற்று கடினமாகத்தான் இருக்கும் ஏனென்றால் இதுவரை பட்ட கடன்களை கொடுக்கப்படாமல் தாமதித்து கொண்டிருக்கின்ற படியால் இலங்கையின் பொருளாதாரம் ஒரு தெளிவற்ற தன்மையில் உள்ளன
@clashewinbrar
@clashewinbrar 20 дней назад
මාලිමාවට🧭 ජය✅✅✅
@showki
@showki 24 дня назад
ரணிலை நல்லவன் சொல்றான் பாரு... நாடு உருப்பட போறதில்ல என்றதுக்கு இதுவே போதும்
@ahamedaashhik7531
@ahamedaashhik7531 23 дня назад
Apa anura seiyava poraaru?
@showki
@showki 23 дня назад
@@ahamedaashhik7531 மத்திய வங்கி கொள்ளை யார் செய்தது?
@showki
@showki 23 дня назад
@@ahamedaashhik7531 ரணில் என்ன செஞ்சாரு?
@Vr-pl6pw
@Vr-pl6pw 22 дня назад
Intha interview eduthathu vada pakuthijil illa Vadakku makanam endal pathul vera mathiri itunthu irukkum
@prabashanmugam9
@prabashanmugam9 21 день назад
Ranil win
@kumarbakiya6333
@kumarbakiya6333 20 дней назад
கடனில் இருந்து காப்பாற்றி யது ரணில் தான்..மற்றது இந்தியாவில் இருந்து வந்த போது வீட்டு திட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி 1நபர் 2நபர்களுக்கு வீடு இல்லை என்று தட்டி கழித்தார்கள்.. எந்த தமிழனும் தர வில்லை.. ரணில் திருகோணமலை வந்து இந்தியாவில் இருந்து வந்த அனைவருக்கும் வீடு வழங்கினார்.. எனக்கும் கிடைத்தது... நானும் ரணிலுக்கு போடலாம் என்று நினைக்கிறேன்
@godblessme3242
@godblessme3242 24 дня назад
வெளிநாடுகளில் பட்ட கடன்களை கொடுக்க ஆரம்பித்தால் மீண்டும் நிலைமை தலைகீழாக மாறும் அப்போது மக்களுக்கு புரியும் ...!
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 23 дня назад
Mutpagal seiyin....pitpagal ( varum) veleyummam 😂
@sujeevansuji3452
@sujeevansuji3452 21 день назад
அனுர அவர்களுடைய கொள்கை விளக்கம் என்ன? மக்களுக்காகவும் நாட்டிற்காக அவர் செய்ய நினைப்பது என்ன, வெளிநாட்டு கொள்கை மற்றும் இராஜ தந்திர உறவு பற்றி வெளிப்படை தன்மை என்ன? அவர்களுடைய அரசியல் நோக்கம் பற்றி எவ்விதமான வெளிப்படை தன்மையும் இல்லை, சஜித் அவர்கள் ஏதோ சிருபிள்ளை தனமாக இருக்கிறாரோ அவரை நம்பி நாட்டை எவ்வாறு ஒப்படைப்பது, வெளிநாட்டு உறவு பற்றி சொல்லுங்க நாட்டின் பொருளாதாரம், மக்களுடைய வாழ்வாதாரம் வளர்ச்சி இதை பற்றி அவர் எவ்விதமான அக்கரையும் இல்லாதது போல தெரிகிறது, மற்றர்களை குறைகூறும் அரசியலை விட்டொழிக்க வேண்டும், ரணில் அவர்கள் 2045 க்குள் நாடு அபிவிருத்தி அடைந்த ஒரு நாடாகும் என்று அறிவித்தார், அதற்கான ஆரம்ப கட்டத்தை தற்போது செய்திருக்கிறார் இது அவரது அரசியல் வாழ்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் 75 வருடங்களுக்கே பின்னால் இருந்த இலங்கையை தற்போது தான் முன்னோக்கி செல்ல ஆரம்பிக்கிறது வரி வருவாய் நாடு இஸ்தீர தன்மைக்கு உதவும் அதனை சரியாக செய்கிறார், நாட்டின் தற்போதைய இருப்பை ஓரளவு தக்கவைத்துக் கொண்டுள்ளார் தற்போது இருக்கும் இந்த சாதகமற்ற நிலையில் இருக்கும் நாடு, இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் மீண்டும் பழைய நிலைக்கு வரும் அதன் பிறகு உங்களது தேர்வு ஏற்புடையதாக இருக்கும் மாராக ரணில் ஐ தவிர வேறு யாரும் வருவார்களேயானால் நாடு மீண்டும் பாதாளம் செல்வது உறுதி,
@lgfousurrahuman6710
@lgfousurrahuman6710 23 дня назад
Ranil okay
@baarathan1431
@baarathan1431 24 дня назад
அத்தியாவசியம் அற்ற பொருட்கள் இல்லங்கையில் உற்பத்தி செய்ய முடியாமல் இருக்குமதி செய்யப்படும் பொருட்கள் இறக்குமதியை நிறுத்தும் ஒருவர் நாட்டின் தலைவரா வர வேண்டும். ஒருத்தரு மே அபிவிருத்தி இறக்குமதி பற்றி கூறவில்லை.
@sajimass1798
@sajimass1798 23 дня назад
எது எப்படியோ... கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களை விட இந்த வருட தேர்தலில் பிரதான கட்சிகள் எதிர்பாராத ஒரு கட்சியின் மூலம் பெறும் சவல்களை எதிர்நோக்கக்கூடும்...
@thuraisamymuraleetharan7344
@thuraisamymuraleetharan7344 6 дней назад
எமது நாட்டைப்போன்று வழமான நாடு உலகில் மிக குறைவு . ஒவ்வொரு மாவட்டமும் தனித்துவமானது . இதனை பரிபாலனம் செய்வதற்கு மக்கள் மீது அக்கறையுள்ள ஒருவர் தேவை .. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவோரால் நாட்டு மக்களுக்கு ஒருவித பலனும் கிடைக்காது. இப்போது பல மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலை வியாபாரமாக கொண்டுள்ளனர். சந்துரு 25 மாவட்டத்திற்கும் நீங்கள் சென்று இக்கருத்துக்கணிப்பை பெற்றாலும் அது நல்லதாகவே அமையும் .
@mohammedizzath2976
@mohammedizzath2976 24 дня назад
Bro...This survey is only in Colombo, If you go to the rural Sinhalese areas and make a survey, it will definitely be Anura.
@thangaretnamravirajah7416
@thangaretnamravirajah7416 23 дня назад
தம்பி தொடர்ந்து பயணியுங்கள். ஆர்வமாக உள்ளேன்.
@gs5610
@gs5610 22 дня назад
AkD from Jaffna
@Menon928
@Menon928 21 день назад
My father was a hardcore UNP supporter and always he casted his vote for UNP. But when I turned 18 I casted my first vote for Mahinda for the presidential election and regretted so much for doing that. I had no knowledge about politics and casted my vote for the temproproray show-offs they done. Now I'm 35 and living in abroad, since Gota and Mahinda's fuck-ups I was thinking how the country is going to recover from this mess. But since Ranil tookover he brought the country back to a stable position. Ranil was contesting as a president for decades and If he won earlier SL would have been in a much better position.
@mahir547
@mahir547 24 дня назад
நீங்க கருத்து கேட்ட யாருக்கும் அரசியல் புரிதல் இல்லை.
@wijeykulathungam
@wijeykulathungam 23 дня назад
கேள்வி கேட்பவருக்கும் அரசியல் அறிவு துளி கூட இல்லை. நகைசுவையோடு இருந்தால் நல்லது.
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 23 дня назад
Darum osakka eendu porakalada! Engitu eendu thang padecee, pudeeche, adechee.....vandanga, vandanga!😂
@thahirmohamed7814
@thahirmohamed7814 22 дня назад
​@@rajkumarponnuthurai9696Bro ungada language puriyalla.. typing mistake nu ninaikuran..😂😂
@laxsanlaxsan7089
@laxsanlaxsan7089 6 часов назад
Very true brother
@vitheesrvitheesr9868
@vitheesrvitheesr9868 24 дня назад
யாருவந்தாலும் தமிழர்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள் நல்படித் புத்தி ஜீவியா வந்தா நல்லாரிக்கும்
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 23 дня назад
will they do something for others?What do you need to specially get done by them for you that hasn't been done for others?
@dillibabu64reshma54
@dillibabu64reshma54 18 дней назад
Ranil may be the best choice he tagle very critical situation
@pragithkumar6085
@pragithkumar6085 20 дней назад
வரலாறு, அரசியல், பொருளாதாரம் பற்றிய அறிவற்ற மக்கள் உள்ள நாட்டில் ஜனநாயகம் என்பது சாபக்கேடு. தூரநோக்கு சிந்தனையற்ற மக்கள் கூட்டம்.
@user-zd9gi2hq6q
@user-zd9gi2hq6q 20 дней назад
உண்மை தான். மக்கள் இன்னும் மந்தைகளாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இந்த காணொளியையும், இங்கு வரும் கருத்துக்களையும் பார்த்தாலே புரிகிறது. இந்த நாட்டின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.
@rkahamed5742
@rkahamed5742 24 дня назад
இந்த முறை Election கடும் பகடியாத்தான் கிடக்கும் போல 😂😂😂😂😂
@srilankagaminglk
@srilankagaminglk 23 дня назад
Superb video and content. Make this kind video more public opinion ❤❤❤❤❤❤❤❤ ....need video more
@padmanathan1c221
@padmanathan1c221 24 дня назад
We want. Ranil vikramasinke❤
@rl5914
@rl5914 24 дня назад
Thank you 🙏🏻
@ysys8527
@ysys8527 24 дня назад
That 3 rd boy who spoke about Ranil is very clever❤ and the truth.....Do more videos like this bro❤
@praveenyoga5601
@praveenyoga5601 20 дней назад
ரணில் ராஜபக்ஸ இவர்கள்தான் நாட்டை இவ்வளவு சீரழிவுக்கு முக்கியமான காரணம் 76 வருடங்கள் நாம் நாடு அபிவிருத்தி அடையாத ஒரே நிலமையில் இருக்கின்றது இதற்கு காரணமே இந்த காலாவதியான அரசியல்வாதிகள், நான் மலைதீவில் பணிபுரிகின்றேன் இந்த சிறிய நாடு எவ்வளவு முன்னேற்றம் அடைந்து இருக்கின்றது நம் நாட்டை விட இந்த சிறிய நாடு 13 மடங்கு முன்னேற்றம் அடைந்து இருக்கின்றது நாம் இன்னும் கிணற்று தவளைகள் போல் இருக்கின்றோம், எனது தமிழ் முஸ்லீம் சகோதர்களே நமது பிள்ளைகளுக்காவது அபிவிருத்தி அடைந்த சம உரிமைகளோடு வழ சிறந்த தேசத்திற்காக சற்று சிந்தித்து அனுர குமார அவர்களுக்கு வாக்களிப்போம்
@ABDULRAHEEM-jc9sc
@ABDULRAHEEM-jc9sc 19 дней назад
யார் வந்தாலும் பிரச்சினையில்லை.மக்களுக்குத் தேவை அத்தியவசியப் பொருட்களின் விலை குறைய வேண்டும் அரிசி,சீனி,பருப்பு,பால் மா முட்டை போன்ற பொருட்களின் வரியை இல்லாமல் செய்து விலையைக் குறைத்து சந்தைக்கு விநியோகித்து அப் பொருட்களுக்கான நிர்ணய விலையைக் குறித்து அனைப் பரிசீலிக்க குழுக்களையும் நியமிக்க வேண்டும்.வேறு எதுவும் தேவையில்லை.
@remotecontrol684
@remotecontrol684 24 дня назад
Well done Chandru, do this survey around all over the country including sinhala living area.. I request you to continue this
@sathyaraj4715
@sathyaraj4715 24 дня назад
JVP🎉🎉🎉🎉🎉 Good
@matalekamaal924
@matalekamaal924 10 дней назад
நம் நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் படித்த முட்டாள்கள்! இதுவரை காலமும் பட்ட பாடுகளிலிருந்து, பாடம் படித்ததாக இல்லை! உங்கள் கருத்துக் கணிப்பு இன்னும் விரிவாக நடத்தப்பட வேண்டும், சந்த்ரு அவர்களே!
@Im_Not_Robot_Human
@Im_Not_Robot_Human 23 дня назад
பஞ்ச பாண்டவர்கள் ஆட்சி புராண கதைகளில் தெரியும்…. பஞ்சம் வர ஆண்டவர்கள் ராஜபாக்சக்கள் என்று உலகிற்கே தெரியும்😂😂😂
@gopimax8479
@gopimax8479 19 дней назад
Ranil must come. ❤
@KB-bf2io
@KB-bf2io 20 дней назад
True Chandru based on this video we cannot tell. Let's not forget Pettah is a strong UNP place you should not forget that.
@rubanruban8562
@rubanruban8562 22 дня назад
Ranil is great ❤
@JEGNAD
@JEGNAD 24 дня назад
NPP ✌🏾
@user-hv6zl8xr3r
@user-hv6zl8xr3r 20 дней назад
இந்த முறை அனுர தான்
@technologyinfo2675
@technologyinfo2675 20 дней назад
Good content on current situation
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 9 дней назад
கோத்தபாய பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர், ராணுவத்துல இருந்தவர் அவருக்கே நாட்ட காப்பாத்த முடியல! நேற்று பொறந்த நாமல் ராஜபக்ச வினால் செய்ய முடியுமா?
@ZMRoshan95
@ZMRoshan95 24 дня назад
Super 👍👍👍
@krishnakrishnakrishnakrish1335
@krishnakrishnakrishnakrish1335 17 дней назад
Super brother ❤❤❤❤❤❤❤
@ilmunnisha8217
@ilmunnisha8217 9 дней назад
Yes. Yes yes. Ranel. Avargalukku.
@user-wj6cb9uz8s
@user-wj6cb9uz8s 24 дня назад
Anura kumara is good
@user-ug1cx9lh1u
@user-ug1cx9lh1u 17 дней назад
Padichchavan ranil varanum vantha nadu innum munnarum
@sugumar7417
@sugumar7417 23 дня назад
எனது வாக்கு ரணிலுக்குத்தான். ரோட்டில் படுத்து ஞாபகமிருக்கு.
@YYRS123
@YYRS123 23 дня назад
You created very good voting
@user-pt8hv7pl1e
@user-pt8hv7pl1e 11 дней назад
No 1 Good
@bobbyponniah3176
@bobbyponniah3176 23 дня назад
Catholics opinion has to be considered too, let’s give a chance to someone who was not elected as president, Sri Lanka need change, hopefully there will a presidential election, this year without any postponement using presidential power: Let the people of Sri Lanka decide:
@ahamedfarzana6073
@ahamedfarzana6073 24 дня назад
துணிந்து வந்தவர் ரணில் ‌,சஜித்த கொஜ்ஜம் நிம்மதி யா இருக்கட்டும் பாவம் இப்பதான் பிள்ள பெத்திக்கிறாரு,புதுசா வந்து யாரும் மண்ணல்லி போட்டுறாதைங்க
@YYRS123
@YYRS123 23 дня назад
You make it very good voting and the some voting for new person that get doses to ranil sir so ranil sir lots of votes
@faslanft2809
@faslanft2809 21 день назад
AKD ❤❤
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 17 дней назад
நடக்கப்போகும் மூன்றாம் உலகப்போர் முடிந்ததும் காணொளி எடுங்கள்.
@aroosview
@aroosview 23 дня назад
Nice
@godblessme3242
@godblessme3242 24 дня назад
கல்முனை கரையோரப் பகுதிகளில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிகமான விலை விற்கின்றார்கள் மேலும் த்ரீ வீலர் பாட்சிகளுக்கும் அதிகமான விலை விக்கின்றார்கள் எனவே தற்போதைய கொழும்பு விலை விவரங்களை பற்றி பதிவேற்றம் செய்யவும் ...! Please bro
@SathurdeenMohammed-vp1qp
@SathurdeenMohammed-vp1qp 9 дней назад
Mr chanthuru unp sjb and pohottuwa ellam kalla kootam makkalra warippanatha eduthu luxury life walra kootamthan ithu but intha nadu irukkanuma irunthal akd than win pannanum
@mohammedfirnas7363
@mohammedfirnas7363 24 дня назад
akd
@tjjamal2288
@tjjamal2288 24 дня назад
Anna super
@sathusathu9918
@sathusathu9918 24 дня назад
வடக்கிலுள்ள பொது வேட்பாளர்
@huzaifahhuzy894
@huzaifahhuzy894 20 дней назад
Chandru Anna enakita ketaru same question a same place la.. but na video ku pesa ela sollitan 😢 hi Anna
@surensubramaniyam3909
@surensubramaniyam3909 24 дня назад
VOTE FOR AKD❤👍👍👍
@jonson-oy4wn
@jonson-oy4wn 24 дня назад
Vote for RW❤👍👍👍
@rockviewimran7223
@rockviewimran7223 19 дней назад
தமிழ் பேசும் மக்களை விட பெருன்பான்மை மக்கள் அரசியல் அரிவு நன்றாக இருப்பதை உணர முடிகிறது.... தமிழ் பேசும் மக்களுக்கு UNP ரணில்,சஜித் இதை விட்டு வெளியில் வர முடியாமல் இருப்பது கவலை 😌
@Vr-pl6pw
@Vr-pl6pw 22 дня назад
Intha interview i vadakku makanatthila edunko pathil /vote veramathiri irukkum
@muhammedmuhammad8919
@muhammedmuhammad8919 23 дня назад
Ilangai makkal porumaiyaga irukka vendum. Pala uyirgalai erittha Naadu. So antha aanmmakkal ella manithargalidatthilum irukkum
@ashikanm9488
@ashikanm9488 24 дня назад
AKD
@user-jb9pi8jv6l
@user-jb9pi8jv6l 14 дней назад
கேள்விகுறிக்குபதில் தமிழ் பொது வேட்பாளர் என்று போட்டு இன்நொரு பேட்டி எடுக்க முடியுமா?
@chandimal-pl3bi
@chandimal-pl3bi 24 дня назад
My vote is ranil wikiramasinge😊
@mohamedfarssan3467
@mohamedfarssan3467 13 дней назад
Ranil wikramasinga Innum 5 years ku Intha Natta senja nadu Innum walarchikku powum 2 awathu thadawayahaum porolatharatha thookki witta orey thalaiwar
@soonapaana5423
@soonapaana5423 23 дня назад
Nangal AKD ❤
@sksathizz5769
@sksathizz5769 14 дней назад
ranil வந்த நல்லது...இல்லாவிட்டால் jvp ல் இருந்து யாரவது வந்தால் தமிழனின் நிலை சோகம்தான்...wait & vote & see👉👉👉
@muhammedmuhammad8919
@muhammedmuhammad8919 23 дня назад
Enavae nalla government vara pray panren. Weather pattasu
@rifancazeem8158
@rifancazeem8158 24 дня назад
Chandru bro I am sorry for my comment inte Natte yaru wantalum seyyewum mattenge seyyewum eladu first reason inthe nattu makkel world number one foolish. Nex inge Nattukkahe sewei seyyum Aresiyal wadihel yarum ille 😢😢
@muhammedmuhammad8919
@muhammedmuhammad8919 23 дня назад
Unga country network sariyaga straight way kaattirukken no problem
@vakemon
@vakemon 24 дня назад
Why don't you do opinion polling in whole island wide ? 🤨
@ahamedfarzana6073
@ahamedfarzana6073 24 дня назад
இவ்வளவு கேவலமா இருந்த நாட்ட இப்படியாவது உருப்படி ஆக்கினாரு ரணில், யாரும் வரிசையில் நின்றதை மறக்க வேண்டாம் பிள்ளை க்கு பால்மா இல்லா எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம்.
@jonson-oy4wn
@jonson-oy4wn 23 дня назад
Correct😢
@kamarsanam1206
@kamarsanam1206 20 дней назад
நாமல் சேர் ஐனாதிபதி ஆவதை யாராலும் தடுக்க முடியாது
@MohamedFaiz-qg9tz
@MohamedFaiz-qg9tz 17 дней назад
ரணில்வந்துநாட்டைகாப்பாத்திஎங்களுக்குநிம்மதியானவாழ்கைவாழ்கிறோம்எனறுமாட்டூசோனிசொள்றான்இவன்வந்துமனிதனுக்குபிறந்தவனல்ல இவன்வந்துமாட்டுக்குபிறந்தமாட்டுசோனிஇந்தகொழும்பான்
@RimsanRimsan-kh2jw
@RimsanRimsan-kh2jw 19 дней назад
Entha naaigal vanthalum naadu naasamai porathu nichchayam
@wazeemmohamed5945
@wazeemmohamed5945 24 дня назад
Only ranil can 🇱🇰
@TFCgaming.pcgames
@TFCgaming.pcgames 23 дня назад
ranil tha
@RaviDoraj
@RaviDoraj 21 день назад
Chandru, why don't you go and take a survey in Sinhalese majority area? Cause , end of the day it is their vote, which will be the result
@mohamedrifan8721
@mohamedrifan8721 24 дня назад
Ranil
@shivaattanayake4904
@shivaattanayake4904 23 дня назад
In 2015 people wanted change. What happened to Yahapalanaya. Different demographic people's needs depend on their necessity. If you ask these same questions in rural areas, it could be different. Personally I don't trust anyone.
@rollrashan2945
@rollrashan2945 15 часов назад
AKD ❤
@karthikshanmuganathan2175
@karthikshanmuganathan2175 20 дней назад
நாவலன் தீவு
@thahamohemed4747
@thahamohemed4747 24 дня назад
Ranil 🎉
@davidabraham777-vz3ov
@davidabraham777-vz3ov 23 дня назад
Mr president is really hero adar all beldaf only
@GetsetreadygoSL
@GetsetreadygoSL 24 дня назад
Pudusu kanna pudusu nu oruthen vanthen vanthu senjittu odittan. Konjamavathu yosichu mudivedungada. Ipa pudusukana neram ila.
@NanthakumarNanthakumar-bb3tb
@NanthakumarNanthakumar-bb3tb 24 дня назад
வேலையில்லா பட்டதாரி பற்றிய ஒரு Vedio podunga anna பாவம் அவங்கள்
@baarathan1431
@baarathan1431 24 дня назад
விவசாயம், - - - மீன்பிடி , ஆடு, மாடு, கோழி , வளர்கலாம் வேலை நிறைய உண்டு வங்கியில் கடன் கேட்க வேண்டும் பின் உழைத்து திருப்பி கொடுக்க வேண்டும். ஒரு பஸ் என்றால் ஒருவர்தான் ஒடுவது. இரண்டு பேரை போட முடியாது. இப்படி யாழ்பாணதில் அன்று உத்தியோம் கேட்டு போராடித்தான் யுத்தம் உருவானது.
@godblessme3242
@godblessme3242 24 дня назад
@@baarathan1431 கொத்தமல்லி கிலோ 5000 ரூபாய் விற்பனை ஆகின்றது இவைகளை யாராவது செய்வார்களா ...?
@godblessme3242
@godblessme3242 24 дня назад
கொத்தமல்லி மற்றும் புதினாவுக்கு மிகப் பெரிய கேள்வி உண்டு ...கொத்தமல்லி கிலோ ரூபா 2000 தொடக்கம் 7000 வரை உள்ளன புதினா அடங்க மேலும் கஞ்சா செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன தொழில் நிறைய உண்டு ஆனால் செய்வதற்கு யாரும் இல்லை
@sathyanloveofjesus
@sathyanloveofjesus 17 дней назад
Mayai mayai lankavil nadakum anaithum mayai…..😢😢😢😢
@YarlNirujan
@YarlNirujan 18 дней назад
Ranil next president
@Thishaan19
@Thishaan19 23 дня назад
கொழும்பு மட்டுமா? 24 மாவட்டத்திலும் கேட்டால்தான் ஓரளவு கணிக்க முடியும்
@papaaugustin9215
@papaaugustin9215 23 дня назад
வணக்கம் சந்துரு கடவுள் துணை♥ இலங்கை தற்போதைய நிலவராம் கருத்து கேட்டு ★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:19:6:2024.★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 23 дня назад
Yaru saamy nee..... Super star maadree irukka😂😂
@fir6903
@fir6903 22 дня назад
Ranil is the choice
@PrasaSella
@PrasaSella 11 дней назад
Thoppi thoppi......arivali pesuraru..
@mohammedniyas8298
@mohammedniyas8298 23 дня назад
tamil..Muslim ..makkalai..ninaikkum podu wedanaiyaha ulladu innamum ranil nallam sajith nallam endru kenathu thawalaihal pol irukkurarahal
Далее
How Many Balloons Does It Take To Fly?
00:18
Просмотров 37 млн
Блиц по трекам ❤️
00:50
Просмотров 89 тыс.
Jump 🤔 | Rj Chandru Report
6:10
Просмотров 25 тыс.