Тёмный

இந்தியாவின் சக்திவாய்ந்த தலைவர் படுகொலை.. `Y' செக்யூரிட்டியை மீறி எப்படி? - பாஜக+ அரசுக்கு சவால் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 36 тыс.
50% 1

#babasiddiqui #babasiddique #babasiddiquimurder
48 ஆண்டுகளாக மும்பை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய முக்கிய தலைவர், பொதுவெளியில் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை உலுக்கிய இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட முக்கிய புள்ளி யார் ? இதன் பின்னணி என்ன ? என்பதை பார்க்கலாம் விரிவாக..
தசரா கொண்டாட்ட களைப்பில் இருந்த மகாராஷ்டிராவை அதிரச் செய்திருக்கிறது மூத்த அரசியல் தலைவரான பாபா சித்திக்-ன் கொலை....
தசராவிற்காக காலையில் வாழ்த்து தெரிவித்த பாபா சித்திக், அதே நாள் இரவு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது ஒட்டுமொத்த மும்பையையும் உலுக்கியது...
மகாராஷ்டிரா அரசியலில் முக்கியப் புள்ளியான பாபா சித்திக், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள, தனது மகனின் அலுவலகத்தின் அருகே இருந்த போது, காரில், முகத்தை மூடியபடி வந்த மர்ம நபர்கள் பாபா சித்திக்-ஐ நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்...
இதில் இரண்டு குண்டுகள் அவர் உடலை துளைக்க, ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார் பாபா சித்திக்..
அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...
இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில், மகாராஷ்டிரா அரசியலுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது பாபா சித்திக்-ன் மரணம்...ஆம் அந்தளவிற்கு மும்பை அரசியலில் வேரூன்றிய அரசியல் தலைவர் பாபா சித்திக்...
1976ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாபா சித்திக், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.
1999, 2004 மற்றும் 2009ல் அமைச்சராகவும் பதவி வகித்த அவர், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸில் முக்கிய சக்தியாகவும் அறியப்பட்டார்.
மேலும், காங்கிரஸின் பலம் பொருந்திய இஸ்லாமிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசில் அமைச்சர் பதவி வகித்த பாபா சித்திக் கட்சியிலும் ஆட்சியிலும் மிகவும் பிரபலமான நபராக அறியப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இது மட்டுமன்றி, தனது இஃப்தார் விருந்து மூலம் பாலிவுட் திரைத்துறையிலும் கவனிக்கத்தக்க அரசியல் தலைவராக அறியப்பட்டவர் பாபா சித்திக்..
பாபா சித்திக் படுகொலை மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது கொலை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல மணி நேரமாக விசாரணை தொடர்ந்து வருகிறது...
கொலைக்கான காரணம் என்ன என தீவிர விசாரணை நடைபெற்று வரும் சூழலில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாபா சித்திக்-க்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கென ஒய் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது தனி கவனம் பெறுகிறது..
கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாக, சக்திவாய்ந்த தலைவராக அறியப்படும் ஒருவர், ஒய் பிரிவு பாதுகாப்பையும் மீறி கொல்லப்பட்டுள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது..
Uploaded On 13.10.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 107   
@GPSwamy
@GPSwamy 24 минуты назад
இன்னைக்கு தான் அவர் பெயரையே கேள்விபடுகிறோம்...நீ என்னமோ இந்தியாவின் சக்திவாய்ந்த தலைவர்னு உருட்டிட்டு இருக்கே...
@DDavid-y5n
@DDavid-y5n 25 минут назад
கத்தி யை எடுத்தவன் கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான். நிச்சயம் வினையை அறுப்பான்
@Pro_Nothing
@Pro_Nothing 3 часа назад
அவர் சக்தி வாய்ந்த தலைவர் கிடையாது எங்கள் சுடலை தான் இந்தியாவில் சக்தி வாய்ந்த ஒரே தலைவர் அவர்கிட்ட முடிஞ்சா மோதி பாருங்க😅😅🎉🎉
@vijaychandramohan6317
@vijaychandramohan6317 2 часа назад
Salman Khan friend sudalai & co... 😂 chapter close 😊
@jokersuboss7371
@jokersuboss7371 Час назад
😂😂😂😂
@MeenaMeena-m5c
@MeenaMeena-m5c Час назад
அப்ப எடுபுடி, ஆமையன் பெரிய டுபாக்கூர்
@Tamilan54
@Tamilan54 54 минуты назад
😂😂😂😂
@NagarajanvYes
@NagarajanvYes 38 минут назад
Super 👌
@raghuv8445
@raghuv8445 4 часа назад
எது சக்தி வாய்ந்த தலைவரா??? 😂😂😂
@guna4822
@guna4822 46 минут назад
வல்லவனுக்கு ஒரு வல்லவன். வையகத்தில் உண்டு ...அவன் தான் எமன் ..
@GunaSekar-tq3sy
@GunaSekar-tq3sy 56 минут назад
என்னது சக்தி வாய்ந்த தலைவரா?
@manogaranradhakrishnan2233
@manogaranradhakrishnan2233 3 часа назад
Frad Thanthi TV for TRP they will do anything
@ponneeswaranp2116
@ponneeswaranp2116 4 минуты назад
அதிர்வலையா? அப்படி ஒன்னும் தெரியவில்லையே?
@VeeraSamy-v4y
@VeeraSamy-v4y 4 часа назад
Rowdy encounder only
@jokersuboss7371
@jokersuboss7371 Час назад
எங்கள் துணை முதல்வர் சின்ன ஐயா உதய் வாழ்க😅
@josephbritto49
@josephbritto49 5 часов назад
Mumbai -Dons Capital 😮😮😮😮
@Iron_man-.611
@Iron_man-.611 4 часа назад
அவனும் ஒரு காலத்தில் don தான். அரசியல் ள வந்தன் அதனால கொஞ்சம் safe அஹ் இருந்தான்
@davidsamraj-jl5qw
@davidsamraj-jl5qw 37 минут назад
Lord give answer soon . He no more .wait and see .
@Sathya66999
@Sathya66999 2 часа назад
இசுலாமியர் ,இந்து பண்டிகை வாழ்த்து சொல்லலாமா ,தசரா அவர் வாழ்த்து சொன்னதே தவறில்லையா
@ArjunRam-l5v
@ArjunRam-l5v 47 минут назад
அதென்னடா இந்தியாவின் சக்திவாய்ந்த தலைவர்?
@abdulkasimkasim7223
@abdulkasimkasim7223 16 минут назад
அய் சங்கி சார்
@sanjayvetrivel3736
@sanjayvetrivel3736 4 часа назад
Caption is very wrong do you know how corrupt he was, do some research in Google before
@A.KAMALESH
@A.KAMALESH 44 минуты назад
தலைப்பு என்ன.... 🤣இந்தியாவின்.... 😁
@jaganathans7428
@jaganathans7428 2 часа назад
Nalla Commedi
@joelr7504
@joelr7504 15 минут назад
We are safe in tamil nadu because of people brought up with moral . thanks Dravidian parties & kamarajar
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 12 минут назад
😂😂😂 dei athukullamaranthutiya. Antha yaana katchi Manila thalaivarai😂😂😂 kusumbu
@Rise349
@Rise349 6 минут назад
மோடி மஸ்தான் இல்லையா? சக்தி வாய்ந்த தலைவன் 😂😂😂
@rjeyasaravanan1098
@rjeyasaravanan1098 53 минуты назад
நீங்களே புள்ளியை வெயுங்கடா.
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 37 минут назад
Thanthi for the last 50 years without Subject but with Headlines in very bold letters running the show by cheating the viewers. Instead ot can so some begging job
@SomasundaramT-kd2dm
@SomasundaramT-kd2dm 3 часа назад
Weldon.
@s.s.sharma5141
@s.s.sharma5141 4 часа назад
India's Powerful Leader ??? OMG.😂
@revathishankar946
@revathishankar946 42 минуты назад
Koduma ! Romba pavam
@nextgen4352
@nextgen4352 Час назад
நான் மோடியோ நு நினைத்தேன்
@VijayKumar-sr1hj
@VijayKumar-sr1hj 51 минуту назад
நானும் அப்படித்தான் நினைத்து ஒரு நிமிடம் சந்தோசப்பட்டேன் 😂😂😂
@Jeffrinedavidson
@Jeffrinedavidson 40 минут назад
​@@VijayKumar-sr1hjநீங்க ரொம்ப லொள்ளு பிடிச்சவங்க 😅😅😅😅
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 9 минут назад
200 thevidya payaluga 😅 RSS irukavarikum nerunga mudiyathu 🐷🤡💺
@samm2886
@samm2886 8 минут назад
Adimai naingala ninaipeenga
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 4 минуты назад
​@@VijayKumar-sr1hjNan kuda sudalai pottu thallitngalo neneche
@rahimababu1447
@rahimababu1447 3 минуты назад
Bjp using them
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 4 часа назад
பாஜக திறமை தான்
@rajasekar5044
@rajasekar5044 35 минут назад
Too.late news
@rajan766
@rajan766 47 минут назад
பாஜக தான் காரணம்
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 10 минут назад
Dai thevidya payale prof iruntha anupu daa😅
@dr.farmer221
@dr.farmer221 3 часа назад
Bjp Rss tan karanum
@RameshThiruvenkatam
@RameshThiruvenkatam 3 часа назад
போய் ஊம்பு
@senthilnathan-d2j
@senthilnathan-d2j 3 часа назад
kommala oothathum bjp rss thanda devadiya mavane
@manikandansta2433
@manikandansta2433 3 часа назад
Pakisthan tha karanam
@perumal1436
@perumal1436 Час назад
RSS. Mattume uumbiyada naai
@Anu-pl7ht
@Anu-pl7ht 3 часа назад
பாபா சித்திக் முஸ்லிமா அவர்
@seshoo76
@seshoo76 50 минут назад
yes
@Venkatthiru-h6n
@Venkatthiru-h6n 5 минут назад
யார்ரா இந்த மூத்த அரசியல் தலைவர் ???? இப்ப தான் கேள்வி படு ர. ம்
@rsinternational5438
@rsinternational5438 26 минут назад
நானும் ராகுல் காந்தினு நினைத்தேன்
@rajan766
@rajan766 45 минут назад
Bjp Rss தான்காரணம்
@hameed7939
@hameed7939 38 минут назад
BJP: Nanga kattiyum kudupom kootiyum kudupom.Italam Engalukku pudushu illa pa!!!!!
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 9 минут назад
Ambedkar annikke sonnaru thulakkanukku enna pannalu desa patru varadu nu
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 8 минут назад
Aisha kootikudupo katikudipo
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 8 минут назад
Aisha kootikudupo katikudipo
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 8 минут назад
Aisha kootikudupo katikudipo
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 7 минут назад
Aisha kootikudupo katikudipo
@Waitforcomment161
@Waitforcomment161 15 минут назад
நான் கூட மோடியை தான் போட்டு தள்ளிட்டாங்க நினைச்சேன்😂😂
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 11 минут назад
Dai thevidya payale pudi 200 nivetha pethuraj anni kuduthanga😅
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 6 минут назад
Nan kuda sudalai pottu thallitngalo neneche
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 5 минут назад
Nan kuda chonnada pottu thallitngalo neneche
@murugesans.murugesan9598
@murugesans.murugesan9598 22 минуты назад
பாய் அதான் பாதியிலேயே அனுப்பிட்டாங்க
@shankarrajavelu9725
@shankarrajavelu9725 3 часа назад
😂
@rajan766
@rajan766 46 минут назад
நானும் மோடியோனு நினைச்சேன்
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 3 минуты назад
Nan kuda sudalai pottu thallitngalo neneche
@reegan48
@reegan48 31 минуту назад
Samantha Patta yallrayum kolla veandum
@naga52raja10
@naga52raja10 5 часов назад
BJP velayaga erukkalam.
@VijeyanPonnuswamy
@VijeyanPonnuswamy 3 часа назад
@naga52raja10 nee mottai pulan thulukkanukku poranthavana😅😅😅
@prabhakaranmuthu3530
@prabhakaranmuthu3530 54 минуты назад
மூடு
@arulkumar7538
@arulkumar7538 4 часа назад
😂😂😂😂😂
Далее
Уезжаю в лагерь
17:57
Просмотров 373 тыс.
Тренеруем память physics drop 103 - 104
00:51
Авто уровни Happy Glass level 604 - 606
00:49
Уезжаю в лагерь
17:57
Просмотров 373 тыс.