Тёмный

இந்தியாவின் சட்டத்தையே மாற்றிய வழக்கு ! அப்படி அன்று என்னதான் நடந்தது ? | Saravanan Decodes 

Saravanan Decodes
Подписаться 2,2 млн
Просмотров 377 тыс.
50% 1

Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Join this channel to get access to perks:
/ @saravanandecodes
Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
Other Social Links :
❤️Instagram - / saravanandecodes
❤️Facebook - / top5tamilofficial
❤️Twitter - / saravanandecode
My Other Channel - / explorewithsaravanan
************************************************
For Advertisement & Any Queries -
Top5TamilAds@gmail.com
***********************************************
Music credit-
1-C.O.A.G
/ @co.agmusic
2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
3- Myuu-
/ @myuu
4-VIVEK ABHISHEK
/ @vivekabhishek
****************************************************************************
Content Disclaimer:
*****************************************************************************
DISCLAIMER OF LIABILITY
All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
record.
To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
*****************************************************************************
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
creativecommon...
*****************************************************************************
#SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 518   
@SaravananDecodes
@SaravananDecodes 11 месяцев назад
#SDI ❤❤ Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
@AkilanPrathip
@AkilanPrathip 11 месяцев назад
Anna avicii dead pathi poduga plz plz
@sangeethasangeetha2973
@sangeethasangeetha2973 11 месяцев назад
😮😅😅😅
@priyass10official
@priyass10official 11 месяцев назад
Anna Pollachi paaliyal decodes poodunga anna
@tharsushalu4056
@tharsushalu4056 11 месяцев назад
Anna sattur railway station case poodunka plz
@PONNUS.244
@PONNUS.244 11 месяцев назад
Anna Srimathi case podunge
@Jeonjjkoo_thv
@Jeonjjkoo_thv 11 месяцев назад
That's media power... I hope Sushant will also get the justice he deserve soon..
@srithar1459
@srithar1459 10 месяцев назад
Yes👍🏻
@umaniranjana7026
@umaniranjana7026 11 месяцев назад
ஒரு உயிரை கொன்று , ஒரு குடும்பத்தை சீர்குழைத்த ஒரு குற்றவாளி.அவனுக்கு தண்டனையை கஷ்டம் பட்டு வாங்கி கொடுத்தால் . சில காலம் சிறையில் வைத்து விட்டு நல்லெண்ணம் அடிபடையில் விடுதலை கொடுக்கிறது நம் சட்டம்.🔥 ஆனால் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்துக்கு இழந்த அந்த உறவையும் அவர்கள் அனுபவித்து வேதனைக்கும் எ‌வ்வாறு விடுதலை கிடைக்கும் 😡
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI 11 месяцев назад
சட்டத்தில் இருந்து தப்பிக்கும் அத்தனை பேரும் ஒரு பொழுதும் ஆண்டவனின் தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது அது அவனை மட்டும் இல்லாமல் அவன் சந்ததியை சேர்த்தே பாதிக்கும்.
@Santhoshptc4991
@Santhoshptc4991 10 месяцев назад
இந்த மாதிரி கொடுரர்கள் உயிரோட இருக்க தகுதி இல்லை 😢
@ARAsketpomakathai
@ARAsketpomakathai 11 месяцев назад
கடந்த ஒரு வருடமாக தங்களின் வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்... உலகில் இத்தனை க்ரைம்ஸ் நடக்குமா? மனிதர்கள் இப்படியும் இரக்கமற்று இருப்பார்களா ? என்று அதிர்ந்துள்ளேன், நடந்ததை நடந்தவிதமாக தாங்கள் சொல்லும்விதம் காட்சியாக கண்முன் வருகிறது. இப்படிப்பட்ட மனிதர்களை பார்க்கும்போது like Manu Sharma நிக்க வச்சு அவர்களே தாங்க முடியாத அளவிற்கு தண்டனை தரணும்னு தோணுது.
@user-ts7pt2go5f
@user-ts7pt2go5f 11 месяцев назад
பாண்டியன் ஸ்டோர் முல்லை கேஸ் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS 11 месяцев назад
தற்போதைய பல ஊடங்கள் குற்ற சம்பங்களை, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளிடமே , கொடுத்து அவர்கள் கொடுக்கும் விலைக்கு அடிபணிகிறது... குறிப்பாக அடிமட்டத்தில் உள்ள மக்கள் மீது நடத்தப்படும் கொடூரங்களுக்கு... நன்றி சகோ 🙏🙏🙏
@Sheens2493
@Sheens2493 11 месяцев назад
In most of the cases, if one side has political power or money, then they get judgement as per their wish, also they get media support too. But to hear that such good media houses existed in the past is really goosebumps.Also I feel that judgement and court should not be biased and justice should be equally given to all, be it poor or rich..
@kathersevi4467
@kathersevi4467 11 месяцев назад
சரவணன் வீடியோவின் தீவிர ரசிகர்கள் யாரெல்லாம் இருக்கீங்க 🙌🙌❤️
@rajalakshmipriya7351
@rajalakshmipriya7351 11 месяцев назад
🤚
@user-iy4fg1pj9v
@user-iy4fg1pj9v 11 месяцев назад
@danushkanthdanush7804
@danushkanthdanush7804 11 месяцев назад
Present 🤚
@sandhyalakshan3072
@sandhyalakshan3072 11 месяцев назад
Me
@vivansuthan6162
@vivansuthan6162 11 месяцев назад
Nanum
@priyass10official
@priyass10official 11 месяцев назад
சரவணன் அண்ணா voice யாருக்கு எல்லாம் பிடிக்கும் அது மட்டும் இல்லாமல் தமிழ் comment மட்டும் படிப்பவரகள் எத்தனை பேர்?😊😊😊😊
@govintharaj3624
@govintharaj3624 11 месяцев назад
நான்
@priyass10official
@priyass10official 11 месяцев назад
🥰
@kokilaa10
@kokilaa10 11 месяцев назад
S
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn 11 месяцев назад
😊🤚🏻💛
@minklynn1925
@minklynn1925 11 месяцев назад
நானும் தாங்க.
@jeganviayapuri7207
@jeganviayapuri7207 11 месяцев назад
மனிதனால் வகுக்க பட்ட சட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை... அதுவும் இக்காலகட்டத்தில் தான் குற்றவாளிகளுக்கு அதிக சலுகைகள் இன்றைய சட்டம் தருகிறது.
@jessiejessie6114
@jessiejessie6114 5 месяцев назад
Athuvum kuripa indiayavula 💔
@saisuba1393
@saisuba1393 11 месяцев назад
I love Saravanan Anna voice and reaction ❤❤
@psurya8581
@psurya8581 11 месяцев назад
One and only Saravanan decodes....🔥🔥🔥
@KalaiKalai-yc8jx
@KalaiKalai-yc8jx 11 месяцев назад
சரவணன் குரல்ல ஏதோ மேஜிக் இருக்கு. நீங்க பேசும்போது புருவத்தை உயர்த்தி பேசுறது அழகா இருக்கு bro🤗🤗🤗
@ameenudeen62
@ameenudeen62 11 месяцев назад
முடியர கட்டத்தில் இந்த கேச் ஒரு புதிய வழி தந்தது மகிழ்ச்சி அண்ணா உண்மைய இந்த மாதிரி ஒரு அமைப்பை கொண்ட வந்த இன்னும் பல முடியாத கேச்சும் முடிவுக்கு வரும் அண்ணா
@janurani.k5780
@janurani.k5780 11 месяцев назад
தனியாக இருக்கும் போதும் சரி...வேலை பார்க்கும் போதும் சரி...போன் பார்க்க எடுத்தாலே உங்க வீடியோஸ் தான் பார்க்க தோன்றுகிறது...ஏனெனில் வீடியோவை பார்ப்பது மட்டும் அல்லாமல் அந்த இடத்திற்கு நம்மை கற்பனையாக கடத்தி செல்கிறது...உங்களது eps...நன்றி சரவணன் அண்ணா
@Nisha-v3w
@Nisha-v3w 11 месяцев назад
இந்த மாதிரியான ஒரு நல்ல மீடியா ஓட உதவி ஶ்ரீ மதி case கும் உதவி பண்ணியருந்தா ஶ்ரீ மதி யொட மர்மமான மரணத்திற்கும் நீதி கேடச்சி இருக்கும்😢😢😢😢😢😢
@kotanchooruminiaturecookin8426
@kotanchooruminiaturecookin8426 11 месяцев назад
S correct. But yarum anda yezhai thaaiku help pana vara matendranga. Y nu theriyala
@kotanchooruminiaturecookin8426
@kotanchooruminiaturecookin8426 11 месяцев назад
Nama veetla ipadi nadandrunda ipadithan irupingala
@kittykrisha2210
@kittykrisha2210 11 месяцев назад
Adhan enaku kavalaya iruku 😢 Chinna chinna traffic case ku elam sirai thandanai kudukurnga Indha maari kavalayana case ku niyayam valanga maatenguranga Paavom srimathi 😭😭😭
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 11 месяцев назад
இந்திய அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் 🙄 போல நினைப்புதான் 💞
@Rஆதிரா
@Rஆதிரா 11 месяцев назад
உங்கள் எல்லா வீடியோ அருமையாக உள்ளது உங்கள் பதிவால் உலகத்தில் நடக்ற மர்மங்கள அறிய கூடியதாக இருக்கு நன்றி புரோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravananpalanisamy8825
@saravananpalanisamy8825 11 месяцев назад
சரவணன் அண்ணா !!! 1929'ல் திருநெல்வேலி'யில் பிறந்து 1960களில் ஒட்டுமொத்த மஹாராஷ்டிரா'வையே கதிகலங்க வைத்த ராமன் ராகவை பற்றி ஒரு Decoding பண்ணுங்க Bro .... Plzzzzz Saravanan Jiii 😢🙏🏻
@SaravananDecodes
@SaravananDecodes 11 месяцев назад
Noted bro ❤
@saravananpalanisamy8825
@saravananpalanisamy8825 11 месяцев назад
@@SaravananDecodes நன்றி Bro 😇🙏🏻
@kathersevi4467
@kathersevi4467 11 месяцев назад
அரசியல் அதிகாரம் பண திமிரு எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கிருச்சு 😢😢😢😢😢
@Santhoshptc4991
@Santhoshptc4991 10 месяцев назад
பணம் மனிதர்களை விட கொடுரமானது
@sumianu2089
@sumianu2089 11 месяцев назад
Like ah first potutu than video pakave start pannuvom ...👍im ur big fan saravanan anna....❤️
@sivakumar1538
@sivakumar1538 11 месяцев назад
பதவி மற்றும் அதிகாரம் இல்லாத போது அமைதியாக இருக்கும் அதே அரசியல்வாதிகள் பதவி மற்றும் அதிகாரம் வந்த பிறகு மாறும் குணாதிசயம் தான் அதிசயம் மற்றும் அதிர்ச்சி 🤔சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்கிற நிலை வரும் போது தான் ஜனநாயகமும் நீதியும் உயிர்வாழும் 🙏
@kadhir7063
@kadhir7063 11 месяцев назад
Thanks anna for creating awareness among public this will help the people in handling such situation as best as they can
@gokulkrishnan5768
@gokulkrishnan5768 11 месяцев назад
A hindi movie called No one killed Jessica has been made based on this case.. Its a really nice movie as in it says what happened in the case and the struggles of the people involved. Excellent narration Saravanan bro. All the best
@JACKIEC-s2v
@JACKIEC-s2v 11 месяцев назад
That movie available in Tamil?
@gokulkrishnan5768
@gokulkrishnan5768 11 месяцев назад
I dont think so @@JACKIEC-s2v
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 11 месяцев назад
​@@JACKIEC-s2vNo Bro .... Only in Hindi.... I think it have English subtitles இருக்கு'னு நினைக்கிறேன்....
@ranjali008
@ranjali008 10 месяцев назад
I was about to comment the same as soon as I heard jessicas name.
@Shanriya195
@Shanriya195 11 месяцев назад
Saravanan anna voice pudichavanga Ellam oru like potuga papom🙂
@lithuprithulithuprithu
@lithuprithulithuprithu 11 месяцев назад
Anna actor sountharya life history podunga anna 😊
@kave012
@kave012 11 месяцев назад
Hi bro, my 9 year old nephew who's in Australia likes your ghost videos. He likes your voice and the way your narrate the stories. He's your fan now. 😁
@poornimasathishkumar8548
@poornimasathishkumar8548 11 месяцев назад
True bro if media and public protest aganist this every crimer will get punished but finally he should not be released and ur way of explaining the case is clean and cystal bro
@zarahzairahz1050
@zarahzairahz1050 11 месяцев назад
ஒரு குற்றத்தை நிருபிக்க ஆதாரங்களை திரட்டுவது நம்ம கடமையாக தான் இருக்கிறது அதுக்கும் நாம் தான் போராடவேண்டியதாக இருக்கிறது 1 2 காவல்துறை தான் ஆதாரங்களை திரட்டி தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள் ஆதாரங்கள் இல்லை என்றால் நீதி தோற்று விடிகிறது ஆனால் இங்கு தண்டனை கிடைக்க வில்லை என்றால் நிச்சயமாக இறைவனிடம் தண்டனை கிடைக்கும் அங்கு நீதி வென்று விடும் 💯💯💯💯
@gneiazmia2723
@gneiazmia2723 11 месяцев назад
This is very interesting. In this case money power and political power was there for Sharma but I think the media is very powerful and pen can do everything. Take care from Sri Lanka 💕
@gghfftg4588
@gghfftg4588 11 месяцев назад
கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் குறைத்துவிட்டு வரலாறு story போடுங்க (உதாரணமாக) titanic ship incident..இது மாதிரியான நிகழ்வுகள்
@kalaiselvan0073
@kalaiselvan0073 11 месяцев назад
Sharma dog ah kantipa thukkula potturukanum with in prblm natanthu 2 or 3 days la. . . Realise pannathu periya thappu bro. . . Money iruntha evlo periya thappum pannalam nu intha case la irunthu therithu. . . Then unga videos ellam superb bro....❤❤❤
@ashwinisubbhramani8227
@ashwinisubbhramani8227 11 месяцев назад
Half an hour la 56 comments 2.8k views...... Way to go bro...... Congrats
@pavithra-7429
@pavithra-7429 11 месяцев назад
18:50 mass காட்டிருக்கானுங்க.. Tehelka people... இதே மாதிரி எல்லாப் பொண்ணுங்களுக்கு நீதி கிடைச்சா எப்படி இருக்கும்...🤷🏻?!?! And அந்த அஜ்மீர் case லையும் எல்லாப் பொண்ணுங்களுக்கும் நீதி கிடைச்சுருக்கலாம்.. 👍🏻👍🏻
@AksanRasheed-yg4kt
@AksanRasheed-yg4kt 11 месяцев назад
பணமும் அதிகாரமும் இருந்தா என்ன வேணாலும் செய்ய முடியும் என்று நினைப்பவர்களுக்கு அழிவு நிச்சயம் அண்ணா.... வீடியோ சூப்பர்😘😘😘
@ilakkiyam5329
@ilakkiyam5329 11 месяцев назад
The power of Media 🔥Oru sila vazhakugal la evangaloda erumbu karam romba udhaviruku ✨
@Anu-c4p1u
@Anu-c4p1u 3 месяца назад
Excellent presentation Saravanan anna 👍👍👍👍 Keep... rocking 💕💕💕💕 BGM very nice ♥️💐💐💐💐 IAM from coonoor anu sundari
@Shalinirajvel
@Shalinirajvel 11 месяцев назад
நடிகை திவ்யபாரதி வழக்கில் சொன்னது தான் பணம் பதவி இரண்டும் எதுவும் செய்யும். தண்டனை கொடுத்தும் அது முழுவதும் கிடைக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது.❤❤❤
@yasomathi3029
@yasomathi3029 11 месяцев назад
Super bro semma semma super 👍👍👍👍👍👍
@gold.07.07
@gold.07.07 11 месяцев назад
That case was very interesting...but the power of politic and money was play a main role and people and that magazine take big help for jessica and her familiy the punishment if sharma is not justify😢😢.
@papayafruit5703
@papayafruit5703 Месяц назад
19:45 THERE !!! You nailed it . Nowadays news media SUCKS
@priyavignesh5634
@priyavignesh5634 11 месяцев назад
Alcohol kudukkale adhukku kola pannitaa aanalume kudikki thadai illai hmmm enna ............sollradune theriyale
@nashoknashok7143
@nashoknashok7143 11 месяцев назад
Media power always 👌thanks for the this case detail sir
@chitrasanthosh5984
@chitrasanthosh5984 11 месяцев назад
Yaaruyellam Saravana anna video innum varalainnu 2days ha RU-vid vandhu vandhu ponadhu
@sandhyalakshan3072
@sandhyalakshan3072 11 месяцев назад
Na yedhirpatht irundhe
@BharathYashinipu
@BharathYashinipu 11 месяцев назад
Me
@vijayikalakala5080
@vijayikalakala5080 11 месяцев назад
வணக்கம் சகோ....சில குற்றவாளிகள்..... தப்பிக்க காரணம்......... அரசியல்.,..பலமும் பணம் பலம்.... தான்...... சட்டம் தன் கடமையை நிறைவேற்றிய தீரும்...... நன்றி.....
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 11 месяцев назад
Detailed explanation provided by you Saravanan bro....Justice has been provided in this case but Sharma should not have been released bro...Nandri...
@stephenalappan4384
@stephenalappan4384 11 месяцев назад
Israel and Palestine case podunga please 🙏
@Prasath905
@Prasath905 11 месяцев назад
Super
@nazlunzeena572
@nazlunzeena572 11 месяцев назад
Haai. Saravanan. Good. Job
@YaseenYasfow-kz6wu
@YaseenYasfow-kz6wu 6 месяцев назад
Saravanan anna voda theevira rasigargal yaru la like podunga
@Nisha-zy2sq
@Nisha-zy2sq 4 месяца назад
What a coincidence நா இந்த த்ரில் ஸ்டோரி ய 2024 ஏப்ரல் 29 ல 11.54 கு பாத்துட்டு இருக்க🤭😮
@divya_rajendran
@divya_rajendran 10 месяцев назад
It's Hindi movie name no one killed Jessica. . vidhyabalan as Jessica's sister who fight for justice for jessica
@swathishreesenthamizh1300
@swathishreesenthamizh1300 11 месяцев назад
Seriously goosebumps 🎉 Vijay Antony sir ponnoda death la coverage edutha ella media persons kum intha video pooi saeranum😢 Real journalism n journalists are fading away😢
@prempuru6341
@prempuru6341 3 месяца назад
The video is interesting. I like the way you said "alcohol"
@mrudulam699
@mrudulam699 11 месяцев назад
Even if there are so many laws what finally is proved is since his dad had good political backup he came out without completing his punishment as though the crime done was small. He seems to be well nutured in jail as he seems like a healthy foreign return. There are many cases which had ending like all the courts confirming for orders/ punishment of lower judiciary courts, some also ended up with encounter. But how only these ppl are escaping. No matter he will confidentlu and boldly do one more. Law proves not be equal to everyone. Pity that still we are not strong😢
@davidraj7184
@davidraj7184 11 месяцев назад
Always waiting for your videos
@deepagnanam641
@deepagnanam641 11 месяцев назад
Unga voice ku na addicted bro ❤❤❤❤love u bro❤❤❤
@muthuraman5779
@muthuraman5779 11 месяцев назад
I like your BGM Saravanan anna❤
@NavinDuraisamy
@NavinDuraisamy 11 месяцев назад
Indha video va naan exact ah 2:20 ku paarkiren. Wowww....
@monu91sam
@monu91sam 11 месяцев назад
I am seeing Saravanan bro videos for more than a year and one thing still I like is the way he narrates and his voice.. Your videos are creating public awareness and also it is my bed time stories 😊.
@thennasan
@thennasan 11 месяцев назад
Hi Saravanan bro, I'm from Malaysia. Request you to consider Kevin Morais and Datuk Sosilawati murders case for future future episodes. These 2 murder cases have a big impact in Malaysia.
@user-dw4th3bd8f
@user-dw4th3bd8f 11 месяцев назад
Hii saravan na unga video day&night pakaran unga story ellam romba intersting iruku unga video pathu na nirya vishyam kathukaran saravan enaku oru ponnu iruka avala enga ponlum kuda kuditu poitran yaru kitum kojum neram pathukonga apite vitu porathu illa. Unga video la pengal evlo vali ahnupitanga apitenu neenga sollum pothu uyire pogathu unga advice enaku romba supporta iruthathu saravan. Thank u for your all videos. God bless u neenglum unga familyum happya irukanum. பெண்ணே விழித்தெழு உன் பாதையை நீயே தீர்வு செய் நம்பிக்கையோடு இரு
@fauzijii2803
@fauzijii2803 11 месяцев назад
Bro..vare vare ungal video and voice are so better and superbb edition
@farheenau823
@farheenau823 11 месяцев назад
Video la neenga podura images romba appt ah irukku......also Unga effort 👍🏻
@safinababu9885
@safinababu9885 11 месяцев назад
நமது நீதித்துறை மற்றும் ஊடகங்கள் உண்மையான குற்றவாளியை தண்டித்தது, ஆனால் அரசியல் செல்வாக்கு கொலையாளியின் தண்டனையை முடிப்பதற்குள் காப்பாற்றியது.
@DPCheanel
@DPCheanel 11 месяцев назад
அன்றில் இருந்தே மதுவால் தான் பல பிரச்சினைகள் உறுவாகி உள்ளது அவனை விடுதலை செய்தது ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயம் இல்லை அதே சமயம் மது விற்பனையை அரசாங்கமே ஏற்று நடத்தும் அவலமும் ஏற்க முடியாத ஒன்னு தான்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 11 месяцев назад
The bar counter should close immediately..if no one at counter this incident will never happen..poor Jessica died for no reason..
@user-ik5nq8iv7k
@user-ik5nq8iv7k 11 месяцев назад
அன்று technology அவ்வளவாக வளர்ச்சியில்லாமல் இருந்தபோதும் மீடியா இதை இவ்வளவு தைரியமாக ஒரு உண்மையை கண்டுபிடிக்கும் போது இப்பொழுதுள்ள மீடியாவும் இன்று இவ்வளவு technology வளர்ந்த பிறகு எவ்வளவு கேஸை கண்டுபிடிக்கலாம்....சுஷாந்த் சிங், சித்ரா இவங்களோட கேஸை எல்லாம் இது மாதிரி யாராவது எடுத்து கண்டுபிடிச்சா தான் உண்டு போல...😢அதே போல் கொலை செய்தவன் நன்னடத்தை காரணமா வெளிய வந்ததும் தப்புதான்...இத்தனை வருஷம் ஜெயில்ல இருந்தவன் தண்டனையவா அனுபவிச்சுருப்பான்.....😢😢😢
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 11 месяцев назад
வாழ்த்துக்கள் சரவணன் டிக்கே வியாழன் கிழமை காலை வாழ்த்துக்கள் சகோதரர் சரவணன் டிக்கே 🎉🎉🎉🎉🎉🎉 ❤ 🎉🎉🎉🎉 ❤ 🎉🎉🎉 ❤ 🎉🎉 ❤ 🎉
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 11 месяцев назад
💕👍சரவணன் ப்ரோவின்💕 வீடியோ வந்தால் இனம் புரியாத அன்பர்களாக இருக்கும் நண்பர்கள் சார்பாக 💕💕👍👍👍
@senthilvadivu7301
@senthilvadivu7301 11 месяцев назад
நீங்கள் சொல்லும் விதம் வெகு அருமை தம்பி😊
@mrajamraja2199
@mrajamraja2199 11 месяцев назад
வீடியோவுக்கு நன்றி 🙏, 🤝 சரவணன் நன்றி
@y.bgaming8530
@y.bgaming8530 10 месяцев назад
உங்க வீடியோ மிகயும் அருமையனா பதியு உங்கள் சேனல் 2 வருடமாக பார்க்கிறேன் அண்ணா அதனால் ஊக்கம் பதியு வணக்கம் நன்றி👏
@hildaalphonse2239
@hildaalphonse2239 11 месяцев назад
சூப்பர் நண்பா.. இந்தியாவிலுள்ள கேஸ் நிறையப் போடுங்க 👍👍🇮🇳🇮🇳🇮🇳
@mohamedsaveer9028
@mohamedsaveer9028 11 месяцев назад
Welcome back
@muralikumar610
@muralikumar610 11 месяцев назад
Good evening bro 😊
@ArunShankar-u3x
@ArunShankar-u3x 11 месяцев назад
Bro auto Shankar ( Chennai criminal ) pathi pesuga
@manawdark1282
@manawdark1282 11 месяцев назад
Bro video name la case name mansion pannunga bro Yeannaa apram late aagi proper videos theduradhu kashtamaa iruku bro
@v.pavithrav.pavithra754
@v.pavithrav.pavithra754 11 месяцев назад
Srimathi case Ena aachune therila 😢😢
@fathimanazeeha9549
@fathimanazeeha9549 2 месяца назад
Hi Anna recently addicted to ur videos. Keep rocking Anna. Lots of love from Sri Lanka...💫
@kiruthikakarthikeyan-y8i
@kiruthikakarthikeyan-y8i 11 месяцев назад
Idhuku mela avana arrest Panama vecha sari varadu nu than arrest pannitanga public calm ana udane nanadathai nu release panitanga idhan bro indha adbigara thimuroda power
@user-wv3ye3zu3t
@user-wv3ye3zu3t 11 месяцев назад
Bro pollachi farm house issue pathi podunga
@ssoundarya1046
@ssoundarya1046 11 месяцев назад
Movie name: No one killed Jessica
@muruganperumal6201
@muruganperumal6201 11 месяцев назад
Hi சரவணன் என் ஊர் திருவண்ணாமலை 8/10/2023 அன்று சோமசிப்பாடி முருகன் கோவிலில் குளத்தில் மர்மானா முறையில் ஒருவர் இறந்து கிடந்தார் இந்த வழக்கு பற்றி வீடியோ பதிவு செய்யயும் ( கீழ் பென்னாத்தூர் ) காவல் நிலையம்
@abdulkaderjailani.a7380
@abdulkaderjailani.a7380 11 месяцев назад
Night Stalker pathi video poduga bro please ❤
@SelvaraniRani-t9d
@SelvaraniRani-t9d 10 месяцев назад
Anna I'm sirlanka onga all video semma romba motivation irukku Ella girls kum thank you so much for u ❤
@MunafirMohammed
@MunafirMohammed 24 дня назад
Yes நான்
@user-mw3sf3wk9m
@user-mw3sf3wk9m Месяц назад
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ Tq Sir
@angrybird7599
@angrybird7599 11 месяцев назад
0:02 enna bro idhu konjama different ah irkku 🤔 video va new ah update pannitingala 😅
@Praveeyn
@Praveeyn 11 месяцев назад
❤❤❤❤❤Keezhvenmani massacre case sollunga❤❤❤❤❤
@Millanreddy
@Millanreddy 11 месяцев назад
இந்த வீடியோவில் தாங்கள் சம்பவம் மிகவும் அதிர்ச்சியா உள்ளது... பனம்பழம் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் அல்லது கொண்டவர்கள் ... இந்தத் தப்பு செய்தாலும் தப்பித்து விடலாம் என்று பனம்பழம் உள்ளவர்கள் நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.. உண்மையில் பணம் பலம் உள்ளவர்கள்... இந்த விஷயத்திலும் இருந்து தப்பித்து விடலாம் ..... இப்பொழுதும் கூட அது நடக்கின்றது ... யாராலும் இதை மாற்ற முடியாது ... பணம் எல்லாவற்றையும் செய்யும்..!!!! ஷர்மாவை விடு விடுவித்தது மிகவும் தப்பு !!!!
@sophiaaugustine4584
@sophiaaugustine4584 11 месяцев назад
How could the prison release a murderer. Justice is not served‼️
@nanthakumar1493
@nanthakumar1493 11 месяцев назад
Bro please Israel and Palestine conflict podunga bro many Innocent people died mostly Children...really heart painful from Malaysia...🇲🇾🇵🇸🕊🕊🕊
@ZainAmjath
@ZainAmjath 11 месяцев назад
Love from Sri Lanka ❤❤
@abithabasheer5603
@abithabasheer5603 11 месяцев назад
Saravanan bro.. Neenga inthamari case podarappo engalukk bayamaa irukk... Ithnale ungalkk entha prachanayum vara koodathnnu kadavule vendrom... Na kerala athanale thamil sariyaa solla theriyaath.. Etho theruncha alavukk sonnen
@Beema7777
@Beema7777 11 месяцев назад
என்னது ரிலீஸ் பண்ணிட்டாங்கலா இதுக்கு பருத்தி மூட்ட கோடவுன்லே இருந்துருக்கலாமே நீங்க எதுக்கு சாத்தான்குளம் வழக்கு போடவே மாட்டுகீங்க யார் யாரப்பத்தினா விடியோ போடாதீங்க நம் வீரபாண்டிய கட்டபொம்மன் மருதநாயகம் இவங்கல பத்தி போடுங்க அண்ணா மக்கள் வரலாரே மறந்துடாங்க வரலாறு முக்கியம் அமைச்சரே😅
@premapalani8122
@premapalani8122 11 месяцев назад
Hi bro... The great indian suicide nu oru movie vanthuerukula antha story one year ku munna ungaloda chenal la paartha real story group family suicide case polave eduthu erukkanga real story nu
@akshayajeya2698
@akshayajeya2698 11 месяцев назад
Hi bro, unga video la voice superb a iruku...Enna mic use panreega
@Jaslinbakthasha
@Jaslinbakthasha 11 месяцев назад
Unga voice super sir❤
@SumanSuman-kq4pd
@SumanSuman-kq4pd 11 месяцев назад
Saravanan Anna 👍
@JayaKumar-fm2lz
@JayaKumar-fm2lz 4 месяца назад
உண்மையை யாராலும் மறைக்க முடியாது ❤❤❤❤😢
Далее
Как мы играем в игры 😂
00:20
Просмотров 981 тыс.
КОСПЛЕЙ НА СЭНДИ ИЗ СПАНЧБОБА
00:57
Credit Card Paavangal 💳| Parithabangal
15:57
Просмотров 706 тыс.
Как мы играем в игры 😂
00:20
Просмотров 981 тыс.