Тёмный

இந்தியாவை மடக்க Secret வெப்பன்ஸ்? | சீனாவின் Master ப்ளான்! India Vs China | Unmayin Tharisanam 

IBC Tamil
Подписаться 3,4 млн
Просмотров 144 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 281   
@parathamankrishnadevan6695
@parathamankrishnadevan6695 Год назад
உங்கள் குரல் மிகவும் அரிதான குரல் நன்றாக இருக்கிறது
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 Год назад
பொருத்தது போதும் சீனாவை இரண்டில் ஒன்று பார்ப்போம்
@velmuruganv5420
@velmuruganv5420 Год назад
உச்சகட்ட எச்சரிக்கை இந்தியாவுக்கு தேவை.நம் இந்தியர்களின் தலையும், எல்லையும் பறிபோகும் நிலையை சீனா.பாகிஸ்தான்,ஶ்ரீலங்கா தொடர்ந்து யேற்படுத்தி வருகிறது.
@saravanans2108
@saravanans2108 Год назад
மிமிக்ரி செய்யமுடியாத குரல் என்று தோன்றுகிறது. அரிய குரல்.
@athisayaamirthamathisayaam8352
அதனால்தான் பாக்க ஆரம்பிச்சோம் இந்த சேனலை. ஆனா சீனாக்காரனை ஓவரா பெருசா பேசினா தொடர்ந்து இந்தியாவுல இந்த சேனலை பார்ப்போமான்னு தெரியல.
@mariamrivera3670
@mariamrivera3670 Год назад
இந்தியா இலங்கைத் தமிழர்கலுக்கு துரோகம் செய்தது உன்மைதான் அதர்க்காக இந்தியாவில் உல்ல நம் தமிழ் உரவுகல் அலிவதை ஏட்க முடியாது
@ThamilNesan
@ThamilNesan Год назад
ஆனால் அவர்கள் கூட பிரித்தானிய காலத்துவம் முடிய new ஆரியர் காலணித்துவத்திற்குள்ளேயே கடந்த 75 ஆண்டுகளாக தமிழ் நாடு என்ற பெயரை மட்டும் கொடுத்து மொக்கையன்களாக தங்கள் கைகளில் எடுபிடிகளாக நடத்துகிறாங்கள்
@sivrav5541
@sivrav5541 Год назад
Time for tamilnadu and கேரள indipendant
@கடம்பன்இராவணன்
@கடம்பன்இராவணன் 10 месяцев назад
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 Год назад
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.🙏🙏🙏
@ratheeshrajendran2660
@ratheeshrajendran2660 Год назад
வேணும்னா வட இந்தியால போர் நடத்துங்கடா!
@சகோசுல்த்தான்
இதற்குத் தான் போராடினார் தலைவர் பிரபாகரன்..
@mariamrivera3670
@mariamrivera3670 Год назад
👍
@veetrinan-nilakkallil6573
@veetrinan-nilakkallil6573 Год назад
அமெரிக்க பேயைப் பார்த்து பயந்த இந்தியா , இதிலிருந்து தப்பிக்க சீன ரத்தக் காட்டேறியிடம் சிக்கி எவ்வளவு ரத்தத்தை இழக்க நேரிடும் என்று நமக்கு தெரியாது !
@JPThevarJPThevar-ll8lv
@JPThevarJPThevar-ll8lv Год назад
அருமையான உண்மையான பதிவு நன்றி அய்யா.
@davidrajkumar6672
@davidrajkumar6672 8 месяцев назад
Good speech keep it up and God bless you 👍
@Nirus-je2fk
@Nirus-je2fk Год назад
உங்களின் பதிவுகள் சிறப்பாக இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள்
@ezekielzee8467
@ezekielzee8467 Год назад
Your documents are extremely thought provoking, matter of urgency to Indian security for the future, these matters should be with our national security.
@kannanpappa4090
@kannanpappa4090 Год назад
குரல்வளம் மிகவும் அருமை 👌
@pushpabarthi6536
@pushpabarthi6536 Год назад
Thanks
@varadhans2817
@varadhans2817 4 месяца назад
அழகான தமிழ் உச்சரிப்பு 🎉
@maruthi_store
@maruthi_store Год назад
தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடல் அட்டைகள் இஸ்லாமியர்களால் இலங்கைக்கு கடத்தப்படுகிறது! பணம் கொழிக்கும் தொழிலாக தற்போது இந்த தொழில் மாறிவிட்டது!
@yesudhasandhasan4540
@yesudhasandhasan4540 Год назад
. இனிமையான குரல் அழகான குரல் வளம் நன்று
@tamilwind3835
@tamilwind3835 Год назад
நீங்கள் இன்னும் இன்னும் நிறைய பதிவுகள் போடுங்கள் ❤️
@falconsfs7086
@falconsfs7086 Год назад
ஸ்ரீலங்காவின் இன்றய பொருளாதார பாதிப்பை வஞ்சகமாக பயன்படுத்த பார்க்கிறது சீனா
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 Год назад
Best and Strong warning to India and Indian Politicians. Good.
@airchennai
@airchennai Год назад
Really great voice... 🙏
@davidrajkumar6672
@davidrajkumar6672 Год назад
Good speech keep it up 😉
@ibrahimcalanderlebbe1373
@ibrahimcalanderlebbe1373 Год назад
மிக மிகவும் நன்றி. உங்களின் நிகழ்ச்சியை பார்தாவது வட,கிழக்கு அரியல் தலைவர்கள் அரியல் அறிவைக் கற்றுக் கொள்ளட்டும். (இந்தியா, இலங்கை சிறுபான்மை மக்களின் சாபத்தால் சீனா என்ற றாகனால் ................கொண்டிருக்கின்றது.
@kumarkannan683
@kumarkannan683 Год назад
இந்தியா செய்ததுரோகத்தின் பலன் ஐயா. இதைனெத்து கவலை படக்கூடாது.
@mook8755
@mook8755 Год назад
முதலில் இது போன்ற ஊடகங்களை சரி செய்தால் இந்தியா தலை நிமிர்ந்து விடும்
@vazhkavalamaudan9927
@vazhkavalamaudan9927 Год назад
சைனா வுக்கு நேரம் சரியில்லை
@தமிழ்மொழி-ட8ல
I support China
@panneerselvam8572
@panneerselvam8572 Год назад
தமிழ் தேசம் மலர்ந்தே தீரும்.
@clock448
@clock448 Год назад
சீன அதிபரின் இந்த பார்வை மாமல்லபுரம் முதல் இலங்கை வரை இருக்கலாம்.
@iginjasper7076
@iginjasper7076 6 месяцев назад
1962 இந்தியா வேறு 2024 இந்தியா வேறு சைனா இதை புரிந்து கொள்ளும் 😅😅😅
@yogarajahstanley2200
@yogarajahstanley2200 Год назад
இலங்கை தமிழர்கள தொடர்பாக இந்தியா மற்றும் தமிழ் நாடு இரண்டும் அதிக தவறுகளை விட்டுள்ளன
@ThamilNesan
@ThamilNesan Год назад
இந்தியா தானே வச்சான்யா சூனியம் 🤣🤣🤣என்றே எண்ண வேண்டும் இந்தியா என்ற வீட்டை சுற்றி பல ஓட்டைகள் உண்டு அதையும் பாராமல் அதை விட இந்தியாவை சுற்றி சைனா ஓட்டைகள் போடும்படி மதில் மேல் பூனை போல் இருந்தபடி இந்தியா சைனாவை பாரா முகமாக இதுவரை இருந்து வந்துள்ளதூ வெறும் வெறும் பாலிவூட் பட பாணியில் பாரத் மாதாவுக்கு ஜே பாடிக்கொண்டும் தான் நடுநிலை என்ற பெயரில் ரஷ்யா வுடன் ஜால்றா போட்டவண்ணம் அப்படியே ரஷ்யாவின் அனுசரணையுடன் இனி சைனா சியான் பிங் பிங் குக்கு சிஞ்சா சிங்குஜா போடவேண்டியதே👍🤣🤣🇨🇦🇨🇦🇨🇦
@sakthivelr7068
@sakthivelr7068 Год назад
நமது மீனவர்களை கடல் அட்டை பிடிக்க அனுமதிக்கவேண்டும்
@singaperumalt1159
@singaperumalt1159 Год назад
அன்னா...எனக்கு மூத்தவரே...என்னே உங்கள் தமிழ் உச்சரிப்பு...தமிழால் நீங்களும்..உங்களால் தமிழும் பெருமையடைகிறது... இளந்துளிர் மரச்செக்கு ஆலை ..தேனி மாவட்டம் ..சின்னமனூர் ..த.சிங்கப்பெருமாள்..
@summerwind3217
@summerwind3217 Год назад
இலங்கை வானொலி போல் தெரிகிறது
@mmkkumar8199
@mmkkumar8199 Год назад
இனிமேல்.நடப்பது.நல்லதாக இருக்கட்டும்
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 Год назад
Hi Nirajh why do you worry about India.India always and only target soft.But China bad time. Modi now prime minister.If congress over there China no need to seek this side.But still Indian government and RAW need to learn too much.
@sadhamhusaain795
@sadhamhusaain795 Год назад
ஸ்ரீலங்கா வறுமை கோட்டிற்கு கீழ்
@ஈழமாறன்
@ஈழமாறன் Год назад
ஒவ்வொரு ஈழத்தவர் கடமை சீன நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும். ஓம் நமச்சிவாய 💚 ஜெர்மனில் இருந்து ஈழமாறன்
@ratheeshrajendran2660
@ratheeshrajendran2660 Год назад
Tamils must make a friendly move with China. There is no way china knows anything about race and community in srilanka but Chinese learn Tamil and they are trying to reach out with Tamils. But the Chinese are diverted by India and Sinhalese. Tamils should establish bilateral ties with China as Chinese are very much interested to establish the lost connection of bodhi dharma and budha. So Tamils must befriend china.
@ThamilNesan
@ThamilNesan Год назад
இதெல்லாம் நடக்கிற காரியமா என்ன‌ br
@ratheeshrajendran2660
@ratheeshrajendran2660 Год назад
Ninga senthelungara illa singalvara mothalla atha sollunga. China kuda senthu munnerunga bro. Indian Tamils ah nambathinga. India la US companies vantha pothu China polambaliye bro. Indian US companies la ellame telungargal tha bro. World politics Purinchukunga bro.
@ratheeshrajendran2660
@ratheeshrajendran2660 Год назад
Rajapaksha families Telugu than bro. They call themselves Sinhalese but they are Telugus bro.
@ThamilNesan
@ThamilNesan Год назад
@@ratheeshrajendran2660 Yes you right Sinhalese origin language is Pazhy it's still in India very Small amount of people speaking that language I don't know it's one of Indian government recognized language but Sinhalese lanuage came came from Pazhy. Small amount of people came by the ship to Tamil Ezham to do busssines Their ship name was Sinhala. This is the history their lanuage scripts are very similar to Telugu. It's like Malayalam came from Tamil. Tamil is Very oldest lanuage world lanuage researchers suspects it's is probably the very first language in the world.
@murugaiahmurugan
@murugaiahmurugan Год назад
Boss, Your voice talking super.
@saravananm4433
@saravananm4433 Год назад
இலங்கை போர் களமாக மாறும் இன்னும் ஒரு முறை அப்பாவி மக்கள் பாதிக்கப்படுபவர்கள்
@maridaasmariya2405
@maridaasmariya2405 Год назад
Vanakaam sir srilanka tamil arseyal valthkal intha nambi ondrum nadakkavli unmi from srilanka
@kuamarajith7624
@kuamarajith7624 Год назад
My support chaina
@athisayaamirthamathisayaam8352
சீனாக்காரனால இவ்வளோ சீரழிஞ்சும் இன்னும் புத்தி வரல போல. சீனாக்காரன் கையில்தான் இலங்கை இருக்கு. ஆமா இனி நீங்க இலங்கையர்கள் இல்ல சீனர்கள். அதனால்தான் சீனாவுக்கு சப்போட் போல.
@akashakash7132
@akashakash7132 Год назад
Poda thevidiuya paiya
@s.vkanna8100
@s.vkanna8100 Год назад
அன்றைய காலத்திலிருந்தே டை வானில் மனிதநேய மீறல்கள் நடந்தால் மியம்மா பார்த்து கொண்டது ஸ்ரீலங்காவில் மனிதநேய மீறல்கள் நடந்தால் இந்தியா பார்த்து கொண்டதா 🤔
@ohmygod2998
@ohmygod2998 Год назад
IND win
@kandasamyumakanthan4848
@kandasamyumakanthan4848 Год назад
Good
@mohamedhanifa6197
@mohamedhanifa6197 Год назад
Nanbarhale........Chainavai orupothum nambakoodathu... Avarhal Thmil Nattai thakka koodum endru kanippathai puramthala... karanagal ethumillai....India should be USHAR ...USHAR...USHAR...
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up👋👏
@davidh7413
@davidh7413 Год назад
Good speach
@RadhaKrishnan-cm7oi
@RadhaKrishnan-cm7oi Год назад
😊😅😮😢🎉😂.
@redtigersiva
@redtigersiva Год назад
உங்கள் குரல் தான் கைக்கூலி என்ற வார்த்தையின் அர்த்தம் சரியாக உள்ளது..
@ak_vas
@ak_vas Год назад
Let's start once again CIVILWAR ......
@sivaramalingammaruthalinga3876
very good
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 Год назад
இறுதியாக சொன்ன வார்த்தை இந்தியா no comments
@riyazy1
@riyazy1 Год назад
You pointing out the distance between China and Canada, I ask you it’s same distance USA and China too then why US interfere in Taiwan Issue against to China?
@thamilkalanchiyam2501
@thamilkalanchiyam2501 Год назад
😮😮👌👌
@thulasidass8761
@thulasidass8761 Год назад
Orea theeru. India must occupy srilanka👍
@johnxavior429
@johnxavior429 Год назад
ஆமா நண்பா
@vinoth8280
@vinoth8280 Год назад
போட்டம்மான் 🦈🐯🏹
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 9 месяцев назад
Ok
@sachinpugal9367
@sachinpugal9367 Год назад
சீனா இந்தியாவை ஒருபோதும் ஒன்றும் செய்ய முடியாது..
@ak_vas
@ak_vas Год назад
Namma army katcha theevula poi erangi athu ennodathuthanda apadinu sonna srilanka vala enna seyya mudiyum.......
@ratheeshrajendran2660
@ratheeshrajendran2660 Год назад
தேவை இல்லாம இப்படி கெளப்பி விடாதிங்கடா! சீனாவுக்கும் இந்தியாக்கும் எந்த பிரச்சனை இல்லடா!
@praba263
@praba263 Год назад
இந்தியா ஈழத்திலும், ஈழத்தமிழருக்கும் செய்த துரோகத்திற்கான அறுவடைக் காலம் தொடங்கி விட்டது போலும் 😅 கர்மா 🔥
@rahhab2847
@rahhab2847 Год назад
உண்மையான கூற்று
@sureshkumarthambthuri3879
@sureshkumarthambthuri3879 Год назад
Inden ☠️🐖
@madeshshivam952
@madeshshivam952 Год назад
உண்மை dhan.. Adhula tamilarghalaahiya namum dhane badhika padom
@athisayaamirthamathisayaam8352
என்னடா அறுவடை.இந்தியாவை எந்த நாயும் ஒன்னும் பண்ண முடியாது.நீங்கதான்டா அறுத்துட்டுருக்கீங்க. சீனாக்காரன் கிட்ட எவ்ளோ பட்டாலும் அவனுக்கே சப்போட் பண்ற துரோகிகள்.
@maheswaranmethulan4375
@maheswaranmethulan4375 Год назад
இந்தியா எமக்கு துரோகம் இழைத்தது உண்மை. ஆனால் நாம் ஒருபோதும் 8 கோடி தமிழ் உறவுகளை கொண்ட இந்தியாவிற்கு எதிரான செயல்களை ஆதரிக்க கூடாது.
@sangliyan9475
@sangliyan9475 Год назад
Adi vendadum...
@jeewaseelanjeewa916
@jeewaseelanjeewa916 Год назад
Bro vegu verai vill Israelai Arab naadugal ellam serndhu thakka vaipulladu. Edai patry ungal kannotam eppadi Qatar in world Cup niraya sandegangalai het paduthudu
@கடம்பன்இராவணன்
@கடம்பன்இராவணன் 10 месяцев назад
Ha Ha Ha we are waiting
@கடம்பன்இராவணன்
@கடம்பன்இராவணன் 10 месяцев назад
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
@Tamilan54
@Tamilan54 Год назад
Super 💪💪💪
@sureshk1213
@sureshk1213 Год назад
ஐயா இந்தியாவை சீனா வால் ஒன்றும் ** முடியாது....பார்க்கலாம் நீங்கள் சொல்வதுபோல காலம் தான் பதில் சொல்லும்... நன்றி உங்கள் தகவலுக்கு.... RAW இருக்கிறது எங்களுக்கு.... பார்க்கலாம் உங்கள் கூற்று நடக்குமா என்று...நன்றி ஐயா.
@sivimedia7907
@sivimedia7907 Год назад
💪💪💪
@ravichandran.761
@ravichandran.761 Год назад
RAW உளவுத்துறைக்கு சீனா கப்பல் யுவான்வாங்க 5 இலங்கை வருவது கூட தெரிந்து கொள்ள வக்கற்ற நிலையில் உள்ளது. அதைக்கூட தமிழ்நாடு போலீஸ் தான் இந்தியா அரசுக்கு தெரிவித்தது தண்ட சம்பளம் RAW
@suradell
@suradell Год назад
RAW புடுங்குவானுங்க.. தமிழ் இனப்படுகொலைக்கு துணை நின்று ஈழ தமிழர்கள் தமிழக மானத் தமிழர்கள் இந்தியாவை வெறுக்க தொடங்கி விட்டனர்.. இலங்கையும் இந்தியாவை மதிக்காது.. சீனா உள்ள வருவான் இந்தியா விரல் சூப்ப வேண்டியது தான்
@apanavellian4224
@apanavellian4224 11 месяцев назад
இந்தியாவிடம் பல எதிப்பு மூலிகைகள் இருக்கின்றன. அவற்றைக் கடலட்டைகள் பண்ணையைச் சுற்றி வளர்த்து அங்கிருந்து எந்தத் தீங்கும் பரவாமல் முயற்சிக்கலாம்.
@ajanthanajanthan888
@ajanthanajanthan888 Год назад
Anke boninkka Anna naan mattaccabbu
@maharajam1863
@maharajam1863 Год назад
டக்லஸ் . இவர் த மிளர் வால் க்கைய..கெடுப்பவ ன்
@pushpabarthi6536
@pushpabarthi6536 Год назад
Tamil
@gangadharanm4413
@gangadharanm4413 Год назад
ஆமாம் மிக மிக உண்மையான பதிவு இதைப்பற்றி எல்லாம் யோசிக்காம சினிமா நடிக நாய்களுக்கு கட்டஅவுட் வைக்கும் தமிழ் இளைஞர் களை என்ன செய்வது
@sweet-b6p
@sweet-b6p Год назад
We Tamils have to work with Sl Gov Normaly Tamils can not joi witha another person that is the big Problem in Ceylon
@arunvenu2298
@arunvenu2298 Год назад
No comment, illa sir , ippo srilanka, senjidha apuram naama seiyanom , aulodha
@leo21976
@leo21976 Год назад
54 inch will take care.
@kpad8050
@kpad8050 Год назад
Chai will face huge conflicts if they touch india already ithas been shown in gulwan
@satheesrajen6597
@satheesrajen6597 Год назад
More to come for India, remember I P K F. every action will have equal reaction. Time to say goodbye.
@kunaseelan6506
@kunaseelan6506 Год назад
Eelam onre thervu
@samaranravi6026
@samaranravi6026 Год назад
போச்சா சோனமுத்தா
@alanalan6884
@alanalan6884 Год назад
இந்தியாஒருமுட்டாள்நாடுசீனாஉள்ளேஅமேரிக்காஉள்ளேவந்திடும்ன்னுதமிழர்களைகூட்டுபடுகொலைசெய்தபடுபாவிகள் இடையில்ஒருநாய்சப்தம்ரம்மிவிளையாடுங்கன்னு
@ajanthanajanthan888
@ajanthanajanthan888 Год назад
S
@robinsonr5419
@robinsonr5419 Год назад
👁👁
@parakitssongspara1090
@parakitssongspara1090 Год назад
vellam thalaikku male poy viddathu, now Thalaiver is coming what he can doing. 😅
@sivrav5541
@sivrav5541 Год назад
How many Chinese factory's in India And how many hindian Factory 🏭 s in China How much Chinese Goods you are buying Ok to talk Check the reality
@maridaasmariya2405
@maridaasmariya2405 Год назад
Go home seen go home India
@SivaSharmila-ip7ty
@SivaSharmila-ip7ty Год назад
Sir please compare self discipline and inteligents between Tamil and jewish
@natarajanchinnya2545
@natarajanchinnya2545 Год назад
India power is different in modijee governments your statement of China not bother with India
@athisayaamirthamathisayaam8352
ஆமா சப்ப மூக்கனுக்கு ஓவரா சப்போட் பண்றாரு.சீனாக்காரன் இந்தியாக்குள்ள ஒன்னும் கிழிக்க முடியாது.
@mohammedaashik7813
@mohammedaashik7813 Год назад
@@athisayaamirthamathisayaam8352 America vum vaala seevittaan india against
@Nelson-n6s5v
@Nelson-n6s5v 11 месяцев назад
Kalam pathil sollum
@ajanthanajanthan888
@ajanthanajanthan888 Год назад
Unkala baakka venuum naan naan saka mun
@asokankuppusamy7781
@asokankuppusamy7781 Год назад
India may look into the matter as a serious one if time permits we can review the formation of Tamil Eelam Srilanka never be a reliable neighbourhood
@Nelson-n6s5v
@Nelson-n6s5v 11 месяцев назад
Exactly, China vin kadalddai vistharipphu enpathu santhekam kondhu paarthaal India kku maddumantri SriLanka vitkum petiya aapathu varum enpathai Sinhala thesam unatum kAalam veku tholaivil illai, kAalam pathil sollum???
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Год назад
Sri langavai india jattuparil kondu varaventum
@mahendranmadasamy4183
@mahendranmadasamy4183 Год назад
Ealathamilarkal indiyavai vida chinavai nambalam
@Nelson-n6s5v
@Nelson-n6s5v 11 месяцев назад
Kaalam pathil sollum,singalm adivaankum poothum unaruma
@kumaranamle8624
@kumaranamle8624 Год назад
📿🛡️🍌🏅🥥🕙🍆🕙⚰️🔮🔏🍇🔒🕒🥔🍇🧅🎖️🫘🥭🥭🧅🥒🥒🔐🕖🌽🌽🕖🫒🍍🫒🫒🌽🥦🕤🕤🕤🧿🕜🔐🕖🍍🫒🌽🥦🕤🧿🕜
@Munirajarathnam-w3o
@Munirajarathnam-w3o 7 месяцев назад
PANDIOM PALLVAM VALLUVAM BESTTASS MATSEY FISHEY HUTSEY TIME MUNDHUSTHAN MAANAA POILTCUL PARTY'S TIME'S
@Shan-tz7ct
@Shan-tz7ct Год назад
Is there any Tamil politician or media person who is interested in the welfare of Tamil people. It’s frightening.
@sothilingamnagalingam5416
@sothilingamnagalingam5416 Год назад
Why worried about India us?
@seetharajendram955
@seetharajendram955 Год назад
கோமணத்தோடுஇருக்கும்ஈழத்தமிழனால்என்னசெய்யமுடியும் இந்தியாவிரும்பினால்தன்பாதுகாப்பைப்பெலப்படுத்தட்டும்இல்லாவிட்டா. ல்இலங்கைபோல்தன்நாட்டைச்சீனாவிற்குஈடுவைக்கட்டும். நாம்ஏன்வீணாகஇதற்குள்தலையைக்கொடுக்கவேண்டும்.
@athisayaamirthamathisayaam8352
@@seetharajendram955 மிக சரியா சொன்னீங்க.
@speter1594
@speter1594 Год назад
Unless power full grace and mercy from the Lord Jesus's supporting shower from heaven come and strenthen, cannot be done anything by India. There are lots of weak points on them.cinemas,Dramas,big boss, maanada mayilada, like these so many foolish mentallity. very well observed by chinese.pakistani army come inside the territories and chopped the head of indian army. Pulwama, Mumbai attack many more for an example would say. In my opinion India is surrounded from all the sides.no way out. Lost the diplomatic power in sri lanka even though cratching the back of the politician. Sri lanka is very strong in everything. Thatswhy never taken any advise nor warnings in to account. Totally ignorance. For the sake of his missionary St Thomas who did Ministry in south India. Lots of blessings in Kerala for an example. In the same mannar Jesus may bless for victory in India
@sarahebi9021
@sarahebi9021 Год назад
No one cone touch India i love infia
Далее
Cole Palmer Revenge vs Man City 🥶
00:20
Просмотров 2,2 млн
Теперь DOOM пройдёт каждый
00:17
Просмотров 282 тыс.
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 4,6 млн
Cole Palmer Revenge vs Man City 🥶
00:20
Просмотров 2,2 млн