Тёмный

இந்தியா, ரஷ்யா நட்பை வலுப்படுத்தியவர் புடின் PM Modi| Russia | Vladimir Putin | Indian Diaspora | M 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 27 тыс.
50% 1

ரஷ்யாவில் வாழும் இந்தியர்களை
மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில்
பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
ரஷ்யா என்று சொன்னதும்
இந்தியர்களின் நினைவில் முதலில்
வருவது நம்பகமான நண்பன் என்பதுதான்.
குளிர்காலத்தில் ரஷ்யாவின்
வெப்பநிலை மைனசுக்கு கீழ் போனாலும்,
இந்தியா, ரஷ்யா நட்பு மட்டும்
எப்போதும் பிளஸ் -ஆகவே இருக்கும்.
அது, பரஸ்பர நம்பிக்கை மற்றும்
மரியாதையின் அடித்தளத்தில்
கட்டமைக்கப்பட்டு உள்ளது.#PMModi #Russia #VladimirPutin #IndianDiaspora #Masco #dinamalar

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
Далее