Тёмный

இந்து மதம் அறிவியல் பூர்வமானது | Mahalingam Balaji Exclusive Interview | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 651 тыс.
Просмотров 39 тыс.
50% 1

Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
#Brahmins #Periyar #Annamalai #Hindu
bit.ly/Subscri...
#Election2024 #AnnamalaiSpeech #BJP #DMK #ADMK #TNPolitics
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel : whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
.
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 283   
@porchelviramr4404
@porchelviramr4404 11 месяцев назад
எத்தனை தன்மையுடன் ஐயா பேசுகிறார். தங்களின் காரியங்கள் யாவும் நடந்தேற அந்தப் பரம்பொருள் அருள்கிறது ஐயா! அனைவரும் ஒன்றிணைந்து நமது பாரம்பரியம் காப்போம். சிவாய நம! 🙏🙏🙏🙏🙏🙏
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 11 месяцев назад
பிராமணர்கள் தமிழுக்கும் இந்திய சுதந்திர போராட்டத்திற்கும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
@devarajanr8038
@devarajanr8038 11 месяцев назад
உண்மையை உரக்கச் சொன்னதுக்கு நன்றி 🙏
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 11 месяцев назад
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. திரு பாலாஜி மகாலிங்கம் மூலமாக தேவையான ஒருமுகப்பட்ட சிந்தனைகள் மக்கள் சமுதாயத்தினரின் பார்வைக்கு, கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
@krishnaKrish-c1u
@krishnaKrish-c1u 11 месяцев назад
பேச்சில் நிதானம் தெளிவு கொண்டவர் பணிவுடன் பேசுகிறார் இந்த பெரியவர்.
@Swami2024
@Swami2024 11 месяцев назад
Fantastic Speech and Explanation!!
@theman6096
@theman6096 11 месяцев назад
அருமை ஐயா தாங்கள் கூறியது முற்றிலும் 1000% உண்மை , இந்த திராவிட கூட்டம் உண்மையான மறத்தமிழனை சாராயத்திற்க்கு அடிமை படுத்தி வைத்துள்ளது........மேலும் இதன் பின் புலத்தில் மாற்று மதத்தைசார்இlந்தவர்கள் உள்ளார்கள் . சுயசிந்தனை அற்ற சாராய தமிழன்......................🎉🎉🎉👌👌👌
@kalyanaramandhuruvan7078
@kalyanaramandhuruvan7078 11 месяцев назад
A very good talk. Such efforts should continue with out any problem for which public support is very much essential. Thank you.
@subramaniansivaramakrishna5924
@subramaniansivaramakrishna5924 11 месяцев назад
பேச்சில் ஒரு மரியாதை கலந்த பணிவைக்கண்டேன். மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 11 месяцев назад
அருமையான பதிவு நன்றி நாகராஜ் 🙏🙏👏🏼
@ழ்-தமிழ்பள்ளி
@ழ்-தமிழ்பள்ளி 11 месяцев назад
பட்டாசு போன்ற கேள்விக் கணைகள்! பணிவன்புடன் மஹாலிங்கம் பாலாஜி அண்ணாவின் பதிலுரைகள்... ஒவ்வொருவரும் கேட்டுத் தெளிவடையலாம். நன்றி: 'பேசு தமிழா பேசு'
@kannann8895
@kannann8895 11 месяцев назад
Very excellent with facts & figures. He should present all these in more forums.
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 11 месяцев назад
அருமையான விளக்கம் "ஒரே உடலில் உள்ள பாகங்கள் எப்படி உயர்த்தி தாழ்த்தியாக இருக்க முடியும்" மூலையற்ற பகுத்தறிவு வாதிகளுக்கு செருப்படி.... "பகுத்துண்ணும் பறவை காகம்" இது அறிவு சார்ந்தது
@rajendrann2657
@rajendrann2657 11 месяцев назад
Ol
@theman6096
@theman6096 11 месяцев назад
Yes correct 🎉🎉🎉
@thusspokeramachandarn6694
@thusspokeramachandarn6694 6 месяцев назад
Respected Brother , A human Body consists of Brain , Eyes , ,Ears, Mouth , Body ( Legs , Hands, excretion parts etc) . Which part is superior and Inferior ? Unless all parts are working as a Team , the Human body can not survive or live at all. Same way the Human beings as a Society / Team to function to live on this planet.. The Human Beings as a whole to be considered and Not on Individual group basis. Variation among people exists as In flowers such as Rose, Jasmin and many more flowers . Each Human being is Unique ( ie. Finger print is different for each human being ) . Doctors, Engineers , Charted Accountants , Actors, Politician carpenters , Plumbers , Electricians, Teachers , Nurses, Builders, etc. etc etc are Identified by their Profession . Why why why you are differentiating all these people and name all by a single name ? Kindly think logically please. Please do good things only to other human beings and come up in life by value added self actions. Thanks For Understanding.
@subhasreesridhar5428
@subhasreesridhar5428 11 месяцев назад
அருமையான கருத்துக்கள் ஐயா
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 11 месяцев назад
VERY GOOD EXPLANATION. HATS OFF TO Mahalingam Balaji sir
@narenselva4538
@narenselva4538 11 месяцев назад
Muttal paike ke hats off!.ivaneh serapa leh adikenom
@dorgem69
@dorgem69 11 месяцев назад
@@narenselva4538 Are you talking about yourself and periyar? Who is full of hatred and division here and now? Pls look at the mirror
@narenselva4538
@narenselva4538 11 месяцев назад
@@dorgem69 pota paithiyom! Periyar, seriyar neh
@swethab6572
@swethab6572 11 месяцев назад
@@narenselva4538 this is what your mother and your family has taught you !!😏!???
@srinivasangopalakrishnan6413
@srinivasangopalakrishnan6413 11 месяцев назад
V gd Anchors Asked v rekevant question and made him embrassed Super
@Rastrakoodan
@Rastrakoodan 11 месяцев назад
அருமை பாலாஜி மகாலிங்கம்..🎉🎉
@gita2805
@gita2805 11 месяцев назад
A wonderful explanation. He is very soft spoken with clarity in explanation
@marimuthuselvam9345
@marimuthuselvam9345 11 месяцев назад
A Clear cut explanation by the Guest. Welcoming move.
@krishnaraghav2051
@krishnaraghav2051 11 месяцев назад
Very excellent explanation by balaji sir. Hats off
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 11 месяцев назад
Very Excellent Information 🙏🙏👏🏼👏🏼👏🏼
@rvenkataramanbalu8326
@rvenkataramanbalu8326 11 месяцев назад
அருமையான விளக்கம் ஆதாரத்துடன் நன்றி சார் இப்புத்தகம் வாங்க. யாரை அனுகவேண்டும்
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 11 месяцев назад
Excellent speech
@brmk2951
@brmk2951 11 месяцев назад
நல்ல பதிவு உங்கள் சானலின் தரமான பதிவு இதுதான் என்பது என் கருத்து வாழ்த்துக்கள் சில 🐕🐕🐕🐕🐕 கள் குறைக்கும் அதைப்பற்றி நமக்கு என்ன சிவாய நமஹ சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
@saraswathis7780
@saraswathis7780 10 месяцев назад
மக்களுக்கு ஒன்று பயனில்லை பிராமணர்
@ganesanb8550
@ganesanb8550 11 месяцев назад
Excellent interview. Very good and patient explanation. Hats off. Thanks for the PTP for doing this.
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 11 месяцев назад
அருமையான பேட்டி
@ushasugumar8280
@ushasugumar8280 11 месяцев назад
All communities should see his interview in pesu tamiza pesu very well explanation
@rajalakshmim9711
@rajalakshmim9711 8 месяцев назад
இத்தனை நாள் உங்கள் அருமை பெரும தெரியாது. பேசு தமிழாக்கு நன்றி. இந்தியா உலகத்தை முன்னெடுத்து வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 11 месяцев назад
Ambedkar was a school teacher.Brahmin.Bhe ma Rao was a Brilliant student.seeing his brilliance Ambedkar adopted him and gave good Education. Then BheemaRao became Lawer.He called himself as Ambedkar.
@saraswathis7780
@saraswathis7780 10 месяцев назад
நல்ல கேள்வி நல்ல கேள்வி பிராமணர்
@ushasugumar8280
@ushasugumar8280 11 месяцев назад
Fantastic explanation.
@paramasivanreddy7195
@paramasivanreddy7195 11 месяцев назад
Jai hind vaalttukkal
@rajeswarivasanthan4918
@rajeswarivasanthan4918 11 месяцев назад
Got it sir. But 50yrs they say all worst thing about brahmis. We never united to refute their claims.
@porchelviramr4404
@porchelviramr4404 11 месяцев назад
Now we should though brother.
@JM-vz2pn
@JM-vz2pn 11 месяцев назад
All hindus united...time to open gurukul university for all hindus including brahmins and dalits to learn hindu vedas sitting side by side to become hindu priest or poojari in all temples
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 11 месяцев назад
இது நடக்கக்கூடாது என்பதுதான் சனாதனம்.
@deeswaran362
@deeswaran362 11 месяцев назад
@@manueldevasagayam9714 I think that's your opinion, its going to happen soon
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 10 месяцев назад
@@deeswaran362 அப்புறம் ஏனுங்க பயிற்சி பெற்றவர்கள் கோயிலுக்கு அர்ச்சகர் பணி செய்ய மறுத்து நீதிமன்றம் போனார்களாம்? இந்துக்கள் அனைவரும் ஒரே சமமாக மதிக்கப்படுவதை வரவேற்பவர்களில் நானும் ஒருவன்.
@mthewalker
@mthewalker 10 месяцев назад
Admire the way Shri. Balaji patiently answered the questions. Even more admirable is that he did not put down anyone else. Just quoted from primary sources and records. Excellent interview whether one agrees with him or not.
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 11 месяцев назад
உலகில் எங்கிருந்தும் மற்ற மதங்கள் ஒன்றுபடுகின்றன. மொழி, மாநிலம், நாடு போன்றவற்றில் அவர்களுக்கு அக்கறை இல்லை. இந்துக்களும் மொழி, மாநிலம், நாடு என்ற வேறுபாடின்றி ஒன்றுபடுவது உயர்வானது.
@hadesgaming7416
@hadesgaming7416 11 месяцев назад
நிச்சயமாக அங்கீகாரம் கொடுக்கப்படும்.
@theman6096
@theman6096 11 месяцев назад
அவர்கள் தான் இப்போ அமரிக்கா, பிரிட்டனா ஆட்சி செய்கிறார்கள்............ 100 கும் மேற்பட்ட கம்பெனிகளை தமிழ்நாட்டிர்க்கு கொண்டு வந்துள்ளார்கள் 😂😂😂
@KrishnamurthyVenkatraman
@KrishnamurthyVenkatraman 11 месяцев назад
Arumayana pathivu nandri sir
@ganapatik4340
@ganapatik4340 11 месяцев назад
Thank you very much for clear explanation 🎉
@ashokkumar-jw8hg
@ashokkumar-jw8hg 11 месяцев назад
Super sir...
@prashanthsriram4701
@prashanthsriram4701 11 месяцев назад
Excellent post so far by PTP
@sivananthan3101
@sivananthan3101 11 месяцев назад
❤❤❤❤WE ALL INDIAN HINDU STAND BEHIND AND PRAY SAFETY❤RSS AND BJP❤LEADERSHIP ❤❤❤❤BARATHAM HINDU VALLGA🙏🙏🙏🙏
@narenselva4538
@narenselva4538 11 месяцев назад
Rubbish
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 11 месяцев назад
👏👏👏 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼 jai hindh 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@narenselva4538
@narenselva4538 11 месяцев назад
Paithiyom keh 😂 😂
@Velu6001-m6d
@Velu6001-m6d 11 месяцев назад
JAI SRI KRISHNA 100/100
@narenselva4538
@narenselva4538 11 месяцев назад
@@Velu6001-m6d jai sri madurai veeran
@meenadasarathan6246
@meenadasarathan6246 11 месяцев назад
நந்தனார் ,வேடன் கண்ணப்பன் இன்னும் பலர் ...…பிராமணர் அல்லவே.(2) ஔவையார் காக்கை பாணிடினியார்...... இன்னும் பலர்.... வேலு நாச்சியார் ... .உருது உட்பட பல்வேறு மொழிகள் தெரியும் என்று கேள்வி.இவர்களில் யார் பிராமணர்.நாளந்தா பல்கலை கழகம்.., காஞ்சியில் ஒரு பல்கலை கழகம்...... இதில் யாருக்கு கல்வி மறுக்கப்பட்டது.இவை எல்லாம் ஆங்கிலேயர்கள் வந்த பின்பா வந்தது.(3) எங்கள் ஊரில் பாண்டி கோவில் கோச்சடை முத்தையா கோவில்....இவைகளில் பிராமணர் பூஜை செய்ய வில்லை.காலம் காலமாக இருந்து வருகிறது.
@padmavathyvenkatesh2443
@padmavathyvenkatesh2443 11 месяцев назад
Thank you sir
@mailsoundace
@mailsoundace 11 месяцев назад
excellent conversation. Thanks PTP.
@shyamalabalasubramaniam1103
@shyamalabalasubramaniam1103 11 месяцев назад
superb
@madhuthoppil4874
@madhuthoppil4874 11 месяцев назад
NDA win 19 seats under the leadership of Thiru. Annamalayi ji in 2024 LS poll in TN
@swamybk4494
@swamybk4494 11 месяцев назад
The very first epic written by Valmiki, a tribal by birth. The editor of Vedas and author of Mahabharata and other puranas is Vyasa, born to a fisher woman and a Brahmin. So, the claim that Vedas and Sanskrit education belongs to only Brahmins is not justified.
@ramjosyula8965
@ramjosyula8965 11 месяцев назад
Went ahead and bought the book! One way to show our support to the author and his mission.
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 11 месяцев назад
Origin of Brahmins from head, kshatriyas from shoulders, vysyas from thighs and Sudhras from leg/feet appears to be only symbolic. Truth may be that brahmins by virtue of their ordained duty are for seeking knowledge and share with others. Knowledge is identified with brain (head) hence their origin is identified with head. Kshatriyas by virtue of their ordained duty of fighting in war (safety of people) their shoulders are identified with valour. (Bujanga balam) Hence their origin is identified with shoulders. Vyshyas (traders) need to travel and carry goods from place of production to place of consumption. For them mobility and load bearing capacity is required through thigh/calf muscles. Hence their origin from thigh/calf muscle. The Shudras who are involved in production/excavation may use their palm of hand and feet of leg for various operations. Hence their origin might have been identified with hand and feet like paddy transplanting, machine operations etc. Hence the whole thing must have been symbolic and not by a real process😮
@sunoh36
@sunoh36 11 месяцев назад
Convincing explanation but regrettably this kind of explanation will not go in to the brains of the Ecosystem who are bent upon tarnishing Brahmins as it helps appeasing their vote bank.
@natarajanp4703
@natarajanp4703 11 месяцев назад
Fine understanding How to take this message to all right. thinking people..Symbolic representation fine
@sundarimanian1801
@sundarimanian1801 11 месяцев назад
Excellent. Iadmire Nowadays Brahmins are bold enough to talk But politicians will degrade Brahmins to get vote
@elangok890
@elangok890 11 месяцев назад
சாதிகள் இல்லையடி பாப்பா ன்னு பாரதி எழுதவில்லை. சாதி பெருமையில்லை பாப்பா ன்னு தான் எழுதினார். அந்த வரி பின்னர் திரித்து எழுதப்பட்டாதாகும். இதை துக்ளக் குருமூர்த்தி விளக்கி இருக்கிறார்.
@theman6096
@theman6096 11 месяцев назад
எப்படி இருந்தா இரண்டு கருத்தும் ஒன்று தான்...... என்ன தப்பு?????? 60 வருட திராவிட ஆட்சி தானே ஜாதி அரசியல் செய்யுது......😂
@sattanathan3269
@sattanathan3269 11 месяцев назад
@elangok890 சாதி பெருமை இல்லை..thanks for the original text.. Ram Ram ji
@elangok890
@elangok890 8 месяцев назад
@@theman6096 இல்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. பாரதி கூறியதின் அர்த்தம் : ஜாதி இருக்க வேண்டும். ஆனால் ஒன்று உயர்ந்தது, இன்னொன்று தாழ்ந்தது என நினைக்க கூடாது. திரவிடியா கும்பல் திரித்து எழுதியதன் நோக்கம் : ஹிந்து மக்களை பிரித்து ஆள்வது. இது அவர்களுக்கு மிஷனரிகள் குடுத்த ஐடியா.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 10 месяцев назад
Arumai mama👌👌👌🙏🕉sathyameve jeyathe erivan erukan elathayum pathutu🕉🕉🙏om namashivaya namaha
@inbarealestate1123
@inbarealestate1123 8 месяцев назад
டாக்டர் அம்பேத்கார் அணைத்து இந்தியர்களுக்கும் பொதுவான தலைவர் நான் ஹிந்து நதிகவத்தை MBC community
@asvasan7259
@asvasan7259 11 месяцев назад
விஸ்வாமித்திரரும் சுக்கிராச்சாரியாரும் வெவ்வேறு குலத்தவர் ஆயினும் ஒரே நிலை ரிஷிகள்
@rsankarrsankar4908
@rsankarrsankar4908 11 месяцев назад
🙏 ungalai vanangugiren
@saraswathis7780
@saraswathis7780 10 месяцев назад
பிற தேசம் பிற மனை பிறமிணார்
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 11 месяцев назад
Annamalai IPS is comming for TN CM
@lokabiramanramasamy
@lokabiramanramasamy 11 месяцев назад
இந்த புத்தகம் எனக்கு வேண்டும்.
@jagannathbhat3672
@jagannathbhat3672 11 месяцев назад
MHalingam Balaji Purohitarige Namaskaram. You are explaning in Detail. Regarding all the questions asked. We are very happy. You look like vidvansa.
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 10 месяцев назад
40 லட்ச வருடம் முன்பு கிரேதாயுக தொடக்கத்தில் வேதங்கள் மூலம் பகவான் அருளிய இந்து தர்மத்தின் (சனாதன) சாரம் /சுருக்கம்! 1. உலகத்தர பிரம்ம வாழ்க்கை வாழ இந்து தர்மம் சொல்கிறது! i. உனது எல்லா நடப்புகளையும் பகவான் நடத்துவதால் எல்லா தர்மங்களையும், கடமைகளையும்,தேவைகளையும் உணவையும் ,உன்னையும் பகவானிடம் சரண் செய்துவிட்டு அவனிடம் வழி கேட்டு அவன் காட்டும் வழியில் எல்லாக் கடமைகளையும்/கர்மங்களையும் செய்து அவனிடம் நாள் முழுதும் பக்தி செலுத்தி (பக்தன் ,யோகி, வேதாந்தியாகி) எல்லா சித்திகளையும் பெற்று வெற்றி அடைய இந்து தர்மம் சொல்கிறது! ii. பகவானை வணங்கி உலகத்தர சாதனைச் செய்ய பதினெட்டு இந்து தர்மங்கள் பற்றிய ஞானம் பெறச் இந்து தர்மம் சொல்கிறது! iii. பகவான் அளித்த18 கடமைகளையும்/கர்மங்களையும் ஆர்வம் ,வெறி ,முயற்சி,சோம்பல் இன்மை பெற்று உலகத்தரத்தில் செய்ய இந்து தர்மம் சொல்கிறது! iv. பகவான் படைத்த பாவப்பட்ட உயிரனங்களை கடவுளாக நினைத்து 1000 நற்செயல்கள் செய்ய இந்து தர்மம் சொல்கிறது! . v. பகவான் படைத்த பாவப்பட்ட உயிரினங்களுக்கு ஒன்பது வகை தீச் செயல்களை செய்யாதே என்கிறது இந்து தர்மம் . பாவச்செயல்களைச் செய்து அதன்மூலம் கிடைக்கும் இவ்வுலக மறுவுலக கொடுமைகளிலிருந்து தப்பிக்கச் சொல்கிறது இந்து தர்மம் . vi. கயவர்கள் உண்டாக்கும் ஒன்பது வகை தீச் செயல்கள்/தடைகள் பிரச்சினைகளை சாம ,தான பேத ,தண்டம் மூலம் தீர்த்து வெற்றியடையச் சொல்கிறது இந்து தர்மம். vii. உலக நிகழ்ச்சிகள் பகவானால் நடத்தப்படுவதால் அவனளித்ததை வைத்து திருப்தியுடன் கவலை இன்றி ஆனந்தமாக பகவான் அளித்த மனதை உலகத்தர மகிழ்ச்சியில் வைத்திருக்கக் கூறுகிறது இந்து தர்மம். viii. பகவான் அளித்த உடலை உலகத்தர ஆரோக்கியத்தில் வைத்து 100 வயது வரை வாழ்ந்து சாதனைகளைச் செய்யச் கூறுகிறது இந்து தர்மம் . ix. உலகில் பகவான் கொடுத்த நூறு சத ஐஸ்வர்யங்களை பெற்று அனுபவிக்க கூறுகிறது இந்து தர்மம் . x. இறந்தபிறகு பகவானுடன் சேர்ந்து (மோட்சம் அடைந்து ) பிறவித் துன்பத்தை கடக்கச் சொல்கிறது இந்து தர்மம். 2. உலகத்தர இல்லற வாழ்க்கை வாழ இந்து தர்மம் சொல்கிறது! i. மனைவிடன் உலகத்தரக் காதல், தாம்பத்ய வாழ்வு வாழ இந்து தர்மம் கூறுகிறது . ii. குடும்பத்தினரை உலகத்தர மகிழ்ச்சியில் வைத்திருந்து குடும்ப பொறுப்புகளை உலக தர்த்தில் 100 வயது வரை செய்ய இந்து தர்மம் கூறுகிறது . 3. உலகத்தர வணிக/ தொழில் வாழ்க்கை வாழ இந்து தர்மம் சொல்கிறது! i. உலகத்தர தொழிலாளியாக உலகத்தரத்தில் வேலை செய்ய இந்து தர்மம் சொல்கிறது . ii. உலகத்தர வணிகனாக இருந்து தொழிலாளிக்கு வேலை , உலகத் தரத்தில் பொருளைத் தர இந்து தர்மம் சொல்கிறது . 4. உலகத்தர தேச வாழ்க்கை வாழ இந்து தர்மம் சொல்கிறது! i. இந்த உயர்ந்த ,அறிவியல் பூர்வமான பிரபஞ்ச உண்மைகளைக் கூறும் இந்து தர்மத்தை பரப்ப வேண்டும் என்று கூறுகிறது . iii. உலகத் தர தேசப்பக்தனாக ,தொண்டனாக ,கடமை உணர்வு உள்ளவனாக, அதர்மத்தை அழிக்கிறவனாக 100 துறைகளை உலகத்தரத்தில் வளர்ப்பவனாக.இந்து , இந்து மதம் , இந்தியாவை அழிக்க 1000 பயங்கரவாதம் செய்யும் கொள்ளைத் தலைவனுக்கு ஒட்டுப் போடாமல் 1000 நன்மைகளைச் செய்யும் உலகத் தர தேசத் தலைவனுக்கு ஒட்டுப் போட கூறுகிறது . iv. 100 துறைகளை உலக தரத்தில் வளர்த்து மக்களை அனுபவிக்க வைத்து உன் நாட்டை உலகில் முதல் நாடாக வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது . v. மக்கள் ஆண்டு வருமானத்தை ரூ 15- 100 லட்சமாக ஆக்கி உன்னை வளமான வாழவைக்க வேண்டும் என்று கூறுகிறது . ஆதாரம் ;பகவத் கீதை ,திருக்குறள் ,பாகவதம் ,மகாபாரதம் ,ராமாயணம் , 18 புராணங்கள் ,பத்துப்பாட்டு ,எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ,நாலாயிரத் திவ்யபிரபந்தம் ,பன்னிரு திருமுறைகள் ,அனைத்து சம்ஸ்கிருத ,தமிழ் சாஸ்திரங்கள் ,இதர எல்லா நூல்கள் கூறும் சனாதன தர்மம் இந்த 4 தலைப்புக்கள் ,18 கடமைகளில் அடங்கும் .மேற்கண்ட எந்த நூலை ஆராய்ச்சி செய்தாலும் இந்த தா 18 தர்மங்களையேக் கூறியுள்ளதை அறியலாம் . மனிதன் உச்சகட்ட .உயர்தர ,உலகத்தர வாழ்வு வாழ இந்த 18 தர்மங்களைக் கடைபிடித்துதான் ஆக்கவேண்டும் .அவ்வாறு கடை பிடித்தால் பூலோகத்தை சொர்க்கமாக அனுபவிக்கலாம் .1000 ஐஸ்வரங்களை அனுபவிக்கலாம் .இறைவன் பல கோடி இன்பத்தை இப்பூவுலகில் பொக்கிஷமாகமாக வைத்துள்ளான் .மனிதன் 18 தர்மத்தைக் கடைபிடித்து அனுபவிக்க வேண்டியதுதான் .
@eraithuvam3196
@eraithuvam3196 11 месяцев назад
ஆனந்தம் ERAITHUVAM ("வாழ்வியலின் ஆன்மீகம்", "சிந்தனைக் களம்"-a tamil youtube channels) ஸ்ரீ ஆனந்ததாஸன் புரிதல் என்ற வேர்ச் சொல்லின் புரிதல் இன்மை பற்றிய ஒரு நேர்மையான உரையாடல். இதை அறிந்து புரிந்து கொள்பவர்கள் இனி யார் மீதும் கற்பனையாக வெறுப்பை வளர விட மாட்டார்கள்.
@venkataramamuthuswami
@venkataramamuthuswami 11 месяцев назад
Excellent narrative. TN under Dravidan cabal already gaslighted with wrong ideologies, will need long time to understand reality of human being without discrimination..
@Alphapowermind
@Alphapowermind 11 месяцев назад
Anti Brahmin attitude during Dravidian rule has been taken to an extreme racism. Should be avoided. While social justice is very important, no community should be insulted.
@thirumanthiramjanakiraman5761
@thirumanthiramjanakiraman5761 10 месяцев назад
Jai Hind
@brahmos6712
@brahmos6712 11 месяцев назад
Keep it up Rajavel ! Very rare interview and revealing truths ! You have picked up the Author from some where and introduced him to the audience. The Interviewer Madhavan 's questions were replica of Magilan or Durga Prasad, rather blaming. Hence the Invitee could not come out with more information rather defend himself. The spectators expect authentic messages and explanation from the texts rather mis inter pretations by the questioner. The Author Balaji Mahalingam was not given patient hearing and chance to tell his views as what made him to wtite Brahmin Genocide. With out interruption, allow the Author to narrate his findings from the society and share with the viewers.
@subramaniyapillai3371
@subramaniyapillai3371 11 месяцев назад
nantri ayya
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 11 месяцев назад
Own house இல்லாமல் ஒன்றும் இல்லை Today
@ramjosyula8965
@ramjosyula8965 11 месяцев назад
I was planning to donate to PSP but refrained since the thambis were arrogant and asking the same old stupid questions like Makizhan and DP. First they must read the book and come prepared instead of just passing gas with their mouths! Mr. Balaji is a scholar who lives what he preaches. He was very patient and it is very disappointing that these upstarts asking inane questions at him as if they are cross examining him. Have the Thambis published any article, let alone a book? I was planning to forward the video to others as I usually do but I will not until the thambis get their act together first. And I have bought the book by Kindle. Advice to Thambis: First read the book. Understand it. Find the points you agree and disagree, then come prepared and put up a good fight. Do not recite half baked Tirukkurals or vomit back VCK talking points. Please refrain asking about Archakars: Even Brahmins can't become archakars of Mariamman temple. Stop being obtuse.
@sunoh36
@sunoh36 11 месяцев назад
Good observation & valid points. U r right most of the questions are just reproduced as if they are their's .Besides its a pity that most of the interviews today are not a dialogue for better understanding of facts but only to corner the guests, irrespective of the guest 's background & scholarship.
@deeswaran362
@deeswaran362 11 месяцев назад
Sometimes same question should be asked until the right answers are revealed
@manface9853
@manface9853 11 месяцев назад
Om siva jai hind super only 1 hindus country bharath thinging people
@CommonMan94369
@CommonMan94369 11 месяцев назад
சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும். சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம். சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம். சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம். சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும். யோக பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை தாய், தந்தை, கணவன், மனைவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம். திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். நன்றிகள் ஹரே கிருஷ்ண ! உங்கள் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏
@CommonMan94369
@CommonMan94369 11 месяцев назад
அர்ச்சகர்கள், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும், அமைதியாக ஆனந்தமாக செல்வ செழிப்புடன் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வேண்டும். மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? என்று உணர்வும், பார்க்கவும் மற்றும் பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு, நான் யார்? கடவுள் யார் ? என்ற உணர்வும், பார்க்கவும் மற்றும் பேசவும் தன்னை உணர்ந்து கொள்ளவும் முடியாது...... ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள், பிராமணர்கள் முதல் இமயமலையில் உள்ள பத்ரிநாத் கோவில், கேதார்நாத் கோவில், முக்தி நாத் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ மாமிசம் உணவு, வெங்காயம் பூண்டு உணவுகளை தவிர்த்து தூய சைவ உணவை கடவுளின் தாமரை பாதங்களில் பனிவோடு அர்ப்பணித்து பிரசாதமாக சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் எல்லோரையும் அரவணைத்து அமைதியாக ஆனந்தமாக கடவுளின் தூய பக்தர்களாக முயற்சித்து ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை போலவே கடவுளை வழிபடும் பக்தர்கள் கட்டாயம் அசைவ மாமிசம் உணவுகளை, வெங்காயம் பூண்டு உணவுகளையும் தவிர்த்து வீட்டில் தூய சைவ உணவை கடவுளின் தாமரை பாதங்களில் பனிவோடு அர்ப்பணித்து பிரசாதமாக சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும், எல்லோரையும் அரவணைத்து அமைதியாக ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வேண்டும்.
@CommonMan94369
@CommonMan94369 11 месяцев назад
முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்க்க முடியும். மேலும் கடவுள் மீது நம்பிக்கை வளர கடவுளை பார்த்த பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். பக்தர் பிரகலாதரின் வாழ்க்கை வரலாறு, பக்தர் துருவ மகராஜரின் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஶ்ரீ மத்வச்சாரியர், ஶ்ரீ ராகவேந்திரர் வாழ்க்கை வரலாறு, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் வாழ்க்கை வரலாறு படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஆச்சாரியார் ஆ.சா.பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள். படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைத்தன்ய சரித்தாம்ருதம் உண்மையுருவில் படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள், ஹரே கிருஷ்ண 🙏
@SrinivasanA512523
@SrinivasanA512523 3 месяца назад
பெரியவர் உண்மையை பேசுவதால் கம்பீரம் பளிச்சிடுகிறது.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 10 месяцев назад
👍👍👍🕉🙏is rmba nethaji,bharathiyar,subramnaiya shiva,vanjenathan ethu matheri neraya 80 percenatge freedom hindu brahmins than🙏🚩🚩🚩🚩🕉 nangalum vera parambarai thanga situaions la epadi agetom but ennum enga blood la antha veram kuraiyala pa🚩🚩🚩⚔️⚔️⚔️om namashivaya namaha jai hindusthan
@kskrishnasamy7632
@kskrishnasamy7632 11 месяцев назад
அதி உண்ணத் மான புனித கருத்துகளை எல்லா இடத்திலும் வெளி படுத்துவது தேவை இல்லை
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 11 месяцев назад
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது திமுகவின் சமூகநீதிக் கொள்கையை போன்றது.அரசியலில் ஜாதி பாகுபாடு கூடாது என்பதை போன்றது.
@pmvganesanalamelu7518
@pmvganesanalamelu7518 11 месяцев назад
பட்டம் பறக்க சூத்திரம் தேவை. கணிதம் படிக்க சூத்திரம். அதுபோல் மூவர்ணத்தவரும் இவ்வுலகில் வாழ சூத்திரமாக திகழ்பவர்களே நான்காவது வர்ணத்தவர்கள்.
@sridharr4251
@sridharr4251 11 месяцев назад
Quick Clarification - Bhramins stopped others from learning Sanskrit? Never. It's the indifference by others towards showing interest in learning the language. Leave out what happened 200 years ago. After British rule, education was democratized. How many non Brahmins show interest towards learning Sanskrit and Vedas? Unfortunately time is running out as most contemporary "Bhramins" are neither experts in Sanskrit and Vedas because others have stopped patronizing them and left them fend for themselves for livelihood Long story short few sections of people create this illusion of Bhramins supremacy and cleverly turned it into hatred breeding on the inadequacy and helplessness of the common man for the last 200 years.
@ananthanr8938
@ananthanr8938 11 месяцев назад
I know the interviewer didn't not get a clear answer to his question on transferring kulam. The problem was the question was phrased incorrectly. There is no reason for one to transition ones jathi , we should be proud of whatever we are. But if the question is can I be a vaithikar, then the answer is yes because it is profession and is allowed and done always in ancient India. If you spend the required YEARS learning then Yes is the answer.
@ATRRajan.317
@ATRRajan.317 11 месяцев назад
பார்ப்பானும் முஸ்லிமும் ஒன்று. இதில் தமிழர்கள் வேறு....
@arulramalingam9379
@arulramalingam9379 11 месяцев назад
Ram ram 🙏🙏
@ShenbagarajShivaram
@ShenbagarajShivaram 11 месяцев назад
அறிவாளிகளும் மேதை களும் தங்களைவிட அறிவுகுரைந்தவர்களைதாங்கள்தலையாகவும்அவர்களைதங்களுக்குகீழாகவும்நிநைக்கிறார்கள்கால்கள்இல்லாமல்தலைநிற்கமுடியாதுஎன்பதைஅறிவதில்லைஅந்நியமதங்களும்அந்நியநாடுகளும்முதலில்கால்களைதான்பலபடுத்துகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் உதாரணம் சைனா ரஷ்யா
@hadesgaming7416
@hadesgaming7416 11 месяцев назад
காலை கேவலமாக நினைப்பதே தவறு
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 11 месяцев назад
Anna, well said, when we see god, first we see god from his feet, from feet we need to go to face, but when when we see human,first we see face first. So all human body parts are very important, without one part other part cannot work. Seeing everyone holistic approach is sanatana dharma is our culture. Dividing each part and separate everything is christian and islam culture. We see the world as vasudevakudambakam, world as one family.
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 11 месяцев назад
Well said sister 👌👍🏻
@sekarsekar2705
@sekarsekar2705 11 месяцев назад
பார்ப்பான் தப்பு செஞ்சா தண்டனை யில்லை. அதே தப்ப மற்றவன் செஞ்சா மரண தண்டனை யா?
@ka73670
@ka73670 11 месяцев назад
திக/திமுக குண்டர்கள் தான் காலைக் கேவலமாக நினைத்து இன்றுவரை பிரிவினையைப் பேணி வளர்த்துக் கொண்டுள்ளனர்.
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 11 месяцев назад
Sabhash swamy 🙏🙏🙏
@sviswanathan8217
@sviswanathan8217 11 месяцев назад
Best antidote to theeraa vidam
@subramaniani7346
@subramaniani7346 11 месяцев назад
Nice interview. There is a good research done by Shri Dharmpal and captured in the book The Speaking Tree. Requesting this channel to study that book and call educationists to discuss about that so that the false propaganda of British provided us the education is ustopped.
@User01029
@User01029 8 месяцев назад
It’s Beautiful Tree thanks 🙏🏼
@shankar1dynamo694
@shankar1dynamo694 11 месяцев назад
பாரதத்தில் பல சமயங்கள் பல நூற்றாண்டுகளாக வாதங்கள் செய்து பின்னர் ஊன்றியதே இந்து மதம். அன்று இருந்த மக்கள் ஒன்றும் மடயர்கள் அல்ல!
@jagannathank2806
@jagannathank2806 11 месяцев назад
That is why justice party Dravidar kazhagam and DMK alliance opposing bhramins
@lakshmiv1662
@lakshmiv1662 11 месяцев назад
When are you going to bring out the contents of The Beautiful Tree to the public?
@sarvasreesathyanandhanaath7940
@sarvasreesathyanandhanaath7940 11 месяцев назад
யத்ர து ஏதே பரித்வம்ஸா: ஜாயந்தே "வர்ண தூஷகா:" ! ராஷ்ட்ரிகை: ஸஹ தத் ராஷ்ட்ரம் க்ஷிப்ரமேவ ப்ரந்ஶ்யதி !! - மனு ஸ்மிருதி!
@ramjosyula8965
@ramjosyula8965 11 месяцев назад
Translation please!
@narayananrangananthan9810
@narayananrangananthan9810 11 месяцев назад
Varnasharama Dharma is in Purusha suktam...but I am searching for a long time from where the caste came. There are more than 800 caste , and these people think that they are creation of Brahmins....it is totally false and I am no brahmins ever know any name of these caste. Let research enlighten us about this aspect without any bias.
@sachingavadev
@sachingavadev 10 месяцев назад
humans used to live in small tribal groups and I believe that might be later converted into caste I guess as you mentioned in the olden ages without technology and transport how could it be created by someone
@User01029
@User01029 8 месяцев назад
Caste is a Portuguese term
@nagarajan5154
@nagarajan5154 11 месяцев назад
பிராமின் என்பது இன்றைய கௌரவ டாக்டர் பட்டம் கொடுப்பது போல்,அன்றய காலத்தில் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் பிராமின்,இதை சாதியக சிலர் ஏற்படுத்தினார்கள், இதுதான் வரலாறு.
@maniveera8042
@maniveera8042 8 месяцев назад
Mostly during Mughals invasion, Brahmins, Rajput,women were tortured, men killed, converted. Then during British , Portuguese rule Hindus completely tortured & converted . So many atrocities done & being carried nowadays also against Brahmins . One point, next other fellow Hindus will be on target, like Kashmir files. We need to wake up & fight to save our Hindu nation & Our dharma
@ranjith999
@ranjith999 10 месяцев назад
இது எல்லாம் ஆரிய சூத்திரம்.. அது எதற்கு இந்திய மக்களுக்கு??
@lakshmiv1662
@lakshmiv1662 11 месяцев назад
Sanskrit was spoken by everybody. The McCaulay education systen killed it.
@sasindarmanikam9909
@sasindarmanikam9909 11 месяцев назад
நான் சம்ஸ்கிருதபாரதியில் ஒருகார்யகர்த்தா சம்ஸ்கிருத பேச்சுபயிற்சி செய்து வருகிறேன். அதில் கற்கவருபவர்கள் அதிகம் ப்ராமணர்களே.மற்ற ஜாதியினர்கள் அதிகம் வருவதில்லை காரணம் என்ன.?
@rajann6566
@rajann6566 10 месяцев назад
Thamizhagathil jaadhi pillavu undakkiyadhu mudhalil Christian missionaries, aduthu dravida naadharigal dhan.
@shanmugasundaram5631
@shanmugasundaram5631 11 месяцев назад
உடல் உழைப்பையே முதன்மையாகக் கொண்ட முற்காலத்தில் வேதம் அனைவரும் கற்றுக்கொள்ள எவ்வாறு வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.
@theman6096
@theman6096 11 месяцев назад
வேண்டும் என்றால் கற்காலாம் என்று தான் இருந்தது......... இப்போ மட்டும் 60 வருட திராவிட ஆட்சியில் எல்லோரும் படித்து விட்டார்களா என்ன???????? கல்வி அறிவு எவ்ளோ % இப்போ TN ல சொல்லுங்க.........
@TheSriGudi
@TheSriGudi 11 месяцев назад
I hope people who are neutral watch this and realize that the narrative of DK/DMK/Udhavaanidhi etc is hateful and divisive. At the same time, brahmins should not play victims and subscribe to any Us vs Them model. In fact, the most important need now is Hindu Unity
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 11 месяцев назад
கம்பர் ராமாயணம் தமிழில் பாடினார் எப்படி கல்வி மறுக்கப்பட்டது மற்றவர்களுக்கு?
@User01029
@User01029 8 месяцев назад
கம்பர் பிராமணர் இல்லை. ஆனால் அவர் வால்மிகி ராமாயணத்தை முழுவதும் படித்தவர்!
@umasangaris8556st
@umasangaris8556st 10 месяцев назад
ஏச்சு பேச்சு வேண்டாம் சரியானது RSS தீவிரவாதம் ஏன் தெரியவில்லையே? அதை பற்றி கேள்வியும் வைக்கப்படவில்லை.. ஏன்?
Далее
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 3,8 млн