Тёмный
No video :(

இந்து மத எதிர்ப்பு ஏன் - சுபவீ 

Dravidam 100
Подписаться 185 тыс.
Просмотров 129 тыс.
50% 1

19-09-2010 வேலூர் மாவட்டத்தில் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் இணைந்து நடத்திய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் சுபவீ ஆற்றிய உரை

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 220   
@Devarasad
@Devarasad 6 лет назад
அருமையான உரை அறிவுக் கண் திறந்தது
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 года назад
சுபவியின் பேச்சு மிகச் சரியான விளக்கம் அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@chenkumark4862
@chenkumark4862 2 года назад
திராவிட கழகத்தின் முன்னோடிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி வாழ்க பெரியார்
@ramalingamkanniappan8843
@ramalingamkanniappan8843 6 лет назад
அருமையான பதிவு
@lourdusamyvincent7047
@lourdusamyvincent7047 6 лет назад
கிறிஸ்தவ வேத புத்தகத்தில் ( Bible ) இல் சாதி , தீண்டாமை இல்லை. சாதி, தீண்டாமை பற்றி Bible இல் சொல்லப்பட்டுள்ளது என்று யாராவது நிரூபிக்கமுடியுமா ?
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 года назад
வாழ்க திராவிடம் வளர்க பெரியார் கொள்கை
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 года назад
சிறப்பு சிறப்பு சுபவியின் பேச்சு
@SivaKumar-mu5pj
@SivaKumar-mu5pj 5 лет назад
நல்ல பேச்சு
@jeyakanthansarav7610
@jeyakanthansarav7610 8 лет назад
அருமையான உரை ஜெயகாந்தன் லண்டன்
@murugesann5211
@murugesann5211 4 года назад
வாழ்க பெரியார் தமிழ் வாழ்க
@srijeganSJ
@srijeganSJ 6 лет назад
Super sir 💐💐💐
@prasannasangetha7280
@prasannasangetha7280 3 года назад
உண்மையில் உங்கள் போச்சு ஏன்றும் அருமை...தகவல் களஞ்சியம்.
@gopim9972
@gopim9972 7 лет назад
super
@kosaksipasupugazh5645
@kosaksipasupugazh5645 10 лет назад
Wonderful speech Thozhar. Mr. Subave.
@shanmugamd5185
@shanmugamd5185 9 лет назад
அறிவையும் மானத்தையும் இழந்து வாழ்வதை விட சாவதே மேல்
@gopigopi2419
@gopigopi2419 3 года назад
அதற்கு திராவிட அடிமைகள்தான் உதாரணம்
@baburaaj8779
@baburaaj8779 9 лет назад
Excellent comrade subhaverapandian
@manuvelan9346
@manuvelan9346 5 лет назад
Great Speech Sir.
@harishvinayak706
@harishvinayak706 5 лет назад
உங்கள் பேச்சுத்திறனை கண்டு வியந்து போனேன் 😨
@Jose10602
@Jose10602 11 лет назад
Very informative speech.Please continue this great to work reform this society.All the very best
@jalajaaseevaham69
@jalajaaseevaham69 6 лет назад
jose you believe the jesus was born to virgin mary You reform yourself first.
@nabeeskhan007
@nabeeskhan007 7 лет назад
மிகவும் தெளிவான விளக்கம். திறுந்துவார்களா இந்துக்கள். உண்மையை கூறினால் அவர்களூக்கு கோபம் வருகிறது.
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 11 месяцев назад
இப்ப தான் லிபியாவை ஒரு காட்டு காட்டியது. அதிகமாக பேசிய லிபியா ஞாபகம் இருக்கா.
@daamodharjn2836
@daamodharjn2836 5 лет назад
Very informative speech. I thank Draavidam100 for uploading this speech in RU-vid.
@socialviews5868
@socialviews5868 4 года назад
Super
@suryaoxford
@suryaoxford 8 лет назад
இளைய தலைமுறைக்கு புதிய செய்திகள். அனைவரும் காண வேண்டியது. கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் முதலில் காண வேண்டியது.
@arumugamvijay5866
@arumugamvijay5866 2 года назад
சிறப்பு உரை
@satishb803
@satishb803 10 лет назад
Extraordinary speech hats off suba v
@palanipalani4047
@palanipalani4047 Год назад
Super sir
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 11 месяцев назад
நாங்கள் வேறு மதத்தை இங்கு விதைக்க விரும்புவதால் இது தான் சரியான காரணம் ஆக இருக்கலாம்.
@balajielangovan9599
@balajielangovan9599 7 лет назад
semma speech Sir......Periyar engal Pola illaya thalamurai serpadhuku nandri ..Nan oru Hindu vaga irundhalum ungal pechu ketu kovam vara villai sindhiku veikiradhu ...ithanai kaalam maatu iraichi sapuduvadhum garbagraham brahmin alladhavar povadhu thavaru yendru nenaithu irundhen .... yellathkum yen nandriya H Raja ku dhan sollanum avar Periyar Pathi kevalama thitnathum aprom dhan Periyar Pathi Theda aaramichan avar padatha Pathan aprom unga speech and some videos yenakul iruka pirpok thanam kuda light Mari iruku
@zmnadar
@zmnadar 6 лет назад
Long Live Ayya !! #Tamil #Humanitarianism #Equality #ScientificTemper #Rationalism
@nathenpeter7
@nathenpeter7 12 лет назад
"கவனமாக இல்லைஎன்றால் பெரியாரையும் கடவுளாக்கி விடுவார்கள்" உண்மைதான். மனிதனாகவே இருப்பதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டி உள்ளது. சு ப வீ - அவர்கட்கு மிக்க நன்றி.
@jalajaaseevaham69
@jalajaaseevaham69 6 лет назад
yes only jesus is the sole god in the world .others are fools? this what you mean
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 10 лет назад
super super. நாஸ்திகர் ஆஸ்திகர் பெயர் காரணம் கூட தெரியாத வரை அனைவரும் நாஸ்திகரே - Rajayogi B.K.Saravana Kumar
@sheikkadir280
@sheikkadir280 10 лет назад
Super !!! summa nachunnu irukku
@vishwanathnallaperumal613
@vishwanathnallaperumal613 9 лет назад
when they say some thing against islam, will it be nice
@thirusrinnatarajansudhannk3615
@thirusrinnatarajansudhannk3615 2 года назад
Sir No Audio, Please Re-Release with proper Audio
@KannanR-pt2vs
@KannanR-pt2vs 5 лет назад
திராவிடம் ஏன் தமிழனுக்கு திணிக்கப்படுகிறது ? இங்கே தமிழன் ஆட்சிக்கு வரக்கூடாது தமிழன் அல்லாதவன் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து அவன் அவன் இனம் காப்பதுதான் .. தெலுங்கன் மலையாளி கன்னடன் தனி மாநிலமாக பிரித்து போனபிறகும் இங்கே ஏன் திராவிடம் வேண்டும் ? தமிழன் தலையில் மொளகாய் அரைக்க ... இனி தமிழகள் திராவிடத்தை விட்டொலிகள்..தமிழனை திராவிடமும் ஆர்யனும் மொடைஅடிக்கிறார்கள். " திராவிடன் தேவைப்படும்போது ஆர்யனுடன் சேர்ந்துகொள்வான் " 50 ஆண்டுகள் இந்த திராவிடம் தானே ஆண்டது ஏன் ஜாதி ஒழியவில்லை ???
@rajagopalanramesh8342
@rajagopalanramesh8342 6 лет назад
Sir, Your speech depicts a clear portrayal of flaws in Hindu Religion. I fully agree with you about the reasons why DK strongly opposes Hindu Religion more specifically the Vedas and the Brahmins' treatment of humanity based on caste system. I am a Brahmin and please allow me to raise a few questions in this respect. 1. I wear Poonool (Sacred thread) not to distinguish that I am a Brahmin and superior to other people in the Society. The main reason for wearing Poonool is to attain Selflessness and Gayathri Mantra Sidhhi. In fact, I will be very happy if others too wear Poonool for these reasons. 2. If Rig Veda differentiates people based on Caste, I am ready to disregard this portion. In my understanding, even Brahmins do not attain the high status of brahminhood unless they can realize Brahman,. People do not attain superior status by birth but by their character and virtues. 3. I used to hear a lot of your speeches and agree with the reasons properly explained by you. But I have a few doubts. In all communities or Religions or Races , there are good and bad people. Over the thousands of years, people tried to live a wealthy and prosperous life. In doing this, they devised various ways and means to be highly dominant and powerful in the Society. I agree some sections of Brahmins would have resorted to these unacceptable ways and means but that was the curse of Humanity and Hinduism. On the other hand, there were also real Brahmins who realized Brahman who were mostly rishis and divine souls who did not approve of the unacceptable ways and means of bad Brahmins. There are a lot of people like me who believe in the character and good virtues of a person rather than the caste of that person. 4. Though I agree with you on most of the reasons, I still have a feeling that you portray Brahmins as very cunning and cheating race. This is not true. You need not have these aspersions about Brahmins in the present situations. The Komium example is one such matter. I have seen almost all Brahmins drink Komium along with others. 5. When people like me who do Mantra Meditation and are eager to progress spiritually, I wonder how they can have such bad intentions internally and disregard other human beings. In fact, when we spiritually progress, we should see oneness with the entire Universe and should respect the other soul in other human beings / other beings as we realize every piece of soul is only a very small part of the Cosmic Soul / energy. 6. In my understanding, initially we worship various Gods / Goddesses to develop divinity (Bakthi). These Gods / Goddesses are various forms of energies. Now I do my internal worship with Meditation without the deities of Gods / Goddesses and feel various energies at various times during my meditation. For me Jesus / Allah / Shivan all are same. 7. I think that most of the present-day Brahmins / Other human beings are like me. I am just bringing all these to your knowledge that times are changing and Brahmins are not the bad people as you project. However, I must thank you for creating an excellent awareness among the Society including the Brahmins. Thanks and regards, (Rajagopalan Ramesh).
@arunatindia
@arunatindia 8 лет назад
Please check countries like saudi and look at the rift inside them in terms of cast. Apartheid policy, does that originate from india.
@uvaisreham
@uvaisreham 8 лет назад
Dei nama naata paaru ivar karuthula yennakum pala muran iruku yenda aduthavana paakura nama naata paaru. 5 varusam kuwaitla india pola jaathi yengayoum illa..
@sumanraj8564
@sumanraj8564 7 лет назад
Arun S u tell me how
@palaniappanviswanathan375
@palaniappanviswanathan375 9 лет назад
Black colour stands for darkness ! Darkness , for ignorance ! Actually, ignorance is worse than darkness !! Because, darkness shows itself ; but ignorance hides itself while being in us !!! Tamilnadu is capable of driving out the ignorance as there is saiva siddhantam which is outstanding in the world by standing within the proper meaning , grammar & logic !!!!! God will save !!
@selvanthiru8015
@selvanthiru8015 7 лет назад
Great
@srinivasansureshkuma
@srinivasansureshkuma 8 лет назад
to say no what big knowledge you should have Mr veerapandian. you people have good knowledge (Talent) to speak use it to produce something useful for the human being man. perhaps make new roti with less material can fill some poor stomachs.
@mohideenthasthahir
@mohideenthasthahir 9 лет назад
nice speech....
@drravivenkat
@drravivenkat 8 лет назад
Some Muslim scholars have termed the caste-like features as a "flagrant violation of the Qur'anic worldview." Other scholars tried to reconcile and resolve the "disjunction between Qur'anic egalitarianism and actual Muslim social practice" through theorizing it in different ways and interpreting the Qur'an and Sharia to justify casteism.
@palaniappanviswanathan375
@palaniappanviswanathan375 8 лет назад
Any worship ultimately goes only to Shiva !
@satheeshKumar-rw8jp
@satheeshKumar-rw8jp 6 лет назад
you are telling like this,, but everyone in hindu religion will not accept your statement. If your deeply think you will not believe in god & you will come to conclusion nature is the only god. Since all things in Nature is not understandable
@RAVANAVAMSAM
@RAVANAVAMSAM 7 лет назад
உங்கள் அய்யா உடைய பக்தர்கள் இந்த தாமிழ் நாட்டில் எத்தனை பேர்
@palaniappanviswanathan375
@palaniappanviswanathan375 8 лет назад
That nobody can see the soul won't mean that nobody is alive !!
@saranksp
@saranksp 6 лет назад
Sound varla ayya
@sailukutty7475
@sailukutty7475 9 лет назад
lusu thanamana petchu
@drravivenkat
@drravivenkat 8 лет назад
Casteism among Christians Christians in the State that belong to the Nadar community, which though classified as an Other Backward Class,[18] are more dominant than the majority Untouchable Christians of the state.[19][20][21] The jatis among caste Christians (e.g.Paravas) and the strength of caste leadership are noted by scholars to be much stronger than comparable predominantlyHindu castes in Tamil Nadu.[22] However, discrimination still persists. Lourdunathan Yesumariyan, Jesuit activist notes that "over 70 per cent of Catholics are Dalit converts. But only four out of 18 bishops are from the Untouchable-Christian community."[23] In Tamil Nadu, Christian dalits also complain of discrimination by the other “upper caste” Christians.[24]
@alfredhunt3415
@alfredhunt3415 5 лет назад
அய்யா, கன்று ஈனாத பசு எப்படி பால் கொடுக்க முடியும்? பசு மாடு ஒரு பாலூட்டி (mammal). குட்டி போட்டா தான் பால் சுரக்கும்.
@drravivenkat
@drravivenkat 8 лет назад
why don't you talk about non-senses in Islam religion?
@sumanraj8564
@sumanraj8564 7 лет назад
Ravi Venkataraman tell me about non-senses in islam
@antonyjgeorge
@antonyjgeorge 9 лет назад
no audio!!!
@Rajkumar-kz8kk
@Rajkumar-kz8kk 9 лет назад
இன்னும் எத்தணை காலத்துக்குதான் பெரியார் பேயரைச் சொல்லிக்கிட்டு இப்படி அரைச்ச மாவையே அரைச்சுக்கிட்டு இருப்பிங்க? இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி புதுசா ஏதாவது பிரச்சணைய கிளப்புங்கய்யா...
@muthusubramanian1028
@muthusubramanian1028 9 лет назад
Raj kumar till caste, ignorance and discrimination is there, we will speak about this and more
@satheeshKumar-rw8jp
@satheeshKumar-rw8jp 6 лет назад
Still based on caste you are not allowing people to "Karuvarai" & Not using Tamil language in Tamil Nadu temples for poojas & other rituals. Still in most of famous temples you have been using sanskrit.
@satheeshKumar-rw8jp
@satheeshKumar-rw8jp 6 лет назад
In tamil Nadu every one is not walking out with caste identity except Brahmins. You have to feel shame for this. You can't find anywhere in the world.
@kajamaideensarubuteen3109
@kajamaideensarubuteen3109 6 лет назад
ஏன் புது மாவை நீதான்அரையேன்
@TerminalXception
@TerminalXception 11 лет назад
Mr.Suba Vee Korea and Japan do have castes.
@kodurseenu
@kodurseenu 9 лет назад
Good Speech. But I request, You should first know the philosophy of the caste division. According to Rig Veda, Purusha Sukta - Creation of world says, Paramatma’s face is Brahmin, his two arms became the Kshatriya; His two thighs became the Vyshya; and Sudras was born from feet. This should be explained symbolically and not literally. Brahmins depicted custodian of knowledge - Hence face; Kshatriya indicated physical strength - Hence two arms; Vyshya main segment of society - Hence thighs ; Sudras indicated for physical labor - Hence feet. In fact, all the four limbs are considered equally important, supplemented each other activities. None was superior or none inferior. It was just an analogy to define the division of labour among the various segments of the society for its smooth running and the division entirely depended on one’s ability and aptitude. (Just like.. you see in our office, MD, director, Manager and front liners). Read Gita.. “Chaturvarnyam maya srishtam gunakarmavibhagashah” - Means “ the four castes are created by me (God) according to the diversities of one’s nature and actions. He nature based on three “gunas” - Sattava, Rajas and Tamas. Above principle exactly, demarcated by Plato.. in “The dialogues of Plato”, passage 415. It says “ Citizens, you are brothers; yet God has framed you differently. Some of you have the power of command - These he made of Gold; Other of Silver auxiliaries; Husbandsman and craftsmen he made from Brass and Iron. But they are of the same original family, a golden parents will sometime have a silver son and wise versa.. God proclaims - if the son of golden or silver parents has an admixture of brass or iron the nature requires a transportation of ranks….etc.. Comparison of human beings with metals like gold, silver, brass and iron refer to the difference in their aptitudes and qualities not by birth. This shouldn’t be interpreted by birth instead their functions, IT WE PEOPLE (OUR ANCESTORS) RESPONSIBLE.. AND CREATED THE DIVISION BASED ON THEIR BIRTH. AND MODERN POCILITICIANS CONTINUES ONLY TALK BUT NEVER REMOVE IT FROM RECORDS & SOCIETY.
@sathasivamgk9389
@sathasivamgk9389 6 лет назад
எந்த ஒரு விஷயத்தையும் அறிந்துகொள்ள வேண்டுமானால் அதற்கேயுரிய வழிவகையைப் பின்பற்றி முயற்சிக்கவேண்டும். ஆனால் ஒருவன் நாத்திகம் பேச மட்டும் எந்த ஒன்றையும் முயற்சித்து பார்க்கத் தேவையில்லை. முட்டாள்தனமாக பேசினால் போதுமானது.
@satheeshKumar-rw8jp
@satheeshKumar-rw8jp 6 лет назад
why these people started Nathigam. since in the name of religion lot of bad things happening & we have not got the right. Lot of things changed because of these people. We have to question not only this, but also politicians. who is not working for welfare of the people
@balajiramamurthy1625
@balajiramamurthy1625 9 лет назад
திருக்குறளும் வடமொழி வேதமும் முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி மாமுனிவர் திருவள்ளுவர் தமிழ் வேதம் என்றும் உத்தரவேதம் என்றும் போற்றப்படுவது திருக்குறள். திருவள்ளுவரின் காலம் கி.பி 2 எனக்கருதப்படுகின்றது. திருக்குறள் வேதநெறியினைத் தழுவிக்கொண்டு தமிழ்மரபின் தனித்தன்மையையும் நிலைநிறுத்தும் அறநூலாகும். திருக்குறளின் முதலதிகாரம் கடவுள் வாழ்த்து. அதில் இறைவனைக் குறிக்க எட்டு பெயர்கள் கூறப்படுகின்றன. ஆதிபகவன்(1), வாலறிவன்(2), மலர்மிசை யேகினான்(3), வேண்டுதல் வேண்டாமையிலான்(4), இறைவன்(5), பொறிவாயிலைந்தவித்தான் (6), தனக்குவமையில்லான், அறவாழியந்தணன்(8) எனும் இவ்வெட்டுப் பெயர்களும் இறையாகிய பதிக்கு வேதாகமங்கள் கூறும் தன்வயம், இயற்கையறிவு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேராற்றல், தூயவுடம்பு, வரம்பிலின்பம், பேரருள் எனும் எட்டுக் குணங்களை முறையே உணர்த்துவனவாகும். இறைவன் ‘எண்குணத்தான்’ ஒன்பதாவது திருக்குறளும் கூறுகின்றது. இந்த இலக்கணம் இறைக்கு வேறெங்கும் கூறப்படவில்லை. பிறப்பைப் ‘பெருங்கடல்’ என்றது, அதைக் கடக்கப் புணை இறைவனது திருவடி என்றது, (10), அவிச்சை காரணமாகப் பிறப்புத் தோன்றலின் ‘ பிறப்பைப் பேதமை’ என்றது, (358), மக்கள் தேவர் நரகர் விலங்கு பறவை முதலிய எந்தப் பிறப்பும் துன்பமேயாகையால் பிறப்பினை ‘மாணாப் பிறப்பு(351) என்றது, பிறப்புத் துன்பமாதலறிந்து அப்பிறப்பே வேண்டாமென ‘வேண்டுங்கால் பிறவாமை வேண்டும்’(362) என்றது, ‘தூய்மை அவாவின்மை,(364), உயிர் இருவினையை ஈட்டுவதற்கும் அதனால் பிறப்புண்டாதற்கும் காரணம் இருள் என்னும் ஆணவமலம் அதனைப் போக்கிக் கொள்ள இறைவனின் புகழ்சேர் புகழை இடைவிடாது சிந்திக்க வேண்டும் (5) என்றது இவை போன்றவையெல்லாம் வேத சிவாகமங்களில் பேசப்பட்ட பொருள்களாகும். திருக்குறள் ‘தாமைரைக் கண்ணா னுலகு’(1103), ‘புத்தேள் நாடு’(1323), ‘அளறு’(நரகம் 255) முதலிய உலகங்களையும் ,’அடியளந்தான்’(திரிவிக்ரமன் 610)’தாமரையினாள்’, ‘முகடி’(617), தென்புலத்தார்’ (43), என்னும் இவை போன்ற வேதாகமக் கருத்தாக்கங்கள் திருக்குறளில் செறிந்துள்ளன. திருமகளைச் செய்யாள் என்பது தமிழ்வழக்கு. முகமினியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவாரது இல்லின்கண் செய்யாளாகிய திருமகள் அகனமர்ந்து உறைவாள்(84) எனக் கூறிய திருவள்ளுவர், வேதநெறி பற்றிச் செய்யாளுக்கு மாறுபட்ட இயல்புடைய மூத்தாளையும் கூறுகிறார். சீதேவிக்கு மூத்தவள் மூதேவி. அவளை ‘ஜ்யேஷ்டா’ என வடமொழியிலும், அதனைத் தமிழ் எழுத்தில் ‘சேட்டை’ என்றும் கூறுவர். “முன்னம் தோன்றலால் முகடியைச் சேட்டை என்றனர்” (லிங்கபுராணம்2-5-4) தமக்கை எனப் பொருள்படும் ‘ஜ்யேஷ்டா’ என்னும் சொல்லை மொழிபெயர்த்துத் திருவள்ளுவர், “அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்” (167) என்றார். தவ்வை மூத்தவள். “அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு” என்னும் முதற்குறளில் வேதாகமத் தாக்கம் பெரிதும் காணலாம். வேதங்களின் ஆறங்கங்களில் ஒன்று தருக்கம். முதற்குறள் தருக்க முறைப்படி முதற்கடவுளது உண்மையை நிறுவுகின்றது. தருக்கத்தில் ஒருபொருளை(வஸ்து)ப் பெயர்(உத்தேசம்) கூறிய பின்னரே மேற்கோள் ஏது உதாரணம் முதலியவற்றல் நிறுவ வேண்டும் என்பது விதி. திருவள்ளுவர் ஆதிபகவன் என்று தாம் சாதிக்கப் போகும் பொருளுக்கு முதலில் பெயர் கூறினார். உலகம் ஆதிபகவனாகிய முதலை யுடைத்து என்று மேற்கோள் கூறினார். அகரமுதல வெழுத்தெல்லாம் என்று ஏது கூறினார். காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறும் அனுமானமும் இதனால் உணர்த்தினார். ஆதி என்ற தமிழ்ச் சொல்லும் பகவன் என்னும் வடசொல்லும் சேர்ந்த தொகைச் சொல் ஆதிபகவன் என்பது. பகவன் தமிழ்ச் சொல்லாயின் ஆதிப்பகவன் என ஒற்று மிகவேண்டும் ஒற்று மிகாமல் ஆதியாகிய பகவன் என்னும் பொருளைத் தருதலால் இச்சொல் இருபெயரொட்டுப் பண்புத்தொகை யென்றும் இது வடநூன்முடிபு என்றும் பரிமேலழகர் கூறினார். பகவன் என்பது ‘பகவான்’ என்னும் வடசொல் என்றும், பகவான் என்பது சிவனுக்குப் பெயர் என்றும், அதர்வசிகோபநிஷத், “யோவை ருத்ர: ஸ பகவான்” என முப்பது முறை கூறுகின்றது. சங்கார காரணனாகிய சிவனே உலகத்துக்கு ஆதி என்பது இதனால் உணர்த்தப்பட்ட பொருளாம். “சங்கரோ பகவான் ஆத்யோ ரரட்ச ஸகலா: ப்ரஜா: மஹேசோ பகவான் ஆதி தேவ:” எனச் சரபோபநிஷதம் கூறுகின்றது. அதாவது சங்கரனுக்குத் தவிர ஏனையோருக்கு இறைமைக் குணங்கள் இல்லை. அவனே பகவான். எனவே ‘மஹேசனே பகவான், ஆதி தேவன்’ என்பது இதன் பொருள். எனவே ‘ஆதிபகவன்’ என்ற பெயரில் உள்ள ‘ஆதி’ என்பது, இறைமைக் குணங்கள் இலராகிய ஏனைத் தேவர்களை விலக்க வந்த அடை, அதாவது சிவனே முதற்கடவுள் என்றுணர்த்துவது இதன் கருத்தாம். சித்தாந்த சைவர்கள் ‘ஆதிபகவன்’ எனுமித்தொடருக்கு ‘ஆதிசத்தியொடு கூடிப் பிரிவின்றி யுள்ளானாகிய சிவன்’ என்று மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிப் பொருள் விரித்துப் பொருள்கொள்வர். பதிப்பொருளாகிய ஒருபொருள் சிவமும் சத்தியுமாகத் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு உலகினை இயக்கி நிற்றல் பற்றி இறைவனை “ஆதிபகவன்” எனும் பெயரால் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனகொள்ளுதல் பொருந்தும் என்பர். (திருவருட்பயன். 1-2. க. வெள்ளைவாரணம். சமாஜபதிப்பு) திருவள்ளுவர் வேதங் கூறும் நான்கு வருணங்களை அறிந்தேயுள்ளார். அதில் தமிழ் மரபுக் கேற்றதைத் தழுவிக் கொண்டுள்ளார். “மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” (134) என்னும் குறளில் ‘பார்ப்பானின் தொழில்களில் ஒன்று வேதங் கற்றல். கற்ற வேதத்தை மறந்தாலும் மீண்டும் கற்று மீட்டுக் கொளலாகும். ஆனால் அவன் தன்னுடைய பிறப்பொழுக்கத்தைக் கைவிட்டால் அழிந்துவிடுவான்’ என்று பார்ப்பனன் தொழிலின் சிறப்பையும், அவன், தன் பிறப்பொழுக்கத்தைக் கைவிடாமையின் சிறப்பையும் ஓதினார். பார்ப்பான் என்னும் பெயர் முன்பு மரியாதைக்கு உரியதொன்றாகவே வழங்கியது. இது இருபிறப்பாளன் என்ற பொருளைத் தருவதாகும். “பார்ப்பு” என்பது பறவையின் குஞ்சுக்குப் பெயர். (“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை” தொல். பொருள்- மரபியல் சூ559). பறவைக்குஞ்சுக்கு இரண்டு முறை பிறப்புண்டாகும். தாயின் வயிற்றினின்றும் முட்டையாக வெளிவருவது ஒருபிறப்பு. முட்டையினின்றும் குஞ்சாக வெளிவரல் மற்றொரு பிறப்பு. அந்தணர்களுக்கும் இரண்டு பிறவிகள் உண்டு. ஒன்று அன்னையின் வயிற்றினின்றும் வெளிவரல், மற்றொன்று, உபநயனத்தின் பின் உள்ள வாழ்க்கை. ஆதலின் அவர்களை “இருபிறப்பாளர்” என்பர். அதாவது, பறவையின் குஞ்சு போல்பவர் என்ற பொருளில் “பார்ப்பு அன்னவர்” என்பர். ‘பார்ப்பன்னவன்’ என்பதில் உள்ள மெல்லொற்றும் ‘வ’கர உயிர்மெய்யும் கெட்டுப் ‘பார்ப்பனன்’ என நின்றது. மாணிக்கவாசக சுவாமிகள் குருவாக வந்து ஆண்டு கொண்ட சிவபரம்பொருளை, “பார்ப்பானே” என விளிப்பது அறியத் தக்கது. ( புணர்ச்சிப்பத்து -10 திருவாசகம், சிவக்குடில் விளக்கம்.) “அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல்” (543) என்னும் குறளில் அரசசாதியையும் செங்கோலின் மாட்சியையும் கூற வந்த திருவள்ளுவர், முதற்சாதியாகிய சிறப்புடைய அந்தணசாதிக்குரிய வேதத்திற்கும் அறத்திற்கும் மன்னவன் செங்கோலே காரணமாக நின்றது என்றார். சிறப்புடைய அந்தணசாதியைக் கூறி ஏனைய இரண்டுசாதியையும் தழுவிக் கொண்டார். “ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின்” (560) என்னும் குறளில் அரசன் செங்கோல்முறையினால் உயிர்களைக் காவானாகில் கேடுகளாக அறனில்லாத அந்நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோராகிய அந்தணரும் தம்முடைய வேதக் கல்வியை மறந்து விடுவர் என்று கூறுகின்றார். இதனால், ‘வேதமும் அறனும் அநாதி; பசுக்கள் பால் குன்றியவழி அவியில்லாது போகும். அவி கொடுத்தற்கு உரியராகிய அந்தணர் வேள்வியின்மையின் வேதக் கல்விக்குரிய மந்திரங்களை ஓதார். வேள்வி நடவாது. ஆதலால் வானம் மழை பொழியாது’ என்று வேள்விக்கும் மழைக்கும் உள்ளதொடர்பினைக் கூறினார். இந்தத் தொடர்பைத் தொல்காப்பியமும், “அமரர்கண் முடியும் அறுவகையானும்” (தொல். பொருள்81 புறத்திணை 26) என்று கூறிற்று. ‘அமரர்கண் முடியும் அறுவகையாவது பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை வாழ்த்தின் கண்ணும்’ என்றும், அந்த ஆறாவன, ’முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம்’ என்று நச்சினார்க்கினியர் எடுத்துரைத்தார். இச்சூத்திரத்திற்கு பலர் பலவாறு கூறினும் நச்சினார்க்கினியர் கூறியதே பண்டை மரபு தழுவியதாம். திருஞானசம்பந்தசுவாமிகள் தம்முடைய திருப்பாசுரத்தில் இந்த அறுமுறை வாழ்த்தை வலியுறுத்தியுள்ளார். ‘வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே’ (3-54-1) என்னும் இவ்வறுமுறை வாழ்த்தில் நச்சினார்க்கினியர் கூறிய முனிவருக்குப் பதில் ‘வானவர்’ இடம்பெற்றுள்ளது. அரசனது செங்கோலுக்கும் அந்தணர் வேள்விக்கும் மழைக்கும் நாட்டின் வளத்துக்கும் குடிகளின் மகிழ்ச்சிக்கும் உள்ள சங்கிலித் தொடர்பினைச் சமயச்சான்றோர் உடன்பட்டு ஏற்றுக் கொண்டுள்ளனர். “வேந்தன் முறைதிறம்பின் வேத விதிதிறம்பும் ஏந்திழை யார்தம் கற்பும் இல்லறமும் நில்லாவாம் மாந்தர் பசியால் உணங்க மழைவறந்து பாந்தள் மூடிக்கிடந்த பாரின்விளை வஃகுமால்” (பிரமோத்தரகாண்டம்,10- 1) என எதிர்மறையானும் வலியுறுத்தப்பட்டது. பராசரருக்கும், மீனவப்பெண் மத்ஸ்யகந்திக்கும் பிறந்த மாமுனிவர் வேதவியாசர் திருவள்ளுவர், வேதவேள்வி செய்யும் அந்தணர்களுக்கு இவ்வளவு ஏற்றம் கொடுத்துப் பேசினாலும் பிறப்பால் மட்டுமே அந்தப் பெருமை ஒருவர்க்கு வந்துவிடாது; அதாவது, ‘ஜன்ம பிராமணனை விடக் கன்ம பிராமணனுக்கே ஏற்றம்’ என்பதையும் தெய்வப்புலவர் எடுத்துக் காட்டியுள்ளார். “பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” (972) என்னும் குறளில், திருவள்ளுவர், பெருமையாவது குலத்தினா லறியப்படாதென்றும் அதற்குக் காரணம் இன்னது என்றும் சுட்டிக் காட்டினார். இங்குத் தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 2-ஆம் சூத்திரத்திற்கு இளம்பூரணர், இத்திருக்குறளை மேற்கோள் காட்டி செய்தவுரை ஆன்றோர் கருத்தை நன்கு புலப்படுத்தும். “ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப” என்பது. ஒப்பு பத்து வகைப்படும். அவை, “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு வகையே (மெய்ப்.25) என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் கூறிய பத்துமாம். அவற்றுள் பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வருங் குலம். குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (குறள் 972) எனவே குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டு. அந்தணர் ,பார்ப்பார் என்பன காரண இடுகுறிப் பெயர். காரணம் குறிக்கும் பொழுது அப்பெயர் அந்தக் காரணத்தை உடைய எல்லாரையும் குறிக்கும். சுட்டப்பட்ட காரணம் அந்தணரிடம் சிறப்பாக விளங்க வேண்டும் என்பது விதி. பிறப்பந்தணர்களிடத்தில் எதிர்பார்க்கப்படும் பண்பு.. இதனைத் திருவள்ளுவர் அளவையியலில்(Logic) கூறப்படும் முக்கூற்று விதியில் (Deductive syllogism) வைத்துக் கூறியுள்ளது அறியத்தக்கது. எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர் அந்தணர் எவ்வுயிரிடத்தும் செந்தண்மை யுடையவர் ஆதலால் அந்தணர் என்போர் அறவோர். மற்றொரு முறையிலும் இதனைக் கூறலாம். அந்தணர் என்போர் அறவோர் - இது மேற்கோள் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் - இது ஏது. எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர். - முடிவு இதனால், எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிறப்பொழுக்கம் அந்தணர்களுக்குப் பிறப்பால் குடிவரவாக வரும் என்பதும், அச்சிறப்பொழுக்கம் இல்லாதவன், பிறப்பால் அந்தணனாயினும் அந்தணன் எனப்படமாட்டான் என்றும், ஏனைய குலத்தில் பிறந்தாலும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் எனப்படுவாரென்பதும் வள்ளுவனார் கருத்தென்பது பெறப்படும். இவ்வாறு வேதவழிச் செல்வதே தமிழ்வேதமாம் திருக்குறள் எனலாம். பிறப்பால் மட்டுமே சாதியுயர்வைப் பேசுவாரை வேதமும் இழித்துரைக்கின்றது. ஈண்டு சந்தமறையும் தமிழும் வல்ல பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கூறுவது கருதத் தக்கது. “ஸாமவேத வஜ்ரஸூசிகோபநிஷதம் - பிராமணத் தன்மைக்குரியது சீவனன்று, உடம்பன்று, சாதியன்று, கல்வியறிவன்று, கன்மமன்று, தன்மமன்று எனத் திருட்டாந்த வாயிலாக விளக்கிச் சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி இதுவே, சுருதிஸ்ம்ருதி புராணேதிஹாசங்களின் அபிப்பிராயம் என்று முடிவுரை மொழிந்துளது. “ “மஹாபாரதத்து வனபர்வத்து 206ஆம் அத்தியாயங்களிற் பகரப்பட்ட தர்மவியாதரென்னும் வேடரும் அந்தப் பாரதத்திற் பல இடத்துங் கூறப்பட்ட விதுரரென்னுஞ் சூத்திரரும் மகாஞானிகளா யிருந்தனர் என்பதை அறியலாம். இத்திறத்தோரும் பலரே.” “இன்னோர், பிராமணராகப் பிறந்திருந்த சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த ஞானம் அழியாதிருந்ததினாற் பிரமநிட்டராயினரென்று அவர்கள்நிலைக்கொரு போக்குக் காட்டினும் அஃது அத்திறமுள்ளார் இக்காலத்து மிருப்பர், இனி வருங் காலத்துந் தோன்றுவரென்பதையும்; சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த அறியாமை அநீதி. அநீதி அழியாம லிருந்தோரே அநீதிகளை யெழுதி வைத்தார், அவற்றைப் பிரமாணமாக வெடுத்துக் காட்டுகின்றாரென்பதையும்; பிரம வித்தைக்கும் பிரமோபாசனைக்கும் உரியோர் பிராமணசாதியிற் பிறந்தவரே யல்லால் இதரரல்லரென் றியம்பிக்கொண்டு கல்வி யறிவுமில்லாதிருப்போரும் அவரொத்தவரே யென்பதையும் நிலைநிறுத்தும்” எனப் பாம்பனடிகள் கூறுவது கருத்தில் இருத்தத் தக்கது.. “பிரஜாபதியின் முகம், தோள், தொடை, காலெனுமிடங்களில் முறையே பிராமணனும், சத்திரியனும், வைசியனும், சூத்திரனும் பிறந்தனரென்று நுவறல் - முகம் (பிரம வித்தையாகிய ) வாக்குக்கும், தோள் வெற்றிக்கும், கால் ஒருவனைச் சரணடைந்து ஊழியஞ்செய் துயிர் வாழ்தற்கும், தோலுக்குங் காலுக்கும் இடையிலுள்ள தொடை நடுநாவுடைத் துலையினுக்கும் அருத்தமாதலைக் காட்டவல்லதாமேயன்றிப் பிறப்பிடமே அவைகளெனக் காட்ட வல்லதாகாது. வல்லதாமென்னின், மேற்சொல்லப்பட்ட சூதமுனிவரும், பிறமுனிவருள் வியாசர் முதலாயினார் பலரும் பிறப்பிடத்தா லிழிந்தோராவரெனுந் தீர்வை யேற்படும். இதுநிற்க.” “குறிப்பிட்ட தொழில்களை யுடையாரெல்லாம் அவ்வத்தொழில் இழைக்குங்காறும் அவ்வச்சாதியாரென விருத்தலுங் கண்கூடன்றோ. முனிவர் சரிதைகளையுங் கருதுக. பூணூல் பல தொழிலாளருந் தரிக்கின்றமையின் அதனையொரு பெரிதாக நினைப்பதும், இருபிறப்பாள ரென்பார் அத்துவித ஆன்மஞான வேதம் தமக்கே யுரித்தென்பதற்கியைய ஆசாரமுள்ள மற்றையர் அவ்வேதத்தைக் கைவிடலும் அறிவுடைமையாகா” (பரிபூரணானந்த போதம், சிவசூரியப்பிரகாசம். பக் 208-209)
@vasankrishnaswamy1120
@vasankrishnaswamy1120 6 лет назад
Oru faceum,seriaillya,kazatukutam.
@palaniappanviswanathan375
@palaniappanviswanathan375 8 лет назад
'God is' & 'No God ' have different meaning. So also colour to God & no God will have different meaning !!
@tamilantamil4982
@tamilantamil4982 9 лет назад
good awarance
@nabeeskhan007
@nabeeskhan007 7 лет назад
அஸ்ஸலாமூ அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்து.
@drravivenkat
@drravivenkat 9 лет назад
these guys will not talk about other religions because they are afraid of their lives.
@jayachandrannatesan6695
@jayachandrannatesan6695 9 лет назад
+Ravi Venkataraman .. Yes they will talk about one religions which has caste discrimination
@RAVANAVAMSAM
@RAVANAVAMSAM 7 лет назад
நீங்கள் எதிர்ப்பது இந்து மதத்தையா அல்லது கடவுளை ?
@vijayagopalc6281
@vijayagopalc6281 4 года назад
Go & ask R S Barathi...
@arunkumar23781
@arunkumar23781 10 лет назад
aamam, sangarachariyar, nithyananda ponrorathu paechai kettu sudarsan ramaiya avargal naatai munnetruvaar.
@shanthimahendran8741
@shanthimahendran8741 7 лет назад
Neenga ennadan Hindu matthathai thakkinalum nalukku nal valarndu kondu than irukkum.
@satheeshKumar-rw8jp
@satheeshKumar-rw8jp 6 лет назад
Exactly. we are all fools. Obviously they use us as trump card for there welfare. Just think in name of beliefs, how most of peoples life gets spoiled
@balakrishnankrishnan9851
@balakrishnankrishnan9851 6 лет назад
mr sathish kumar u r correct comments situation answer , very good
@marianesan9196
@marianesan9196 11 лет назад
nanba,ithukku munbaga enna kalacharathai intha naadu follow panninathunnu nu india historya padichitti karuthu sollunga.soma banam,sura banam pontravarai aangalum,pengalum kudithu vittu,varai murai yatra sex uravugalai pinpatrikondiruntha intha makkalai seeri paduthiya perumai Buddha mathathirkku mattume undu.Bhuddha udaya kolkaikku piraguthan hindu matham veru valiyillamal,athanudan potti poda matrikondathe thavira.kalacharam patri hindu mathathin kolgaiyaga entume illai.
@manosurya3913
@manosurya3913 5 лет назад
sivan ku 5 thalayaaa...Proof Pannunga
@palaniappanviswanathan375
@palaniappanviswanathan375 8 лет назад
Only profit is GOD to souls ! Only target is soul to His Grace !!
@panchapakesang8780
@panchapakesang8780 5 лет назад
HV
@southindian1925
@southindian1925 6 лет назад
en.wikipedia.org/wiki/Casta : இதை படியுங்க முதல்ல ! Korean Church, Black Church , pentacoastal church, Chinese Church , பிரிந்து இருக்கிறார்கள
@venussriram
@venussriram 9 лет назад
Mall later koormaiyaana peachy
@sureshjoel1383
@sureshjoel1383 6 лет назад
The wicked people saying there is no god
@sailukutty7475
@sailukutty7475 9 лет назад
appa nee solu hindu votu vandam enru
@manosurya3913
@manosurya3913 5 лет назад
konjam..Yosichu Pesungadaaa. Hindhu ku mattum thaa Jathi Thevai Nee Sonna(OC,BC,MBC,SC) Adhukku Apporom Christian La Nadar Udayarnu...Neeye Solra...Yenna Kodumada Saamy..Ore Medaila Ippadi Pesura Thaguthi Ungala Thavara Vera Evenukkum Kidayadhuuudaa.. Kekkurava Kenayanaa Irunthaa ...........Solluvangala Antha Kadhayaa Irukku Daa #Idhayum Parthu Kaithattra Kootam Irukkradha Parthaa Enekke Konjam Paavam aadhaa irukku...
@marianesan9196
@marianesan9196 11 лет назад
He is not cheating.Every one in the name of God cheats the people.You go and search ur religious books.that's 'puranangal' intha asingal irukirathu.athai eluthiyavargal yarum kadavul marupalargal illai ungal puranaglai elthiya bakthimangal than,nanbare.
@jalajaaseevaham69
@jalajaaseevaham69 6 лет назад
maria read the story of abraham you will see the same dirty side read the history of king david he abducted a married women so on do not critize india you are living in india and india tolerating the rubbish in christianity.
@mohamednijam2056
@mohamednijam2056 4 года назад
ஏன்னா இருக்கிற மதங்கலிலயே அது ஒரு? ?????😁 😁 😁 😁 😁 😁 😁 😁 மதம்
@sailukutty7475
@sailukutty7475 9 лет назад
suba vee iku saval nee kadvul illai endrum hindhu matham nallathu illai endrum soli periyar pirantha erotil nindru unal jaika mudiyuma? you can let karunanithi to support you in this. manam ketta madyaney enn intha vetru pulambal? un udaya kolgai manitha kulathirku ethiranathu.
@sarathkumar-xk3nx
@sarathkumar-xk3nx 4 года назад
Abaramana pechu!!! Periyarin sindhanai thigaika seigirathu.!!
@samcarto9660
@samcarto9660 9 лет назад
Talking so much about caste..... Can these people oppose caste based reservation in this country?
@kircyclone
@kircyclone 7 лет назад
Remove the caste from the society, there won't be any reservation. Are you ready do that ?
@marianesan9196
@marianesan9196 11 лет назад
inam enpathu veru,sathi enpathu veru enpathai therinthu kollungal.pinpu pesungal nanba.
@kilaiyaraja5018
@kilaiyaraja5018 4 года назад
Ella nattulayum saathi iruku vendru
@manosurya3913
@manosurya3913 5 лет назад
Buddhar yee..Vishnu Avadharan...paaa Nalla padichittu vandhu pesungadaaa....Hindhu Va pathi Thappa solla Yarukkum Thagudhi.. illa..
@pvlbee
@pvlbee 11 лет назад
this kind of non sense words is called as aanmeegam mr.subramanian
@yellow3474
@yellow3474 10 лет назад
கடவுள் மீது பயம் இல்லாவிட்டால் மனிதன் காட்டுமிராண்டி ஆகிடுவான்.உன்னை போல்
@kabilan5362
@kabilan5362 4 года назад
Aana nee mathamattratha pathi mattum pesamatta.inthu mathatha kuri vachi thakka karanam vottu
@sailukutty7475
@sailukutty7475 9 лет назад
dravidam enpathu thirudarkalin kudaram. intha suba vee is paid by karunanithi for this kind of act.
@androwings
@androwings 11 лет назад
இன பிரிவுகள், சீனா , ஐரோப்பாவிலும் உண்டு.. அவை இந்தியாவின் பகுதியா..?? மடத்தனமான பேச்சு..
@affcotdever5632
@affcotdever5632 7 лет назад
Un pilaippu Hindu matha ninthanaial varum panam.
@jalajaaseevaham69
@jalajaaseevaham69 6 лет назад
banchakavyium has lot of medicinal properties it help infections in tummy.This is a type of sitda medicine Because it is a southindian medicine the bramin does not k now this.Why people are celeberation certain animals read the old tamil literature.
@jayamsiva9816
@jayamsiva9816 5 лет назад
dai ni modi eanal tamil tamil eandal moda soluva.
@nadanasigamanyratnasamy8854
@nadanasigamanyratnasamy8854 2 года назад
அரை வேக்காடு
@rajpsasg
@rajpsasg 10 лет назад
Kakkaa goo
@venugopalm5965
@venugopalm5965 9 лет назад
blabbering for money
@thaneshwaranthaneshwaran566
@thaneshwaranthaneshwaran566 3 года назад
டே டே ஓசிசோறு
@drravivenkat
@drravivenkat 8 лет назад
All lies. EV Ramasamy Naicker was a very obscene person.
@kircyclone
@kircyclone 7 лет назад
Which part is lie? How ?
@satheeshKumar-rw8jp
@satheeshKumar-rw8jp 6 лет назад
pointing out mistakes will be always be a burden to people live with mistakes. Religious people only lies always. You can't get straight forward answers from them
@apkeerthivasan5868
@apkeerthivasan5868 8 лет назад
இழி பிறவிகள் black shirt mean creatures
@rajasekaranreddy2421
@rajasekaranreddy2421 7 лет назад
! LP
@rajasekaranreddy2421
@rajasekaranreddy2421 7 лет назад
! LP
@RAVANAVAMSAM
@RAVANAVAMSAM 7 лет назад
உங்கள் போராட்த்தாள் எத்தனை கடவுளை அழித்து விட்டிர்கள்
@fathimaxavier8108
@fathimaxavier8108 11 лет назад
fool, can you prove?
@palammuru
@palammuru 8 лет назад
'இல்லாத' ஒன்றை பற்றி பேச ஒரு 'பேராசிரியர்' - அதை கேட்டு இளிக்க ஒரு 'அறிவாளி' கூட்டம்.
@muthum1657
@muthum1657 7 лет назад
👎❎
@kircyclone
@kircyclone 7 лет назад
அதை இல்லை என்று சொல்வதற்கு ஒரு கல்வி தேவை...இருக்குன்னு சொல்லி ஊர ஏமாத்துவதை தடுக்க தயாராய் இருக்கும் இந்த கூட்டம்...
@msudu1
@msudu1 6 лет назад
அதை நீங்கள் மறுத்து பேசுங்கள், ஆதாரம் கொடுங்கள்.
@radhakrishnan1716
@radhakrishnan1716 11 лет назад
EDA PANNI NEE PECHA NIRTHADA
@vinothn3155
@vinothn3155 11 лет назад
Foolish speech.. He is just creating hatred..
@ksonaimuthumadhu4892
@ksonaimuthumadhu4892 5 лет назад
Podanaeya
Далее
🔥НОВАЯ БАТАРЕЯ?😮
00:40
Просмотров 288 тыс.