Тёмный

இந்த அறிகுறிகள் சம்பவங்கள் நடந்தால் கவனமாக இருங்கள் | Yema payam neenga 

Thamizhan Mediaa
Подписаться 966 тыс.
Просмотров 163 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@parameswariravi4719
@parameswariravi4719 3 года назад
ஒவ்வொரு பதிவுலையும் இது போன்ற தெய்வாம்சம் நிறைந்த கதைகளை சொல்ல வேண்டிக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றிகள் பல கோடி
@vijayalakshmiv8997
@vijayalakshmiv8997 3 года назад
S
@tharmajeyasooriar9366
@tharmajeyasooriar9366 3 года назад
குருவே சரணம்... நீங்கள் சொல்வது 100% உண்மை... எனது அப்பா 2005 இல் படுக்கையில் வீழ்ந்தார்... அன்றிலிருந்து அவர் தற்போது வாக்கர் துனையுடன் ஓரளவுக்கு நடந்து திரியும் அளவுக்கு வருவதற்குள் எமது வீட்டில் நாம் ஆசையாக ஏன் எங்களில் ஒருவராக வளர்த்த லக்ஷ்மி எனும் பசு, 21 செம்மறி ஆடுகள், கணக்கெடுக்க முடியாத அளவுக்கு நாய்கள் மற்றும் பூனைகள் திடீர் திடீரென்று இறந்தன.... வீட்டுக்கு முன்பாக இருந்த மிகப்பெரிய வேம்பு உட்பட பல மரங்கள் கூட திடீரென்று பட்டுப்போகின...அந்த காலத்தில் வீட்டில் எந்த உயிரினங்களையும் எம்மால் வளர்க முடியவில்லை.... அத்துடன் எங்களுடன் வசித்து வந்த எனது சித்தி கடந்த வருடம் ராகு கேது பெயர்ச்சி இடம்பெற்றபோது கொலை செய்யப்பட்டார் (மறைமுகமாக) அவரது உடல் தகனம் செய்யப்பட்ட மயானத்தில் தொடர்ந்து 7 அல்லது 11 தகனங்கள் தொடர்ந்து இடம் பெற்றன....
@AraviTractorspares
@AraviTractorspares 3 года назад
Oh god🙄
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 года назад
மிகவும் உத்தமமான பதிவு ஐயா. .மிக்க நன்றி. .நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.. நன்றி ஐயா. .வாழ்க வளமுடன் 🙏 🙏 🙏
@nikshannikshan8740
@nikshannikshan8740 3 года назад
குப்பையில் தூக்கி எறிய வேண்டிய பதிவு
@akilamahesh1985
@akilamahesh1985 3 года назад
மிக அருமையான பதிவு நன்றி ஐயா 👌👌👌👌👌
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 3 года назад
எங்கள் வீட்டில் நடந்த உண்மை சம்பவம் அப்படியே சொல்லிர்க்கிரிர்கள் எனக்கு என் வீட்டு தெய்வங்கள் காட்டிகுடுத்தது இதெல்லாம் அனுபவம் sir
@mmmmmmmm6225
@mmmmmmmm6225 3 года назад
🙏எல்லாம் நன்மைக்கு 🙏🙏🙏🙏
@deivamakanmayakrishnan4964
@deivamakanmayakrishnan4964 3 года назад
Nice to hear that Karnan Story. In villages when the Dogs in the night ஊளையிடும்போது our elderly grandparents says யாருக்கு என்னோ நடக்கப்போவுது என்று. And it becomes true.
@yaskir2114
@yaskir2114 3 года назад
Exactly from Toronto
@sribs380
@sribs380 3 года назад
Bairava knows everything
@nikshannikshan8740
@nikshannikshan8740 3 года назад
அவர் அப்படி தான் சொல்வாறு. நீங்கள் நம்பி விடாதீர்கள்
@sivailavarasu7096
@sivailavarasu7096 3 года назад
Aishunooru vazhga valamudan iyya
@parameswariravi4719
@parameswariravi4719 3 года назад
அருமை அருமை யான பதிவு நன்றி நன்றிகள் பல ஐயா நல்ல தகவல் தெரிந்து கொண்டேன் ஐயா எனக்கு ஒரு உதவி நம்புகிறேன் உதவீர்கள் என்று தேனீ வீட்டில் கூடு கட்ட கூடாது என்று யூ ட்யூப் லை பார்த்தேன் எங்கள் வீட்டில் வாளியில் செடி வைத்து இருக்கிறேன் அந்த மண்ணில் உள் துளை போட்டு கூடு போல் கட்டுகிறது அதன் பிறகு மா கன்னு பெரிதும் சிறியதும் இறந்து விட்டாது குரு திசை நடக்கிறது எனக்கும் என் கணவர்க்கும் என்ன செய்வது என்று கூறி உதவ வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றிகள் பல ஐயா
@thamaraiselvi5852
@thamaraiselvi5852 3 года назад
அருமையான பதிவு நன்றி ஐயா🙏
@skranbanavan3795
@skranbanavan3795 3 года назад
என்னை காப்பாற்றிய என் தாய் பூமாதேவி அம்மா... 05.12.2017
@arumugamsai13
@arumugamsai13 3 года назад
நன்றி ஜி 🙏🙏🙏
@bujjingans3460
@bujjingans3460 3 года назад
வாழ்க வளமுடன்.நீங்கள் போடும்.பதிவுகள்.அனைவருக்கும்.பயனுள்ளதாகயுள்ளது.நன்றி.ஐயா.ஐயா.கெட்டவன் எட்டில்கிட்டிடும் ராஜாயோகம் .யார் யார் நின்ற இந்தயோகம்.எட்டில்.கேது சூரியன்.இனைவு.இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி.
@shanthiselvaraj6810
@shanthiselvaraj6810 3 года назад
🙏🙏🙏
@குருடிவி
@குருடிவி 3 года назад
மதிப்பிற்குரிய கிருஷ்ணன் ஐயா.நான் சேகர் சேலம் மாவட்டத்தில் பிறந்தேன் 26/4/1979 காலை 9:15 மிதுன லக்னம். மூன்று கிரகம் உச்சம் ஆனால் எனக்கு வருமானம் எதுவும் இல்லை.எனது அம்மாவின் பென்சனில் தான் வாழ்க்கை ஓடுகிறது .எனக்கு பொருளாதார தன்னிறைவு ஏற்படும்.தயவு செய்து உங்கள் பொன்னான வாக்குகளை சிரமேற்கொண்டு தொடர் காத்துக் கொண்டு இருக்கின்றேன்.2 வருடத்திற்கு முன்பு அப்பா இறந்து விட்டார்.அவர் இடத்தில் உங்களை வைத்து.கேட்கின்றேன்.அப்பா உதவி செய்யுங்கள்
@sridharshanmugam9404
@sridharshanmugam9404 3 года назад
உட்சனை உட்சன் பார்த்தல் பிச்சை எடுபான் என ஒரு வழக்கு சொல் உள்ளது குரு சுக்ரணை பார்க்கிறது
@lakshmigowri7190
@lakshmigowri7190 3 года назад
எந்த வேலை கிடைத்தாலும் கவுரவம் பார்க்காமல் செய்யுங்கள் உழைப்பு மட்டுமே உங்களை காப்பாற்றும். கேஸ் சிலிண்டர் லோடுமேனாக வேலை செஞ்சா கூட 17000 மாதம் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள் ஐயா உழைப்பே உயர்வு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@kalaiselvan9824
@kalaiselvan9824 3 года назад
உங்கள் கருத்து ஆயமனபதிவு நன்றி
@chitraj3145
@chitraj3145 3 года назад
உண்மைய் தான் ஐயா நாம் வளர்க்கும் உயிர் இனமும் தொடர்ந்து சத்தம் போடுகின்றன. அதே போல முகம் பார்க்கும்கண்ணாடி வீரல் விட்டா லோ உடைந்தாலும் வீட்டில் கஷ்டம் வருகிறது .
@chitraj3145
@chitraj3145 3 года назад
@@kamaleshwaran3527 என் அனுபவம் பதிவு செய்தேன்.
@guruinfo8509
@guruinfo8509 2 года назад
உண்மை
@nithyarajraj6563
@nithyarajraj6563 3 года назад
ஓம் நம சிவாய🙏🏼🙏🏼🙏🏼
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 3 года назад
Nalla olle viddhu Sri Krishnan.
@jayaraj8156
@jayaraj8156 3 года назад
நன்றி ஐயா அருமை வாழ்க வளமுடன்
@pavir9027
@pavir9027 Год назад
Sir vaikunda yakathesai death ana next day tha tharapanam seiyanuma soluga sir
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 3 года назад
Nandrigal Kodi Ayya
@Prakash12131-S
@Prakash12131-S 3 года назад
நன்றி ஐயா 🙏
@ragavangold5545
@ragavangold5545 3 года назад
Vanakkam guruve 🙏🙏 good morning Happy Sunday.100% correct annupavathil kanden guruve 🙏🙏 nandrigal Pala 🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 года назад
நன்றி குருஜி🙏
@rselvam8512
@rselvam8512 3 года назад
அற்புதம். ஐயா
@shanthadevigeorge9973
@shanthadevigeorge9973 2 года назад
Thank you so much brother
@amuthavalli9175
@amuthavalli9175 3 года назад
Arumai sir 🙏🙏🙏🙏🙏
@devisri6675
@devisri6675 3 года назад
Thanks sir arumaiyana thakaval
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 3 года назад
நன்றி ஐயா. மோட்ச தீபம் எவ்வாறு ஏற்றுவது?
@kamarajp1723
@kamarajp1723 3 года назад
வணக்கம் குருஜி. தெரியாத விஷயம் வாழ்த்துக்கள் 🙏👍
@malinisandirassekarane7395
@malinisandirassekarane7395 3 года назад
Thanks 😊
@priyankaraju5224
@priyankaraju5224 3 года назад
ஐயா இப்போல்லாம் நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து கர்பிணி பெண்களுக்கு வலி ஊசி குடுத்து குழந்தையின் பிறக்க பண்றாங்க இதற்கான பலன் இயற்கையாக வலி வந்து பிறக்க கூடியது குழந்தைக்கு கூடிய ஜாதகப்பலன் கிடைக்குமா
@dasampalayamperundurai3442
@dasampalayamperundurai3442 3 года назад
Konjam kastam than
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 3 года назад
Pirikira time athu thanga athanal nam kitta time ketta in time cider pannungs cholrom
@k.kirishtv5716
@k.kirishtv5716 2 года назад
Appadi pirakanumnnu vidhi irundhadhaladhaan appadi pirakaraanga
@StarStar-ms6we
@StarStar-ms6we 3 года назад
ரொம்ப நன்றி ஐயா ,
@sadasivamramaswamy9710
@sadasivamramaswamy9710 3 года назад
"🌹 மனமார்ந்த நன்றிகள் பாசமுடன் இனிய காலை வணக்கம் 🙏"
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 года назад
நன்றி சார் நல்ல பதிவு 🙏
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 3 года назад
Vanakkam guruve
@usharanganathan3113
@usharanganathan3113 3 года назад
அருமையான விளக்கம் நன்றி
@ananthid2984
@ananthid2984 3 года назад
Thanks guruve welcome
@kaliyamoorthisankar1367
@kaliyamoorthisankar1367 3 года назад
நன்றி ஐயா
@ganesantrichyy709
@ganesantrichyy709 3 года назад
அருமையான பதிவு
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 3 года назад
ஐய்யா இந்த போல செய்தி எங்க பாட்டி எனக்கு சொன்னாங்க, அப்போ எல்லாம் அந்த காலத்துல மாடு பேசும் என்றார்கள். மாட்டுக்கு பூட்டு போட்டுட்டாங்க எமதர்மன். என்று சொன்னாங்க, என் பாட்டி இப்போ தான் இறந்தாங்க, 5மாசம் ஆகுது. பாட்டி இறந்த அன்று மாடுகள் அப்படி கத்தியது என்று பக்கத்து வீட்டு காரவங்க சொன்னாங்க.
@manikandanvr2119
@manikandanvr2119 3 года назад
எங்கள் பசு மாடு இப்படித்தான் திடீரென்று இறந்து விட்டது 😰😢😥😭
@mr.lucifer8304
@mr.lucifer8304 3 года назад
Aathmaaa saanthi adayadum
@sugumarraju5775
@sugumarraju5775 2 года назад
ஐயா எனது மூத்த மகன் கார்த்திகேயன் தனது 47 வயதில் எதிர்பாராத விதமாக 1.11.2021 அன்று மரணித்து விட்டார்.அவருக்கு மோட்சதீபம் எத்தனை நாட்கள் பொறுத்து கோவிலில் ஏற்ற வேண்டும்.தயவு செய்து பதில் அளிக்கவும்.
@vstamil5739
@vstamil5739 3 года назад
ஓம் நமசிவாய ❤
@srivenkates6140
@srivenkates6140 3 года назад
நன்றி👍👍👍
@mageshmagesh2041
@mageshmagesh2041 3 года назад
வணக்கம் ஐயா அருமையான பதிவு என் அம்மா இறப்பிற்கு பின் எங்கள் வீட்டில் மரம்பட்டுப்போய் பிசின் வடிந்து உள்ளது நங்கள் என்னெ செய்வது
@துணைவியேதுணை
ஐயா புரட்டாசி சனி பிரதோஷம் பற்றி கூறுங்கள்
@samayalwithsandhiya1334
@samayalwithsandhiya1334 3 года назад
Sir unga voice romba Nallarukku sir
@MadhesanU
@MadhesanU 3 года назад
குருச்சரணம்🙏 நன்றிகள் ஐயா 🙏
@SvsS0402
@SvsS0402 3 года назад
நன்றி குருவே!!!! மோட்ச தீபம் 🔥 எப்படி செய்வது....????
@pinkycorn5745
@pinkycorn5745 3 года назад
உங்களுக்கு பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். சிவபெருமானை நினைத்து அவர் நாமத்தை ஜெபித்தாலே போதும் மரணத்தின் அப்புறத்தில் இருப்பது அவர்தானென்றால் அவரை காண பயமெதற்கு?? இருந்தாலும் மகா ம்ரித்யுஞ்செய மந்திரம் சொல்லுங்கள். கால பைரவரிடம் வேண்டுங்கள். திருநீறு அணியுங்கள். நமசிவய 🙏
@sivaa5145
@sivaa5145 3 года назад
இனிய காலை வணக்கம் ஐயா 🌹🌹🌹
@ranjanithiyagarajah10
@ranjanithiyagarajah10 3 года назад
Thanz sir 🙏🙏🙏🙏
@mandakolaru2120
@mandakolaru2120 3 года назад
Rishapa rasikuu sollunga ragu ketu peyarchi
@aruncdm
@aruncdm 3 года назад
மிக முக்கியமான மற்றும் பிரத்தியேக பதிவு நன்றி சார் 🙏
@ashalatha5976
@ashalatha5976 3 года назад
Nandri🙏
@harinilovely1434
@harinilovely1434 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@gajapathye216
@gajapathye216 3 года назад
Super guru g
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 года назад
Good morning aiya 🙏🙏 Tanq 🙏
@tmdhayanithi
@tmdhayanithi 3 года назад
Thanks guruji
@vasanthys4446
@vasanthys4446 3 года назад
Thanks a lot sri krishna sir
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 3 года назад
Super
@shanmugamramaiyan7634
@shanmugamramaiyan7634 3 года назад
Good evening super sir
@sangeethag4704
@sangeethag4704 3 года назад
Thelivana vilakkam ayya Nandri
@murthykalai7776
@murthykalai7776 3 года назад
Intha thipathi kudupathirkaga pothuvaga etralama sri
@chequev1151
@chequev1151 3 года назад
சிவசிவா
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 3 года назад
Thank-you sir 🙏 God bless you 🙏
@KrishnaveniC
@KrishnaveniC 3 года назад
Positive pathivugalai podunga
@kanijeya8940
@kanijeya8940 3 года назад
அன்பான வணக்கம் ஐயா.
@sellathambi297
@sellathambi297 3 года назад
காலை வணக்கம்...
@media9023
@media9023 3 года назад
ஐயா மனிதர்களுக்கு மட்டும் தான் சாதகமா விலங்குகள் மற்றும் தாவரங்கள் அதற்கு சாதகம் எழுதி கணிக்கலாமா ? விண்ணில் இருந்து மழை துளி விழும் நேரத்தில் கிரகங்கள் கொண்டு சாதகம் குறித்து அவற்றின் வாழ்க்கை கணக்கில் கொள்ளலாமா? ஒரு கன்று ஈனும் நேரத்தில் கிரகங்கள் கொண்டு சாதகம் குறித்து அவற்றின் வாழ்க்கை கணக்கில் கொள்ளலாமா?
@nikshannikshan8740
@nikshannikshan8740 3 года назад
உங்களுக்கு வேற வேலையே இல்லையா
@murugantemple2788
@murugantemple2788 3 года назад
Sir yanga appa death aganayudan yan kudumbam theruvala nikiran sir
@SD-ml9jn
@SD-ml9jn 3 года назад
Thank you so much Ayya
@PktQueen535
@PktQueen535 3 года назад
குரு அப்பாவுக்கு வணக்கம்
@ganeshm9654
@ganeshm9654 3 года назад
Nandri ayya
@Yamuna-ny6gx
@Yamuna-ny6gx 3 года назад
வணக்கம் ஐயா வீட்டில் செல்ல பிராணி நாய், மீன், பூனை இற ந்தால் என்ன அர்த்தம் ஐயா? சொல்லுங்க ஐயா..
@nityad8094
@nityad8094 3 года назад
திருஷ்டி கழிதல்
@nikshannikshan8740
@nikshannikshan8740 3 года назад
அதை முதலில் அடக்கம் செய்யுங்கள். இல்லாவிட்டால் நாறும்
@lathanachiyar5567
@lathanachiyar5567 3 года назад
Gurig.🦋🦋🙏🙏🙏👍
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 3 года назад
வணக்கம் ஐயா 👏👏
@behappy-tj1hg
@behappy-tj1hg 3 года назад
Sir kal natchiram meaning enna
@குருடிவி
@குருடிவி 3 года назад
காலை வணக்கம் ஐயா
@rajeshwarikannan8073
@rajeshwarikannan8073 3 года назад
Ayya vanakkam nega soluvathu 100 sathavetham unmai ayya yannoda appa thavari oru mathathiku ullea appa asaiya vallatha seaval uirvettathu ayya
@SubramanianKc-uz9nz
@SubramanianKc-uz9nz 3 года назад
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய நற்பவி நற்பவி
@sathishkumar-qi9ci
@sathishkumar-qi9ci 3 года назад
Yes it's true
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 3 года назад
Sir, THANKS AGAIN THANKS, * G.THIRUPATHY
@alanalan867
@alanalan867 3 года назад
Thank you sir 🙏
@balasteeltraders1605
@balasteeltraders1605 3 года назад
வணக்கம் குருவே.. இறந்து போன என் அப்பா.. எங்கள் வீட்டில் பாய் போட்டு படுத்திருப்பது போல கனவு வந்தால் என்ன பலன் தயவுசெய்து சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏
@KK-1011
@KK-1011 3 года назад
பயப்படத் தேவையில்லை. அன்றாட வாழ்க்கையில் நடப்பது போல இறந்நவர்களும் இருப்பது சாதாரணமானது. உங்கள் பொறுப்பு கடமை இவற்றை செய்தால் போதும். எனக்கு அடிக்கடி வருவர். பேசுவது வீட்டு வேலை செய்வது சாப்பிடுவது போல் கனவு வரும். அவரை மனதில் நினைத்து வணங்கவும். வழி காட்டுவார். அமாவாசை அன்று இரண்டு பேருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள். ஒவ்வொரு மாதமும் செய்யுங்கள். முக்கியமாக அவர்மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் வெளிப்படையாக சொல்லாதீர்கள். அவர் செய்த நல்லவற்றை புகழ்ந்து பேசுங்கள்.
@balasteeltraders1605
@balasteeltraders1605 3 года назад
@@KK-1011 ரொம்ப நன்றி சகோ... 🙏🙏🙏 அவர் என் அப்பா தான்.. நான் எப்பொழுதும் அவரைப் பற்றிய அருமை.. பெருமைகளை.. மட்டுமே மனதார நினைப்பேன்.. பேசுவேன்.. இறந்தவர்கள் நம் வீட்டில் படுத்தால்.. சாப்பிட்டால்.. நமக்கு வாழ்க்கையில் ரொம்ப கஷ்டம்‌ வரும்னு சொன்னாங்க அதான் பயந்துட்டேன்.. உங்களுடைய பதில் எனக்கு ஒரு நல்ல ஆறுதலாக இருக்கிறது சகோ.. 🙏🙏🙏 உங்களுக்கு நல்ல மனது.. மிக்க நன்றி சகோ.. 🙏
@KK-1011
@KK-1011 3 года назад
@@balasteeltraders1605 கடவுள் அனுகிரகத்தால் எல்லாம் உங்களுக்கு நல்லதாக நடக்கும். காலை குளித்தவுடன் சூரியனை வணங்குங்கள். 🙏.
@balasteeltraders1605
@balasteeltraders1605 3 года назад
@@KK-1011 மிக்க நன்றி சகோ.. 🙏🙏🙏🙏 நிச்சயமாக செய்கிறேன்.. 👍🙏🙏🙏🙏
@lakshmigowri7190
@lakshmigowri7190 3 года назад
உங்கள் அப்பாவிற்கு செய்ய வேண்டிய தர்பணம் செய்யுங்கள். ஆடி ,புரட்டாசி அமாவாசை ,தை சிறப்பு நாட்களில் அமாவாசை வரும் கனத்த நாட்களில் அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு ஆற்றங்கரையில் வைத்து ஐயரைக் கூப்பிட்டு வருடா வருடம் செய்யுங்கள். பசுவிற்கு 9 வாழைப்பழங்கள் வாங்கிக் கொடுத்து வாருங்கள். உங்கள் அப்பாவின் ஆன்மா சாந்தியடையாமல் இருந்தால் நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் செய்யாமல் மறந்து விட்டாலும் இப்படி கனவு வரும். எள் தண்ணீர் பிண்டம் ஆற்றில் கரைத்து திதிக் காரியங்களை தவறாமல் செய்யுங்கள். அமாவாசை சிறப்பு நாட்களில் உங்கள் வீட்டு வாசலில் வந்து கையேந்தி சோறு மற்றும் தண்ணீர்க்காக வந்து நிற்பார்கள். உங்கள் குடும்பத்திற்கு எந்தப் பிரச்சினைகளும் வராமல் அப்பா ஆசிர்வதிப்பார்கள்.
@upakaaramsumathi6424
@upakaaramsumathi6424 3 года назад
Good, good
@s_kabi9495
@s_kabi9495 3 года назад
Guruve 🙏🏻
@palanivelmuthusamy4371
@palanivelmuthusamy4371 3 года назад
Kaalai vanakkam
@Floweringrose123
@Floweringrose123 3 года назад
Bro, true 👍true 👍❤️
@mohammedismaila2088
@mohammedismaila2088 3 года назад
வணக்கம் சார் ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்குன்னு போடுங்க சார்
@துணைவியேதுணை
Salam malikum இது வக்ர பெயர்ச்சி ரிஷபம் அருமை
@sankarsankar5657
@sankarsankar5657 3 года назад
இனிய காலை வண்ணம்
@a3barts770
@a3barts770 3 года назад
சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏 இனிய காலை வணக்கம் அப்பா🙏🏻🦋🦚
@karthikyoki
@karthikyoki 3 года назад
ஐயா 🙏🏻
@nikilaadhitya8856
@nikilaadhitya8856 3 года назад
💯true
@VINOTHKUMAR-gf4cg
@VINOTHKUMAR-gf4cg 3 года назад
Good morning sir robama nall kalichi unga video parthen
@kulandaivelu4706
@kulandaivelu4706 3 года назад
அருமையான தகவல் அய்யா நன்றி
@helmutpaul8757
@helmutpaul8757 3 года назад
👍🏻🙏🏼
@venivelu5183
@venivelu5183 3 года назад
🙏🙏🙏🙏
@prasanthsanth3390
@prasanthsanth3390 3 года назад
ஐயா லக்னத்தின் மரகாதிபதி or பாதகாதிபதி உச்சமாக இருப்பது நல்லாதா நீச்சமாக இருப்பது நல்லாதா ( குரு பார்வை இல்லாத பாதாகாதிபதிor மரகாதிபதி)
@ayyappanayyappan5927
@ayyappanayyappan5927 3 года назад
Pathagam worst maragam parava ellai
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 3 года назад
காலை வணக்கம் sir
@jayamukesh1869
@jayamukesh1869 3 года назад
இனிய காலை வணக்கம் அப்பா
Далее