Тёмный

சாபம் பெற்ற ஜாதக அமைப்புகள் எது | Sapam petra jathagam 

Thamizhan Mediaa
Подписаться 966 тыс.
Просмотров 57 тыс.
50% 1

ஒருவர் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல் தவிக்கிறார் என்றால், அவருடைய ஜாதகத்தில் எந்த கிரகத்தின் சாபம் இருக்கிறது என்ற கேள்விக்கான பதில் இந்த பதிவு
Image Credit - pixabay.com
creativecommon...

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 152   
@durairaj5181
@durairaj5181 3 года назад
வணக்கம் ஐயா, சாபங்கள் குறித்த விளக்கம் மிகவும் அரிதான அருமையான பதிவாக உள்ளது. நன்றி. அதேவேளை அந்த சாப நிவர்த்திக்கான வழிமுறைகள் குறித்த காணொளி பதிவை இதன் தொடர்ச்சியாக வெளியிட்டால் உதவிகரமாக இருக்குமே என்ற எனது கருத்தை தெரிவித்து மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@thaznmolithaznmoli2761
@thaznmolithaznmoli2761 3 года назад
👆👌👍parigaram sir🙏🙏🙏
@rengasamysamysamy1030
@rengasamysamysamy1030 3 года назад
I feel same
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 3 года назад
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை தொடரட்டும் நீங்கள் ஆயிரத்தில் ஒருவன் என்று சொன்னால் மிகை இல்லை உங்கள் பயணம் தனி வழி ! உங்கள் அன்பு சகோதரி நன்றி வணக்கம்
@sandhyasomasundaram6739
@sandhyasomasundaram6739 3 года назад
Thamizhan Mediaa is like a Living Saint, lighting and directing so many lives. Feeling Blessed for I have come across your channel. You're absolutely one of the God Chosen Soul. Wishing you a very Happy, Successful, Healthy, Peaceful, and Satisfying Life 🕉️🕉️🕉️🕉️🕉️
@jayaramanjayaraman9648
@jayaramanjayaraman9648 3 года назад
Vinayagar sathurthi nal white
@natarajannaren5768
@natarajannaren5768 3 года назад
மிகவும் தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி நன்றி நன்றி
@ramamoorthyvenkatachalam7183
@ramamoorthyvenkatachalam7183 3 года назад
தமிழன் வீடியோவின் ஐந்தாம் ஆண்டில் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஒருவரின் கர்மாவுக்கு அவரே பொறுப்பு , அதற்கு இணையான சூழல் தான் இப் பிறப்பு ஜாதகம் சொல்கிறது என்பதை மறைமுகமாக கூறியுள்ளீர்கள். இதனை இன்னும் விரிவாக தந்திருக்கலாம். நன்றி.
@kbabubabu6802
@kbabubabu6802 3 года назад
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் குருவே🌹
@ganesanr9012
@ganesanr9012 3 года назад
வாழ்க வளர்க தமிழன் மீடீயா 👍👍👍🙏
@kamarajp1723
@kamarajp1723 3 года назад
அன்புடன் இனிய காலை வணக்கம். விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்
@balasuberamaniyanbalu6512
@balasuberamaniyanbalu6512 3 года назад
இனிய வினாயகர் சதுர்த்தி ‌நல்வழ்த்துகள்
@sivasivakumar2116
@sivasivakumar2116 3 года назад
வணக்கம் ஐயா ஐந்தாம் ஆண்டு தொடர்வதற்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்
@kingofgod3068
@kingofgod3068 3 года назад
வாழ்க வளர்க !வளர்க!! நல்வாழ்த்துக்கள் .
@thillainatarajans566
@thillainatarajans566 3 года назад
மிக தெள்ளத்தெளி வான விளக்கம்.நன்றி வணக்கம்
@thilagamthilagam7865
@thilagamthilagam7865 3 года назад
Sir ungalai valtha enaku vayathilai irunthalum neengal solvathal en manathara valthuhiren ungal jothidapani men melum peruha vendum ungalal pala jothidarhal uruvahavendum sir ungaluku inimaiyana kural thankyou sir
@RaguSaiVlogs
@RaguSaiVlogs 3 года назад
காலை வணக்கம் ஐயா. இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்!!! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@varshan08
@varshan08 3 года назад
Hema...😂
@shanbagavallis8362
@shanbagavallis8362 3 года назад
Arumaiyana padhivu Thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏
@esakkiappanmohan2638
@esakkiappanmohan2638 2 года назад
ரொம்ப நன்றி குருவே
@harigopalk7011
@harigopalk7011 3 года назад
மிகவும் நன்றி. க. அரிகோபால் திருவண்ணாமலை
@shanmugamr.806
@shanmugamr.806 3 года назад
Importent massage thanks 🙏💐💐
@ranburose951
@ranburose951 3 года назад
இனிய விநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் குருவே
@simbusilambarasan2864
@simbusilambarasan2864 3 года назад
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா 🙏🎉
@AnandAnand-ek8vv
@AnandAnand-ek8vv 3 года назад
🙏🙏🙏
@jayamukesh1869
@jayamukesh1869 3 года назад
இனிய காலை வணக்கம் அப்பா
@RPSuresh
@RPSuresh 3 года назад
எனது பதிநான்கு வருட தேடலுக்கு விடை கிடைத்து விட்டது.. முறைப்படி செய்ய வேண்டியதேல்லாம் செய்து கொண்டு வருகிறோம். ப்ராப்தம் அவர் கைகளில்.. 🙏🙏🙏
@svijaylaxmisairam8310
@svijaylaxmisairam8310 3 года назад
Thamilan media video Yengalukku Payanulladha erukkiradhu sir, Thank you 🙏
@sundartuty143
@sundartuty143 3 года назад
Arumai.. Valga valamudan
@rajeswaris5579
@rajeswaris5579 3 года назад
Clear explanation sir thank you 🙏🏼
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 2 года назад
Super
@satheeshsathsa9930
@satheeshsathsa9930 3 года назад
Ayya iniya vinaayagar chadhurthi nall valthukall .....
@drcreamsramzen5269
@drcreamsramzen5269 2 года назад
Wonderful
@velmuruganrangasamy3489
@velmuruganrangasamy3489 3 года назад
சார் அருமையான விளக்கம் ஐயா
@agsjprakash
@agsjprakash 3 года назад
வணக்கம் ஐயா இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்🙏🙏
@selvaselva5845
@selvaselva5845 3 года назад
Guruve vanakkam
@RAJARAJA-fn3wh
@RAJARAJA-fn3wh 3 года назад
மகிழ்வுடன் வாழ்க
@murugiahraj9454
@murugiahraj9454 3 года назад
Vinayagar Chathurthi Nalvalthukal
@Vishnupandi-g7b
@Vishnupandi-g7b 3 года назад
அற்புதமான பதிவு
@kodeeswarang8142
@kodeeswarang8142 3 года назад
வாழ்க வளமுடன் ஜாதகம் பார்த்த நல்லா இருக்கும் எங்க வாழ்க்கையும் சும்மா பார்க்க வேண்டாம் பணம் கொடுத்து தான் 🙏🙏
@anbuctp1867
@anbuctp1867 3 года назад
AYYA NALLA KARUTHUKKAL NEENGAL VAAGA PALLANDU KAALAM☺☺☺☺
@நமதுபாரதம்-ம2ங
Vinayagar chadurthi valthukkal annaa....
@premsandiyar5455
@premsandiyar5455 3 года назад
Ayya engal veetil palli neraiya erukirathu aanal kevili satham ellai yen endru pathivu tharungal🙏🙏🙏
@sugumarb4552
@sugumarb4552 2 года назад
அழகு
@lathanachiyar5567
@lathanachiyar5567 3 года назад
Thamizhan.mediaa.super.super.thamizhan🦋🦋🦋🦋🦋🦋🦋
@anbuctp1867
@anbuctp1867 3 года назад
VAALGA VALARGA THAMILAN MEEDIYA🦋🦋🦋🦋
@saravanann2469
@saravanann2469 3 года назад
சாபங்கள் குறித்த வீடியோ அருமை எனக்கு மகனுக்கு ஏழாம் வீட்டில் சந்திரன் சனி ராகு உள்ளனர் இதற்கு என்ன பலன் விளக்கம் தாருங்கள் ஐயா விருச்சிக லக்கனம் ரிஷப ராசி
@kalaiselvibagavathgeetha9631
@kalaiselvibagavathgeetha9631 3 года назад
ஐயா ௭னக்கு கும்பலக்னம் லக்னத்தில் செவ்வாய் புதன் குரு இரண்டில் சூரியன் சுக்கிரன் ஆறில் ராகு கன்னியின் சந்திரன் மகரத்தில் சனி கேது ௭னக்கு வயது 60 நடக்கின்றது ௭ன்௭திர்காலமாவது நலமுடன் வாழ நான் ௭ன்னசெய்ய வேண்டும் ௭ந்தக் கடவுள் நான் வணங்க வேண்டும் கூறுங்கள் ஐயா நன்றி
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 3 года назад
யட்சினி பற்றி கூறுங்கள்
@nagerakumar6187
@nagerakumar6187 3 года назад
Ayya na 25 varusathuku munnal kathal thirumanam pannikitten Matham Mari Avar enna Appo sabichitar Enru varai Avar ennai mannikala na neraiya kastam anubavekkiren en appa anbu enaku kidaika Na Enna parigaram pannalamnu sollunga Ayya Nanri 🙏
@muniappanaarumugam2198
@muniappanaarumugam2198 2 месяца назад
ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி நன்றி
@dhamaraicelvan8132
@dhamaraicelvan8132 3 года назад
God gift you sir in earth
@a.m.rajmeeran5411
@a.m.rajmeeran5411 3 года назад
காலை வணக்கம் குருவே சனி பரிவர்த்தனை எட்டாம் இடத்துக்கு வந்தாள் தோஷமா சுக்கிரன் இணைவு குருவே
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 года назад
மிக்க நன்றி ஐயா🙏
@kannanvkannan8138
@kannanvkannan8138 3 года назад
Good luck sir
@anithagap8231
@anithagap8231 3 года назад
Pls explain this topic some more sir, very interesting.
@SD-ml9jn
@SD-ml9jn 3 года назад
Thank you so much Ayya
@behappy-tj1hg
@behappy-tj1hg 3 года назад
Plz put that video sir thachayam neram
@prasanthsanth3390
@prasanthsanth3390 3 года назад
ஐயா விஷ நேரம் பற்றி பதிவு போடுகா
@UdhayaKumar-mk4yc
@UdhayaKumar-mk4yc 3 года назад
Pls podunga
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 3 года назад
Like it before even watching the video
@tengrevibe
@tengrevibe 2 года назад
Bro chanthira thisai not nicely having tips sollu bro
@rameshirusayi6407
@rameshirusayi6407 3 года назад
Saba nivarthiku vedio podunga ayya
@venkatachalam1813
@venkatachalam1813 3 года назад
வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்
@shanmugamramaiyan7634
@shanmugamramaiyan7634 3 года назад
Good evening super sir
@துணைவியேதுணை
சனிஈஸ்வர பகவான் பற்றி நீங்கள் சொல்லவில்லை என்றால் நாங்கள் எப்போதோ இறந்து இருப்போம்
@Ammaiyappan915
@Ammaiyappan915 3 года назад
வணக்கம் அய்யா வாழ்க வளமுடன் 🙏🙏
@moni9636
@moni9636 3 года назад
Your age 😂??
@vijayraj1029
@vijayraj1029 3 года назад
Sir இதில் இருந்து எப்படி தப்பிபது என்று சொல்லுக please reply
@ayyappanayyappan5927
@ayyappanayyappan5927 3 года назад
Escape aaka vendum
@srivenkates6140
@srivenkates6140 3 года назад
நன்றி👍👍👍
@drmeena8752
@drmeena8752 3 года назад
Kumbarasi sadhaya natchathiram sollunga sir
@gopinathansivanandam6950
@gopinathansivanandam6950 3 года назад
சாபத்திற்கு பரிகாரம் சொல்லி இருக்கலாம் ஐயா.
@srinivasan-xt7fv
@srinivasan-xt7fv 3 года назад
Wow what a topic
@santhoshssivam5242
@santhoshssivam5242 3 года назад
வாழ்த்துக்கள்
@ArunaAruna-qb5lb
@ArunaAruna-qb5lb 3 года назад
Good morning sir Tell me about rahu sun & ketu chandiran serkai is that grahana
@ArunaAruna-qb5lb
@ArunaAruna-qb5lb 3 года назад
10 il sun rahu 4th house ketu chandiran
@Skr7222
@Skr7222 3 года назад
இனிய காலை வணக்கம் நன்றிகள் கோடி ஐயா 👍👍👍🙏🙏🙏
@sothilingamarambu4483
@sothilingamarambu4483 3 года назад
நன்றிகள்
@sothilingamarambu4483
@sothilingamarambu4483 3 года назад
அருமையான நிகழ்ச்சி
@tvkmr555
@tvkmr555 3 года назад
அய்யா இதற்கான விரிவான பதிவை விரைவில் பதிவிடவும்.
@SubramanianKc-uz9nz
@SubramanianKc-uz9nz 3 года назад
வணக்கம் குருவே ..அருமையான பதிவு.. ஓம்நமசிவாய
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 3 года назад
Sir, THANKS AGAIN THANKS, * G.THIRUPATHY
@kanijeya8940
@kanijeya8940 3 года назад
அன்பான வணக்கம் ஐயா .
@behappy-tj1hg
@behappy-tj1hg 3 года назад
Lagnam nikra natchiram eppidi kanduputipethu konje sollengha
@AadhavanCoachingCentre
@AadhavanCoachingCentre 3 года назад
அதற்கு தீர்வு என்ன அய்யா
@nknkarunakaran703
@nknkarunakaran703 3 года назад
Thankyou sir
@bommisworld7105
@bommisworld7105 3 года назад
Lakanathirku 8 il santhiran enna nadakum
@tmdhayanithi
@tmdhayanithi 3 года назад
Nandri
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 3 года назад
Enathu saabangalai solli uthava mudiyumaa ayyaa
@ssanthakumar1683
@ssanthakumar1683 3 года назад
வாழ்த்துக்கள் ஐயா
@anbusaivithesh7213
@anbusaivithesh7213 3 года назад
Congratulations🎉🎉🎉🎉
@chokkamal.k2279
@chokkamal.k2279 3 года назад
Ayya kanni laginam mashathil sani guru 12 varai padditha payran padikka matten enkeran aasai vullathu brainl 4 arai vulatham 3 arail Muluvathum neer adaithu erukmeratham CTC scan parthathil soollugragall orey kullalpam moolay sorvu nan yarukaka vala vendum an valvu poei vetathu endru vethanayjdu 1 year certificate course velai parkra n parimaram anna solla vun vungal phone number kidaithal nallathu pls
@megiredsoul48
@megiredsoul48 2 года назад
I have suriyan puthan, guru ,manthi in rishapa laknam, 8th place la sani ithu epadi patta sabam?? Ayya
@umauma9392
@umauma9392 3 года назад
சிரேன் நேரம் என்றால் என்ன சொல்லுங்கள் ஐயா
@rajeshwarikannan8073
@rajeshwarikannan8073 3 года назад
Ayya vanakkam 🙏🙏🙏🙏🙏
@lathanachiyar5567
@lathanachiyar5567 3 года назад
Thank you.sir
@sanjaye-rl8xf
@sanjaye-rl8xf 3 года назад
Thank you sir
@anbuctp1867
@anbuctp1867 3 года назад
AYYA UNNMAIYANA KARUTHKKAL
@yuvaranit164
@yuvaranit164 3 года назад
SIR, Chanthiranu eatill sani thanithu eruthal eapti eaduthu kolvathu
@easwaryr4794
@easwaryr4794 2 года назад
🙏👌🏼
@gowrishankar9065
@gowrishankar9065 3 года назад
Sir, in my lagnam i have Moon (Dhanusu rasi) in the 8th place kadagam i have sun and sani. What have to do as remedy
@behappy-tj1hg
@behappy-tj1hg 3 года назад
What is lagna natchiram
@anandraj9003
@anandraj9003 3 года назад
கர்மா இருப்பதாலயே நாம் பிறக்கிறோம்
@gangatharanparanjothi5599
@gangatharanparanjothi5599 3 года назад
Payanulla pathiugal
@ilayaraja6373
@ilayaraja6373 3 года назад
Super sir🙏
@gopinathansivanandam6950
@gopinathansivanandam6950 3 года назад
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 3 года назад
Nandri ayya
@behappy-tj1hg
@behappy-tj1hg 3 года назад
Some people change their vithi using mathi why this happens is it also karmavenai or its our thinking skills
@valarmathibharathi2928
@valarmathibharathi2928 3 года назад
வரங்களே சாபங்களாகவும், சாபங்களே வரங்களாகவும், சிலருக்கு மாறிப்போகிறதே ஏன்?
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 3 года назад
Ungaluku life la enna Achu
@valarmathibharathi2928
@valarmathibharathi2928 3 года назад
@@kamaleshwaran3527 எதிர்பார்ப்பது விரும்புவது நடப்பதில்லை. எதிர்பாராத சமயங்களில் நாம் விரும்புகிற சிலவும் விரும்பாதது பலவும் நடந்தேறிவிடுகின்றன. நான் கடவுளைக் கண்டால் ஒரே கேள்விதான், "என்ன எதிர்பார்ப்புடன், என்ன நோக்கத்துடன் ஏன் என்னை படைத்தாய்?". என்னுடைய கடந்த 50 ஆண்டுகால அனுபவங்களை சொல்வதற்கு ஒரு சுய சரிதையே எழுத வேண்டும்.
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 3 года назад
@@valarmathibharathi2928 😔😔
@mandakolaru2120
@mandakolaru2120 3 года назад
Sri krisnan sir help pls jathagam sariila 17 07 2001 time 8 30. Parikaram sollunga marana vilimbil. Nikiren.
@thirutalks7983
@thirutalks7983 3 года назад
Suriyan 8 il vakra sani enna palan
Далее
🎙ПОЮ ВЖИВУЮ!
3:07:23
Просмотров 914 тыс.
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
Просмотров 73 тыс.