Tune your advice of sleeping hours with reference to real life requirements of night duty, long mid-night works even without night duty, etc which by itself is a stress in addition to mental stress
மெஷின் வாழ்க்கை முறையில் உடல்நிலையில் எது எப்போ எப்படி வருகிறது.என்பதை. கண்டு கொள்ள சிரமமான சூழலாக இருக்கிறது இதற்கு அரசாங்கம் ஒரு நல்லா மருந்து தீர்வாக கண்டு பிடித்தால் அது மக்களுக்கு மிக நன்மையாக இருக்குமே
வணக்கம் சார் எனது கணவர் டிரைவர் அவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக சுகர் உள்ளது அவரது உடல் எடை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது சார் இதற்கான காரணம் என்ன என்று சொல்லுங்கள் சார் இதனை சரி செய்ய வழி இருந்தால் சொல்லுங்கள் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir enaku oru ketta pazhakam iruku sir ...nalla sapduven sir non veg rombo sapduven aana enaku suger vanthuchi sir 😔😔😔😭😭before 120 sir after 341 sir suger neathu than sir doctor consult panna sir enaku bayam athiakam iruku sir