Тёмный
No video :(

இந்த இலை கிடைத்தால் நீங்களும் ஆகலாம் BIG SHOT | பணக்காரர் VVIPக்கு கிடைக்கும் இலை பிரசாதம் 

Sithar Yugam
Подписаться 387 тыс.
Просмотров 30 тыс.
50% 1

#alpsampathsubramani #இலைபிரசாதம் #திருச்செந்தூர்
இந்த இலை கிடைத்தால் நீங்களும் ஆகலாம் BIG SHOT . பணக்காரர் VVIPக்கு கிடைக்கும் இலை பிரசாதம்.
#திருச்செந்தூர்முருகன்
#திருச்செந்தூர்முருகன்பாடல்கள் #திருச்செந்தூர்முருகன்கோவில்வழிபடும்முறை
#திருச்செந்தூர்முருகன்கோவில்
#திருச்செந்தூர்முருகன்கோவில்வரலாறு
#திருச்செந்தூர்முருகன்பாடல்
#திருச்செந்தூர்முருகன்பாடல்கள்remix
#திருச்செந்தூர்முருகன்பாடல்mp3
#திருச்செந்தூர்முருகன்சாங்
#திருச்செந்தூர்முருகன்கோவில்தங்கும்விடுதி #திருச்செந்தூர்முருகன்பாடல்கள்whatsappstatus #திருச்செந்தூர்முருகன்திருப்புகழ் #திருச்செந்தூர்முருகன்பக்திபாடல்கள்whatsappstatus #திருச்செந்தூர்முருகன்பிள்ளைத்தமிழ்
#திருச்செந்தூர்முருகன்பஜனைபாடல்கள்
#திருச்செந்தூர்முருகன்
#tiruchendurspecial
#திருச்செந்தூர்அன்னதானம்
#tiruchendurveghotel
#tiruchendurspecialfood
#tiruchendurtrip
FOR APPOINTMENTS
ALP SAMPATH SUBRAMANI
ASTROLOGER
Contact :- 8148836708.
KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 210   
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi Месяц назад
ஐயா நீங்கள் சொல்வது அத்துனை உண்மை நானும் வருடம் ஒரு முறை திருச்செந்தூர் சென்று வருகிறேன் ஒருமுறைகூட இலைப்பிரசாதம் கிடைத்த தில்லை ஆனால் 4நாள் முன்பு என் கனவில் திருச்செந்தூர் சென்று முருகன் அபிஷேகம் கண்டு விபூதி வாங்கி சாப்பிட்டேன் அந்த நொடியில் இருந்து என் உடம்பில் உள்ள அனைத்து வலிகளும் நீங்கிவிட்டது என் அப்பன் முருகன் கருணையே கருணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் நீங்கள் நீடூழி வாழவேண்டும் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
arumai
@nagarajanrajan1568
@nagarajanrajan1568 Месяц назад
சார் நாங்க இலை பிரசாதம் 100 கொடுத்து வாங்கி வணங்கிவிட்டு வந்தோம்.நீங்க சொன்ன தே வேண்டிய அனைத்தும் நடந்து போல் தெரிகிறது முருகன் அருளால். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா+அரோகரா+அரோகரா***
@thilagayuvi3495
@thilagayuvi3495 Месяц назад
வணக்கம் 🙏🏻அண்ணா❤ நான் முதல்முதலில் 14.7.24 அன்று திருச்செந்தூர் சென்று வந்தேன் . இலை பிரசாதம் வாங்கி வந்தேன் ஆனால் அதன் அருமை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்🙏🏻🙏🏻🥰நன்றி அண்ணா❤
@SivaKumar-oz1xr
@SivaKumar-oz1xr Месяц назад
அண்ணா நீங்க எங்களுக்குன்னு சொல்லி வைக்கும்போது என் கண்ணே கலங்கிடுச்சு ரொம்ப நன்றி
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u ,
@mohanaparthasarathy7836
@mohanaparthasarathy7836 Месяц назад
சார் உங்களுக்கு ரொம்ப நன்றி சார் செவ்வாய்க்கிழமை அன்று விளக்கு போட்டேன் மூன்று வாரத்திலேயே எனக்கு நல்ல மாற்றம் கிடைத்தது ஐந்தாவது வாரத்தில் பாதி அளவு பிரச்சனை தீர்ந்தது எங்களுக்கு வழிகாட்டியா இருந்தமைக்கு நன்றி ஐயா
@aruldassmohan9026
@aruldassmohan9026 Месяц назад
முருகா நா நல்லா இடம் வாங்கி வீடு கட்டணும் முருகா நீ தா எனக்கு நல்லா வலி கட்டணும் முருகா ஓம் முருகா போற்றி போற்றி
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
arogara
@user-si9yu6go9d
@user-si9yu6go9d Месяц назад
சம்பத் என்னும்.முருகபெருமானே.உங்கள்திருவடிகள்.போற்றி
@sambaths8936
@sambaths8936 Месяц назад
😊
@crafts4fans421
@crafts4fans421 Месяц назад
அருள்மிகு ஓம் ஶ்ரீ திருச்செந்தூர் முருகப் பெருமானுன் திருவடியே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@sambaths8936
@sambaths8936 Месяц назад
😊
@thankyouuniverse2454
@thankyouuniverse2454 Месяц назад
பன்னீர் இலை,really blessed
@sambaths8936
@sambaths8936 Месяц назад
Thank you
@boosboss5965
@boosboss5965 Месяц назад
என்றும் அன்புடன் உங்கள் வழியில் நன்றி நன்றி நன்றிகள் கோடி
@JeevaSudha-fk4zr
@JeevaSudha-fk4zr Месяц назад
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் மூலம் தான் பாமர மக்களாகிய நாங்கள் கடவுளின் அருளையும் ஆசீர்வாதத்தை யும் பெற முடிகின்றது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்! நீங்கள் வாழ்க பல்லாண்டு! தொடர்ந்து கொண்டே இருக்கும் உங்களின் புனித சேவைகள் 🙏🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u,
@subrmani3846
@subrmani3846 Месяц назад
இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு இப்போ நீங்க சொல்லி தான் தெரியும் சார். எங்கள் முருகன் சம்பத் சாருக்கு நன்றி
@sambaths8936
@sambaths8936 Месяц назад
Thank you
@dhanalakshmikannan9062
@dhanalakshmikannan9062 Месяц назад
மிக்க நன்றி சார் நீங்க சொல்வது போல் நானும் திருச்செந்தூர் சென்றேன் ஆனால் நீங்கள் சொல்வது போல் இலை பிரசாதம் வாங்கவில்லை நீங்கள் தகவல் தெரிய படுத்திய தற்கு மிக்க நன்றிகள் தம்பி
@lakkeshvasan3207
@lakkeshvasan3207 Месяц назад
Your are the real hero sambath ji 🙏 🙌
@sambaths8936
@sambaths8936 Месяц назад
Thank you
@balubalu-tc8uc
@balubalu-tc8uc Месяц назад
சம்பத் அவர்களுக்கு வணக்கம் உங்களைப் போல் நல்ல உள்ளமும் நல்ல எண்ணங்களும் உள்ள மனிதரைப் பார்ப்பது மிகவும் கடினம் நல்ல தகவல்களை பதிவிடுகிரீர்கள் மிகவும் நன்றிகள் ❤❤❤❤
@user-du8vh9py9e
@user-du8vh9py9e Месяц назад
ஆனா உங்கள பாக்க முடியல தம்பி... 😢😢 9மாதமாக முயற்சி செய்கிறேன்... ஜாதகம் பாக்க நேர்லதான் வர சொல்ராங்க.. புதுக்கோட்டை ல ருந்து குழந்தை களை கூட்டிகிட்டு வர முடியாத சூழ்நிலை .. ஒரே ஒரு பிரச்சனை மட்டும்தான்... கழுத்தாளவு கடன்... உயிர் மட்டும் தான் இருக்கு... நேத்து கூட.. அப்பா குப்பை மாணிக்க சாமி சமாதி போய்ட்டு பாத்துட்டு வந்தேன்... அவர சொன்ன உங்கள பாக்க முடியல..கடன் பிரச்சனை கு மட்டும்.. என் ஜாதகம் பாத்துட்டு போன்ல..2வார்த்தை கடனை அடைக்க நா என்ன செய்யணும் சொன்னால் போதும்பா.. வேற நா எந்த கேள்வி கேக்க மாட்டேன்.... செவ்வாய் கிழமை 1.20.மணி கு 1ரூ எடுத்து வைக்கிறேன்.... எங்க வாழ்கை மாற்றம் வந்தால்.. உங்க வெற்றி தானே பா..... டெய்லி சம்பத் வீடியோ எப்ப வரும்னு பாத்துட்டு.. இருக்கோம்....... 🙏
@Bunnyyy097
@Bunnyyy097 Месяц назад
செவ்வாய்க்கிழமை 1.20 இல்ல 1.15
@saradhiya9422
@saradhiya9422 Месяц назад
Nengal brahma muhuratthil elundu vilakketri varungal. Ungal veetil ettanai vilakku aetrukireerkalo aetri varungal. Mota ennikai 5 ena vara vendum.
@arunnmona
@arunnmona Месяц назад
Suyanalamilladha manidhargal aridhu. Ungalai kaatiya Muruganukku mikka nandri🙏
@user-dp2nq8gr7k
@user-dp2nq8gr7k Месяц назад
Nagal kudumbatthudan sendrom neega sollum prasadham vangivanthom engal veetil nallathey nadacka vendy murugaperumanay vedugurom nandrigal palakodysir
@sowmiyak9985
@sowmiyak9985 Месяц назад
கருனை கடலே கந்தா போற்றி. ...
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
arogara
@gobigobi6043
@gobigobi6043 Месяц назад
வளர்பிறைசஷ்டி அன்று மாதம் மாதம் சென்று வருகிறேன் ஐயா
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
super
@user-rr6ty1xb4e
@user-rr6ty1xb4e Месяц назад
Neengal vangya Prasad enakku kidaithathu naan ungali paartha pothu neengal kodutheer 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-xj1sz7ls1z
@user-xj1sz7ls1z Месяц назад
Neegal enga ellurukum prathanai seithathurku mikka Nandri sir🙏 🙏You are really great sir.
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u,
@sivagamiharidoss2982
@sivagamiharidoss2982 Месяц назад
நல்ல உள்ளம் கொண்ட மனிதர் . வாழ்க வளமுடன்
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u,
@saraswathiranganathan7550
@saraswathiranganathan7550 Месяц назад
Negal aitha vebuthi engaluku vaithupola erundu thank you so much
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u,
@user-mn1oi4eq2f
@user-mn1oi4eq2f Месяц назад
உங்களுக்கு மிகவும் நன்றி சகோ
@sambaths8936
@sambaths8936 Месяц назад
Thank you
@user-zk2rk8hu3q
@user-zk2rk8hu3q Месяц назад
அய்யா வைகுண்டர் அவதாரம் நீங்கள் உங்கள் வாழ்த்து எங்களைவாழ வைக்கும்
@Mangayarkarasi520
@Mangayarkarasi520 Месяц назад
Nandri sir koila ketta tharuvangala murugan arul irunthal kidaikkum avasium kettu vanguvom sir tq sir unga asirvathamum 🙏🙏🙏
@natarajanr8111
@natarajanr8111 Месяц назад
OM muruga 🙏🙏🙏🙏🙏🙏
@kamala1devi251
@kamala1devi251 Месяц назад
நன்றி நல்ல விளக்கம் திரு என்றால் முக்தி என்னுடைய கருத்து நன்றி அய்யா
@sambaths8936
@sambaths8936 Месяц назад
Thank you
@kasidurai7943
@kasidurai7943 Месяц назад
வெற்றிவேல் முருகா வீரவேல் முருகாரொம்ப நன்றி சம்பத் ஐயா
@vihasai8372
@vihasai8372 Месяц назад
Vibhuti elai Enaku kadachithu ji
@gowthamg2642
@gowthamg2642 Месяц назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@sambaths8936
@sambaths8936 Месяц назад
😊
@ShadowScreeenStudio
@ShadowScreeenStudio Месяц назад
முருகா முருகாமுருகா முருகா முருகா கந்தனுக்கு அரோகரா
@sujakumar7453
@sujakumar7453 Месяц назад
Ungal ashirvadam onnu pothum samy 🙏🙏🙏🙏🙏
@sathyasathi2942
@sathyasathi2942 Месяц назад
நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா சோதனைக்காரர் நம் முருகர் நான் வேல மாறல் படித்து வருகிறேன் இது வரையில் எனக்கு நிறைய சோதனைகளை கொடுத்து வருகிறார் ஆனால் நான் மனதார அவரை நம்பி அதை கடக்கையில் அவரே துணையாக இருந்து நடத்தியும் குடுக்கிறார் சோதித்து பார்க்கிறார் அந்த sothanai காலத்திலும் நான் அவரை அதே வழியில் பின்தடர்கிறேனா இல்லை பாதியிலே நம்பிக்கை இல்லாமல் செயல் படுகிறேனா என்று என்னை சோதித்து பார்க்கிறார் நான் மனதார உன்னை நம்பி சரண் அடைந்து விட்டேன் ஐயா இனி என்ன ஆனாலும் உன் கரங்களை நான் விட மாட்டேன் என்று நான் நகரும் போது வந்த சோதனை எல்லாம் வலி தெரியாமல் வெற்றி கொடுக்கிறார்... என் அப்பனே முருகா உன்னை இவ்வளவு நாள் நான் வணங்காமல் முட்டாள் தனம் செய்து விட்டேன் என் அப்பானய் நம்பினால் வெற்றி நிச்சயமே
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
arogara
@elayarajae6402
@elayarajae6402 Месяц назад
I❤my sampath sir...
@jayakumar.mjayakumar.m5744
@jayakumar.mjayakumar.m5744 Месяц назад
ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sambaths8936
@sambaths8936 Месяц назад
😊
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 Месяц назад
Guru vanakkam Sambath Anna Neega 200 years nalla irukkanum anna Alp chamundeeswari Chennimalai
@pavithrap9623
@pavithrap9623 Месяц назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா ❤❤❤
@user-kv3jn9hu8f
@user-kv3jn9hu8f Месяц назад
Sir naan inaikku thiruchenthur poren marakkama elai perasatham vangivanu sonna mathiri irrunthuchu sir nandrii🙏
@mageshwarimageshwari-oz8cy
@mageshwarimageshwari-oz8cy Месяц назад
மிக்க நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
@Mangayarkarasi520
@Mangayarkarasi520 Месяц назад
Ippadi nu unmaiyave theriyadhunga sir. Tq sir🙏🙏🙏🙏🙏
@muppudathikumar6587
@muppudathikumar6587 Месяц назад
நன்றி குருவே நற்பவி
@user-lh8iv8qy5k
@user-lh8iv8qy5k Месяц назад
கோடான கோடி நன்றிகள் ஐயா
@GIRIBABU818
@GIRIBABU818 Месяц назад
Hi sir you are really kind hearted..💯🙏🙏🙏
@padmasubash4894
@padmasubash4894 Месяц назад
அண்ணா சூப்பர் anna உங்கள அடிசிக்க யாருளும் முடியாது மிகவும் அருமை ❤👍🌹
@manjunathankashinathan3914
@manjunathankashinathan3914 Месяц назад
Guruve Sharanam 🙏 🙏 🙏
@NagaNandhini-vy9gy
@NagaNandhini-vy9gy Месяц назад
Bahala santhosha dhanyavadha. Sir naan bangalore. Kannadavil ungalukku nandri sonne sir tq
@THANUSUP
@THANUSUP Месяц назад
Miha arumai sir! Vazha valamudan!
@LATHALATHA-zt2be
@LATHALATHA-zt2be Месяц назад
Good meg sir 7:29
@gowthamg2642
@gowthamg2642 Месяц назад
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@baskarbrindha5768
@baskarbrindha5768 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u,
@gowthamg2642
@gowthamg2642 Месяц назад
ஓம் சரவணபவ 🙏🙏
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 Месяц назад
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚❤
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
arogara
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 Месяц назад
குருவே சரணம்
@suguna4281
@suguna4281 Месяц назад
என் மக்கள் ❤❤❤❤
@JosephinesuganthiJ
@JosephinesuganthiJ Месяц назад
Thank you ayya 🎉
@valliharish7206
@valliharish7206 Месяц назад
❤❤❤❤
@krishnamurthy1957
@krishnamurthy1957 Месяц назад
முருகா முருகா சரணம்!
@ManimaranManimaran-hu7jo
@ManimaranManimaran-hu7jo Месяц назад
ஜயா நான் இலை பிரசாதம் வாங்கிவந்தேன். நன்றி ஜயா
@kalamani5168
@kalamani5168 Месяц назад
நன்றி நீங்கள் சொல்வது அருமை
@samu.k5293
@samu.k5293 Месяц назад
மிக்க நன்றி ஐயா❤
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm Месяц назад
சொன்னதுக்கு நன்றி அண்ணா🙏
@sudhashanmugam7976
@sudhashanmugam7976 Месяц назад
Ayya Tirupur Mavattam Palamuru
@sudhashanmugam7976
@sudhashanmugam7976 Месяц назад
❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🙏🙏
@lakkeshvasan3207
@lakkeshvasan3207 Месяц назад
Welcome sambath ji🎉🎉🎉🎉🎉
@prabhudevi6058
@prabhudevi6058 Месяц назад
Om Murugan thunai
@bharathir6501
@bharathir6501 Месяц назад
Super bro ❤
@pushparajendran1559
@pushparajendran1559 Месяц назад
Thank yousir
@user-mq9nv3rr9g
@user-mq9nv3rr9g Месяц назад
muruganu neril barbbadu bol ulladu thambi mikka nanni
@just_existing--
@just_existing-- Месяц назад
Good morning sir ❤ OM namah shivaya ❤
@gunasekarm745
@gunasekarm745 Месяц назад
Ayya nee gal ooty mavattama.thank you for your information
@Muruganrajesh6667Rajesh
@Muruganrajesh6667Rajesh Месяц назад
Sir thankyou ilai prasatham engasir tharga anga kasu main sir
@garulkumar2641
@garulkumar2641 Месяц назад
Jayanthy Nathar Thiru Arulpetra Thiru S Sir
@bindukt3737
@bindukt3737 Месяц назад
Super🎉
@gurusamygurusamy9259
@gurusamygurusamy9259 Месяц назад
ராம் ராம்🙏🙏🙏🙏🙏
@KannanKannan-wp4cl
@KannanKannan-wp4cl Месяц назад
திருச்செந்தூர் கோயிலில் ரொம்ப அநியாயம் பண்றாங்களா அதை நீங்க கேட்க வேண்டியதா சாமி
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
shiva shiva
@njyothisingh634
@njyothisingh634 Месяц назад
​@@sambathssambaths8651aniyam Nada kudu sir thirusendeirla bangelure
@gobigobi6043
@gobigobi6043 Месяц назад
இப்பொழுது மாரி விட்டது ஐயா.100 டிக்கெட் மட்டும் லைன்ல போய் அருமையாக தரிசனம் செய்யலாம்
@krishnamurthyg.2488
@krishnamurthyg.2488 Месяц назад
மிகவும் சரி அறம் கெட்ட துறை ஆட்சியாளர்கள் பணம் ஒன்றே குறி
@anjanaraman6657
@anjanaraman6657 Месяц назад
எங்களுக்கு இந்த இலை பிரசாதம் கிடைக்க திருச்செந்தூர் முருகன் அருள் புரிய வேண்டும் ஐயா
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
sure
@user-hg8ib3fu3q
@user-hg8ib3fu3q Месяц назад
Thank you sir 🙏
@JayanthiAc
@JayanthiAc Месяц назад
Vanakkam ayya thank u🎉🎉
@punitham3868
@punitham3868 Месяц назад
Thank u sir
@PriyankaKarthik-cg2bw
@PriyankaKarthik-cg2bw Месяц назад
Om saravana bhava ❤😊
@kavithamanju7740
@kavithamanju7740 Месяц назад
அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉
@sudhasenthilkumar2616
@sudhasenthilkumar2616 Месяц назад
Thank you 🙏🏻🙏🏻🙏🏻
@prabhakar2486
@prabhakar2486 Месяц назад
அது இலவசம் இல்லை 50 முதல் 100 ரூபாய்...கேட்பார்கள்...இப்போது நீங்கள் சொல்லிவிட்டீர்கள் விலை 200 ஆகிவிடும்...
@MsGomathisankar
@MsGomathisankar Месяц назад
Thank u guru❤
@manjammadhamanikandan2812
@manjammadhamanikandan2812 Месяц назад
Nanri iya
@MariMuthu-mm2lr
@MariMuthu-mm2lr Месяц назад
arumugam arulidum anuthinanum yerumugam
@mayuranmayuran9228
@mayuranmayuran9228 Месяц назад
🙏🙏murugka
@RajendranS-xx6mf
@RajendranS-xx6mf Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@poongodiyb4125
@poongodiyb4125 Месяц назад
Nandri sir 🎉🎉🎉
@sumathiraj7628
@sumathiraj7628 Месяц назад
Nantri thambi
@durgadevidevendiran9041
@durgadevidevendiran9041 Месяц назад
Thank you anna
@dhanasekaransiva4360
@dhanasekaransiva4360 Месяц назад
நல்ல விளக்கம் சம்பத் தம்பி!! முருகனுடைய அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்🎉🎉🎉🎉🎉🎉
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
mikka nandri ayya
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Месяц назад
என் பிரண்டு கிட்ட நான் இதைத்தான் இன்னைக்கு கேட்டேன் கோயிலுக்கு போயிட்டு பன்னீர் இலை பிரசாதம் கிடைத்ததா என்று
@saraswathyveloo9942
@saraswathyveloo9942 Месяц назад
🙏🙏🙏🙏🙏
@premamano206
@premamano206 Месяц назад
💯🙏🙏🙏
@jaipranavinivb6942
@jaipranavinivb6942 Месяц назад
Super anna
@chitranarayan1394
@chitranarayan1394 Месяц назад
🙏🙏🙏
@user-ff5wy1gt7d
@user-ff5wy1gt7d Месяц назад
Neenga sonna mari na eluthu vaithen ella kadanum sari achu ayya 🙏🙏🙏🙏🙏
Далее
Сказала дочке НЕТ!
00:24
Просмотров 514 тыс.
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 253 тыс.
01-09-24 athmasangamam
52:40
Просмотров 4,4 тыс.