இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும் பஞ்சு போல சாஃப்டான மல்லிப்பூ இட்லி ரெடி!!! @mycookingmytips #cooking #soft idli#sponge idli#chutney recipe #food #onion recipe kindly support my channel friends 🙏 Don't forget to subscribe like share
Hi sister.. நான் அளந்த அதே cup நீங்க அளந்தால் நான் சொல்ற டைமிங் கரெக்டா இருக்கும்...ஆனால் நீங்கள் அளக்கிற கப் வேறையா இருந்தால் கண்டிப்பா டைமிங் மாறுபடும் அதே போல தான் அரிசிக்கும் நான் வந்து 15 மினிட்ஸ் அரைத்து எடுத்தேன் நீங்க எடுக்கிற அளவை பொறுத்து மாறுபடும் அதே போல் கிரைண்டர் தன்மையைப் பொருத்தும் மாறுபடும் அதனால் அரிசியை ரவை பதத்திற்கு வந்தவுடனே எடுத்து விடுங்கள்