How to clean plastic busket & mugs in tamil Sink cleaning video link • இந்த முன்று சமையல் பொர... Tiles cleaning video link • ஏப்படி பாத்ரூம் டைல்ஸ்... Bath room door cleaning video link • ஏப்படி பாத்ரூம் டைல்ஸ்...
இதுவரைக்கும் யாருமே கூறாத,எளிய,அரு மையான,பயனுள்ள டிப்ஸ் வழங்கியமைக்கு மிக்க நன்றி.இதுபோல பயனுள்ள டிப்ஸை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.இன்ன றைய இளைய தலைமுறைக்கு தேவை!👌👌👌👏👏👏🤝🤝💞💞💐💐💐
நான் இவர் சொன்னது போல் செய்து பார்த்தேன். சான்ஸே இல்லை அசந்து போனேன். மிகவும் அழுக்கான பிளாஸ்டிக் பக்கெட்டை தேய்த்து கழுவினேன் பளிச் என்று ஆகிவிட்டது. தண்ணீர் செலவு அதிகம் இல்லை. கைக்கு பழுதில்லை. புளித்த மாவு +scrapper கொண்டு தான் தேய்க்க வேண்டும். நன்றி வாழ்த்துக்கள் மேடம்.
If we use steel scrubber, the plastic bucket will be full of scratches. Therefore I apply lemon and detergent soap for 1 hour and clean with sponge. The bucket will be brand new for many years
சூப்பர் மா இட்லி மாவு க்கு இவ்வளவு மகிமையா? குளியலறை நெகிழிப்பாத்திங்களை மிக மிக எளிதாக எளிமையாக தூய்மைப்படுத்தி டும் விழுமியம் தந்தமைக்கு மிக்கநன்றிகளம்மா. தொடரட்டும் பயன்தரும் பகிர்வுகள்.