Тёмный

இந்த காலத்தில் இப்படி ஒரு வாழ்க்கையா!!மலை அடிவாரத்தில் ஒரு தற்சார்பு குடும்பம் 

Kovai Outdoors
Подписаться 121 тыс.
Просмотров 84 тыс.
50% 1

Self-reliant village life documentary,
இந்த பதிவில் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே அமைந்துள்ள இரும்பொறை என்னும் கிராமத்தில் முற்றிலும் தற்சார்பு வாழ்க்கையை வாழும் ஒரு விவசாய குடும்பத்தை பற்றி பார்க்கலாம்.உண்ணும் உணவு பொருட்கள், உடை முதற்கொண்டு இவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள்.குழந்தை பிரசவம் இவர்களே பாத்து கொள்கிறார்கள். முழுக்க முழுக்க மழை நீரை மட்டுமே வாழும் ஒரு விவசாய குடும்பம்.மலை அடிவாரத்தில் வானவிலங்குகள் மத்தியில் இவர்கள் எப்படி இந்த தற்சார்பு வாழ்வியல் முறையை முன்னெடுத்து நடந்துகிறார்கள் என்பதே இந்த காணொளி.
#villagelife #tamil #tribalvillage #westernghats #forest #tribes #tribal #agriculture #selfreliantindia #selfreliant
In this post, we will see a farming family living a completely self-sufficient life in a village called Irumborai near Sirumugai in Coimbatore district.They produce everything from food to clothing.Child birth is attended by them.A farming family that lives entirely rain water.This video shows how they lead this self-sustaining lifestyle among the animals at the foot of the mountain.
village life style,village life,Westernghats ghats village life,western ghats villages,self reliant life style,self reliant village life,self reliant village india,tribal lifestyle,tribal house,tribal cooking,tribal food,tribal village,tribal culture,tribes,Westernghats tribal village,Westernghats tribals,Westernghats tribes,remote villages in tamilnadu,dangerous forest,agricultural life,agriculture in tamilnadu, off road village..

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 153   
@Balasubramanian.R
@Balasubramanian.R 3 месяца назад
இங்கு இரவைக் கழித்து...அதிகாலையின் அழகை..வானின் நுணுக்கமான நிறங்களை..இதமான குளிரில்...கயிற்றுக் கட்டிலில் படுத்தவாறு பறவைகளின் பிண்ணனியோடு பார்க்க ஆசை....
@Pacco3002
@Pacco3002 3 месяца назад
இரும்பொறை இளங்கோ, MBA. அனைவருக்கும் தெரிந்த மனிதர் தான். விளக்கெண்ணை தயாரிப்பவர். நான் வெகு நாட்களாக பலரிடமும் இவரைப்பற்றி பேசி வருகின்றேன்.
@rpmtsangam8800
@rpmtsangam8800 4 месяца назад
இந்த தற்சாற்பாகவாளும் குடும்பங்களுக்கு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@kovaioutdoors
@kovaioutdoors 3 месяца назад
👍
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 4 месяца назад
தம்பி உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நேரில் பார்ப்பது போல் ஒரு நினைவு . நன்றி 👌
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
நன்றிங்க
@Rain-Rain1974
@Rain-Rain1974 4 месяца назад
தம்பி உங்களோட ஒவ்வொரு வீடியோவும் அருமையா இருக்கு குறிப்பா உங்க குரல் அற்புதமா இருக்கு
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
நன்றிங்க
@MariMuthu-qe5ti
@MariMuthu-qe5ti 4 месяца назад
எந்த மனிதர்கள் தொல்லையும் இல்லாத வாழ்கை சூப்பர் 🌹🌹🙏🙏
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
👍
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 4 месяца назад
Yeppidi thambi evangala kandu pudicu podaringa thanks video arumai👌👏
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Group la solluvanga
@prakashlic7578
@prakashlic7578 3 месяца назад
இது , நடைமுறைக்கு ஒத்துவராது தோழர். நீங்களும் . Com மும் பைக்கில் பேசியது அருமை. பதிவு அருமை நன்றிங்க.
@naturelovervicky2681
@naturelovervicky2681 2 месяца назад
அருமை 💚 but நிறைய RU-vidrs channel ல வந்து இருக்கு இதயவனம் இவர் தோட்டம் 🙏🏻 மூன்று வருடத்திற்கு முன்பே
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 4 месяца назад
Ethuthan niraivana vaalkkai super
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️
@gopaljahathis7093
@gopaljahathis7093 4 месяца назад
Good job, it's good to see you and siva together
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
🫡👍
@sivaprakashamp3938
@sivaprakashamp3938 4 месяца назад
ஒன்னுமே புரியல இந்த வாழ்க்கை எதற்க்காக இது நமது பாட்டன் பூட்டன் வாழ்ந்த வாழ்க்கை தானே 😮😮
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
🙏
@ayyanar.r-ce6bo
@ayyanar.r-ce6bo 4 месяца назад
சூப்பர் அருமை
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️
@dhanasekar2371
@dhanasekar2371 4 месяца назад
அண்ணா அருமையான விடியே அண்ணா சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️❤️
@kabeerabibullah1799
@kabeerabibullah1799 4 месяца назад
🎉🎉🎉 village life very nice all naturals your video very very good but your voice explain very very nice
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Thank you so much 🙂
@friendofforest8189
@friendofforest8189 4 месяца назад
Amazing videos bro in different contents.which gives always freshness to my mind.
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Thank you so much
@96980
@96980 4 месяца назад
அருமை வாழ்த்துகள். சிறந்த பதிவு
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️
@aroquiamsusairaj3352
@aroquiamsusairaj3352 4 месяца назад
இதய வனம் கிராமத்தில் அருகில் ஒரு தென்னை மரம் கூட இல்லை அவர்களிடத்தில் சொல்லி ஒரு 10 தென்னை மரம் மாவு வைத்தால் நன்றாக இருக்கும் அவர்களிடத்தில் தயவுசெய்து சொல்லவும் நாங்கள் உங்கள் வீடியோக்களை பிரான்சில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் நன்றாக செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் டாட் காம் விசாரித்ததாக சொல்லுங்கள்
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Ok sir
@GomathiDuraisamy
@GomathiDuraisamy 21 день назад
தென்னைமரம் வைத்தால் யாளைகள்சேதப்படுத்தும் அடிகடி யாளைகள் நடமாட்டம் அதிகரிக்கும்
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 4 месяца назад
பிரசவம்அவர்களேபார்த்தார்கள்என்பதைஏன்வீடியேவில்தெரிவிக்கிறீர்கள். நல்லதுசெய்யவில்லைஎன்றாலும்அவர்களை. காட்டிகொடுப்பதுபோல்உள்ளது. இதற்க்குவிளக்கம்தேவை
@Chennaicity150
@Chennaicity150 4 месяца назад
உண்மை 🥺😭.... Yes
@sunilkumar.rkumar2110
@sunilkumar.rkumar2110 4 месяца назад
Athula enna thappu iruku.... Veravelaye illaya ungaluku....
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Trimmed...
@Chennaicity150
@Chennaicity150 4 месяца назад
@@kovaioutdoors super 👍🏻🫡
@aroulmourougan
@aroulmourougan 4 месяца назад
No it is not illegal to have a home birth with NO medical support. It is illegal for a non-approved professional to assist with the birth as a professional service.
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 4 месяца назад
அருமை சிறப்பான வாழ்க்கை
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️👍
@lovelygk-tv7eh
@lovelygk-tv7eh 4 месяца назад
Bro super bro 🤓.... Sorry bro ipotha paakura video va nalla irukku iyarkaiya🙏
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Thanks brother
@maheshvalli976
@maheshvalli976 4 месяца назад
Hello bro naan Sivagangai district from Karaikudi than enga ooru yaru edupangau nu iruthen neega Sivagangai varaikum vandhathu santhoshmaga iruku
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Brother....sivagangai illai....Sirumugai(Coimbatore district)....
@muneerbasha2084
@muneerbasha2084 4 месяца назад
Tanimayile inimai kana mudiyuma? Ok solar panel payan paduthi velicham, boreweĺl payan paduthi tanneer vasathi. Solar fencing to protect from animals.manitharkalin todarpu inri vazhundu vida aaguma ? Maratha vechavan taani uttuvana?
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
👍❤️
@Kadher001
@Kadher001 4 месяца назад
நாங்களும் உங்களுடன் பயணிக்கின்றோம்
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 4 месяца назад
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️
@samundeeswari5887
@samundeeswari5887 4 месяца назад
Super nalla life 👌👌👌😍😍😍👍👍👍💚💚💚💐
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️👍
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 4 месяца назад
ஆடம்பர வாழ்கை வால்பவர்கள் க்கும், இந்த வாழ்க்கை க்கும் என்ன வித்தியாசம்.
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️👍
@rajag9860
@rajag9860 2 месяца назад
Aadambaram yenbathu 99% kaadu,aaru,yeri,kulam, vivasayam nilam ithai azhithal mattume.pala electronic porul ithui adangum.
@rajinimanju9192
@rajinimanju9192 4 месяца назад
Super super Anna ayya 💐💐🔥🔥🐯🐯
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️❤️
@ashapazhanivel7501
@ashapazhanivel7501 4 месяца назад
Anna kunnur la thaimalainu oru edam erukku antha edam search panni video podunga
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Thaimalai...?...
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 4 месяца назад
Good vlog good presented, on this survival in depending on nature barter system still available living human's, very impressive to see people leaving pure organic cultivation and leaving life.
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Yes, thanks
@selviarumugamarumugam5515
@selviarumugamarumugam5515 3 месяца назад
இந்த இடத்தை கவர்மெண்ட் பார்த்தால் புடிங்கிற வாங்க
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 3 месяца назад
Hii brother your all videos vera level super 👌 👍🏻 rrrrrrr 👌 👍🏻 👏 watching from Meetupalyam subscriber
@kovaioutdoors
@kovaioutdoors 3 месяца назад
Thank you so much 🙂
@user-rf5pu9ph2t
@user-rf5pu9ph2t 2 месяца назад
Super bro
@narmadhalithin
@narmadhalithin 4 месяца назад
1st view,1st like❤
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
🎉
@guna.2649
@guna.2649 4 месяца назад
உங்க வீடியே நல்லா இருக்கு ஆனா. Bike ஒட்டுறத வீடியோ ல காட்டாதீங்க அது ரொம்ப boring
@abirami5875
@abirami5875 4 месяца назад
அப்படி சொல்லாதிங்க அது பார்க்கும் போது நாங்க போரமாதிரி இருக்கும்
@guna.2649
@guna.2649 4 месяца назад
@@abirami5875 ho sorry
@Kadher001
@Kadher001 4 месяца назад
அவர் பைக் ஓட்டி நம்மோடு பயனிப்பது போல் இருக்கிறது அதுதான் சூப்பர்
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 4 месяца назад
Super bro good job.❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Thank you so much
@SasiSamy-pn1sp
@SasiSamy-pn1sp 4 месяца назад
Super anna❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
🙏👍
@reginamaichel3091
@reginamaichel3091 4 месяца назад
Hi tambi epadi erukirenga unga vedio tan waiting enum neraiye vedio podunga
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
👍
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 4 месяца назад
Super ❤❤❤,
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
😊
@user-qy4bv9kl5i
@user-qy4bv9kl5i 4 месяца назад
Super ❤
@kovaioutdoors
@kovaioutdoors 3 месяца назад
Thanks 🔥
@user-wc6vx1cz9x
@user-wc6vx1cz9x 4 месяца назад
Good
@kovaioutdoors
@kovaioutdoors 3 месяца назад
Thanks
@kabeerabibullah1799
@kabeerabibullah1799 4 месяца назад
Try kundri Malai to Mysore forest Road more village but Road not good
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Hidden route to mysore(title)....video potruken brother already
@yasmeenyasmeen2133
@yasmeenyasmeen2133 4 месяца назад
Super very nice video
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Thank you so much
@Pacco3002
@Pacco3002 3 месяца назад
வெளி நாட்டில் வாழும் மக்களை, உள் நாட்டு நகர வாசிகளை ஒரு மாதம் இங்கே விட்டால் அனைத்து மன உடல் நோய்களும் குணமாகி விடும். கண்டிஷன் போட்டு ஒரு மாத இயற்கை வாழ்க்கைக்கு அநுமதி கொடுக்க வேண்டும் . வண்டி கூடாது, நெட் கூடாது, மத கலாச்சார சடங்குகள் கூடாது, செல் போன் கூடாது, டிவி சினிமா கூடாது. வேலை நடை உண்டு உறங்கனும் . ஆனால் புல்லுருவிகள் உள்ளே வந்து இம்மக்கள் அழித்து விடும் ஆபத்து வரும்.
@Sedhu-nk8oo
@Sedhu-nk8oo 4 месяца назад
Nannum vivasayi tha but evrai pol anaithu vivayasyi vivasayam seidhal nattu makalen sapadu nelamai eppadi erukum anavarum pasiyel saga tha mudiyum
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
🙏
@Trending56478
@Trending56478 4 месяца назад
Super bro❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️
@musicwinder_yt
@musicwinder_yt 4 месяца назад
Nice place😊 good video 👌
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Thank you so much 🙂
@MithunD98
@MithunD98 4 месяца назад
Super Anna 🎉🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Thank you
@a.p.selvakumar9127
@a.p.selvakumar9127 4 месяца назад
Suppar
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
👍❤️
@krishfunrider7511
@krishfunrider7511 4 месяца назад
Natural life
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
👍
@selviarumugamarumugam5515
@selviarumugamarumugam5515 3 месяца назад
ஹேமனிதர்கள் பக்கத்தில். இல்லை ப்பா சந்தோஷம். நிம்மதி. எந்த தொல்லை இல்லை
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 3 месяца назад
7நிமிடம் வரை பேசுவதுடன் உற்பத்தி முறைகளை காண்பித்துருக்கலாம்.நலவலபதிவு
@ravirajput8028
@ravirajput8028 4 месяца назад
Super video brother ❤
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Thank you ravi brother
@ragunathkrishnan5446
@ragunathkrishnan5446 4 месяца назад
❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️
@sumathicookingchannel
@sumathicookingchannel 4 месяца назад
❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️
@user-iw8dd7dh7t
@user-iw8dd7dh7t 4 месяца назад
💐💐💐
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️
@rajeswarigopal674
@rajeswarigopal674 4 месяца назад
👌👌👌👌👌
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
🙏
@vivekanan9049
@vivekanan9049 4 месяца назад
❤❤❤🙏🙏🇲🇾
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
🫡
@banupriya192
@banupriya192 4 месяца назад
Hi Anna 🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Hi 🙋
@banupriya192
@banupriya192 4 месяца назад
@@kovaioutdoors 🙏🙏
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 4 месяца назад
🎉🎉👍🤝
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️❤️❤️❤️❤️
@tamil6285
@tamil6285 4 месяца назад
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️
@Murugan_Thunai007
@Murugan_Thunai007 4 месяца назад
😮😮😮
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
🫡
@prasannakumaran6437
@prasannakumaran6437 4 месяца назад
🎉🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
🙋hi bro
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 4 месяца назад
இவரோட பசங்க என்ன பண்றங்க. டவுன் க்கு போல ய வேலை க்கு.
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Illainga....ingaye tha agri pannranga
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 3 месяца назад
நால் ஏக்கர் இருந்தால் நிம்மதியா ன வாழ்க்கை ஆலமரத்து செல்வன் நிலா பெயர்கள் அருமை
@user-hw1gi1hj4p
@user-hw1gi1hj4p 4 месяца назад
🎉😢
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️
@sendilrajanvijayasekaran1668
@sendilrajanvijayasekaran1668 4 месяца назад
Vel bro Arun enge
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Vel anna only night drive,arun business work busy brother
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 4 месяца назад
Thambi neenga coimbatore aah
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
Aamanga
@kondappan_Traveler
@kondappan_Traveler 4 месяца назад
🫴🏻❤️
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️
@user-bb4xo6ec2c
@user-bb4xo6ec2c 4 месяца назад
Tambi edu over edu adu pidha Adam kala kalam ok
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
😨
@raghuchv9662
@raghuchv9662 4 месяца назад
BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP❤
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
🙏
@aroquiamsusairaj3352
@aroquiamsusairaj3352 4 месяца назад
வணக்கம் கோவை அவுட் டோர் நீங்களும் . காம் நண்பர்கள் பெயர் தெரியவில்லை நீங்கள் தர்சார்பு கிராமத்தில் பார்த்தேன்ஒரு தென்னை கூட இல்லை அவர்கள் இடத்தில் தென்ன வைக்க சொல்லும்
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
👍
@saravananram777
@saravananram777 4 месяца назад
காடா விளக்கு
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️👍
@mr__prakashmr__prakash1416
@mr__prakashmr__prakash1416 4 месяца назад
🫶❤️🫶
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
🫡
Далее
A SMART GADGET FOR CLUMSIES🤓 #shorts
0:21
Просмотров 1,7 млн