Тёмный

சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி சென்னையில் கட்டப்படும் வீடு 

Sirkali TV
Подписаться 921 тыс.
Просмотров 647 тыс.
50% 1

சென்னையில் காண்போரை கவர்ந்திழுக்கும் சிமெண்ட்,கம்பி இல்லாமல் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி கட்டப்படும் வீடு | சுண்ணாம்பு சாந்து வைத்து பழமையான கட்டை குத்து முறையில் வீடு கட்டும் முறை.
மரபு கட்டுமான முறையில் வீடு இந்த காலத்தில் கட்ட முடியுமா? Vernacular architecture என்றல் என்ன? எவ்ளோ செலவாகும்? கட்டுமான பொருட்கள் எங்கே வாங்கலாம்? போன்ற உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கின்றார் சென்னையை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் கிருத்திகா வெங்கடேஷ் அவர்கள்
Ar.Krithika Venkatesh,
Studio for Earthen Architecture,
www.earthenarchitecture.com,
+91 79040 10879
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RU-vid channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our RU-vid Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 664   
@Veeduchannel
@Veeduchannel 9 месяцев назад
Nice video-making...perfect explanation...Excellent Work, Congrats👏👏👏
@ramaseshankadayams3260
@ramaseshankadayams3260 9 месяцев назад
How can I connect with her ? Any contact number??
@VIPRaghuvaran
@VIPRaghuvaran Месяц назад
​@@ramaseshankadayams3260 Yov description la ye number iruku ya... Parama padi da
@sridhargireesh1764
@sridhargireesh1764 9 месяцев назад
நீங்க தமிழ்நாட்டு கட்டுமான நிபுனராக இருப்பது எங்களுக்கு பெருமை. வாழ்த்துக்கள் சகோதரி.
@hemalathamurugan2414
@hemalathamurugan2414 9 месяцев назад
Yours explain simply super.
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 7 месяцев назад
Nal Vazluthukkal MA
@abuhanah4235
@abuhanah4235 8 месяцев назад
மரபு சார்ந்த பாரம்பறிய சுண்ணாம்பு கட்டுமானங்களை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சகோதரியின் பணி சிறக்க வாழ்த்துக்கள்....🌹
@நெல்லைராஜா-த1த
@நெல்லைராஜா-த1த 9 месяцев назад
வீடு முழுவதும் கட்டி முடிந்தவுடன் அதை பதிவு செய்யுங்கள். உங்கள் தமிழ், ஆங்கிலம் உச்சரிப்பு மிக தெளிவாக உள்ளது...👌
@santhosh8338
@santhosh8338 9 месяцев назад
எனக்கும் ஒரு கனவு இருக்கிறது இது போல் பழமையான வீடு கட்ட வேண்டும் என்று கண்டிப்பாக ஒரு நாள் கட்டுவேன் 💪💪💪
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 5 месяцев назад
நீங்கள் கட்டுவிங்க சகோ உங்கள் உழைப்பே உங்களை ஆசீர்வதிக்கும் சகோ.வாழ்த்துக்கள்.
@santhosh8338
@santhosh8338 5 месяцев назад
@@arumugamthiyagarajan1144 நன்றி நன்றி சகோ 🙏🙏🙏
@namathukadaimathur2951
@namathukadaimathur2951 5 месяцев назад
அப்படியே நடக்கும். வாழ்த்து.
@santhosh8338
@santhosh8338 5 месяцев назад
@@namathukadaimathur2951 நன்றி நன்றி
@devarajans2881
@devarajans2881 9 месяцев назад
கடுக்காய் கருப்பட்டி சுண்ணாம்பு கலவையால் உருவான கட்டிடம் புல்டோசரால் இடிப்பது இயலாத காரியம்.ஆனால் இந்தக்கலவையை யார் அரைத்துக்கொடுப்பது?அறுபதுகளில் சிமென்ட் பார்ப்பது அரிது.இந்தக்கலைவையால் நெல்லை மாவட்டத்தில் நீண்ட தேக்குக்கட்டைகளை குறுக்குவாட்டில் இட்டு அதன் மேல் கூரைக்கு என செய்யப்படும் சிறிய செங்கலால் இந்த சாந்து சேர்த்து ஒட்டுவார்கள்.அதற்கு நெல்லை மாவட்டத்தில் கட்டை குத்தல் என்பார்கள்
@shanmugame5178
@shanmugame5178 9 месяцев назад
என் அருமை.மகளின் திறமை மேலும் வளர அப்பாவின் வாழ்த்துகள்
@Malaikani333
@Malaikani333 9 месяцев назад
எனது வீடு இந்த நடைமுறையில் கட்டபட்டு உள்ளது
@KrishnamoorthiPragasam
@KrishnamoorthiPragasam 9 месяцев назад
Unga ponnungala...🎉
@வாழ்கதமிழ்-ம5ள
@வாழ்கதமிழ்-ம5ள 6 месяцев назад
@@Malaikani333 please share the more details, like what is the square feet and how much they charged
@arumugaselvanap5740
@arumugaselvanap5740 5 месяцев назад
@@வாழ்கதமிழ்-ம5ள Rs.3500 - Rs.5000 depend upon the specifications on the flooring, plastering, finish, no.of windows, courtyard etc...
@diwakardayalan
@diwakardayalan Месяц назад
Sir, inthaa model la veedu construction panna evvalavu aaguthu? Neenga Chennai la inthaa maathiri construction pannuvingala
@mani6678
@mani6678 9 месяцев назад
இந்தக் காலத்தில் இப்படியொரு லைம் பில்டிங்கா...இப்பணியை ஏற்றுக்கொண்டதற்காக உங்களுக்கு நன்றி சொல்வதா...இப்பணியை உங்களுக்கு கொடுத்த உரிமையாளருக்கு நன்றி சொல்வதா...வாழ்த்துக்கள்.....
@nagaraj.gnagaraj.g252
@nagaraj.gnagaraj.g252 9 месяцев назад
பெரிய பெரிய பணக்காரன் தான் அந்த மாதிரி வீடு கட்ட முடியும் ஒரு மீடியமான பட்ஜெட் அந்த மாதிரி வீடு கட்ட முடியாது. போன் நம்பர் குடுங்க
@d.shanthi8993
@d.shanthi8993 9 месяцев назад
பழமையைத்தேடி புதுமைகள் செய்யும் உங்கள் உழைப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.🙌🤝👌👍🏽
@jeremiahsoundarraj4899
@jeremiahsoundarraj4899 9 месяцев назад
தங்கள் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு அருமை.... விளக்கும் தன்மை காணொளியை முழுவதும் கேட்க உந்துகிறது... வாழ்த்துக்கள் மீண்டும் பாரம்பரிய முறைமைகளை கொண்டு கட்டுமானம் கொண்டு வந்ததற்கு. சீர்காழி டிவி-க்கும் நன்றி
@ககுமரேசன்
@ககுமரேசன் 9 месяцев назад
சிறந்த பழமைவாய்ந்த கட்டிடகலை விளக்கத்துக்கு ❤❤வாழ்த்துக்கள்
@devanchakravarthi6940
@devanchakravarthi6940 9 месяцев назад
திறமையான பெண்ணாகவும் , அழகான பெண்ணாகவும் உள்ளீர்கள்....
@vinithkumar7388
@vinithkumar7388 9 месяцев назад
Dai
@yokeshstfu
@yokeshstfu 9 месяцев назад
வளியிது வாய துடை 😂😂😂
@tharanisri3813
@tharanisri3813 9 месяцев назад
கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கிறார்கள்
@haripsd26
@haripsd26 9 месяцев назад
Adei 😂😂😂
@Iam_gr00t
@Iam_gr00t 9 месяцев назад
Dey... Yaaaara neeengalam.. 😂😂
@venpathipathi1079
@venpathipathi1079 9 месяцев назад
மரபு கட்டிடக்கலையை பற்றி எடுத்துரைத்ததற்கு தங்களுக்கு நன்றி!
@SelectiveSnapper
@SelectiveSnapper 9 месяцев назад
Civil construction is already a head ache to manage various labourers. Doing this traditional construction is literally a circus. It needs an extraordinary mental strength to undertake and execute such project. Good job and you are lucky that you got cooperative artisans. 🎉
@sydmohdm
@sydmohdm 9 месяцев назад
Full circus and 3 times cost as normal construction
@thalaimuthu8012
@thalaimuthu8012 9 месяцев назад
1200sq feet எவ்வளவு ஆகும் சொல்லுங்கள் நான் காரைக்குடி உள்ளேனன்
@sivancellparkkangeyam5511
@sivancellparkkangeyam5511 9 месяцев назад
இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை வந்த போது ஹுமாயுன் பேலஸ் இதே முறையில் புதுப்பிக்கப்படுவதை நேரில் சென்று பார்த்தேன்
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 3 месяца назад
இந்த வீடு 200 வருடங்கள் நிலுத்து நிற்கும்.வாழ்த் துக்கள்.சீரங்கத்தார்
@ultimatebuilders9779
@ultimatebuilders9779 9 месяцев назад
அருமையான முயற்சி வாழ்த்துக்கள். Our elders always legends ❤
@ramakrishnans7510
@ramakrishnans7510 9 месяцев назад
அருமை. எவ்வளவு ஆர்வம், எவ்வளவு அனுபவம், அடேங்கப்பா. என் அப்பா பொள்ளாச்சியில் 1978ல் மாடு கொண்டு சுண்ணாம்பு அரைத்து அதைகொண்டு வீடுகட்டியதை நினைவூட்டியது. வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைத்தால் இது போல் ஒரு வீடு கட்ட வேண்டும்.
@jains...41
@jains...41 7 часов назад
One of the inspiring content in RU-vid
@mgangadharan9458
@mgangadharan9458 9 месяцев назад
மிக மிக அருமையான விளக்கம் அழகான பெண் தேவதை உங்கள் திறமையும் உழைப்பும் இறையருளாள் நீங்கள் பெற்ற ஞானம் வேரலெவல் புகழ்ந்து பேச வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sekarb5434
@sekarb5434 9 месяцев назад
இளைய தலைமுறை செட்டி நாட்டு ஆச்சிகளின் கட்டுமானத் திறமைகளை மீட்டு வளர்ப்பது சமூகத்திற்கு மிக மிக ஆரோக்கியமான விஷயம்!! வினோத், கீர்த்திகா, காளியண்ணன் இன்னும் பல திறமையாளர்கள் முயற்சிகள், தேடல்கள் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!!!
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 9 месяцев назад
தெளிவான பேச்சு,வாழ்த்துக்கள் இது ஒரு பண்பாட்டு மீட்டெடுப்பு! இது போற்றப்படவேண்டும். பரவ வேண்டும்
@farooqbasha2747
@farooqbasha2747 9 месяцев назад
KEERTHIGA ( vernacular architect ) மெட்ராஸ் கட்டிடக்கலையை பற்றி மிகவும் அருமையாக விளக்கியுள்ளார் சகோதரி அவர்கள் 💚 ❤️ 💙 💜
@KonesalingamRasiah
@KonesalingamRasiah 3 месяца назад
எங்கள் வீடும் இலங்கையில் 72 வருடத்திற்கு முன்பு கத்தாழை + வேக வைத்து (சூளை)சுண்ணாம்பு + வெல்லம் + சீமந்தும் கலந்து கட்டப்பட்டது இப்பவும் ஒரு ஆணி இப்பவும் அடிக்க முடியாது இருக்கிறது ஏசி தேவையில்லை எந்த விஞ்ஞானம் இல்லாத காலத்தில் ஆனால் கூரை அப்படியில்லை வழமை யானது எனவே நல்ல திட்டம் தொடரட்டும் உங்கள் திட்டம் அதிர்ஷ்டம் உண்டாகடாடும்🎉❤❤
@வெ.நாகப்பன்
@வெ.நாகப்பன் 9 месяцев назад
தமிழ் கட்டுமானம் முறையில் வீடு கட்டிய தங்களுக்கு வாழ்த்துக்கள்.ஆங்கிலம் தவிர்த்து பேசினால் மேலும் சிறப்பாக இருக்கும்
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 9 месяцев назад
இந்த பொறியாளர் பையன் எளிமையும் உண்மையும் கொண்டு பேசுகிறார்.
@mani6678
@mani6678 9 месяцев назад
இதைத்தான் மெட்ராஸ் டெராஸ் என்று சொல்வார்கள் அப்படித்தானே...
@star80vijay
@star80vijay 9 месяцев назад
ஆம்
@endhiran555
@endhiran555 9 месяцев назад
அக்கா... வடையை ஒண்ணு சாப்பிடுங்க... இல்லை எடுத்து தட்டுல ஓரமா வச்சிட்டு டீ வந்த பிறகு சாப்பிடுங்க. நாங்கள் உங்க பேச்சை கேட்க முடியாத படி உங்க தலை கைகளை யை விட அந்த ரெண்டு வடையும் ஓவர் டேக் பண்ணி Turbo speed ல ஆடுது.
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 9 месяцев назад
தெளிவான கருத்து வாழ்த்துக்கள் சகோதரி.
@udharvees4541
@udharvees4541 9 месяцев назад
சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி எந்த விகிதாச்சாரம் தில் கலக்க வேண்டும், இந்த சுண்ணாம்பு கலவை செய்யும் முறையை விளக்கமாக சொல்லவும்.
@ramanathanRMmuthukumar95
@ramanathanRMmuthukumar95 9 месяцев назад
Field visit is necessary for that knowledge...
@ramakrishnans7510
@ramakrishnans7510 9 месяцев назад
விவேக் அருமை. மேடம் சொல்லும் ப்ரம்மிப்பு. விவேக் சொல்லும் போது அதைவிட ப்ரம்மிப்பு. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@meenakshisundaram2444
@meenakshisundaram2444 9 месяцев назад
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா முழுமையாக இக்காணொலிய பார்த்தேன் அருமையான விளக்கம் அக்கா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா.
@marudug1394
@marudug1394 9 месяцев назад
தமிழ் பெயர் வைத்தால் நன்றாக இருக்கும்
@kumarv9932
@kumarv9932 9 месяцев назад
நாள்ல விளக்கிறீங்க அதை முழுமையாக தமிழ்ல சொல்லு
@ManiKannaR
@ManiKannaR 9 месяцев назад
😂😂 பார்த்து சூதானமா தண்ணி நிக்காத இடமா பார்த்து கட்டுங்க
@suriyasharma7206
@suriyasharma7206 9 месяцев назад
நீங்களும் உங்கள் பேச்சும் உங்களின் இந்த கட்டிட கலை பற்றிய விளக்கமும் அழகு. மென்மேலும் உங்கள் துறையில் பல உயரங்கள் தொட வேண்டும் வாழ்த்துக்கள் நீங்கள் பார்க்க கொஞ்சம் பெப்சி உமா சாயல் குரலும் மொழியும் அவர் போலவே உள்ளது. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Ravanan566
@Ravanan566 9 месяцев назад
வீடும் பழமையான முறைப்படி கட்ட வேண்டும் நீங்களும் காதில் மேலொடு அணியுங்கள் ஆர்கிடெக்ட் உங்களிடம் திறமை கொண்ட ஒரு பிள்ளை
@sreenivasanmookkan8063
@sreenivasanmookkan8063 9 месяцев назад
நகராட்சி அப்ரூவல் தருகிறதா ? அனுமதிக்கிறதா ?
@ramanathanRMmuthukumar95
@ramanathanRMmuthukumar95 9 месяцев назад
S
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj 9 месяцев назад
👏👏👏👏 தங்களின் முயற்சியால் இதுபோன்று வீடுகட்டும் முறை வளரட்டும்
@MuthuKannan-z9o
@MuthuKannan-z9o 9 месяцев назад
தயவுசெய்து தமிழ்நல்லாகத்துக்கிட்டுதமிழ்லபேசுங்க
@saravanakumarshanmugam7227
@saravanakumarshanmugam7227 9 месяцев назад
Madam, Super இந்த Architecture நிலநடுக்கத்தை தாங்குமா? தற்பொழுது கட்டிங்களின் எண்ணிக்கை அதிகமாகிறது அனைத்து ஊர்களிலும் .
@villageoldfood3680
@villageoldfood3680 9 месяцев назад
டன் கணக்குல கருப்பட்டிக்கு எங்க போரது . சுண்ணாம்பு , பணம் நரய செலவாகும்
@pandant1
@pandant1 9 месяцев назад
Are we in Southern Hemisphere? You might want to check it again.. And I have one suggestion.. instead of using river sand, please see if you can use the soil excavated for the foundation of the property and also ones that is available around that location.. river sand transmits heat or cold as it is.. this means you'll lose the efficiency of thermal insulation that you believe you'll get from this type of construction.. but overall, I really appreciate your thought process and your openness to share the details.. this land is lucky to have people like you.. my best wishes..
@neelavarnaneaswarapillai1978
@neelavarnaneaswarapillai1978 8 месяцев назад
In my view for foundation and other area bonding use red soil mix with lime water use the paste after two days once cured remove the cured bonding paste as much as possible from the outside visible area and refill and seal with lime paste this will reduce constuction material wastage and reduce constuction cost also environmental protection over and above easy material avialabity this way our village house was constructed
@hairnail6359
@hairnail6359 9 месяцев назад
After Full fill buliding video podunnga
@MuthuKumar-xv2fi
@MuthuKumar-xv2fi 9 месяцев назад
எப்பா சீர்காழி டிவி தயவுசெய்து அந்த வீட்டோட உட்கட்டமைப்பு வேலைகளையும் காட்டவும் . இவங்க பேசறது மட்டுமே அதிக நேரம் எடுக்கிற....
@SirkaliTV
@SirkaliTV 9 месяцев назад
👍👍👍
@karthik_xl_a3473
@karthik_xl_a3473 9 месяцев назад
அருமையான பதிவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று நான் குறிப்பிடுகிறேன்
@mani6678
@mani6678 9 месяцев назад
சிக் பில்டிங்.....சரியாகச் சொன்னீர்கள்...வெளியில் இருந்தால் தும்மல் வருவதில்லை. ஆனால் வீட்டுக்குள் போனால்தான் எனக்குத் தும்மல் வருகிறது...
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 9 месяцев назад
ஒன்னு இங்கிலீஷ்ல பேசு இல்லன்னா தமிழ்ல பேசு ரெண்டையும் போட்டு குழப்பாத 👍💞 ஏன்னா? எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும் 💞😂😂😂😂
@er.subrayansubramanian9531
@er.subrayansubramanian9531 6 месяцев назад
நீங்கள் வெளிநாடுகளில் உங்கள் கட்டுமான கிளையை ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில். இது நமது தமிழ்நாடு போன்று வானிலை உள்ள நகரம். வாழ்துக்கள்
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 7 месяцев назад
அக்கா நாங்கள் இது போன்ற வீடுகள் கட்டுவதற்கான செலவு எவ்வளவு ஆகும். என்று சொல்லுங்கள் நான் என்னுடைய வீடு கட்ட ஆசைப்படுகிறேன். தயவு செய்து சொல்லுங்க அக்கா
@sundarekambaram8792
@sundarekambaram8792 9 месяцев назад
எவ்ளோ பெரிய விஷயத்தை மிக எளிமையாக அழகாக பொறுமையுடன் சொன்னிர்கள் மகளே 🙏 மிக நேர்த்தியாக அழகாக வடிவமைத்து உள்ளீர்கள் வீட்டை வாழ்த்துக்கள் 💐👍
@sk-ux6ze
@sk-ux6ze 9 месяцев назад
Second hand materials, simple techniques, But cost is too high, only the engineers and architects are going to share the amount Better search the design and details from RU-vid try to build your own house And kindly take the local mansion, if you teach the technique to them the will done even more this architect and engineers For cost cutting should avoid engineers and architects
@rameshkutty3909
@rameshkutty3909 8 месяцев назад
மீண்டும் பழமை காலத்தை புதுமையாக கொண்டு வந்ததற்கு மிகவும் நன்றி உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். நிச்சயமாக இந்த கலை மேன்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 9 месяцев назад
god bless your dedicated effort to save this planet...greetings from.V.Sivakumar ..color consultant.chennai
@dip8314
@dip8314 9 месяцев назад
No make up, no acting, no over scope. Simple and Super! ❤
@Maha-bi3we
@Maha-bi3we 9 месяцев назад
Aama bro kathula murukku illana alaga irukum.
@krishnaraoutube
@krishnaraoutube 9 месяцев назад
சுண்ணாம்பு கட்டடத்தை பத்தி அருமையான விளக்கம். மின்சார இணைப்பு பத்தி சொன்னா நல்லா இருக்கும். வாழ்த்துக்கள்.
@javanpannadi
@javanpannadi 9 месяцев назад
சிறப்பான விழியம்
@saravanabavank7336
@saravanabavank7336 9 месяцев назад
Piping எப்படி செய்வீர்கள் சுவற்றுக்கு உள்ளேவா வெளியேவா
@carolinej391
@carolinej391 9 месяцев назад
May i know cost of the building?
@samthankappan7269
@samthankappan7269 9 месяцев назад
அருமையான கட்டிடம் அழகான கட்டமைப்பு பழமையை மீண்டும் கொண்டு வந்துள்ளீர் நன்றி இந்த கட்டிடம் சென்னையில் எங்கு உள்ளது சதுர அடிக்கு எத்தனை ரூபாய் ஆகும்
@MUDRAINTERIORSandDEVELOPERS
@MUDRAINTERIORSandDEVELOPERS 20 дней назад
Congratulations Ar. Krithika on the exceptional craftsmanship showcased in this project! The meticulous research into Tamil Nadu’s ancient construction techniques is truly impressive. It’s evident from the detailed explanations and the work itself that this is not just a project, but a revival of a rich architectural heritage. While the people of Tamil Nadu remain deeply rooted in their traditions, this project beautifully demonstrates how these age-old methods can still create enduring and meaningful homes today. Given the strong cultural roots of the people in Tamil Nadu, there are ample opportunities for constructing such traditional homes. However, in Kerala, modern construction trends dominate. While there is some shift towards traditional elements, most homes are designed in a mixed style, combining both modern and traditional aspects. I look forward to seeing another video once the project reaches completion.
@VijiLakshmi-z4k
@VijiLakshmi-z4k 9 месяцев назад
Great effort. Keep rocking. Address pls
@nachuparthasarathy719
@nachuparthasarathy719 9 месяцев назад
it is not 13.5" so not 1'3" it is 1'1.5" wall thickness
@lakshmanan2218
@lakshmanan2218 9 месяцев назад
மிகவும் மிகவும் அருமையான கட்டிட கலை ,, மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ,, வருங்காலத்தில் இதுபோன்ற வீடு கட்டுவதற்கு கண்டிப்பாக இது பயனுள்ளதாக இருக்கும்,,எனக்கும் இது போன்ற வீடு கட்டுவதற்கு மிகவும் ஆவல்,,❤❤❤
@VisahMedicals
@VisahMedicals 9 месяцев назад
Hi,Vivek, Enga ooru, Vellaputhur Naa veedu kattuna ippadi thaan kattanum. Ungala kandipa koopdren. Thank you
@supra_supra115
@supra_supra115 9 месяцев назад
Very good ideas, explained very clearly. Is this structure strong enough to face storms, lightning, earthquake, fire, etc?
@rajeshe9365
@rajeshe9365 9 месяцев назад
மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் ராஜேஷ்
@athulanswaminathan6924
@athulanswaminathan6924 9 месяцев назад
Good explanation. If possible please mention how the electricals and plumbing would be handled
@ALAGARSAMYDIVYA
@ALAGARSAMYDIVYA 9 месяцев назад
how much cost can be saved by using this technique. thanks
@yathum
@yathum 9 месяцев назад
அருமை சகோதரி நம் பாரம்பரிய பழைய கால கட்டிடகலையின் மூலம் வீடுகட்டும் முறையை மிகவும் தெளிவாக விரிவாக புரியவைத்தீர்கள் இந்த கலைகள் அழிந்து போகாமல் உங்களை போன்ற சில நபர்களால் மீண்டும் உயிர்பெற்று அழியாமல் பாதுகாக்க படுகிறது சிறப்பான செயல் பாராட்டுதலுக்குறியது இந்த கட்டிடகலை முறை அனைத்து வழிகளிலும் அனைத்து துறைகளிலும் வளரவேண்டும் அப்பொழுது தான் ரோடு பாலங்கள் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 9 месяцев назад
இந்த கட்டுமானத்திற்கு தேவையான மூலப் பொருட்கள் கிடைப்பதுதான் சவாலானது
@k.m.tamilselvan8766
@k.m.tamilselvan8766 9 месяцев назад
மரபு சார்ந்த கட்டிட வேலையை தேர்ந்தெடுத்து சிறப்பாக செய்துவரும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் சகல செல்வங்களையும் பெற்று தர்ம வழியில் கண்ணியமான வாழ்க்கை வாழவும் தர்ம காரியங்கள் செய்யவும் மோட்சத்தை அடையவும் வாழ்த்துகள்
@vajrampeanut2453
@vajrampeanut2453 9 месяцев назад
ஏம்பா அழகா பரம்பரியவீடு பாரம்பரியசேலை பேச்சுமட்டும் பாரம்பரியத்தில் இல்லையே என்போன்று படிக்காதவனுக்கு ஒன்றுமேபுரியலப்பா முடிந்தவரை நல்லதமிழில் பகர்க நன்றிமகளே நானும் எனது தோட்டத்தில் மரபுவீடு கட்ட முயற்ச்சியில் அறிவுதேடலில்தான் உங்கள்கானோலி கன்டேன்
@elavarasanpandian
@elavarasanpandian 9 месяцев назад
அருமையான உச்சரிப்பு!வளர்க
@kasturiswami784
@kasturiswami784 9 месяцев назад
Very good and informative. Wish I knew all this when we built our house.
@drvanajamd4639
@drvanajamd4639 8 месяцев назад
மூச்சு விடும் இல்லங்கள் ‌ அருமை சகோதரி‌‌ . நம் பாரம்பரிய கட்டுமானங்களில் என்றுமே ஒரு ஈர்ப்பு ‌. திருவருள் துணை இருந்தால் நாம் சந்திப்போம் இது போன்ற ஒரு நல்ல வீடு கட்டுமானத்தில். நன்றி
@bhavanap6637
@bhavanap6637 9 месяцев назад
congratulations and keep up the good work.... many of our traditional bldgs are standing fir the last 75 plus years.... pls keep the cost effective and maintain quality of construction.
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 9 месяцев назад
அருமையானவிளக்கம்எனதுமகனும்11. படிக்கும்போத ஆர்கிடெக்ட்நுழைவுதேர்வுக்கபடித்தகொன்டிருகான்நன்றி
@thirunavukkarasuparthasara6240
@thirunavukkarasuparthasara6240 9 месяцев назад
Unga video kekumbothey Namma tamil parambaryathooda irukku. Romba happy madam 🙏
@bashyamsathyanarayanan4015
@bashyamsathyanarayanan4015 9 месяцев назад
அருமை அருமை அருமை, ஆனால் Building cost தான் 2 மடங்கு
@mediaperson9406
@mediaperson9406 9 месяцев назад
மிகவும் சிறப்பாகவும், நல்ல தகவல்களையும் சொல்லி உள்ளார். பயன் உள்ளது இவரது திறமையை எல்லோரும் பயன் படுத்தி கொள்ளவும்
@Rakesh66300
@Rakesh66300 9 месяцев назад
அருமையான பதிவு!! சகோதரியின் பணி சிறப்பிக்க வாழ்த்துக்கள்!!
@muthukumaranthevar
@muthukumaranthevar 9 месяцев назад
Congratulations to take traditional Building structure...
@balamurugan3052
@balamurugan3052 9 месяцев назад
அருமையான பொறுமையான பதிவு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் சக பணியாளர்களுக்கும் எதிர்பார்த்த காணொளி 💐💐💐
@Pandipandi-gr7yg
@Pandipandi-gr7yg 9 месяцев назад
மெட்ராஸ் கட்டிடக்கலையை பற்றி மிகவும் அருமையாக விளக்கியுள்ளார் சகோதரி, சகோதர் அவர்கள் நன்றி! ♥♥♥🏚 வாழ்த்துக்கள்!!!
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 9 месяцев назад
திறமையான ஆட்களை‌ வைத்து பாரம்பரிய முறையில் வீடு கட்ட ,உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்த அந்த மஹானுபாவனுக்கு நன்றி.
@ramanvadivelmurugan
@ramanvadivelmurugan 9 месяцев назад
வணக்கம் மேடம் 2000. ச.அடி வீடு கட்ட சுமாராக எவ்வளவு செலவாகும்
@rajprakash3787
@rajprakash3787 9 месяцев назад
காதில் தொங்கும் முறுக்கு நல்லா இருக்கு மா .
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 9 месяцев назад
சிறந்த முயற்சி.. சிறந்த விளக்கம்..என்ன..கொஞ்சம்...இல்லை இல்லை...அதிகமாகவே.. வழ..வழ.. இஞ்சினீயரும் அப்படியா இருப்பார்?
@c.vanbazhagan8588
@c.vanbazhagan8588 9 месяцев назад
It look much costlier than present method (concrete beam & column framed structure). Additionally resistance against earthquakes is a question. Anyway Congrats for having a rich and smiley investor for this project.
@sivakavivijay3636
@sivakavivijay3636 9 месяцев назад
It’s about the coziness and health inside the this home and the environmental damage and hotter home by RCC
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 9 месяцев назад
Semma Azhagu Architect
@sreenivasanmookkan8063
@sreenivasanmookkan8063 9 месяцев назад
கண்ணு , வணக்கம் கட்டுமான செலவு பற்றி சொல்லவும்
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 9 месяцев назад
ஹலோ சிஸ்டர் பழய ஒட்டுகல் முறையிலான சிலாப் கட்டுமானத்தை பார்க்கவே சூப்பராக இருக்கிறது காட்டப்படும் பொருட்களோடு முட்டை வெள்ளைகருவும் விராமீன் வளர்ப்பு தொட்டி தண்ணீரும் கலந்தால் தாஜ்மஹாலுக்கு இருக்கும் உறுதியுடன் பல நூற்றாண்டுகளை கடக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிரை அபூ ஆபிது.
@BalachandarGopal
@BalachandarGopal 8 месяцев назад
அருமையான பதிவு தெளிவான விளக்கம், செலவு மற்றும் கட்டுமானதிற்கு ஆகும் காலம் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
@ganubuilders
@ganubuilders 3 месяца назад
வாழ்த்துக்கள்🙏 இலங்கையில் இவ்வாறான கட்டுமானம் இருந்தது இப்பொழுது அருகி உள்ளது.. எனது நிறுவனத்தினால் இவ்வாறு கட்டி கொடுக்க ஆசைப்படுகிறேன்..
@ashokkingkumar
@ashokkingkumar Месяц назад
Ceiling roof structure tmt rods சுண்ணாம்பு கட்டிடத்துல எப்படி Substitute பன்னீங்க மேடம்? Will meet u in person soon Thanks Ashok...
@mohandilipan705
@mohandilipan705 9 месяцев назад
Great sister... Dream house I want to build like this way ... Very impressive and professional 👏👏👏
@udayadevan
@udayadevan 9 месяцев назад
Great . Keerthika is cascading the legacy. It’s an ecosystem she is building for the future.
@sydmohdm
@sydmohdm 9 месяцев назад
But not affordable for middle class . Not even for upper middle class.. for 2000 sqft house it costs more than 1c.. bro something should be affordable too.. u can watch ar lory videos for affordable n breathable homes
Далее
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
"HIGHER EDUCATION AND SOCIAL DEVELOPMENT" AVASC-2024
2:16:49