❤எதிர்பார்க்கும் உதவியை எதிர்பார்க்கும் நேரத்தில் எதிர்பாராத விதத்தில் எளிமையாக நடத்தித் தரும் நம் எண்ணத்திற்குரியவனுக்கு மட்டும் உரித்தான ஏற்றமான வார்த்தை❤அல்லாஹு அல்முஸ்தஙானு - அல்லாஹ்வே உதவிதேடப்படுபவன்❤ இன் ஷா அல்லாஹ் உள்ளத்தில் உறுதியான நம்பிக்கையோடு ஓதினால் உடனடி உதவியைப் பெறலாம்❤
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா.. என் கணவர் வேலைக்காக துபாய் சென்று இருக்கிறார்கள்.. என் கணவருக்கு நல்லபடியாக வேலை கிடைக்க வேண்டும் என்று நான் இன்றிலிருந்து.. ஓதப் போகின்றேன் எனக்காக துவா செய்யுங்கள்... என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று துவா செய்யுங்கள் ஓதுகின்றேன்
Alhamthulillah sister I followed sister I lost my business 4 croce money lost .I don't have a any way I like crazy mind i mark though 3 person come give Help Allah ku akber. Allah help money for me Alhamthulillah Allah Help I get it Allah pothumanvan sister Allah give Help sister..🤲☝️🤲 ...your video see time I'm so happy sister Alhamthulillah
இது அறியாமல் செய்த தவறுதான் அதனால் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள் அதோடு குர்ஆன் நெற்றியில் உள்ளது அது பொட்டு வைத்தால் அழிந்து விடும் என்பது மூட நம்பிக்கை...... அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி மனதார அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள் இதுவே போதுமானது.....