படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over
Justice For Aarthi 😢😢 இந்த மாதிரி ஒவ்வொரு தடவையும் பேர் மட்டும் தான் மாறுது 😢😢😢 ஆனா அந்த பிஞ்சு குழந்தை ய சிதைஞ்ச மிருகங்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்கிறது இல்ல 😢😢 கொஞ்ச நாள் ல இதையும் மறந்துட்டு அவங்கவங்க வேலைய பாத்துட்டு போய்விடுவோம் 😢😢😢. என்னைக்கு இந்த குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்படுத்தோ அன்னைக்கு வரைக்கும் புதுச்சேரி குழந்தைக்கு நடந்த கொடூரம் மாதிரி வேற எந்த ஒரு குழந்தைக்கும் நடக்கக்கூடாது கடவுளே 😢😢😢😢💔. என்னைக்கு தான் இதுக்கு எல்லாம் ஒரு விடிவு காலம் வருமோ தெரியல 😢😢😢😢.
இதை நீங்க பேசும்போது இந்தியாவின் ஜார்க்கண்ட் பகுதியில் ஒரு ஸ்பெயின் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வு இந்த நாட்டில் எந்த வித அதிர்வுகளும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது.... அந்த பெண் 80 நாடுகளுக்கு மேல் பாதுகாப்பாக பயணம் செய்த ஒரு சுற்றுலா பயணி... பாரதம் அப்படியான உணர்வை ஏற்படுத்தவில்லை....
நம்ப தலைவர் ஜோக்ஸ் ஸ்பேரோ கேஸ்க்கு அப்புறமா ஒரு உண்மை சம்பவத்தை பற்றி போட்ட உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் இதே போன்ற கடுமையான தண்டனை நம் இந்தியாவிலும் வந்தால் மட்டுமே பாலியல் குற்றங்கள் கொஞ்சமாவது குறையும் புதுச்சேரி பாப்பாவுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும்
எங்க பாத்தாலும் இப்படிதான் பண்ணுறானுக 😢இப்படி பட்டவனுகள சாத்தியமா எனக்கு வாய்ப்பு கிடைச்ச நான் வெட்டி போட்டுருவேன். பயமா இருக்கு பொம்பள பிள்ளைங்கள வெளிய அனுப்ப நெஞ்சு பதறுது 😢
Dai bala bro intha video pottathu antha papa kaga ana sila sildrainga ayodhi movie podu bro antha movie podunguringale bro... dai sami yara ninga... vera level da dai
பெண்களிடம் ஆண்களுடன் எப்படி பழக வேண்டுமென்று பெற்றோர்கள் சொல்லி தருகிறீர்கள் அதைப்போல ஆண்களிடமும் பெண்களை அம்மா என்று எண்ணத்தில் நடந்துக் கொள்ள சொல்லி தாருங்கள்.💯
ஆண்களை படைத்ததற்கு காரணம் பெண்களை பாதுகாப்பதற்கு ஆனால் சில ஆண்கள் மிருகத் தன்மையாக நடந்துக் கொள்கிறார்கள்.ஆனால் அந்த ஆண்களுக்கு மரணம் கிடைப்பது கடினம்.
Bro it is must watch movie bro I felt I had remembered aarthi's incident 🥺 Bro apde iniki shaitaan movie release avudhu adhanaala andha padatha podureengala please bro
Anna bala anna naan romba naalaaaa kekkure😮 bro LADA GOLD review pannunga anna ... Next ithuvaraikku 1690 comment pannitten anna bala anna consider pannunga annna
Eppa varumo eppa varumo 🤔🤔🤔 I am waiting 😪😪😪 Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 Eppa varumo eppa varumo 🤔🤔🤔 I am waiting 😪😪😪 Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏
Anna Indhira Soundrajan write pannuna SIVAMAIYAM baagam 1 and 2 book irruku atha story ah sollunga anna please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Na romba naalah antha book complete panna try panren but mudila. Neraiya twist irruku anna antha story la orrey confusion ah irruku please anna neenga paduchu antha story podunga anna.