படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over
வணக்கம் பாலா அண்ணா உங்கள் கதை தேடலுக்கு நன்றி எப்பவுமே சண்டே அரசியல் ஃபேண்டஸி போர் களம் ஆன்மீகம் இது கொஞ்சம் மாறுபட்டு இருக்கு இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு நன்றி இப்படிக்கு உங்கள் ரசிகர்கள் நாங்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
ரொம்ப ரொம்ப புடுச்சுருக்கு love எந்த மாதிரி வெளி படுத்தினாலும் அது தான் love பன்றாவுங்க kasda படக்கூடாதுஅப்டி நினைக்க vaikkuthula இந்த மாதிரி love story நிறைய போடுங்க 🙏🙏 tq
வணக்கம் பாலா அண்ணா தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மகாபாரத கதைகள் தங்களின் தங்களின் சொற்களால் மீண்டும் புத்துணர்ச்சி பெறப்படும். தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். தயவுசெய்து அதில் வரும் கர்ணனின் வீரமும் சூழ்ச்சியும் அந்தக் கடவுளே கண்ணீர் விட்டு அழுத அந்த கர்ணனின் கதையை உங்கள் சொற்களினால் கேட்டு எங்கள் காதில் விழுந்தால் இந்த பிறவி பாக்கியமே என் மடிவோம் என்று தங்கள் மூலம் பிராத்திக்கின்றேன்
நாளைக்கு ஞாயித்து கிழமை அதும் இல்லாம சித்திரை 1 வேற...கோவிலுக்கு போய்ட்டு வந்து கறி எடுத்து சமைச்சு சாப்பிட்டு கிட்டே Mr. Tamilan Review பார்ப்போம் Relax ah 🤗