விங் ஞாணம். மெயைய் ஞாணம். இவை இரண்டும் நாம் வாழும் இக் காலத்தில் வெளியாகியுள்ளது. ஒரு சாரார் விங் ஞாணம் பக்கமும். இன்னும் சாரார் மெமைய் ஞாண பக்கம் உள்ளார். ஆனால் விங் ஞாணம் அழிய கூடியது. மெய்ஞாணம் அழியாது எல்யைகள் அற்ற ஞாணம். நாம் ஒரு வயையில் பாக்கியம் பெற்றவர்கள் சற்குருயுடைய காலத்தில் வாழ்கிறோம் அவர்களின் ஞாண ஊற்றில் நல்லவர்கள் நலம் பெற்று அறிவு கண்ணுடன் வாழவோம்.
இந்தியாவில் இருந்து உலகிற்கு விலைமதிப்பற்ற வாழ்வியல் சிந்தனைகள் கிடைக்கின்றன...வெல்வோம் உலக ஓற்றுமை..வாழ்வோம் ஆண்மீக அறிவியல் சிந்தனைகளின் வழிகாட்டுதல்படி..அதுவே அனைத்து மக்களின் ஓற்றுமைக்கும் நன்மைக்கும் வழி..சத்குருவின் கருத்துக்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்
சத்குரு அந்த மாதிரி ஏதாவது வருங்காலத்தில் நடக்கும் அப்படின்னு சொன்னா நல்லா இருக்கும்.. அப்படிப் பண்ணுனா ரொம்ப சுலபமா மக்கள் இஷாவை தேடி எல்லாரும் வர ஆரம்பிச்சிடுவாங்க...