Тёмный

இந்த சிறுவனின் பறை இசையை பாருங்க | Parotta Channel. 

Parotta Channel
Подписаться 176 тыс.
Просмотров 2,3 млн
50% 1

இந்த சிறுவனின் பறை இசையை பாருங்க | Parotta Channel.
/ parotta20
இடி முழங்கும் பம்பை குழு
மதுபாலன் 9524031492
Channel contact 9042151316.
இந்த வீடியோவில் மாரியம்மன் திருவிழாவில் சின்ன பையன் பறை இசை வாசிக்கும் வீடியோ உள்ளது.
நம்ம சேனலில் எல்லா விதமான இசை நிகழ்ச்சி வீடியோவும் பார்க்கலாம்.
#ParottaChannel

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 400   
@ambikaraju7789
@ambikaraju7789 4 года назад
Arimugam very good.short &sweet.
@gokhileshgokhilesh1197
@gokhileshgokhilesh1197 4 года назад
தமிழனின் வீர இசை...👌👏👏👏👏
@vinnolirani4187
@vinnolirani4187 3 года назад
தங்கமே நீ மேன் மேலும் வளர மனதார வாழ்த்துகின்றேன்
@prasanthkkkkl7781
@prasanthkkkkl7781 4 года назад
Vara label thambi ne
@kuttykaruppaiah8227
@kuttykaruppaiah8227 4 года назад
Valga Valamudan
@fridaysforfutureworld1700
@fridaysforfutureworld1700 4 года назад
சிவன் நடனம் எப்படி இருக்கும்...
@nagarajc4256
@nagarajc4256 4 года назад
அருமையான
@sribalankrishnan2353
@sribalankrishnan2353 4 года назад
👍👍👍💪💪💪
@sachin.c0m87
@sachin.c0m87 4 года назад
அருமை
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 4 года назад
Semma ya
@lksinternational3358
@lksinternational3358 4 года назад
Go to school and continue the education
@rajt9117
@rajt9117 3 года назад
It's part of jop bro....
@kalyansundar7674
@kalyansundar7674 4 года назад
செம்ம சூப்பர் அந்த பையன் செம்ம மாஸ் அவனுக்கு என் இனிய வாழ்த்துகள்
@sasikumar5522
@sasikumar5522 Год назад
எங்க தருமபுரி மாவட்டம் எப்பவும் எதிலும் கெத்துதான்.👌👌👌👌👌👌👌
@Gunasekaran-sr3eb
@Gunasekaran-sr3eb 4 года назад
தமிழ்நாட்டின் பாரம்பரியமான பறை சத்ததிற்கு ஒரு லைக் கிடைக்குமா ?
@ElumalaiElumalai-eg2vl
@ElumalaiElumalai-eg2vl 3 года назад
Super super super 👌
@டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச
சிறுவன் எதிற்காலத்தில் தவிற்க்க முடியா மாபெரும் தமிழ் இசைகலைங்ஞராக வருவார் சாதிப்பார்
@balrajp7520
@balrajp7520 4 года назад
பறை இசை என் காதில் புகுந்து மூளைக்கு ஏறிஇதயத்தை வருடும் உயிர் நாடி.
@shivarailways..7027
@shivarailways..7027 4 года назад
Ipovea aadanum thonuthu...
@RaniRani-hh9xz
@RaniRani-hh9xz 4 года назад
ஆகா சூப்பர் நான் இலங்கை
@ParottaChannel
@ParottaChannel 4 года назад
நன்றி ராணி
@oibkjh
@oibkjh 4 года назад
பறை என்பது பறையன் இசைக்கும் சாவு மேளம் என்றே 2010 வரை இகழப்பட்டது! ஆனால் சீமானின் ' எடுத்து அடிடா ' என்ற உணர்ச்சி பாடல் அது தமிழனின் பண்டைய வீர இசைக்கருவி என்ற தகுதியை அடைந்து மதிக்கப்படுகிறது! மேளம் : மங்கலம் பறை : வீரம்!!
@ParottaChannel
@ParottaChannel 4 года назад
Thanks for your information
@hariharan.g6789
@hariharan.g6789 4 года назад
என்னதான் இசை வந்தாலும் பறை இசைக்கு இனை இல்லை
@baskardaniel6739
@baskardaniel6739 4 года назад
Semma nice music
@sureshr5155
@sureshr5155 4 года назад
NKL Groups l
@greatgopi8150
@greatgopi8150 4 года назад
Unmai bro
@sekaransekaran681
@sekaransekaran681 3 года назад
நம் பாரம்பரிய இசை. இதற்கு அரசு அங்கீகாரம் அளித்து பறை இசை கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வாழ்த்துகிறேன்.
@kabilankannan8441
@kabilankannan8441 4 года назад
மனித உடம்பின் அணைத்தும் நரம்புகளையும் அசைத்துப் பார்க்கும் ஒரே இசை நம் பாரம்பரிய பறையிசை மட்டுமே... வாழ்த்துக்களுடன் வாழ்க...வளர்க தம்பி.
@Raj-ij7lq
@Raj-ij7lq Год назад
Dufvo
@meenameena9619
@meenameena9619 Год назад
😢 CR
@pugazhendhidurai9074
@pugazhendhidurai9074 4 года назад
உன் இசை அறிவை குறுகிய வட்டத்துக்குள் அடைக்காமல் வீறுகொண்டு எழு
@madhukrishana4009
@madhukrishana4009 4 года назад
Good
@kalaiselvan8684
@kalaiselvan8684 3 года назад
பறை பறை தான் எவராலும் அழிக்க முடியாது 🙏
@gokulyoga9345
@gokulyoga9345 4 года назад
தமிழனின் பாரம்பரியம்... நாம் மிகவும் காக்க வேண்டிய ஒன்று நம் பறை இசை....
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 4 года назад
பறை in his blood. Excellent
@sangavisankar7235
@sangavisankar7235 4 года назад
பறை இசை தமிழனின் அடையாளம் தமிழனின் உயிர்
@periyasamyp1427
@periyasamyp1427 4 года назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏👏👏👏👏சூப்பர்டா தங்கம்.
@tamilselvan-nv6vz
@tamilselvan-nv6vz 4 года назад
இசை அருமை ஆனால் அந்த பையன் என்ன வாசித்து கட்டினான் ஒன்றும் இல்லை
@jeevankumar2703
@jeevankumar2703 4 года назад
தாங்கள் சொல்வது சரி
@vijaysubha5035
@vijaysubha5035 4 года назад
Danse mattum than eruku
@chandrasekar6508
@chandrasekar6508 4 года назад
சரியா சொன்னீங்க,
@vasansvg139
@vasansvg139 4 года назад
குட்டி பையன்.... சுட்டி பையன்..... தாளம் ஆட்டம் பாட்டம்.... பிரமாதம் இருந்தாலும், சுட்டி பையன் இன்னும் பல திறமைகளை வளர்த்து கொள்ளலாம்..... நன்று
@palanisakthi6783
@palanisakthi6783 4 года назад
Super. Da thimb
@jeevamanickam382
@jeevamanickam382 4 года назад
Super da
@துரை.சுப்ரமணியன்
நன்றாக ஆடிகிறார்.பத்திரமா பார்த்துக்கொள்ளுகள் .வருங்காலத்தில் இசை மேதையாக வரலாம்.எனது வாழ்த்துகள் .
@samuelmohan6579
@samuelmohan6579 3 года назад
செம டா தம்பி..... வாழ்க தமிழ்....
@RameshBabu-em4gd
@RameshBabu-em4gd 4 года назад
மறந்து விட்ட நம் மரபு இசை கலை இந்த இளைய தலைமுறையினரால் வாழவைக்க வேண்டும் தமிழனாய் இனனவோம்
@hjjjhjhhjhj1346
@hjjjhjhhjhj1346 4 года назад
பெரிய டிரம்ஸ் கூட வைத்து புதுமையாக செய்தால் எல்லோருக்கும் பிடிக்கும் வெறும் பறை இசையை வேறு மாதரி பார்க்கிறர்கள் இன்னும் புதுமையாக முயற்சி செய்யுங்கள் மகராஷ்ரா டிரம்ஸ் போல பறை இசையை கொண்டு சொல்லுங்கள் எல்லா நிகழ்ச்சிக்கும் அழைப்பர்கள்
@ParottaChannel
@ParottaChannel 4 года назад
Thanks for your valuable comments
@தமிழ்Muni
@தமிழ்Muni 4 года назад
நமது தமிழகத்தின் பாரம்பரியமிக்க இசைக்கருவிகள் இருக்க மற்றவர் நாகரிகம் நமக்குஎதற்க்கு தமிழன் இசைக்கருவிகளுக்கு இனை இவ்வுலகினில் எதுவுமேஇல்லை....
@rajasekarm4612
@rajasekarm4612 4 года назад
அருமை தமிழா
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 4 года назад
பறையிசை அருமை! சிறுவன் பெரிதாக வாசிப்பதாகத்தெரியவில்லை ஆட்டம்தான்தெரிகிறது.
@mutlebrowter1421
@mutlebrowter1421 4 года назад
Unmai
@sakthipower3896
@sakthipower3896 4 года назад
தமிழ் நாட்டின் பாரம்பரியம் கலை தம்பி வாழ்த்துக்கள
@navaneethankanapathipillai5827
@navaneethankanapathipillai5827 4 года назад
We're good ❤❤❤❤👍👊
@deivamp564
@deivamp564 4 года назад
தமிழனின் பறை நீகர் எதுவும் இல்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@b.bharathirajaraja7756
@b.bharathirajaraja7756 4 года назад
என்னதான் இசை வந்தாலும் பறை இசைக்கு ஈடு எதுவும் இல்லை
@gasanvel9802
@gasanvel9802 4 года назад
அழுகுடா தம்பி
@mohamedaltaif3424
@mohamedaltaif3424 4 года назад
உண்மைலேயே அருமையான பறை இசை மன்னன்
@balul1712
@balul1712 4 года назад
இந்தபாலகனுக்குவாழ்துகள்.வாழ்கவளர்கவளமுடண்
@ArvindKumar-ex3md
@ArvindKumar-ex3md 4 года назад
சூப்பர் தம்பி
@punniyamoorthi2874
@punniyamoorthi2874 4 года назад
A r rakuman ssn
@ragunaarguna9660
@ragunaarguna9660 4 года назад
super valantu varum kalainyar vaalga vaalga yendrum vidiriya kitdadum unakku.
@pasumairaj4867
@pasumairaj4867 4 года назад
பறை இசையின் சிங்கம் டா தம்பி
@vinothkumar2611
@vinothkumar2611 4 года назад
Semma
@shanthiuma9594
@shanthiuma9594 4 года назад
எங்கள் அப்பன் சிவபெருமான் மிகவும் மயங்கியா டும் ஓசை வாழ்க தமிழ்.
@UnknownUser-my1md
@UnknownUser-my1md 3 года назад
Thambi nee entha aattatthukku poranthavanda. Semma super
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 3 года назад
அருமைடா தம்பி
@eniyangurusamy9342
@eniyangurusamy9342 4 года назад
தமிழனின் ஜீன்களின் மூலம் கடத்தப்பட்டிருக்கிறது பறை இசையின் ஒலி.அதனால் தான் இந்த சப்தம் கேட்ட உடனே நமது கால்கள் இரண்டும் ஆட்டம் போடுகிறது... தமிழரின் ரத்தத்தில் ஊறிவிட்டது...👌👌👌👌👍👍👍😊😊😊
@er.govindaraj977
@er.govindaraj977 4 года назад
அனைவரையும் ஆட தூண்டும் ஒரே இசை பறை
@kalimuthu1729
@kalimuthu1729 4 года назад
யாருடா நீ
@VijayKumar-vk4wf
@VijayKumar-vk4wf 4 года назад
தமிழின் பாரம்பரியமான பறையின் இசையை கேட்டு உலகமே இந்த டான்ஸ் ஆட வேண்டும் எங்கள் பறையின் இசையை கேட்பதற்கு அடுத்தவன் காது வேண்டும் என்று கேட்டால் தான் நான் உயிர் வேண்டும்
@rathirames1144
@rathirames1144 3 года назад
ப்ப்ப்ப்ப்ப் முழுவதும் கேட்டு முடிப்பதற்குள் எனக்கு ஒரு போருக்கு போய்ட்டு வந்த மாறி ஒரு பீல் ஆகுது.... என்னா அடி... ஆதி அடி ஆதி அடி தான்யா😘😘😘😘😘😘 வாழ்த்துக்கள் டா தம்பி💐💐💐💐💐
@sivanesh6285
@sivanesh6285 4 года назад
தம்பி நெருக்கமாக வாசித்தது பறை மட்டும் அல்ல நம் தமிழர்களின் உயிர்.தம்பி நீ நீடுடி வாழ இறைவனை பிரார்த்தனை செய்க்கீறோம். பகிர்ந்த துக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 💮🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@swarnagee794
@swarnagee794 4 года назад
Thamizharin parambariya kalaigal vazha vazhthugirom.
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 3 года назад
மாபெரும் கலைஞன் ஆக சிறப்பு வாழ்த்துகள் தம்பி
@kishorkumar8060
@kishorkumar8060 3 года назад
whoa butttpull very nice chellama super good bless you chellama
@ibrahimgaddani6502
@ibrahimgaddani6502 4 года назад
AMAZING our traditional
@sankarnatarajan8213
@sankarnatarajan8213 3 года назад
சிவ இசை (the god music )
@muthukumarkuduvai3603
@muthukumarkuduvai3603 4 года назад
Jai bheem...Nan harur anna
@MahaLakshmi-zb7tu
@MahaLakshmi-zb7tu 4 года назад
Namma mannota alakuda
@sudhakar5279
@sudhakar5279 4 года назад
Super brother valthugal
@gopid6260
@gopid6260 4 года назад
எங்களுடைய பறை இசை வளர இறைவனை பிராத்திக்றோம்
@absacho5798
@absacho5798 4 года назад
Nanum dharmapuri kaaranda!!!!!!!!;!😎😎😎😎
@chandrashekarsubramaniam8598
@chandrashekarsubramaniam8598 4 года назад
Amazing & Extraordinary video ! Thanks
@silambuselvimarimuthu9566
@silambuselvimarimuthu9566 3 года назад
Nala. Kalaingan. Thambi. Valagha
@sakthivel1084
@sakthivel1084 4 года назад
நான் வன்னியர் இந்த இசைதான் உயிர் மூச்சு
@seethaseetha1495
@seethaseetha1495 4 года назад
Neerthanayya unmaiyana thamizh Singam.
@sakthivel1084
@sakthivel1084 4 года назад
@@seethaseetha1495 thank you
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 4 года назад
தம்பிபரைஅடிப்பதையும்மேலாக அந்தபரையுடன் ஆடியவிதம் நான்50ஆண்டுகளுக்குமுன் எனதுஊரில் பார்த்தது போல்மொய்மறந்தேன்
@ParottaChannel
@ParottaChannel 4 года назад
நன்றி kaluvarayan
@kumartiktokkumar9745
@kumartiktokkumar9745 3 года назад
M Kumar Tik Tok video
@hitechm6287
@hitechm6287 4 года назад
நமது இனத்தின் அடையாளம் பறை இசை நன்றாக உள்ளது ஆனால் சிறு பிள்ளைகளை நமது பறையிசை படுத்தாதீர்கள் அவர்களை பள்ளிக்கூடம் அனுப்புங்கள் நமது இனத்தின் வரலாற்றை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் நமது பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் அவர்கள் பெற்ற கல்வியின் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பினை பெற வேண்டும் அந்த வேலை வாய்ப்பின் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே நமது அம்பேத்கரின் ஆத்மா சாந்தி அடையும்
@sangeetha844
@sangeetha844 4 года назад
Wow super thambi
@vasudevandevarajandevaraja6233
@vasudevandevarajandevaraja6233 4 года назад
Vera level
@sureshsuresh-uy3xz
@sureshsuresh-uy3xz 4 года назад
Nam inamada vazhuthukkal valarga un kalai
@mvscreation34
@mvscreation34 4 года назад
டேய் சுத்தி இருக்கறவன் தா அடிக்கிறார்கள்
@arnavbhardwaj2393
@arnavbhardwaj2393 4 года назад
Tamil Nadu ? Karnataka ?
@ParottaChannel
@ParottaChannel 4 года назад
Tamilnadu
@vanipraba986
@vanipraba986 4 года назад
மிகவும் சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் டா
@thirupathirupathi5645
@thirupathirupathi5645 4 года назад
நம் உணர்வுப்பூர்வமான இசையின் அடையாளம் பறைஇசை வளமுடன் வாழ்க
@rsivarasa1001
@rsivarasa1001 4 года назад
தமிழனின் ஆதி இசை
@FFgaming-ps5vn
@FFgaming-ps5vn 3 года назад
Super thambi
@mariyappansasisasi1679
@mariyappansasisasi1679 3 года назад
Super👍tambi
@harana6030
@harana6030 4 года назад
Great 👍🏻 thambi
@malaganeshamoorthi1669
@malaganeshamoorthi1669 4 года назад
வாழ்த்துக்கள் தம்பி பல்லாண்டு வாழ்க இந்த இசை அழியாமல் இனி வரும் சந்ததிக்கு சொல்லி கொடுத்து பறை இசையை காக்க வேண்டும்
@dinakaranp3913
@dinakaranp3913 4 года назад
Supper
@meiyazhaganmurugesan4796
@meiyazhaganmurugesan4796 4 года назад
Vaazhthukkl
@palanimuni7290
@palanimuni7290 4 года назад
Appadi podu
@cmaskandy4296
@cmaskandy4296 4 года назад
He didn’t play that much High jump and long humph only
@sowkathali2447
@sowkathali2447 4 года назад
Sama
@jothig2474
@jothig2474 4 года назад
தமிழ் கலை
@ganapathibrindha7758
@ganapathibrindha7758 4 года назад
என்றும் வளர வேண்டும் பறை இசை...
@balachandarkamaraj883
@balachandarkamaraj883 4 года назад
👌👌👌👌👌👌
@elavarasans1242
@elavarasans1242 3 года назад
அருமை
@தமிழ்Muni
@தமிழ்Muni 4 года назад
இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் ear phone பயன்படுத்தி கேட்டுபாருங்கள் அவ்வளவு இனிமை நம் பாரம்பரிய இசை.
@anbuarasan6798
@anbuarasan6798 4 года назад
அருமைட.ராஜா
@maniselvammani6011
@maniselvammani6011 4 года назад
இசையெல்லாம் ஓகே தான். கொஞ்சம் டெவலப் ஆனா கவுண்டர் ஆயிரணுக.
@amsavenikaviya7743
@amsavenikaviya7743 4 года назад
Hii
@ARUNKUMAR-mh8zb
@ARUNKUMAR-mh8zb 4 года назад
அந்த பையன் எங்க அடிக்கிறாப்டி தள்ளு தள்ளு மொமண்ட்😁நாங்களும் தெக்க உள்ளவைங்கதேன்🤔
@lathapalani5425
@lathapalani5425 4 года назад
My. hart.teach. vazzgà valamudan. child. super
@subramaniyansakthivel7154
@subramaniyansakthivel7154 4 года назад
Super thambi vazhatthkkal god bless you
@mathanagarajan3279
@mathanagarajan3279 4 года назад
ஆரம்பத்திலேயே அடித்த இசை எனை மயக்கிது
@kumarr2553
@kumarr2553 4 года назад
கானா பாடல்
Далее
ТАРАКАН
00:38
Просмотров 1 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 543 тыс.