Тёмный

🥁🥁🎶🥁🎶 கேட்டதும் ஆட்டம் போட வைக்கும் தப்பாட்டம்  

Elango12
Подписаться 3,4 тыс.
Просмотров 317 тыс.
50% 1

Развлечения

Опубликовано:

 

29 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 310   
@packiyarajraj5623
@packiyarajraj5623 10 месяцев назад
வயதானாலும் கலையின் வேகமும் தாகமும் குறையவே இல்லை.... இதுவே பறை இசை கலை...
@YarajSakthi
@YarajSakthi 19 дней назад
ப்ப்ப்ப்ப்ப்ப்
@Kar__Thik1
@Kar__Thik1 5 месяцев назад
என்னதான் பிளாஸ்டிக் ஷீட் தப்பு வந்தாலும் அந்த மாட்டு தோல்ல இருக்குற அடி சத்தம் தனியா தெரியுது💥
@Elango_12
@Elango_12 5 месяцев назад
Correct
@Rudra-mm9iq
@Rudra-mm9iq 2 месяца назад
Ama brother athu oru thani feel ❤
@sathishsabari6691
@sathishsabari6691 Месяц назад
Yes... 💯
@pandiraj2575
@pandiraj2575 Месяц назад
​@@sathishsabari6691gk
@jcerlyn4971
@jcerlyn4971 8 месяцев назад
இவர்களை இளைங்கர்கள் என்று தான் சொல்ல வேண்டும் , என்ன சுறு சுறுப்பு, என்ன அடி ஆடாதவர் கூட ஆடுவார்கள், அருமை...
@pagalpagal5934
@pagalpagal5934 2 месяца назад
பறையன் என்பதில் பெருமிதம்🥰❤🔥
@poovarasu3906
@poovarasu3906 9 месяцев назад
👍இந்த வயசுல...இந்தப்போடுன்னா ?... இளம் வயசுல...
@somasundararajravi2431
@somasundararajravi2431 8 месяцев назад
பறை இசையும், இசையில் நனைந்து துள்ளி குதிக்கும் கால்களும் நம் கலாச்சாரத்தின் சிறப்பே..❤️
@speedindiapackersmovers7281
😂😂😂💞💞💞💞 இந்த அடி கேட்டு கமென்ஸ் போடாம போனா எப்புடி
@saravanansaro2664
@saravanansaro2664 4 месяца назад
இந்த அடிக்குஆட்டம் வரலனு சொன்னா ........Goyyala ...avan manusaney illa ....❤❤
@Elango_12
@Elango_12 4 месяца назад
Tq
@velayuthamuvelu
@velayuthamuvelu 8 месяцев назад
உடம்பே சிலிர்த்தது ...பறைக்கு இனை ஏதும் இல்லை...
@demshiv8418
@demshiv8418 6 месяцев назад
சாதி பறை இல்லை எங்களின் ஆதி பறை ✨💖🧚‍♀️👑
@ks.senthamil9856
@ks.senthamil9856 12 дней назад
😍 ஆட்டம் போடா வைக்கும் இசை.....❤
@thanioruvan1213
@thanioruvan1213 8 месяцев назад
வக்காலி இது போல அடியே இப்போ தான் யா முதல் தடவை பாக்குறேன் வேற லெவல் ❤❤❤
@rajmohan-ly5rz
@rajmohan-ly5rz 11 месяцев назад
ஐயா உங்க வாசிப்பு அருமையாக உள்ளது
@ramarajramasamy287
@ramarajramasamy287 2 месяца назад
வயசு ஆக.. ஆகாதான் தேக்கு மரத்துக்கு பலம் அதிகம்.. அந்த பழ மொழிக்கு எடுத்துக்காட்டு.. இந்த காணொளி 🙏🙏🙏♥️♥️♥️நான் மிகவும் ரசித்த பல முறை கேட்ட ஒன்று.. மரண அடி 🙏🙏🙏💪💪💪💪
@Elango_12
@Elango_12 2 месяца назад
மிக்க நன்றி நண்பரே
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 10 месяцев назад
இனிமை யான இசை என்றால் இது தான் தமிழன் இசை என்றால் உணர்வோடு கலந்தது ❤❤🎉🎉🎉
@felixrajs85
@felixrajs85 Месяц назад
நம் பாரம்பரிய கலை 😘🥰🥰🥰👌👌👌👌👌👌 இசைக்கலைஞர்கள் அனைவரும் வேற லெவல்...💪💪💪 இளமை முறுக்கேறும் ஆட்டம் மிகச் சிறப்பு ❤❤
@Stickneonanim
@Stickneonanim 7 месяцев назад
இந்த அன்பு உள்ளம் கொண்ட வர்களுக்கு பச்சை பேண்ட் , டீ சர்ட் எடுத்து கொடுக்க வேண்டும் நம் யாவரும் இணைந்து
@Elango_12
@Elango_12 7 месяцев назад
Thank you so much
@user-jn3te2tz2p
@user-jn3te2tz2p 3 месяца назад
எங்க ஏரியாவுல 30 வருஷத்துக்கு முந்தி பக்கத்து பக்கத்து ஊர்ல பெரிய பெரிய குரூப்பெல்லாம் இருந்தாங்க. கோயில் திருவிழா, இறப்பு, பொங்கல் சமயத்தில அடி வெளுத்து வாங்குவாங்க. அவங்க ஒரு ஸ்டைலான பேன்ட் மேல பனியன் இடுப்புல துண்டு அதோட கால்ல சலங்கை கட்டி ஆடுனா, அடா அடா அடா, இப்ப நெனச்சாலும் உடம்பும் மனசும் ஆட்டம் போடுதய்யா. அதுலயும் வயசானவங்க இறந்தா உள்ளூரு செட்டும், சம்மந்திபுரம்னு மாமன் மச்சான் ஊர்லேருந்து வர்ற செட்டுகளும் போட்டி போட்டு ஆடுறது இருக்கே, எழுதும் போதே புல்லரிக்குது எனக்கு. இவங்களுக்கும் டிரெஸ்கோடு மாத்துனா சூப்பரா இருக்கும்.
@kkmnadaswaramcompany4617
@kkmnadaswaramcompany4617 8 месяцев назад
நீண்ட நாட்களுக்கு பிறகு தப்பாட்டம் இசையைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி . தமிழனின் கலை மிகச்சிறப்பு .பெரியவர்கள் ஆட்டம் வேறலெவல் வாழ்த்துக்கள்.
@vj1505
@vj1505 23 дня назад
இரத்தமெல்லாம் சுண்டுது நரம்பு முறுக்கேறி தசையெல்லாம் தன்னால ஆட்டம் ஆடுது ❤❤❤❤❤❤
@harishmathi3695
@harishmathi3695 8 месяцев назад
வீடியோ பார்த்து ரொம்ப நாள் கழிச்சு சந்தோசமாக இருந்தது ❤❤❤❤❤
@viveksomu
@viveksomu 6 месяцев назад
Thanks bro...... Great sound quality.......
@Elango_12
@Elango_12 6 месяцев назад
Tq
@bala_officak
@bala_officak 27 дней назад
பாரம்பரிய கலையே தனிக்கலை தான்
@kannanpkr3127
@kannanpkr3127 10 месяцев назад
மிக தெளிவான இசை,இந்த பறை இசை கேட்கும் பொழுதெல்லாம் உடம்பு சிலிர்த்து விடுகிறது.வாழ்க வளர்க்க பறை இசை 🌹🌹🌹
@M.g.sarvanan.m.g.sarvanan
@M.g.sarvanan.m.g.sarvanan Месяц назад
இந்த.இசைக்குதான்மனம்இறங்கிவருவாங்க.அம்மா
@user-tw3gl3sp5s
@user-tw3gl3sp5s 9 месяцев назад
கலைக்கு வயதே கிடையாது. நடனம் மிகச் சிறப்பு அய்யா 😍😍😍
@jeyapallab7966
@jeyapallab7966 9 месяцев назад
உண்மை, சிறப்பு.💪👌👍
@prakashsivaprakash2280
@prakashsivaprakash2280 9 месяцев назад
எப்பா உடம்பு சிலுக்குது ,🎉🎉🎉🎉
@dhanush_paraiyar
@dhanush_paraiyar 6 месяцев назад
இந்த அடிக்கு ஆடாத கால்கள் இருக்க முடியுமோ?? அருமை 👌👌🤙
@pandiyarajani8633
@pandiyarajani8633 9 месяцев назад
ஐயா வேற லெவல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Muthuraman.R11984
@Muthuraman.R11984 14 дней назад
1.29 super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Elango_12
@Elango_12 14 дней назад
Thank you
@ksmohan6584
@ksmohan6584 8 месяцев назад
Mass அடிஉடம்பு சிலிர்க்குது வேரலெவள் மிக்க நன்றி மகிழ்சி
@Elango_12
@Elango_12 8 месяцев назад
Nandri
@elavarasanmurugaiya6820
@elavarasanmurugaiya6820 10 месяцев назад
Thanjour area vaa bro அடி பார்க்கும் போது அப்படி தெரியுது...
@Elango_12
@Elango_12 10 месяцев назад
Ama bro Thanjavur tga
@thamaraiselvibalaiyan4798
@thamaraiselvibalaiyan4798 18 дней назад
Semma super 👊👊👊😆😆
@chandruchandru4586
@chandruchandru4586 7 месяцев назад
Vera leval.... 💯👑
@sarathkumardskdsk5247
@sarathkumardskdsk5247 9 месяцев назад
பார்த்ததில் பிடித்தது ❣️💫❣️💫👍🔥🔥🔥🔥🤙
@ntrajannatarajan3961
@ntrajannatarajan3961 8 месяцев назад
👌👌From துபாய் 🙋‍♂️
@p.jeyavelmurugan
@p.jeyavelmurugan 9 месяцев назад
வயசு ஆக தாண்ட தோக்கு மரத்துக்கு பலம் அதிகம்
@meyyers6420
@meyyers6420 Год назад
🔥🔥🔥🔥அடி இது அடி🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥🤗🤗
@BalajiBalaji-if5do
@BalajiBalaji-if5do 10 месяцев назад
Beautiful village music and dance..... congratulations to all
@sornamsivamani6062
@sornamsivamani6062 10 месяцев назад
அழகுஅவ்வளவு அழகுஅருமை .
@raja.prajap7190
@raja.prajap7190 8 месяцев назад
வாழ்த்துக்கள் பறை இசை
@muni3338
@muni3338 7 месяцев назад
Veramarai ayyaa.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉
@SanthoshKumar-eb5vz
@SanthoshKumar-eb5vz 6 месяцев назад
அருமையாக உள்ளது எந்த ஊரு அழைப்பு எண் கொடுங்கள்
@kumaravelkumaravel4650
@kumaravelkumaravel4650 9 месяцев назад
❤❤❤❤❤அருமையான அடி தூள்
@fireexit4007
@fireexit4007 9 месяцев назад
Ungala kalai ungal vayathai kuraikkaamal vaithu irukkirathu ... aruma
@bharathivkv186
@bharathivkv186 5 месяцев назад
என்ன அடி சாரே என் கண்ணுல்லாம் கலங்கிடுச்சு தயவு செய்து இவர்கள் எந்த ஊர் என்ற விவரங்களை தெரிய படுத்தவும் 👍👍👍👍
@Elango_12
@Elango_12 5 месяцев назад
Thanjavur dt Narthevan kudikkadu Support chennal
@SASIKALA-wf8mi
@SASIKALA-wf8mi 4 месяца назад
நானும்இவங்களபாக்கனும்🙏நம்பரதாங்க🙏🙏
@AmarNathstructuralEngineer
@AmarNathstructuralEngineer 2 месяца назад
​@@Elango_12 Bro Na April First week Papanasam la same idhey music pathan Semaiya irundhchu Valangaiman la Kovil thiruvila laium idhey music
@sidrixs8147
@sidrixs8147 16 дней назад
Fantastic 👏👏👏👏
@Elango_12
@Elango_12 16 дней назад
Thank you
@user-ct3wq8vr2j
@user-ct3wq8vr2j 9 месяцев назад
செம 👍👌வாழ்த்துக்கள் 👏🥰🙏நன்றி ஐயா சாமி காலா
@MP62
@MP62 Год назад
Ketka ketka avlo aanandham Vera level ❤❤❤❤❤ num vendum
@kansaravanan3255
@kansaravanan3255 9 месяцев назад
I'm daily watching countless times..
@muruganantham2879
@muruganantham2879 9 месяцев назад
உங்கள் இசைக்கு நான் அடிமை...😍
@user-yn3wo3kq3x
@user-yn3wo3kq3x 11 месяцев назад
Old is gold 🔥
@ShinyThagaval
@ShinyThagaval 8 месяцев назад
அருமை நம் நாட்டின் கலைகள்
@Elango_12
@Elango_12 8 месяцев назад
Nandri
@chamaththupaiyan4044
@chamaththupaiyan4044 5 месяцев назад
Kalai avlo rasichu vaasikaranga ilana avanga age ku antha dance step la poda mudiyathu hatsoff team 🎉
@Elango_12
@Elango_12 5 месяцев назад
Yes
@selvamselvam8488
@selvamselvam8488 10 месяцев назад
மிகச் சிறப்பு
@javithmiean4619
@javithmiean4619 9 месяцев назад
Vera Level Ayya Nengal ❤
@114praveen3
@114praveen3 11 месяцев назад
Nemba arumaya irunthuchu nga..nesamaalume arumai arumai ponga❤
@MOHANRAM-hi9pu
@MOHANRAM-hi9pu 3 месяца назад
பறைஇசையின் ஆசான்கள் 💙❤️💙❤️
@karnankarupasamy9746
@karnankarupasamy9746 Год назад
❤❤❤❤ I love it...
@Elango_12
@Elango_12 Год назад
Tq
@SP.Sakthi
@SP.Sakthi 8 месяцев назад
Supper 🎉❤️❤️
@suventhiransuve6627
@suventhiransuve6627 8 месяцев назад
வாழ்த்த வார்த்தைகள் இல்லை அருமை
@manikandanr4313
@manikandanr4313 11 месяцев назад
Veralevel full enjoyment beat ma ❤❤❤
@user-cl4gi5gm3j
@user-cl4gi5gm3j 9 месяцев назад
Super thatha❤
@user-gw8qg6nk2e
@user-gw8qg6nk2e 9 месяцев назад
அடி மரண மாஸ்.... 💥
@innirab1100
@innirab1100 Год назад
Njan oru malayali ann tamil samskaram valiya estamulla oralanu njan👍🏼👍🏼♥️♥️♥️♥️♥️♥️♥️ eataanu ee shetram
@Elango_12
@Elango_12 Год назад
🙏
@rameshk360
@rameshk360 Год назад
സൂപ്പർ യെട്ടാ...🙏
@sithivinayagan7768
@sithivinayagan7768 2 дня назад
Wow 🔥🔥
@Elango_12
@Elango_12 2 дня назад
Tq
@vtvscreations5735
@vtvscreations5735 7 дней назад
Super Grandpa
@Elango_12
@Elango_12 7 дней назад
Thank you
@InbaInba-xt2jv
@InbaInba-xt2jv 9 месяцев назад
Vera level thatha"s sema 🎉
@vallarasusaravanan9780
@vallarasusaravanan9780 9 месяцев назад
Mass ayya💥💯💥
@naveeng2145
@naveeng2145 8 месяцев назад
Ayya piruchuttinga thavil+parai=🔥
@blackmanblackman2256
@blackmanblackman2256 8 месяцев назад
❤❤❤❤❤அழகு
@SaravananSaravanan-ke2he
@SaravananSaravanan-ke2he 10 месяцев назад
அருமையான இசை...
@vishvmvishvaplr
@vishvmvishvaplr 10 месяцев назад
அருமை 💙❤️
@hajamohaideen6284
@hajamohaideen6284 8 месяцев назад
Vera leval👌👌👌👌
@AJITHKUMAR-st8om
@AJITHKUMAR-st8om 9 месяцев назад
Semma semma 👍🏻💥💥 💯❤️
@pklingm1985
@pklingm1985 10 месяцев назад
அருமை 👏👏👏👏
@audiolab5612
@audiolab5612 8 месяцев назад
Full video podunga bro
@vijivendhan4039
@vijivendhan4039 Год назад
வேற லெவல் அய்யா🎉❤
@Elango_12
@Elango_12 Год назад
Tq bro
@DrMSaravananEnglishTrainer
@DrMSaravananEnglishTrainer 5 месяцев назад
என்ன ஆட்டம் என்ன அடி
@Elango_12
@Elango_12 5 месяцев назад
Tq
@Sathesh06
@Sathesh06 9 месяцев назад
Superb 👌👌👌👌
@i.irulappanlawirulappan3236
@i.irulappanlawirulappan3236 9 месяцев назад
பாரம்பரியம் மாறாமல் நடக்கும் ஒரு அரிய தப்பாட்டம் 🎉
@anandraju8179
@anandraju8179 8 месяцев назад
Fure original 108/100
@jdaaricreation5525
@jdaaricreation5525 9 месяцев назад
பெரியவர்களின் ஆட்டம் சிறப்பு❤❤
@krishnadossp4840
@krishnadossp4840 8 месяцев назад
Superb❤❤❤❤
@sureshams135
@sureshams135 10 месяцев назад
சூப்பர் ❤️🙏🏼
@tamilselvan4559
@tamilselvan4559 4 месяца назад
Vera level super
@dhinaprabu22
@dhinaprabu22 8 месяцев назад
இந்த பெரியவர்கள் எந்த ஊர்... தொடர்பு விபரம் பதிவிட்டால் நன்றாக இருக்கும்
@vrs3350
@vrs3350 8 месяцев назад
Contact irutha soluga bro comment la pin panuga
@k.vigneshrohit9590
@k.vigneshrohit9590 9 месяцев назад
நெருப்புடா🔥🔥🔥🔥🔥🔥🔥
@SudalaiMaya
@SudalaiMaya 2 месяца назад
Super performance ❤❤❤
@Elango_12
@Elango_12 2 месяца назад
Thank you
@Vinoth06
@Vinoth06 8 месяцев назад
Superrreyy
@senthilsenthil-ll1dc
@senthilsenthil-ll1dc 9 месяцев назад
Super Addie
@gokulamstudiothogai
@gokulamstudiothogai 8 месяцев назад
inimai super
@manmohanjimanmathan5937
@manmohanjimanmathan5937 8 месяцев назад
Super ❤❤❤
@muraligood3705
@muraligood3705 9 месяцев назад
Mass Ayyaa
@aruldassarul1862
@aruldassarul1862 8 месяцев назад
ஆறு பேர்களும் அறுமை🎉🎉
@moutainlover
@moutainlover 10 месяцев назад
அருமை மிக அருமை மிக மிக அருமை ... இசைக்கு தனி மொழியில்லை தனி வயதில்லை இந்த இடம் என்றில்லை ... உடலில் முதுமை தெரியலாம் ...தலையில் நரை தெரியலாம் ... ஆனால் இசைக்கலைஞன் ரசித்து ரசித்து இசைப்பது என்றும் என்றும் இளமை.. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் ... வாழ்க பல்லாண்டு
@sivalingaedti4274
@sivalingaedti4274 10 месяцев назад
Vera level
@user-su8cr6jn2k
@user-su8cr6jn2k 10 месяцев назад
❤Super 😅😅😅
@SivaKumar-jn2ot
@SivaKumar-jn2ot 8 месяцев назад
அடேங்கப்பா..
@Elango_12
@Elango_12 8 месяцев назад
✌️
Далее
skibidi toilet multiverse 039 (part 1)
05:29
Просмотров 3,9 млн
28 June 2024
0:15
Просмотров 162
Он сильно об этом пожалел...
0:25
ИНТЕРЕСНАЯ ПРИКОРМКА
0:19
Просмотров 13 млн