Тёмный

இந்த சுபர்களின் தொடர்பில் இருக்கும்போது கேது நன்மை தருவார்| Aditya guruji astrology answers 

kumudam
Подписаться 1,5 млн
Просмотров 27 тыс.
50% 1

ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார். இந்த முறை கேட்கப்பட்ட கேள்வி,
கேது எப்போது நன்மையும் தீமையும் செய்வார் ?? - Aditya Guruji Astrology answers
இந்த சுபர்களின் தொடர்பில் இருக்கும்போது கேது நன்மை தருவார்| Aditya guruji astrology answers
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudamdigi
Website ➤ www.kumudam.com
#Kumudam#AdityaGurujiAstrologyanswers#ஆதித்யகுருஜி#adityaguruji#adityagurujivideos
#குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV
#KumudamMagazine#Kumudam.com#kumudamvideos#ஆதித்யகுருஜிகுமுதம்கேள்விபதில்
#adityaguruji#ஆதித்யகுருஜிஜோதிடம்#adityagurujiastrology#adityagurujihoroscopes
#குமுதம்குருஜி#kumudamadityaguruji#adityagurujikumudam#astrologyanswers#adityaguruji
#ராகுகேது#adityagurujivideos#adityagurujilatest#adityagurujihoroscope#adityagurujianswers
#குருஜிஜோதிடம்#7ஆம்பாவம்#கேதுநின்றபலன்

Развлечения

Опубликовано:

 

2 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@ramdev8032
@ramdev8032 3 года назад
கேது தசா எனக்கு மிகவும் நன்மை செய்கிறது....
@sharmila7386
@sharmila7386 3 года назад
Lagnam enna? Kethu enabavathil ullathu kethuku veedu koduthavar epdi ullar kethuvai enth kiragam parkirathu sollunga please
@ramdev8032
@ramdev8032 3 года назад
@@sharmila7386 தனுசு லக்னம்...கேது 4இல்..குரு 7ல்..எந்த கிரகமும் பார்க்க வில்லை... நவாம்சத்தில் கேது சனியுடன் கும்ப வீட்டில்..
@happysoul5423
@happysoul5423 Год назад
@@ramdev8032 dob time?, Enna nallathu senjathu
@ramdev8032
@ramdev8032 Год назад
@@happysoul5423 25.7.77@5.30 p. M.. It gave me good position in job gradually... Now I'm struggling with high debt and job less...
@srigurumedicalsravi2461
@srigurumedicalsravi2461 3 года назад
மதிப்புக்கும் மரியாதைக்கும் இரு குருஜி அவர்களுக்கும் குமுதம் வார இதழுக்கு நன்றி
@dennisdenni4776
@dennisdenni4776 3 года назад
சரியான இருக்கிறது
@manoharmano2202
@manoharmano2202 3 года назад
அருமை ஜி
@seenivasans6789
@seenivasans6789 Год назад
அருமை அய்யா
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 года назад
வணக்கம் சார் நன்றி
@saibaba4434
@saibaba4434 3 года назад
Good 👍
@ssbaalasubramaniyanbala2082
@ssbaalasubramaniyanbala2082 3 года назад
Vanakkam sare
@rameshv875
@rameshv875 3 года назад
Enna kethu thasai vachu seiuthu but different knowledge tharuthu all is short time mayai
@LOGUlogu-nk8st
@LOGUlogu-nk8st 3 года назад
வணக்கம் கு௫ஜி மேஷம் லக்கினம் , 7ல் கேது சுக்கிரன் வீட்டுல் ,உள்ளது, 9 ம் பார்வை குரு பக்கது, சுவதி நட்சத்திரம் வாங்கி உள்ளது கேது, 2023ல் கேது தசை நடைபெருது நன்மை த௫ம,
@sathishkumar1023
@sathishkumar1023 3 года назад
Guru ji Guru sukran samasaptha parvai detail soluga..In my astrology guru retrogate in 1st house, sukran in 7th house..laknam rishabam, rasi meenam..17-12-1988 4:30pm
@vinotha7395
@vinotha7395 3 года назад
ஐயா, விருச்சிக லக்னம் கடக ராசியில் சந்திரன் கேது சந்திரன் பூசம் , கேது அயில்யம் .பலன் எப்படி இருக்கும் கேது தசா வில்...? லக்னத்தில் சூரியன் புதன் ..18-11-1989 .8-15 am திண்டிவனம்...
@KK-dk7lo
@KK-dk7lo 3 года назад
Kedu thisai.kedu pudhi what is your prediction pl.
@gayathrisenthilkumar1126
@gayathrisenthilkumar1126 3 года назад
My daughter dob 10.8.2002 time 10.5am mettupalayam higher education doctor or engineering please tell me sir
@mohans9543
@mohans9543 3 года назад
Yes Guruji. You have explained in detail in your book
@hat_awesome21
@hat_awesome21 3 года назад
which book ??
@hat_awesome21
@hat_awesome21 3 года назад
i have a doubt , i am virichiga lagnam , i have bhudan in 11th house in 19 degrees but vakram , how will be the results is ucha vakram neesam , bhudan has no aspects from other planets how will be labhasthanam ?
@mohans9543
@mohans9543 3 года назад
@@hat_awesome21 - ஜோதிடம் என்னும் தேவ ரகசியம்
@mohans9543
@mohans9543 3 года назад
@@hat_awesome21 buthan can’t do any bad things to you as he lost his power.
@hat_awesome21
@hat_awesome21 3 года назад
@@mohans9543 so what about income part ? as he is 11th lord
@ponraj3215
@ponraj3215 3 года назад
12 il guru sukran enna advantage disadvandage note:- kanni laknam
@saravananvks6131
@saravananvks6131 3 года назад
சுக்கிரன் வீட்டில் ரிஷிபம் செவ்வாய் கேது 2 டிகிரில் சேர்ந்து இருக்கிரார்கள் நல்லபலனா கேட்ட பலனா கூறுங்கள் ஜீ
@gaayathrig364i9
@gaayathrig364i9 3 года назад
Sevaai kedhu at 7th house and the head of that 7th house is Guru
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 года назад
Sirappu
@subaganesanm2006
@subaganesanm2006 3 года назад
சிம்மம் லக்னம் 6 ல் சந்திரன்+ கேது 11ல் சூரியன்
@subbulakshmi5139
@subbulakshmi5139 3 года назад
வணக்கம் குருஜி. தற்போது கேது தசை நடக்கிறது.
@sridharsri3092
@sridharsri3092 3 года назад
thasai yapadi iruku madam
@devidevi360
@devidevi360 3 года назад
வணக்கம் ...அய்யா....🙏🙏🙏🙏🙏
@vasu7926
@vasu7926 3 года назад
ஐயா நீங்கள் பார்வை மற்றும் இணைவு சுபத்துவம் மட்டும் கூறும்போது சார நிலையும் கூறினால் இன்னும் குழப்பம் இல்லாமல் இருக்கும்
Далее
ГРАБИТЕЛЬ ИСПУГАЛСЯ МАМЫ
00:37
Просмотров 83 тыс.
Попрошайка на BMW😅 #shorts
0:42
Просмотров 2,1 млн
Не поймаю говоришь? ;)
0:55
Просмотров 1,8 млн