Тёмный

குருவின் பார்வை எப்போது அத்தனை தோஷங்களையும் நீக்கும்? | Aditya guruji astrology answers | Kumudam | 

kumudam
Подписаться 1,5 млн
Просмотров 24 тыс.
50% 1

ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார். இந்த முறை கேட்கப்பட்ட கேள்வி,
ஒவ்வொரு கிரகத்தின் பார்வையும் அதன் பலன்களும் என்ன ? - Aditya Guruji Astrology answers
குருவின் பார்வை எப்போது அத்தனை தோஷங்களையும் நீக்கும்? | Aditya guruji astrology answers | Kumudam |
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudamdigi
Website ➤ www.kumudam.com
#Kumudam#AdityaGurujiAstrologyanswers#ஆதித்யகுருஜி#adityaguruji#adityagurujivideos
#குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV
#KumudamMagazine#Kumudam.com#kumudamvideos
#ஆதித்யகுருஜிகுமுதம்கேள்விபதில்#adityaguruji#ஆதித்யகுருஜிஜோதிடம்
#adityagurujiastrology#adityagurujihoroscopes#குமுதம்குருஜி#kumudamadityaguruji
#adityagurujikumudam#astrologyanswers#adityaguruji#adityagurujivideos#adityagurujilatest
#adityagurujihoroscope#adityagurujianswers#குருஜிஜோதிடம்
#கடன்தீர்ப்பதுஜோதிடத்தில்

Развлечения

Опубликовано:

 

12 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@srigurumedicalsravi2461
@srigurumedicalsravi2461 3 года назад
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கும் குமுதம் வார இதழ் அவர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் குருஜி
@MohanKumar-jl3qw
@MohanKumar-jl3qw 3 года назад
Arumai gurugi
@mpjguru
@mpjguru 3 года назад
Super explanation
@subaspage5996
@subaspage5996 3 года назад
Guruvey saranam
@saibaba4434
@saibaba4434 3 года назад
Super 👌
@sivabharathi6129
@sivabharathi6129 3 года назад
Super sir
@segarennair1900
@segarennair1900 3 года назад
HAPPY DEEPAVALI TO YOU GURUJI
@meenusunder3018
@meenusunder3018 3 года назад
🙏🙏 guruji!!!
@saravananchinniah5394
@saravananchinniah5394 3 года назад
Guruji Sir Sevvai Kethu serkkai Sevvai parvai asupa palan kuraivagathane irukkum sir
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 3 года назад
Happy diwali wishes to all of you
@shanmugavel5917
@shanmugavel5917 3 года назад
Sir today any vidio
@rajeshmani5233
@rajeshmani5233 3 года назад
குருஜி வணக்கம். நமது வேத ஜோதிடத்தில் குறிப்பாக பிருகு நாடி ஜோதிடத்தில் கிரகங்களின் பார்வை என்பது ஒரு கிரகம் ஒரு ராசியில் எந்த பாகையில் நிற்கிறதோ அதற்கு நேர் ஏழாவது ராசியில் அதே பாகையில் அதன் பார்வை ஆரம்பிக்கும். அந்த குறிப்பிட்ட பாகைக்கு முன் உள்ள கிரகங்களை அது பார்வை செய்யாது என்று சொல்கிறார்கள். ஆனால் பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு ராசியில் உள்ள கிரகம் மற்றொரு ராசியில் உள்ள கிரகத்தின் பாகை அளவை கணக்கிடாமல் பொத்தாம் பொதுவாக 5ம் பார்வை பார்க்கிறது 9ம் பார்வை பார்க்கிறது என சொல்கிறார்களே? இதில் எது உண்மை? கிரகங்களின் பார்வை அளவை துல்லியமாக கணிப்பது எப்படி? இதை பற்றிய ஒரு பதிவை வெளியிட்டால் எங்களை போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு பேருதவியாக இருக்கும். தங்களின் விளக்கமாக பதிலை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நன்றி.
@saravanan.c2738
@saravanan.c2738 2 года назад
Resapaththil kuru varkothamam and makarathil pournami chenthiran erounthu 9 aum parvaiyaka kuru pournami chenthiran nai parathal palan yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
@27bykarthi
@27bykarthi 3 года назад
🙏🙏🙏🙏
@subbu4191
@subbu4191 3 года назад
Guruji.if anybody ask question u give answer briefly like a small child infront of u that's y u r guruji
@lathak4019
@lathak4019 3 года назад
வணக்கம் GURUGI பௌர்ணமி சந்திரன் எதிரில் உள்ள 3 வீடுகளை பார்ப்பார் ஆனால் சூரியன் ஏன் அப்படி ஒளி தர மாட்டார் என்று ஒருவர் கேள்வி கேட்ட போது சூரியனுக்கு பதில் பூமியை வைத்து பார்க்கும் படி கூறினீர்கள் அப்படி பார்த்தால் சூரியனுக்கு அருகில் உள்ள கிரகம் எப்படி அஸ்தங்கம் ஆகும் தயவு செய்து விளக்கம் தர வேண்டும் நன்றி.
@dhanakumar3189
@dhanakumar3189 3 года назад
எந்த கிரகமும் பார்வை இல்லாமல் இருக்கும் என்ன பலனை தரும்
@paramagurur4403
@paramagurur4403 3 года назад
இவர் சொல்வது எதுவும் பழிப்பது இல்லை
@sangeethar910
@sangeethar910 3 года назад
U r telling sevai parvai is not good. But suriyanai sevai parthal govt uniform job nu sollreanga.. so confusing
@veldr4944
@veldr4944 3 года назад
You telling opposite to moola noooll
@adaikalapandi5832
@adaikalapandi5832 3 года назад
மூலனூல் என்று எதை சொல்லுகிறேர்கல் நீங்கள்
@paramagurur4403
@paramagurur4403 3 года назад
உண்மை
Далее
когда мучает жажда // Eva mash
00:58
Просмотров 389 тыс.
Извини😂инст:sarkison7
0:42
Просмотров 1,1 млн
мы в телеге - hahalivars
0:52
Просмотров 4,3 млн