Тёмный

இந்த சுவிஸ் நபர் நல்லவரா கெட்டவரா? | Tamil | SK VLOG 

SK VLOG
Подписаться 182 тыс.
Просмотров 106 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 375   
@pushparanilaxumanan3748
@pushparanilaxumanan3748 Год назад
இந்த மகனுக்கு கொடுத்திருக்கிற சுகத்திற்காக நன்றி இயேசப்பா இன்னும் பரிபூரண சுகம்பெற்று தொழிலுக்கு செல்லகிருபைசெய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபம்கேட்கிறேன்நல்லபிதாவே ஆமென்
@sivapalannageswary
@sivapalannageswary 6 месяцев назад
😢😊😢😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊😊
@manchumahes4151
@manchumahes4151 Год назад
இவரின் உடல்நிலை கண்டு மிக்க சந்தோசம், வாழ்த்துகள் கிருஸ்ணா, நன்றி நன்றி
@manchulathilainathan5933
@manchulathilainathan5933 Год назад
வாழ்த்துக்கள் கிரு‌ஷ்ணா &கவிதாஸ் யார் என்ன கதைத்தாலும் எதையும் யோசிக்காமல் உங்கள் சேவை தொடரட்டும் 👍👍👍
@ratnamvarsaa1644
@ratnamvarsaa1644 Год назад
அம்மாவின் திகட்டாத அன்பான பேச்சு, வாழ்த்துகள் கிருஷ்ணா
@ramesthambithurai9040
@ramesthambithurai9040 Год назад
Losen
@sakilandilu971
@sakilandilu971 Год назад
கிருஷ்ணா உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் இறைவன் என்றும் உங்களுக்கு துணை இருப்பார்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
வாழ்த்துக்கள் மகன் மக்களுக்குச்செய்யும்சேவைபெருகஆதரவும் பெருகிறது God bless you dear loving son
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Год назад
அந்த தம்பிக்கு உதவி செய்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் உங்கள் நல்லாசிகளும் அன்புகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. வாழ்க பல்லாண்டு
@roypillai356
@roypillai356 Год назад
கிருஸ்ணா அருமையான காணொளி. அந்த அம்மாவின் ஆசீர்வாதம் அடி நெஞ்சில் இருந்து வந்த ஒன்று.....உங்களை மேன் மேலும் வளர வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.🇫🇰 ... அந்த ஆயுர்வேத அன்புக்கும் வாழ்த்துக்கள்....
@kevinroger7656
@kevinroger7656 Год назад
அம்மாவின் நேர்மையான பேச்சும் உண்மையான நடத்தையிலும் மக்கள் கொடுத்த அன்பு கொடை, நண்ட்ரி கிருஷ்ணா உங்களின் சேர்வை தொடர வாழ்த்துக்கள்
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 Год назад
இந்த தம்பியை குணப்படுத்த கிருஷ்ணா, நீர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியளிக்க வேண்டும். உங்கள் அர்ப்பணிப்பான பணிக்கு இருவருக்கும் வாழ்த்துக்கள். அதே போல் உதவிகளை வழங்கிய உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
@vijidoss9937
@vijidoss9937 Год назад
ரொம்ப சந்தோஷமா இருக்கு அன்பின் மகனே நீ செய்த பணிக்கு நாங்கள் ரொம்ப மகிழ்ச்சி கொள்கிறோம் கர்த்தர் உன்னையும் சகோதரனையும் ஆசீர்வதிக்கட்டும் உன் பணி தொடர நாங்கள் ஜெபித்து கொண்டே இருப்போம் சகோதரனே யார் என்ன சொன்னாலும் அதை குறித்து வருத்தப்படாதே கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து உன் படியை நீ தொடர்ந்து கொண்டே இரு கவிதாசன் உன்னோடு இருப்பதற்கு நாங்கள் ரொம்ப சந்தோஷம் அடைகிறோம் நீ சொன்னது போல அந்த சகோதரனை எழும்பி நின்ன செய்ததற்காக நாங்கள் நன்றி சொல்லுகிறோம் அந்த டாக்டருக்கும் நன்றி சொல்கிறோம்நீ கொடுத்த வாக்கை காப்பாற்றுவாய் கிருஷ்ணா அதை நாங்கள் நம்புகிறோம் உன்னைப்பற்றி சொல்லுகிற அவர்களைப் பற்றி நீ ஒரு காலம் கவலை கொள்ளாதே ஏனென்றால் உன்னை மற்றவர்கள் எல்லோரும் நேசிக்கிறார்கள் கர்த்தர் உன்னை ஒருபோதும்கைவிட மாட்டார் உன் பணி தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்
@vadrcookingvlog
@vadrcookingvlog Год назад
ஆயிரம் பேர் ஆயரம் கதைப்பாங்க கணக்கிலெடுக்காமல் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் கிருஷ்ணா தம்பி
@sarojinidevi371
@sarojinidevi371 Год назад
😊
@sarojinidevi371
@sarojinidevi371 Год назад
😊😅😮i9ïom 😊
@sarojinidevi371
@sarojinidevi371 Год назад
❤iïo❤😊😊😊😅
@guru3993
@guru3993 7 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@balamohanathas9565
@balamohanathas9565 Год назад
உண்மையாக இந்த தம்பிக்கு நீங்க செய்த வைத்தியம் மிக்க பிரயோசனமாக குணப்படுத்தி இருக்கிறது! தேவனுக்கே மகிமை.உதவிய புலம்பெயர்ந்த உறவுகளுக்கு கோடானு கோடி நன்றிகள்.இன்னும் பரிபூரண சுகம் பெற நானும் பிரார்த்திக்கிறேன்.ஆமேன்.🙏
@pirashanthpamathy9984
@pirashanthpamathy9984 Год назад
Sk anna இந்த அண்ணாவிற்கு உதவிய நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி. அண்ணா யார் என்ன கூறினாலும் காதில வாங்காமல் உங்கள் பணியைத் தொடருங்கள். வாழ்த்துக்கள்.
@thiruvenysubaharan6807
@thiruvenysubaharan6807 Год назад
இவ்வளவு பெரிய மனசு யாருக்கும் வராது கடவுளின் மறு வடிவம் கிருஷ்ணா உங்களின் அன்புக்கும் நேர்மைக்கும் எதுவும் ஈடாகாது கிருஷ்ணா
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Год назад
கிருஷ்ணா உண்மையில் நீங்கள் கடவுள் தான். இந்த குடும்பத்திற்கு உதவிய அன்பு நெஞ்சங்களிற்கு அன்பான நன்றிகள். உதவிய அன்பு உள்ளங்களின் குடும்பங்கள் நோய் நொடி இன்றி சந்தோஷமாக வாழ அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏❤❤❤❤❤. கிருஷ்ணாவிற்கு மீண்டும் மீண்டும் கோடான கோடி நன்றிகள்.❤❤❤❤❤
@karandinojan5172
@karandinojan5172 Год назад
தம்பி எந்த நாய் என்ன கதைத்தாலும் மனதில் எடுக்க வேண்டும்.வாழ்க வளமுடன்
@Angeline433
@Angeline433 Год назад
அருமையான குடும்பம்👩‍👧‍👦 ... அன்பு உள்ளங்களின் 🌎🛩 தன்னலமற்ற உதவிகள் 💵💕💸 ... அவைகளை உண்மையுடனும்,பொறுப்புடனும்,பாசத்துடனும் சுமந்து சென்ற 🕴🏻🇱🇰🕺🏻 இரு கடவுளின் செல்லக்குழந்தைகள். ❤🎉❤ உங்கள் பணிகள் சிறக்க உள்ளத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துக்கள். 😇🧚🏻‍♀️♥️
@sivamanickam7891
@sivamanickam7891 Год назад
தம்பிக்கும் உதவி செய்த உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்❤❤❤🙏🙏🙏
@skvlog4735
@skvlog4735 Год назад
நன்றி ❤️🙏
@sinnapodipararajasingam4889
சங்கீதம் 31:23 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார். ஆமென்
@thamilselvypiratheesan8098
@thamilselvypiratheesan8098 Год назад
வாழ்த்துக்கள் கிருஸ்ணா!!! இந்த அம்மா போன்றவர்களுடன் சிறிது நேரம் உட்கார்ந்து கதையுங்கள் உங்களுக்கும் ஆறுதலாக இருக்கும் கிருஸ்ணா! தூற்றுபவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும்❤மிகவும் அருமையான காணொளி அம்மாவின் கதைகளை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது
@wimalaraju5093
@wimalaraju5093 Год назад
Thank-you Krishna. ஆயுர் வேத வைத்தியரிடம் கேட்டு வாய் புண் மாற மணத்தக்காளி கீரை, மோர் குடுங்கள். மற்றும் மாட்டு ஈரல் இரத்தம் உடலில் ஊர மிகவும் நல்லது. கூடிய சீக்கிரம் சுகம் பெற ஆண்டவரிடம் கேட்கிறேன். May God Bless You ❤❤🎉🎉😊😊
@KiaraYaall
@KiaraYaall Год назад
இந்த அம்மாவின் பேச்சு சிறப்பாக இருக்கின்றது.
@RelinsonRelinsan-kp2kq
@RelinsonRelinsan-kp2kq Год назад
எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@rajamohanbhavani3443
@rajamohanbhavani3443 Год назад
வாழ்த்துக்கள் கிருஸ்ணா. உண்மையில் கடவுள்மாதிரி வந்து அந்த தம்பிக்கு உதவி செய்திருக்கிர்கள். 🙏🙏🙏
@alot2lovenature_MrsShantiRaju
இப்பிடிதான் இருக்கும் ஒருவருக்கு ஒருவர் உதவுவதால் உண்டாகும் மாஜிக்....!! ஆயுர் வேதத்தின் பலன்களை எல்லாம் இரண்டாவது தடவையாக கண்களால் காண்கிறேன்...!! 💐🙏🙏 வைத்தியரின் சேவைக்கும் நம்ம குருஜிக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯 வாழ்க வளமுடன்...!!💐🙏💐 PS: உதவிய உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்....!!💯🙏💯
@visaminikarunakaran9452
@visaminikarunakaran9452 Год назад
யார் என்ன சொன்னாலும் எதையும் கருத்தில் கொள்ளாது உங்களது சேவை தொடரட்டும் தம்பிகள்.
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 3 месяца назад
அப்பன் மிகப்பெரிய உதவி செய்திருக்கிறீர்கள் கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Год назад
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்று சொல்வார்கள். அந்த விடயத்தில இவ்வளவு கஷ்டத்தில இருந்து கூடி சரியான முறையில கையாண்டிருக்கிறா இந்த அம்மா. அந்த விதத்தில சந்தோஷம். இந்த தம்பியை பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கு. ஆயுள்வேத வைத்தியம் எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை. உறைப்பை தவிர்த்து நல்ல குளிர்மையான சாப்பாட்டை சாப்பிட்டால் வாய்ப்புண் மாறி விடும். இந்த வைத்தியரை எங்களுடைய கண்ணில கொண்டுவந்து காட்டிய கிரிஷ்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻 இந்த தம்பி கூடிய சீக்கிரம் சுகப்பட்டு எழும்ப ஆண்டவரை வேண்டிக்கிறோம். இந்த உதவியை வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் கிரிஷ்ணாவுக்கும் மிக்க மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@VijayanAntony-z8h
@VijayanAntony-z8h Год назад
பணம் கொடுப்பதை பார்த்த சிலர் அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து சாமான்கள் அனுப்பி இருக்கின்றார்கள் அதை கார்கோவில் இருந்து வெளியில் எடுக்க பணம் கட்வும் என்று ஏமாற்றுகின்றார்கள் இதை நீங்கள் உதவி செய்பவர்களுக்கு எடுத்து சொலலுங்கள்
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Год назад
Kirushna nenka unmaijil kadavul pillai kadavul manitha roopathil than poravar athepola antha thampikkum unka moolam kadavul anupijiruppathu unmaijil santhosama irukku ippadi elumpi irupapthe unkalal thane super kirushna kavithas God bless kirishna 🙏🙏👌👌👌
@Ulanvar
@Ulanvar Год назад
வாழ்த்துக்கள் கிருஷ்ணா தம்பி கவிதாஸ் அனுஜன் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி மேலும் மேலும் நீங்கள் உங்கள் பணி👍👍👍🇱🇰 தொடரட்டும்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Год назад
கிருஷ்ணா நீ கடவுள் நீங்கள் இல்லை என்றால் இந்த தம்பி இல்லை ஆயுள் வேதம் சூப்பர் வாழ்த்துக்கள்
@luxmithaluxmi9624
@luxmithaluxmi9624 Год назад
உங்களது சேவை தொடர வேண்டும் என இறைவனை பிராத்திக்கிறேன்.
@paramesbala293
@paramesbala293 Год назад
Hospital ikku ponal kasaium tholaithu, body uruppukalaium tholaikkita naram Ayurvedtham mikavum sirappu.Kirushna ,Kavi valthukkal.
@SarasvathiEdvin
@SarasvathiEdvin 7 месяцев назад
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி .பணி தொடரட்டும்
@perampalamsriskantharajah96
கிருஷ்ண கடவுளின் அவதாரம் மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Год назад
தம்பிமார் வாழ்த்துக்கள் நீங்கள் செய்யும் உதவி சொல்ல வார்த்தை இல்லை 🎉🎉🎉❤❤❤😊😊😊
@manoharanpasupathy3221
@manoharanpasupathy3221 Год назад
அருமையான முயற்சி கிருஸ்னா ❤ டாட்டர் நம்பர் கிடைக்குமா நானும் உடம்பு சரியில்லாத ஆள் பிளிஸ்
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Год назад
வாழ்த்துக்கள் தம்பி! காணொளி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!keep up the good work.God grace always!♥️🙏
@Thiruthirumagal
@Thiruthirumagal Год назад
நாங்கள் நல்லா இருந்தால் நாளு பேரு கெட்டது சொல்ல இருப்பார்கள் அது எல்லாம் கட‌ந்து போவது தான் வாழ்க்கை, நிங்க செய்வதை நான் தொடர்ந்து பார்ப்பேன் நல்ல உத‌வி நல்லா இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் கிரு‌ஷ்ணா
@Blazeaken972
@Blazeaken972 Год назад
Hi கிருஷ்ண எவன் என்ன சொன்னாலும் உங்கள் பணியை தொடர வேண்டும். வாழ்க! நன்றி🙏🙏🙏👍👍👍👌👌👌👌❤️
@skvlog4735
@skvlog4735 Год назад
Thanks 🙏
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji Год назад
கிறிஸ்டினா ,கவிதாஸ் உங்கள் உங்கள் பணி தொடர ட்டும்.கடவுள் உங்களோடு கூட வே இருப்பார்.
@jossephmary1969
@jossephmary1969 Год назад
நன்றி!நன்றி!கிருஸ்ணா .தம்பிகூடியகெதியில் சுகம்பெற மன்றாடுகின்றோம்!
@keerthys6065
@keerthys6065 Год назад
இந்த சகோதரனுக்கு பரிபூரண சுகம் கிடைக்கும் உதவிய உறவுகளுக்கு நன்றிகள் உதவிய குடும்பம் ஆசீர்வாதமாய் இருக்கும் கிருஷ்ணா&கவிதாஸ் இரண்டு பேரும் எந்த சேவையை விட்டு விடாதீங்க யார் என்ன சொன்னாலும் பரவால்ல போய்கிட்டே இருங்க
@ChandrasegaramSellathura-ti6bw
தம்பி கிருஷ்ணா உங்கள் பணி அளப்பரியது உங்கள் சேவை தொடர வேண்டும் உங்கள் அன்பான, அழகான வார்த்தைகள் உண்மையாகவே ஆறுதலை கொடுக்கும் ❤❤God bless You ❤❤
@sutharshinipratheepan1815
@sutharshinipratheepan1815 8 месяцев назад
கிருஷ்ணா அந்த டாக்டர் அட்ரஸ் நம்பர் சொன்னால் இன்னும் பலருக்கு உதவியாய் இருக்கு 🙏🏽
@rajinis1671
@rajinis1671 Год назад
சகோதரனைபார்க்கும்போது சந்தோசமாக இருக்கு கடவுள் துணையாக இருப்பார் 🙏🌹
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Год назад
தம்பியா நன்றி இந்த குடும்பத்திற்கு உதவிய மைக்கு பாவம்யா அம்மா அக்காவிற்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும் சுவிஸ் அண்ணா 😢
@skvlog4735
@skvlog4735 Год назад
🙏🙏
@samsanBanu
@samsanBanu Год назад
வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்க பணி தொடரணும் யார் என்ன சரி சொல்லட்டும் ஏ ழை க லி ன் தொ ழ ன் கிருஷ்ணா 👍👍👍👍👍god bless you
@kavithasiva3266
@kavithasiva3266 Год назад
நன்றி கிருஷ்ணா.கர்த்தராகிய இயேசுகிருஸ்து உங்களை ஆசீர்வதீப்பாரக. (கர்த்த் உனக்காக யாவையும் செய்து முடிப்பார்.)❤❤❤😂
@Sacuntary
@Sacuntary 8 месяцев назад
Super Krishna elaorudaia aasirvadam Krishna and kavidas ervarukum kidaikum🎉❤❤🙏🙏
@bairathymani
@bairathymani 5 месяцев назад
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@rathikavinayakamurthi4516
@rathikavinayakamurthi4516 Год назад
கிருஷ்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@kamaleswarypasupathy7140
@kamaleswarypasupathy7140 Год назад
தம்பிக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@niroshaniranjan3041
@niroshaniranjan3041 Год назад
Ellame ugga muyatchi Krishna Anna ... Ethirppa vittu uggal paniyai thodaruggo
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Год назад
பண உதவி செய்த அன்பு உறவுகளுக்கு நன்றிகள் நீங்களும் உங்கள் குடும்பங்களும் ஆசிர்வாதமாய் இருப்பீர்கள்
@paramesperampalam3133
@paramesperampalam3133 Год назад
🙏🙏🌹🌹🌹🌹
@ramesthambithurai9040
@ramesthambithurai9040 Год назад
வாழத்துக்கள் தம்பி கர்த்தருடைய அற்புதமான கரம் உங்களோடு இருக்கும்
@pathmaloginianandakulendra2958
Power pack kondu ponga ungaludan...charge pidalam. Important for you
@surenchristopher894
@surenchristopher894 Год назад
Krishna brother I appreciate your help and service 🙏 to the needy God's blessings toyou.and your family
@shanthuthanushanth337
@shanthuthanushanth337 Год назад
Super anna Ennakkum ungala maathiri seiya aahsai thaan but many thaan problem and you're very kind person anna
@mallikabalaraman2067
@mallikabalaraman2067 Год назад
Induppu is a pink colour salt. You use this for ayurvedic medicine instead of normal white salt also called Himalayan Salt.
@DilaniDilani-ew9dl
@DilaniDilani-ew9dl Год назад
Super video Krishna ungalukum, doctor Kum Kodana kodi nanrikal
@skvlog4735
@skvlog4735 Год назад
Thanks 🙏
@Latha641
@Latha641 Год назад
உங்கள் சேவை தொடரட்டும் .நன்றி தம்பி❤🥰
@RajaRaja-r7q2k
@RajaRaja-r7q2k 8 месяцев назад
Kirishna etha eallam paakkum pothu rompa santhosama erukku kiruchna kandippa nenga eanga vidda varanum ean kuda porantha sakotharana ninaikkan thampi
@hyacinthsoosainathar9671
@hyacinthsoosainathar9671 7 месяцев назад
Hi Krishana Don’t stop your journey, you are a Sri Lankan “Mother Theresa ” God Bless you!
@vadrcookingvlog
@vadrcookingvlog Год назад
எங்கள் மட்டக்களப்பு தம்பிக்கும் வாழ்த்துக்கள்
@mariyasuganthyanuraj8450
@mariyasuganthyanuraj8450 9 месяцев назад
Natural vege in benefits theriyaathavanga niraiya pesalaam don't worry.
@vakeesansana2109
@vakeesansana2109 Год назад
ஹாய் என்ன உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்கள் நன்றாக வீடியோ எல்லாம் செய்தீர்கள் எப்படி உங்களுடைய உதவிகளை அலாரம் செய்யுங்கள் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்
@y.kayali7147
@y.kayali7147 Год назад
Wow super video Krishna enda sellakutty kishna kodana kodi nanrikal thankame doctor kum enathu valthukal❤❤❤❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
யார் என்ன கதைத்தலும் கண்டும் காணாதது போல போய்விடவேண்டும்.FROM CANADA
@KopalasinghamKandiah
@KopalasinghamKandiah Год назад
Krishna neenkal oru theivam. Kadavul unkalai kaappattuvar
@KittyBala-tl7vt
@KittyBala-tl7vt Год назад
Thank you Krishna. Ignore others what they say bad about you and don't worry❤❤❤
@muthukumarusrisivakumar1768
உங்கள் பணிதொடர வாழ்த்துகள்
@Angeline433
@Angeline433 Год назад
The love 💕 from the needed people is a blessing from Heaven. So keep up your good work and stay blessed. Unworthy and useless wicked people will be discouraging and degrading the good and God fearing people. Keep rocking dear brother Krishna 🕴🏻and kavidoss🕺🏻 and stay blessed ❤🎉❤
@sivakumarsubramaniam6023
@sivakumarsubramaniam6023 Год назад
கிருஷ்ணா வணக்கம் உங்களின் தமிழ் வைத்தியம்😢 அவரை குணமாக்கி விடும் பூரணமாக நீங்கள் இதுபோல் மென்மேலும் செய்ய வேண்டும் எனது வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@NavaNava-n3e
@NavaNava-n3e Год назад
WOW SUPERB BIRO SK VLOG KRISNA THANKS BIRO FOR YOUR VIDEO VERALAVAL WELCOME WELDUN KEEPITUP VANAKKAM VAZHA VAZLAMUDAN NANITRY VANAKKAM OAKY BIRO THANKS 🙏✋️💐💖💗🎀👍💝💕👌🙏🙏🙏
@chinnu7224
@chinnu7224 Год назад
சூப்பர் தம்பி நீங்கள் கடவுள்ளுக்கு மேல் ❤
@moreenanujathayananthan8099
Mikavum santhisamaga irruku thambikala, mind relax aga irruku video partha piraku. Nengalum kavanamaga poitu vanga. Ungalukaga elaikal waiting thambi god bless both of you always
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 Год назад
Well done Krishna. Great service to the poor and helpless people.❤❤❤
@thakithakil4148
@thakithakil4148 Год назад
Super kirishna bro.❤❤❤neenka ethe mathiye eppavum irunka.kadavul thunai nippar unkaluku,
@moganjeeva
@moganjeeva Год назад
ஆயிரம் பேர் கதைப்ப்பார்கள் அதை எல்லாம் கவலைபட வேண்டாம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@kapilanuchiha1155
@kapilanuchiha1155 Год назад
தம்பிகள் சூப்பர் valthukal👌👍🙏🙏🙏🙏🙏
@humanityprevails2273
@humanityprevails2273 7 месяцев назад
Good work done by Krishna. keep going. have a pleasant journrey. God Bless every one. kalyani Raja. Uk.
@pathmaloginianandakulendra2958
Siddha treatments valarkka vendum thane... follow it
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Год назад
அம்மாவின் பேச்சில் உண்மை வெளிப்படுகிறது.கிஷ்னா அந்த மனுஷன்ர கதையை உதறித்தள்ளிப் போட்டு போய்க்கொண்டேயிருங்கள். ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக
@qryu651
@qryu651 Год назад
நல்ல இயற்கை சாப்பாடு சாப்பிடுங்கள் நல்ல விஷயம். தம்பி கிருஷ்ணாவின் உதவிகளை பொறுக்க முடியாமல் இருக்கிற பொறாமை கெட்டவர்கள் இருக்கிறார்கள் இதனால் எத்தனையோ ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள். சுவிஸ் பினாமிகள் செய்கிற கேவலமான செயல். இவர்களுக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும். தம்பி கிருஷ்ணா உங்கள் பணிகள் மேலானது தொடர்ந்து செய்யுங்கள் நாங்கள் இருக்கிறோம். நான் நேரடியாக வந்து உதவிகளை செய்வேன். மக்களே கவனமாக இருக்கவேண்டும். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் 10 லட்சத்துக்கு மேல் இருக்கிறார்கள். அதில் 30 % வீதமான மக்கள் உதவிகளை செய்யலாம் ஆனால் செய்யவில்லை. அதிலும் 5% வீதமான மக்களின் நல்லவர்கள் மட்டுமே செய்கிறார்கள். சொற்ப மக்களின் உதவிகள் தான் கிருஷ்ணா தம்பி செய்கிறார். ஆனாலும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நல்லவர்கள் மட்டுமே செய்கிறார்கள் அவர்கள் தான் உண்மையில் மனித நேயத்துடன் செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள். 480000 வங்கியில் போட்டு வட்டி எடுத்தால் முதல் அப்படியே இருக்கும். கிருஷ்ணா கவிதாஸ் நல்ல பதிவு சகோதரர்கள் வாழ்த்துக்கள்.
@jiniponniah530
@jiniponniah530 Год назад
Haii. Krishna. Kavithas. Video. Super.before video. Change. Today. Brother. Too. Much. Improved.happy. to. See. And. Congrats. Krishna. To. Doctor. Continue. Your. Helping. Work. Krishna. God. Blessing. Safe. Journey. Take. Care. Of. Both
@FayismansooraathambavaFayisman
Krisna Unga savaihal thotarattum michch nanry
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 3 месяца назад
மகன் உங்கள் உதவியினால் இந்தபண உதவி இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது கர்த்தர்உங்களைகோடாகோடியாய்பெருகச்செய்வார்
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 3 месяца назад
வாழ்த்துக்கள்
@vadrcookingvlog
@vadrcookingvlog Год назад
ஓஓஓ அம்மாவும் மட்டக்களப்பு வாழைச்சேனை முதல்லே அம்மா பேசும்போது நான் விளங்கிகொண்டேன் சூப்பர் அம்மா வாழ்த்துக்கள்
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 3 месяца назад
அப்பன் உங்கள் அன்புக்கும் நேர்மைகும் வாழ்த்துக்கள்
@murinleond7717
@murinleond7717 Год назад
Sk❤உங்கள் பணிதொடர வாழ்த்துகள்
@ruthibajeyanthiran7848
@ruthibajeyanthiran7848 Год назад
கிருஸ்ணா உங்களுடைய அன்பான, பணிவான பேச்சு அந்த சகோதரனை சுகமாக்கும்.இதி்ல் எந்த சந்தேகமும் இல்லை .
@jega288
@jega288 Год назад
Anna neenga palayadivaddaila kada poddukkuduththa baby Akka ippaum kada vechchi nadaththirangala ennu konjam keddu sollunga
@DhayaniDhayani
@DhayaniDhayani Год назад
Krishna you are a great person Godbless you
@pathmaloginianandakulendra2958
Bless..she looks simple, not aadambaram. Her dress also simple... நல்லெண்ணையால் வாயை கொப்பளிக்கவும்
@vadijega1720
@vadijega1720 Год назад
You did a great job Krishna. God bless you.👍
@pathmaloginianandakulendra2958
Liver cancer enru sonnarkala? Transplant pannalama enru kelungal Krishna... Vay punnukku marunthu kelungal..
@kandeemurugesu5487
@kandeemurugesu5487 Год назад
Supper Thampikal . Vallthukal ♥️♥️♥️👍👍
@sivasundaramiyadurai5103
@sivasundaramiyadurai5103 Год назад
சுவிஸ் தம்பி முடிந்தால்ஆட்டோக்காரனோடு சேர்ந்து உதவி செய்யவும்.😊
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Год назад
WOW SUPERB BROTHER SK VLOG KRISHNA THANKS BROTHER FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS 🙏👍🤘✌🤲👌💘💞💚🙏🙏
Далее
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 930 тыс.
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 930 тыс.