Тёмный
No video :(

இந்த ஜுன் மாதத்தில் சென்னை மாடி தோட்டத்தில் என்ன காய்கறிகள் செடிகள் வளர்க்கலாம்  

Raji Gowthaman
Подписаться 40 тыс.
Просмотров 4,3 тыс.
50% 1

இந்த ஜுன் மாதத்தில் சென்னை மாடி தோட்டத்தில் என்ன காய்கறிகள் செடிகள் வளர்க்கலாம் @RajiGowthaman
this channel post videos about maadi thottam plants, rose care and its fertilizers, care,growing tips etc.
subscribe and support.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தினசரி மாடி தோட்டத்தில் என்ன செய்யலாம் தை பட்ட நாற்றுகள் என்ன | my daily vlog work in maadithottam
• தினசரி மாடி தோட்டத்தில...
சென்னை மாடி தோட்டத்தில் november month அறுவடை update | இந்த அறுவடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
• சென்னை மாடி தோட்டத்தில...
இது தான் original முல்லை பூ செடி rs. 25/- தான் அதிகம் பூக்கும் | இது எங்கு கிடைக்கும் தெரியுமா |
• இது தான் original முல்...
தினமும் video பதிவிட ஆசை ஆனால் முடியவில்லையே | மாடி தோட்ட இயற்கை காய்கறிகள் எப்படி❓இன்று நான்!!!
• தினமும் video பதிவிட ஆ...
குப்பையில் போடுவதை மக்க வைத்து செடிகளுக்கு கொடுக்கலாமே | potassium nitrogen carbon rich fertilizer
• குப்பையில் போடுவதை மக்...
மாடி தோட்டத்தில் சாம்பாரில் போடும் சுவையான காய்கறி வெள்ளரிக்காய் எப்படி வளர்த்து அறுவடை செய்வது
• மாடி தோட்டத்தில் சாம்ப...
pallavaram friday market vlog for maadi thottam
• Pallavaram Friday mark...
வெயிலுக்கு உகந்த மஞ்சள் அறுவடை செய்து இரசாயினம் அற்ற மஞ்சள் தூள் தயாரிப்பு #maadithottamturmeric
• வெயிலுக்கு உகந்த மஞ்சள...
--------------------------------------------------------------------------------
follow me on Instagram page friends
/ raji.lakshmi.37625
whats app contact number
86376 07770
------------------------------------------------------------------------------------------------
#maadi_thottam
#terracegardening
#maadithottam
#maadi-thottam_ideas-in_tamil
#maadi_thottam_for_beginners
#maadi_thottam_tamil
#maadi_thottam_tips_in_tamil
#gardenideastamil
#water_can_ideas
#gardening
#gardentamil
#ideas_for_maadi_thottam
#terrace_gardening
#organic_terrace_garden
#how_tostart_terrace_garden
#terrace_garden_innovative_ideas
#garden
#thottam
#flowers
#maadi_thottam_tamil
#rajigowthaman
#easywaytogrowroseplantathome
#easywaytopropagaterose
#getmoreflowersinplant
#growmoreflowers
-----------------------------------------------------------------------------------------
raji gowthaman
raji gowthaman maadi thottam
maadi thottam raji gowthaman
raji gowthaman latest
raji gowthaman pookal aruvadai
aruvadai harvest
maadi thottam harvest
maadi thottam aruvadai
terrace garden harvest
gardening
garden harvest
thottam harvest
thottam aruvadai
chennai maadi thottam flower plants growing pookal

Опубликовано:

 

14 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@ThangamChannel
@ThangamChannel Месяц назад
சிஸ்டர் மாடி தோட்டத்தில் செடியை வரிசையாக வையுங்க அப்பதான் பாக்கவும் நீங்க நடக்கவும் சூப்பரா இருக்கும் சிஸ்டர் பூச்செடி தனியா காய்கரி தனியா வரிசை வரிசையாக இடைவலி விட்டு விட்டு வைய்யுங்க வச்சுபாருங்க உங்களுக்கு பாக்க அழகா இருக்கும் ஒகே 🙏 சிஸ்டர்🎉
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Месяц назад
கத்தரிக்காய் செடி மிளகாய் செடி வெள்ளரி செடி எல்லாம் நன்றாக செழிப்பாக இருக்கிறது. Super
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Месяц назад
எல்லா செடி கொடிகளும் பசுமையாக இருக்கு மா ராஜி சூப்பர் ❤❤ நல்ல அறுவடை கிடைக்க வாழ்த்துகள் ❤
@sreedharhouse6595
@sreedharhouse6595 Месяц назад
Raji madam, your garden plants are ever green even in summer. In my garden also lots of white bugs in vendai and brinjal. ( mostly) But dont think, cut the leaves and stems in a certain height. Now it is raing bugs reduced. Neengha cut potinghanna again new leaves. buds varum. Nan appadi than seden . Again new leaves ,buds vandulladu. Ennaukkuku marrundu adichu malavillai. Alternate day adicha kooda mudiyalla.
@sreedharhouse6595
@sreedharhouse6595 Месяц назад
Hi raji madam l want ahelp , kanakambaram sedi,kaikari natrugal pallavaram sandaiyil endha pagudi il virkirargal. Nearly 1 1/2 km nadanden enakkukku engulladu en theriyavillai. I came back
@MeenaGanesan68
@MeenaGanesan68 Месяц назад
ராஜி அது Morning glory ma super athu super ra pookkum apppadiyea vittu parunga 🍆 என்னோட மாடி தோட்டத்துல நிறைய காய்க்கற்து மா சூப்பரா இருக கு உங்க மாடித்தோட்டம் இங்கேயும் நல்ல மழை மா ராஜி❤❤❤❤❤
@revathikarunamurthi
@revathikarunamurthi Месяц назад
நீங்கள் நன்றாக படித்து உள்ளீர்கள் நல்ல சம்பளம் வாங்கின நீங்க வேலை ஏன் விட்டீர்கள் அந்த வேலை செய்து கொண்டே இந்த மாடி தோட்டத்தை பராமரிக்கலாம். அது மட்டுமல்ல உங்க சம்பளம் உங்கள் கனவு மாடி தோட்டத்தோடு முடியாமல் ஒரு விவசாய தொட்டும் அமைத்து அதில் நீங்கள் இன்னும் பெரிய அளவில் சந்தோஷத்தை அனுபவிக்கலாம். இதற்கு பெரிய உதாரணம் நான் உங்கள் சேனல் போலவே தோட்டம் சிவா அண்ணா சேனல் பார்கிறேன். நீங்களும் அதுபோல வருவதற்கு பணம் தேவை உங்கள் வேலை மறுபடியும் தொடர் எனது வேண்டுகோள்.
@idageorgegardenlife
@idageorgegardenlife Месяц назад
Great video, Thank you for your great tips.
@selvajothi235
@selvajothi235 Месяц назад
கத்திரிக்காய் செடிக்கு பஞ்சகாவியம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அடிக்கணும் கத்திரிக்காய் செடிகளை இலை எல்லாம் எடுத்துட்டா நல்லா வரும்
@user-on5tv4uy5r
@user-on5tv4uy5r Месяц назад
Pallavaram sandhaila vanguna rose plant ellame kanji pochu mother plant than vangunen 12 plant vangunen 7 poiduchu
@seenabasha5818
@seenabasha5818 Месяц назад
Super👌
@archanak.s2788
@archanak.s2788 Месяц назад
Hi good morning. I'm your follower from Bangalore. Each time we should change the soil after get yeald or in that pot remove the old plant and mixing the cow dung and bio fertilizer is that ok mam. Please reply I will be waiting.
@RajiGowthaman
@RajiGowthaman Месяц назад
Happy😁 ya your correct sometimes the soil will be hard, so removing and adding fertilizer will give good results
@suryarajan3842
@suryarajan3842 Месяц назад
😊😊❤❤
@SithiNoorulAyn-bv5bu
@SithiNoorulAyn-bv5bu Месяц назад
ரோஜா செடி தொட்டியில் நல்லா வருமா மண்ணில் வைக்லாமா சொல்லுங்க சிஸ்டர்
@selvi3058
@selvi3058 Месяц назад
🤝👌
@varsha.r7514
@varsha.r7514 Месяц назад
Akka neenga subscribers ku free seeds kudunga. Ennaku brinjal vacha kai vaikkavae mattengudhu akka.
@varsha.r7514
@varsha.r7514 Месяц назад
Please reply
Далее