Тёмный
No video :(

மாடி தோட்டத்தில் ஒரு மாலையில் என்ன வேலைகள் | மழை பெய்யும் போது ரோஜா செடிகள் வாங்கி வளருங்க 

Raji Gowthaman
Подписаться 40 тыс.
Просмотров 6 тыс.
50% 1

மாடி தோட்டத்தில் ஒரு மாலையில் என்ன வேலைகள் | மழை பெய்யும் போது ரோஜா செடிகள் வாங்கி வளருங்க
npk calcium fertilizer for rose plants | இந்த வருடமும் உங்களுக்காக bouquet💐💐💐 rose @RajiGowthaman
hi friends this channel post videos about maadi thottam plants, rose care and its fertilizers, care,growing tips etc.
subscribe and support.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
cheapest home made organic fertilizer for rose plants | so many buds in a week @RajiGowthaman
இராசயனம் இல்லாத உரம் கொடுத்து பாருங்கள் காலப்போக்கில் உங்கள் ரோஜா செடி வியக்கும் அளவிற்கு பூக்கும்
• இராசயனம் இல்லாத உரம் க...
ரோஜா செடி தொடர்ந்து பூக்க நான் என் மாடி தோட்டத்தில் இதை தான் பின்பற்றுகிறேன் | how to get new branch
• ரோஜா செடி தொடர்ந்து பூ...
பூச்சி புடிச்ச கோதுமையை இந்த மாதிரி உரமாக மாற்றி உங்கள் ரோஜா செடிக்கு பயன்படுத்துங்ள் |
• பூச்சி புடிச்ச கோதுமைய...
-------------------------------------------------------------------------------------------------------
follow me on Instagram page friends
/ raji.lakshmi.37625
whats app contact
86376 07770
---------------------------------------------------------------------
rose care tips
rose chedi valarpathu eppadi tamil
how to take care of rose plants in tamil
how to grow rose plants in tamil
roses
rose
rose potting mix in tamil
rose chedi valarpu murai in tamil
terrace garden ideas in tamil
terrace garden tips in tamil
maadi thottam
rose chedi valarpu in tamil
rose chedi valarpu murai tamil
easy way to grow rose from cutting
how to grow rose from cutting
how to grow roses from stem cuttings
rose plant
grow rose from cuttings
grow rose plant
grow rose
how to grow rose from plant cutting
grow rose from stem cutting
rose cutting
rose plant cutting
rose planting at home
rose planting hacks
rose planting at home with english subtitles
how to get more buds in rose plant
how to get more flowers in rose plant
how to get more rose flowers in pot
how to get big flowers in rose plant
how to get more flowers in moss rose
how to get more flowers in rose plant in summer and winter
natural fertilizer for rose plants
home made fertilizer for rose plants
how to make rose plant to grow fast in terrace garden
rose plant cutting
rose cultivation
rose crops
rose protect cultivation
how to grow rose plant quickly
rose farming
paneer rose
rose planting trips and tricks
easy way to grow rose plant successfully
ooty rose growing tips
ooty rose planting tips
ooty rose plant growing tips in tamil
rose plant man kalavai
ooty rose in all season
many buds in ooty rose
ooty rose in terrace garden
basic tips for growing rose plant
no cost fertilizer
zero cost fertilizer
low cost fertilizer
nursery rose plant growing
rose planting quickly
kasmir rose growing ideas
liquid fertilzer
ordinary rose growing
summer, terrace garden, rose, rose best fertilizer, sea weed, used tea, fungicide, deadhead
pruning, turmeric, growing
#rosecaretips
#rosecare
#roseplantsgrowingtipsintamil
#rosetips
#rosefertilizer
#roseplantintamil
#roseplantcareinsummerintamil
#roseplantcaretipsintamil
#grow_rose_plant
#how_to_grow_rose_plant
#how_to_grow_roses
#rose_cutting
#maadi_thottam_tamil
#rajigowthaman
#easywaytogrowroseplantathome
#easywaytopropagaterose
#getmoreflowersinplant
#growmoreflowers
#roseflowers
#maadi_thottam
#terracegardening
#maadithottam
#maadi-thottam_ideas-in_tamil
#maadi_thottam_for_beginners
#maadi_thottam_tamil
#maadi_thottam_tips_in_tamil
#gardenideastamil
#water_can_ideas
#gardening
#gardentamil
#ideas_for_maadi_thottam
#terrace_gardening
#organic_terrace_garden
#how_tostart_terrace_garden
#terrace_garden_innovative_ideas

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Месяц назад
நீங்க பேசறது கேட்டுட்டே இருந்தால் மன அமைதியா இருக்கு மாடிதோட்டம் அருமை வேலை 🙏 ரோஸ் நல்லாருக்கு நானும் வாங்கி வைப்பேன் ❤
@ThangamChannel
@ThangamChannel Месяц назад
சிஸ்டர் உங்க விடியோ அனைத்தும் சூப்பர் யதார்த்தமா இருக்கு விலை கம்மியா கேக்குறிங்க நீங்க வேர லெவல் மத்தவங்க யோசிப்பாங்க விடியோ எடுக்குறோம் னு யோசிப்பாங்க நாண் உங்க ரசிகன் உங்க ஒரு வீடியா கூட பாக்காம விடமாட்டேன் எப்ப அடுத்த விடியோ போடுவீங்கனு ஆவலுடன் எதிர் பார்த்து ட்டு இருப்பேன் எனக்கும் செடி தோட்ட கலை மாடி தோட்டம் ரொம்ப பிடிக்கும் ஒரு கவலை நீங்க எண் தங்கை யாக இருந்தால் சூப்பரா இருக்கும் எங்க வீட்டில் யாருக்கும் இதில் இஷ்ட்டம் இல்லை அவங்கலுக்கு செல் நோண்டுவது கேடுகெட்ட சீரியல் பாக்குறது இது தான் இவங்கலுக்கு வேலை அடுத்த ஜென்மம் நீங்க எனக்கு சகோதரியாய் பிரக்க வேண்டுகிறேண்🎉 சிஸ்டர் உங்க நம்பர் தாங்க ஒரு சகோதரண கேக்குரேண் உங்கலை நேரில் பாக்கனும் ஒகே சிஸ்டர் உங்க தோட்டத்தை பராமரிக்க தண்ணி ஊத்த நீங்க வெளியில் போனாலும் உங்க வீட்டையும் உங்க தோட்டத்தை யும் பார்த்துக் கொள்ள எனக்கு 3 வேலை சாப்பாடு தங்க ஒரு சின்ன இடம் மட்டும் போதும் ஒகே வா சிஸ்டர் ஒரு சகோதரரான நினைத்து ஒகே பிலிஸ் சிஸ்டர் எனக்கு தோட்ட கலை ரொம்ப பிடிக்கும் உங்க பதிலை எதிர் பார்க்கிறேன் உங்கல் கணவரிடம் கேட்டு சொல்லூங்கல் சிஸ்டர் எனக்கு பிடித்த வேலையை உங்க மூலமாக உங்கலுக்கு உதவியாய் செடிகளை பாக்கம் அது இறந்து விட்டது சொல்லுரப்ப கஷ்ட்டமா இருந்தது சிஸ்டர் நாண் அருமையாக மாடி தோட்டத்தை யும் வீட்டையும் பாத்து பேன் சகோதரனா எண் எழுத்தில் தவர் இருந்தால் எண்ணை தயவு செய்து மண்ணிக்கவும் Brother and Sister 🎉🙏 உங்கல் மறு பதிலை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன் 🎉
@lathababu3107
@lathababu3107 28 дней назад
வணக்கம் சகோதரி. நீங்கள் சொல்வது உண்மை தான். நேரில் சென்று வழங்குவது தான் நல்லது. நான் ஆன்லைனில் வாங்கிய‌மூன்று செடிகள் ஒரே கலர் பூ செடியாகிப்போனது.
@antonyjosephine494
@antonyjosephine494 Месяц назад
Super Mam, Naanum oru Rose Paithiyam...
@radhamuralidharan5176
@radhamuralidharan5176 Месяц назад
வணக்கம் மா. என் முதல் கமெண்ட். உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன்❤. ரொம்ப சந்தோஷம். நீங்கள் அரியலூரில் இருந்திருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் கஷ்டப்பட்டு இருப்பது எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்வில் நடந்த கடந்த விஷயங்கள் குறித்து தாராளமாக சொல்லுங்கள் மற்றவர்கள் முன்னேற உதவும்🎉🎉❤😊 வாழ்க வளமுடன். நன்றி🙏💕
@kayal5027
@kayal5027 Месяц назад
வணக்கம் சகோதரி கைப்பிடி சுவற்றில் உள்ள தொட்டிகள் ஆடி மாத காற்றின் வேகத்தை தாங்குமா.கீழே விழுந்து விடாதா.
@ArunaS-cy4ob
@ArunaS-cy4ob Месяц назад
Hi mam, thanq for showing the simple method of potting. One suggestion, ig you can save the black covers for any other plants😊
@augnessolomon3818
@augnessolomon3818 Месяц назад
Naan 4years aa unga videoes continue aa paakurean, vena mam ungaloda personal, because neraya peruku pidikum or pidikamayum pogalam, neenga comments paathu kavala paduvinga, so ippo podara mathiriye videos podunga mam, naa two days munnadi thaan, neenga long video vey podalaye nee nenachey, innaiku pottutinga mam, super Rose plants
@divinemathcircle7915
@divinemathcircle7915 Месяц назад
Better to remove hard soil by soaking plant in water and one plant one pot gives best result. Mix soil and dry dung , fill pot , pour water keep rest for one week before transplanting. Keep in shade in may . If go to anywhere fill water in one liter waste bottle or polybag, put small hole, keep in top soil of pot.
@sivalingamd3523
@sivalingamd3523 Месяц назад
நீங்கள் உங்கள் மாடி தோட்டம் முழுமையாக காண்பிக்கவும் சகோதரி.
@selvakumari0805
@selvakumari0805 Месяц назад
சகோதரி நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை எங்கள் வீட்டு மாடித்தோட்டத்தில் இந்த வருடம் ஒரு 5 ரோஜா செடிகளுக்கு மேல் இறந்து விட்டது ஆனால் போன வாரம் பல்லாவரம் சந்தையில் மறுபடிபடியும் இரண்டு ரோஜா செடிகள் வாங்கி நடவு செய்துள்ளேன் ... நீங்கள் கூறும் wholesale கடை எங்கு உள்ளது என்று கூறுங்கள்
@bhuvanakumar890
@bhuvanakumar890 Месяц назад
வேப்ப புன்னாக்கு அதிக மாதிரி தெரியுது
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 Месяц назад
ராஜி,,உங்க பொண்ணு புகை போட்டு விட்டாங்கள்ல அதில் கொஞ்சம் வேப்பங்குச்சி அரசு ,மற்றும் சில மூலிகை குச்சிகளை போடுங்க வீட்டுக்கு நல்லது கொசு வராது,, யாராவது அட்வைஸ் சொன்னா பாசிட்டிவ் ஏற்கும் உங்க மனநிலை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு
@MeenaGanesan68
@MeenaGanesan68 Месяц назад
சூப்பர் பதிவு❤
@shaikkareema1723
@shaikkareema1723 Месяц назад
Neenga vilai kammiya Roja chedigal vangariga enga voorla ellam 100 mela than
@siddarth451
@siddarth451 Месяц назад
Mam u also beautiful rose
@suryarajan3842
@suryarajan3842 Месяц назад
❤❤😊😊
@sphomegardening...2522
@sphomegardening...2522 Месяц назад
Sis plz 1plant ah Vaingaa..peruchu ahi thenarum roots
@kalistakalista3852
@kalistakalista3852 Месяц назад
வணக்கம்
@SaranyaSaranya-bh8yh
@SaranyaSaranya-bh8yh Месяц назад
Myself too sis... 😅..I can't stop buying roses
@suvayosuvaiandvlogs
@suvayosuvaiandvlogs Месяц назад
எனக்கும் ரோஸ் ரொம்ப பிடிக்கும்
@jaferali1170
@jaferali1170 Месяц назад
Hi mam tq mam happy mam I'm to yares
@cutecouple277
@cutecouple277 Месяц назад
Hi chechi
@vigneswariveeramanikandan9613
@vigneswariveeramanikandan9613 Месяц назад
S sister roja mela irukura kadhal vidamaenguthu
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt Месяц назад
👌👌👌🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Месяц назад
1st view 1St like 1St comment 🎉🎉🎉
Далее
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19