Тёмный

இந்த நட்சத்திரங்களுக்கு திருமணப்பொருத்தம் கட்டாயம் வேண்டும் | Thirumanaporutham 

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 97 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 3 года назад
குருவே சரணம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹யாரும் தராத விளக்கம் கொடுத்த குருவிற்கு கோடான கோடி.... லட்ச கோடி சரணம்🌹🌹 நன்றிகள் பல கோடி🙏🙏
@dineshppc
@dineshppc Год назад
Moolam, Bharani, karthigai, hastham, chithirai (ok), avittam, sathayam, vishakam (little care), anusham(kattangalai parkanum), kettai, aayilyam.
@radharaj9273
@radharaj9273 3 года назад
Your topics r unique Sri Ramji sir. Excellent and informative.🌞🌞💥💥💥💥🍁🍁
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
நன்றி ஐயா நல்ல பதிவு🙏🙏🙏🙏😊
@amuthaannadurai9936
@amuthaannadurai9936 3 года назад
அருமையான அலசல்👌பயனுள்ள தகவல்🙏
@pushpavallipandian8748
@pushpavallipandian8748 3 года назад
சார். உங்கள் பதிவுகள் மிக மிக பயன் உள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@vijayakumarsv4679
@vijayakumarsv4679 Год назад
Very fine explanation By Astro Vijayakumar Othakkadai Madurai
@ai66631
@ai66631 10 месяцев назад
😀😀😀super sriram ji 👌🏽😀 शिवाय ॐ
@malavaran7313
@malavaran7313 Год назад
யாரும் கூறாத மிகப் பயனுள்ள தகவல் நன்றி ஐயா🇩🇰🙏
@rajendranner5459
@rajendranner5459 3 года назад
ஓ...சிறப்பு சார் பதிவுக்கு நன்றி...
@megalakamal9599
@megalakamal9599 4 дня назад
வணக்கம் சார்🙏🙏🙏💐
@vijisiva8927
@vijisiva8927 3 года назад
மிக அருமையான தெளிவான விளக்கம்.குரு அவர்களுக்கு மிக்க நன்றி.
@MOONNIGHT-k1d
@MOONNIGHT-k1d 4 месяца назад
நன்றி ஐயா
@muruganp309
@muruganp309 Год назад
நீங்க சொல்றது வித்தியாசமாக இருக்கிறது. நான் கார்த்திகை 2ம் பாதம் ‌ரிஷப ராசி. கோபமே வருவதில்லை. யார் கோபபட்டாலும் அவமானபடுத்தினலும் கோபமே வருவதில்லை. இறைவனை நினைத்து சிரிச்சிட்டே போய்டுவேன். பையன்களும் wife கோபத்தில் பேசினாலும் நிதானமாக யோசித்து அமைதியாகி விடுவேன்.
@thangarajmarichettiar7576
@thangarajmarichettiar7576 Год назад
@vijayakumarsv4679
@vijayakumarsv4679 Год назад
இதன் மூலம் உங்கள் தன்னடக்கம் தெரிகிறது.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 3 года назад
அருமையான விளக்கம் சகோ 🙏🙏🙏
@venkatachalam1813
@venkatachalam1813 3 года назад
மிகவும் பயனுல்ல பதிவு மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி நன்றி வாழ்கவளமுடன்
@balatechtvm1438
@balatechtvm1438 Месяц назад
Same natchathiram ayilyam and ayilyam Marraige pannalama
@kamaraj.pkamaraj.p4547
@kamaraj.pkamaraj.p4547 3 года назад
மிகவும் பயனுள்ள காணொளி Sir
@thirupurasundariponninatha1860
@thirupurasundariponninatha1860 2 года назад
Super explanation Guruji 🙏🙏🙏🙏🙏
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 года назад
ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 3 года назад
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை 7.00 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 года назад
மிகச்சிறப்பு
@PremaG-i5i
@PremaG-i5i Год назад
துலாம் லக்னத்தில் சூரியன்,சுக்கிரன்.லக்கினத்திற்கு 7ல் சனி (வ) .ல லக்கினத்திற்கு2ல் புதன்,5ல்கேது,குரு(வ).9ல்சந்திரன் ,மாந்தி.11ல்ராகு,செவ்வாய். இது களத்திர தோஷமா? தயவு செய்து கூறுங்கள்.
@gopir5366
@gopir5366 3 года назад
வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏 ர. கோபி 18/6/2003 9.54AM அருப்புக்கோட்டை அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
மிக்க நன்றி குருஜி🙏
@dineshbabu7827
@dineshbabu7827 3 года назад
அருமையான தகவல் ஐயா 🙏
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 2 года назад
ஐயா இதில். ஆண் மூலம் - பெண் அவிட்டம் ... இந்த இரண்டு நட்சத்திரம் பொருத்தம் அமையுமா??.. சிறப்பு or சமம் or பகை ....
@venkatachalam1813
@venkatachalam1813 3 года назад
வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்
@ranikrishnan1699
@ranikrishnan1699 3 года назад
சிறப்பு👍
@karthiga041
@karthiga041 3 года назад
yentha maari navagraha serkai iruntha mamiyar marumagal sandai vara karanam varumnu oru video podunga sir🙌❤
@vigneshelangovan9618
@vigneshelangovan9618 3 года назад
ஐயா, ஒரு சந்தேகம் , திருமணப் பொருத்தம் பார்க்க அவசியமில்லை என்ற நட்சத்திரங்கள் கூறி இருக்கிறீர்கள் அல்லவா,அத்தகைய நட்சத்திரக்காரர்களும், மேல் கூறிய நட்சத்திரங்களுக்கு பொருத்தம் பார்க்க வேண்டுமா ஐயா?. உங்கள் பதில் அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன். நன்றி உங்கள் பதிவுகள் மிகவும் அருமை 😊✌🏼
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Yes
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 года назад
தி லெஜன்ட் ஷூராம்ஜி மாலை வணக்கம் தலா 🙋
@Sankarps1982
@Sankarps1982 3 года назад
🙏🏽 எனக்கு ஜாதகத்தில் ராகு கேது தோஷம் வயது 39 பெண் கிடைக்கவில்லை இப்போது பெயர் பொறுத்தம் மன பொறுத்தம் பார்த்து செய்யலாமா சார் .தனுசு லக்னம் ராசி சிம்மம் பூரம் நட்சத்திரம் .சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது ல/கேது 7ம் இடத்தில் ராகு இருக்கிறது
@sumathis982
@sumathis982 3 года назад
Sir nalla pathivu 🙏🙏
@kalisaswin7382
@kalisaswin7382 3 года назад
வணக்கம் குரு ஜி நான் மூன்று மாதங்களாக முயற்சிக்கிறேன்.... இதுவரைக்கும் பதில் கிடைக்கவில்லை....புதியவர்களுக்கு வழி விடுங்கள் என்று சொல்றிங்க ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை..... மூன்று மாத முயற்சி இப்போதாவது கிடைக்குமா... மா. சண்முககுமார் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் எப்போது திருமணம் .பெண் குணாதிசயங்கள் மற்றும் சொந்தத்திலா .இனி வரக்கூடிய தசாபுதிக்கள் எப்படி இருக்கும்..
@vinothkumarvinothkumar
@vinothkumarvinothkumar Год назад
My star 🌟 revathi🎉
@venivelu5183
@venivelu5183 3 года назад
Sir, beneficial explanation🙏🙏
@SelvaRaj-ed8in
@SelvaRaj-ed8in 3 года назад
அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும் சார்
@Anoopmohan88
@Anoopmohan88 3 года назад
Good 👍👍
@saravananpadmanaban6681
@saravananpadmanaban6681 3 года назад
Why revati nakstra is special for marriage? Please explain
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 3 года назад
Super thalaiva 👌👌👌
@anjanamc2768
@anjanamc2768 Год назад
Vishagham pen pooratadhi aan ki marriage porutham epdi irukkum sir
@raguraji2524
@raguraji2524 3 года назад
Useful topic to our society Guruji
@kathiresankathir6673
@kathiresankathir6673 3 года назад
Good evening sir
@ramanramasamy1200
@ramanramasamy1200 3 года назад
Vanakkam Guru
@jayavelpalanivel2577
@jayavelpalanivel2577 2 года назад
சார்,என் மகன் உத்திரம் 2ஆம் பாதம்,பெண் அவிட்டம்,கும்ப ராசி பொருத்தம் இருக்குமா என்று சொல்லவும்
@umamaheswari6324
@umamaheswari6324 3 года назад
Sir my daughter dob 7 3 93 makam 3 oop jopeppothu
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 года назад
அனுசத்தையும் அவிட்டத்தையும் சேர்த்தால் இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் பாவம்
@nandhudhanasekaran6194
@nandhudhanasekaran6194 Год назад
Anushamey oru paavapatta jenmo, idhula aavaga kozladha veraya
@mkview5984
@mkview5984 Год назад
Boy utthiratathi girl chitthirai set Aagungala...
@sdgtamizhan
@sdgtamizhan 2 года назад
ஆண் உத்திரட்டாதி பெண் புனர்பூசம் என்ன பலன் 🙏 சார்
@padmadevi3359
@padmadevi3359 Год назад
கார்த்திகை பற்றி சொன்னது மிக சரி. விட்டு கொடுப்பது இல்லவே இல்லை. தான் என்ற அகங்காரம் அதிலும் ரிஷபம் ராசி மிக துச்சமாக தான் பிறரை எண்ணுவார்கள்.
@komaraswamisengodagounder7667
@komaraswamisengodagounder7667 3 года назад
Superinga ayya
@sandhiyasana3357
@sandhiyasana3357 Год назад
Ayya enakum en husband ku porutham ilama marriage pannitom.avaruku enaku epopathalum sanda tha 1 year pirinji tha irukom.oru girl baby iruku engaluku.enaku meenam uthirattathi,en husband ku mesam barani
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 года назад
Sirappu
@kalaibaskar7181
@kalaibaskar7181 3 года назад
Good information sir 👍👍👍 super explain thank you
@AmaravathiM-me5ce
@AmaravathiM-me5ce 4 месяца назад
1qä1e ea004
@AmaravathiM-me5ce
@AmaravathiM-me5ce 4 месяца назад
Ghnk
@AmaravathiM-me5ce
@AmaravathiM-me5ce 4 месяца назад
Bjk
@AshaKarthik-sd9ph
@AshaKarthik-sd9ph 2 месяца назад
Kashtem 😂😂😂😂karthigai en husband & me avittam......sogam, sandai,kadugobam....enga amma appa jathagam parkum pothu etha solala pola...pochu eallam pochu
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 года назад
Thanks sir super sir
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 3 года назад
Sir Nice super 👌
@alagu4980
@alagu4980 3 года назад
ஐயா‌ என் பெயர் அழகு மாரிஸ்வரன் என் பிறந்த நாள் 21/08/1996 அன்று 2:55pm மணிக்கு மதுரையில் பிறந்தேன் நான் civil engineering படித்து நிரைவு செய்துள்ளேன் எனக்கு civil engineering சமந்தா பட்ட அரசாங்க எப்போது அமையும்
@vigneshvicky7722
@vigneshvicky7722 3 года назад
s.vignesh(BE), 07:21am, 05/12/97. Tv.malai. sir,Aim Business man aga Planet match agutha?OrTnpsc,tneb try pannalaama? 2.லக்கினத்தில் செவ்வாய்புதன் இணைவு,2ம் பாவம் 3கிரகம், 7ம் பாவம் எந்த கிரகம் இல்லை. (தோற்றம், தோஷம்) & வாழ்க்கை துணை பற்றி விளக்குங்கள்sir
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV 3 года назад
நன்றி நண்பரே, இந்த நட்சத்திரங்கள் எப்போதும் பிரட்சனைகளோடேயே இருக்குமா.. ?
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
S
@pavithraravikumar7854
@pavithraravikumar7854 Год назад
@AstroSriramJI sir nan visagam natchatram kanavar rohini
@kesavankesavduke
@kesavankesavduke 3 года назад
Kesavamoorthi 25.6.1998 time 11.55.am coimbatore ennoda marriage life eppadi irukum aiya
@astrokumarkumar4119
@astrokumarkumar4119 2 года назад
ஆண் ரோகிணி நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம் எவை பதிவிட வேண்டுகிறேன்
@saralabaskaran4661
@saralabaskaran4661 3 года назад
ஐயா வணக்கம் . நான் கிருத்திகை 2ம் பாதம். என் கணவர் உத்திரட்டாதி 2ம் பாதம். என்னை விட என் கணவருக்கு தான் அதிக கோபம் வரும். என்னை அடக்கி சந்தோசப்படுவார். என் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். ஆனால் எங்களுக்குள் ஈர்ப்பு குறையவில்லை. நான் தான் அவரிடம் விட்டுக்கொடுக்கிறேன். இது எப்படி ஐயா?
@srivakeesansri2223
@srivakeesansri2223 3 года назад
கேது பாவ ஸ்புடத்தில் 5ஆம் இடத்தில் உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நீசமடைந்தது உள்ளது. குரு 12ல் மறைவு. குழந்தை பாக்யம் எவ்வாறு? சனியும் சூரியனும் 5ஆம் வீட்டினை பார்க்கிறார்கள். I born in Sri Lanka 04.04.1988 08.40am.
@priyajanu4459
@priyajanu4459 3 года назад
Ok sir.
@hemanathank3560
@hemanathank3560 3 года назад
Thank you Guruji Guruji please 3 months asking Daughter DOB 08/06/1999@01:45PM in chennai Will she get Bank job or which job she will go kindly advice sir, Thank you
@runningshiva876
@runningshiva876 Год назад
10 il puthii kaaragan puthan irupathaal bank job or government job kidaikummm...ayushmaan bava
@saravananpadmanaban6681
@saravananpadmanaban6681 3 года назад
Avoid - magam, thiruvathirai, ayilyam, visagam, kettai, pooradam. These nakstra people won't keep spouse happy, I saw some live example. This is my personal opinion not to hurt others
@kavithak815
@kavithak815 Год назад
Adimai pogamatanga ungaluku pudikala pola
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 3 года назад
குருவே
@chandrakk319
@chandrakk319 3 года назад
Miga seraphina pathivu thambi
@radhay2459
@radhay2459 3 года назад
Om
@suriyaM1993
@suriyaM1993 3 года назад
ஐயா வணக்கம் குருஜி சிம்ம லக்கினத்திற்கு 5 அதிபதி 8 அதிபதி குரு அவர் 8 ஆம் அதிபதி திசை குரு கன்னியில் தனித்து நின்று தசை நடத்தினால் வீடு கொடுத்தவன் புதன்(வ)12 மறைவு பலன் என்ன குரு திசை நடக்குது மாராகத்திபதி திசை குரு சந்திரன் சாரத்தில் உள்ளார் சந்திரன் 6 மறைவு விரைவாக பலன் கிடைக்கும் மாறு கேட்டு கொள்கிறேன்
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
Not bad
@suriyaM1993
@suriyaM1993 3 года назад
@@AstroSriramJI கொஞ்சம் விரிவாக பலன் சொல்லுங்க ஐய்யா 8 ஆம் அதிபதி தசை நடத்தினால் கொட்டி கொடுக்கும் சொல்வாங்க ஆனால் எனக்கு அப்படி ஒன்னும் நடக்கவில்லை பயம் வேலை இல்லை குடும்பம் இல்லை 07/07/1993 .9.20am மன்னார்குடி நீங்கள் தான் எனக்கு பதில் அளிக்க வேண்டும் ஐயா
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 3 года назад
பல்லாண்டு வாழ்க
@sundarrajanr3949
@sundarrajanr3949 Год назад
🙏🙏
@sarojaa805
@sarojaa805 Год назад
ஆண் விசாகம் பெண் விருச்சிகம் பொருந்துமா
@thendralthendral2623
@thendralthendral2623 3 года назад
🙏🙏🙏🙏🙏
@sudhathiyagu3904
@sudhathiyagu3904 3 года назад
ஐயா மிருகசீரிஷம் 3ம் பாதம், பூராடம் 4பாதம் பொருத்தமாக இருக்குமா?
@visalakshibalasundaram967
@visalakshibalasundaram967 2 года назад
Sukran nakshatra sollave illai
@saravananmchannel2419
@saravananmchannel2419 3 года назад
@mahe8510
@mahe8510 2 года назад
Kettai ayuilyam match panalam uh
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
No
@ceylonfoodswitzerland
@ceylonfoodswitzerland 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kgopinathrajakgopi5757
@kgopinathrajakgopi5757 3 года назад
ஐயா பெண் நட்சத்திரம் மகம் ஆண் நட்சத்திரம் சதயம் நன்கு பொருந்துமா? இவர்களில் பெண் மகர லக்னம் ஆண் துலாம் லக்னம்
@AstroSriramJI
@AstroSriramJI 3 года назад
50%
@GunaSekaran-ie7of
@GunaSekaran-ie7of 3 года назад
WELDON
@channel-lt2dj
@channel-lt2dj 3 года назад
💯🎉🎊❤️💐
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
@vickyvignesh2651
@vickyvignesh2651 4 месяца назад
விருச்சிகத்தில் உள்ள 3 நட்சத்திரங்கள் கஷ்டம் தான்
@NAGARAJAPRABHUMMNRPRABHUGEO
@NAGARAJAPRABHUMMNRPRABHUGEO 2 года назад
Sir please Reply...., Ennoda name Prabhu (கன்னி ராசி, உத்திரம் நச்சதிரம்) Na love panra ponnu name Priya (தனுஷ் ராசி, மூலம் நச்சதிரம்) 4 year ra love panrom eanakkum appa Amma irukkainga avalukkum appa Amma irukainga but payathoda love pannittu irukom einga vettula othukka mattenu sollurainga மூலம் நச்சதிரம் பொண்ணு அப்பக்கு அகதுனு ரொம்ப பயத்துல இருகொம் pls replay
@komalanav544
@komalanav544 3 года назад
சிறப்பான தகவல்சேர்,கோடாணகோடி நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 3 года назад
நன்றி அண்ணா🙏🙏🙏
@nithyarul7171
@nithyarul7171 2 года назад
Sir, big thanks for your explanation
@sasiselvan8392
@sasiselvan8392 3 года назад
Thank you Sir🙏
@SelvaRaj-ed8in
@SelvaRaj-ed8in 3 года назад
அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும் சார்
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Thankyou sir 🙏
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 года назад
Sirappu
@maheshwareng901
@maheshwareng901 3 года назад
🙏🙏🙏
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 3 года назад
🙏🙏🙏🙏🙏
@NAGARAJAPRABHUMMNRPRABHUGEO
@NAGARAJAPRABHUMMNRPRABHUGEO 2 года назад
Sir please Reply...., Ennoda name Prabhu (கன்னி ராசி, உத்திரம் நச்சதிரம்) Na love panra ponnu name Priya (தனுஷ் ராசி, மூலம் நச்சதிரம்) 4 year ra love panrom eanakkum appa Amma irukkainga avalukkum appa Amma irukainga but payathoda love pannittu irukom einga vettula othukka mattenu sollurainga மூலம் நச்சதிரம் பொண்ணு அப்பக்கு அகதுனு ரொம்ப பயத்துல இருகொம் pls replay
@chitradevieswaramoorthy1789
@chitradevieswaramoorthy1789 3 года назад
நன்றி ஐயா
@SelvaRaj-ed8in
@SelvaRaj-ed8in 3 года назад
அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும் சார்
@lovelywordsformotive6169
@lovelywordsformotive6169 3 года назад
Thank you sir 👍
Далее
எது யோக ஜாதகம்  ?
15:20
Просмотров 56 тыс.