Тёмный

ராகு திசை யாருக்கு ராஜயோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 372 тыс.
Просмотров 194 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Опубликовано:

 

28 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 399   
@vijaymathiyazhagan3024
@vijaymathiyazhagan3024 2 месяца назад
சூரியன் புதன் ராகு இணைவு பற்றி சூரியன் புதன் கேது இணைவு பற்றி வீடியோ போடுங்க
@jayaramankuppusamy243
@jayaramankuppusamy243 2 года назад
ஐயா தங்களின் ஜோதிட புலமை வேகம் விவேகம் நிறைந்து நல்ல வழிகாட்டியாக உள்ளது.வவளர்க தங்கள் பணி.நீங்கள் நீடூழி வாழ்க. அன்பன் ஜெயராமன் 71.
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 года назад
Excellent information about Rahu bagawan Sir Thanks Sundarrajan
@jsasidevi7635
@jsasidevi7635 Год назад
ராகுவை காற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். எல்லாம் வல்ல சிவன் அருளால். உங்களால் இந்த ஆர்வம் எனக்கு வந்தது நன்றி நன்றி நன்றி குரு வணக்கம்
@sureshkarthik4376
@sureshkarthik4376 3 года назад
குருவே, அருமையான பதிவு. தசையை அனுபவித்தவர்களுக்கு தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள் கோர்த்த மாலையே. தாங்கள் உரைத்தது போல் ராகு அதிஈர்ப்பு கொண்டவர் தான். அவரை படிக்க படிக்க ஈர்ப்பும் அதிகமாகும்.
@rajkumars143
@rajkumars143 3 года назад
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் ஐயா.
@manisulur18
@manisulur18 2 года назад
அடேங்கப்பா இவ்வளவு விசயம்ங்களா.... தல நிங்க வேற லெவல் ங்க💐💐💐💐🙏🙏🙏 😍😍😍
@sidinterior9661
@sidinterior9661 2 года назад
தங்களதுசொல் என்றும்எச்சரிக்கையானது.நன்றி ஐயா
@sriramganapathy9194
@sriramganapathy9194 3 года назад
Yes I'm kadaka lagna & having rahu in 11th place. Tq sir fr ur prediction
@sumathichander2210
@sumathichander2210 3 года назад
அருமையான பதிவு,நல்ல ஜோதிட ஆசிரியர் ஐயா நீங்கள், நன்றி.. நன்றி.. நன்றி 🙏
@ganapathyselvaraj4059
@ganapathyselvaraj4059 11 месяцев назад
Excellent explanation about mesam, risabam, magaram, kadagam & kanni ragu
@dillimanohar4552
@dillimanohar4552 3 года назад
Migavum arumai yana villakkam Mikka nandri ayya !
@swamysahead2936
@swamysahead2936 Год назад
நன்றாக விளக்கம் அருமையாக உள்ளது எங்கள் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை மாவட்டம் நமஸ்காரம் குருவே நல்ல விளக்கம்
@elangovan.m6883
@elangovan.m6883 3 года назад
குருவே வணக்கம்... சிறப்பு... மகிழ்ச்சி...
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Nalla,vilakkam, thankyou sir 🙏
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 3 года назад
Very fanastic guruji ji whether to take laknam or rasi for calculating the palans of jagatham pls explain thank u sir by KUMARAVELAN
@nivinhari
@nivinhari Год назад
🙏🙌🙏 supper Anna veral semma video nenga best astro only man 🏆👌
@natarajanganesan1566
@natarajanganesan1566 3 года назад
Excellent,I have seen two of your video s, excellent,
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 года назад
Thanks very much sir .God bless you always
@svrajendran1157
@svrajendran1157 2 года назад
அருமையான விளக்கம் ஜீ
@kaushiks9499
@kaushiks9499 3 года назад
Excellent explanation sir. Iam kaushik 16.7.2003 8.15am bangalore makara rasi avittam natchathiram simma lagnam Present raghu dasa sukra buthi tell about my future sir.
@shivas458
@shivas458 3 года назад
Viruchigam rahu and 12house for dhanusu lagnam sollunga aiyya. Sooriyan, chevvai and sani in kumbam.
@savithrichandrasekar7899
@savithrichandrasekar7899 3 года назад
Super explanation. Sir. Pl will you explain to kethu.
@d.jdrawings85
@d.jdrawings85 3 года назад
Ayya ungal pathivu paarthu paarthu en kanavar Patri naan konjam purinthu Konden ayya vittu koduthu vazhkiren Neengal nalla vazhikaatti ayya en nandrigal🙏🙏
@drsdsundarraaodrsdsraao3229
@drsdsundarraaodrsdsraao3229 2 года назад
Very explanation I like itthanks
@meiyazhaganh3107
@meiyazhaganh3107 3 года назад
Super sir teliva solringa 👌sukura thisai pathi Oru video podunga sir
@arulkumars4871
@arulkumars4871 3 года назад
Sukiran+guru+chevvai makarathil serkai pattri video podunga guruji
@maheshwareng901
@maheshwareng901 3 года назад
Meena lagnam,, simma raasi,, raghu thasa raagu&sevvai in 12th house raagu in guru natchatram,, eppadi irrukum sir
@raja.d4906
@raja.d4906 3 года назад
வாழ்த்துக்கள் sir
@swedishtamizha
@swedishtamizha 3 года назад
Sir, my horoscope have Raghu at kadagam 11th place from lagnathupathi.. Meenam lagnam.. currently Raghu desa is going on ..2010..how kethu puthi will be
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Thanks you guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Lovely-Fishes
@Lovely-Fishes 6 месяцев назад
Unga Appointment Feb 5th 7pm wait Panren Aiyaa. Sevvai Desai Raghu Budhi. Arpudha Kanipu 🙏🏿
@babuprakash5745
@babuprakash5745 3 года назад
மிக சிறப்பாக குருஜி தொகுப்பை விட மிக தெளிவு நன்றி சார்
@mano3tara
@mano3tara 3 года назад
வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், மாங்கல்ய தோஷங்கள், 7ம் அதிபதி/பாவகத்தை விட 9 மற்றும் 11 பாவகங்கள் வலிமையாக உள்ளதால் பிரிவு/இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் மிகவும் கவலையாக உள்ளது. தற்போது புதன் தசை அதை அடுத்து 34 வயது வரை கேது தசை நடக்க இருப்பதால்,இப்போதுவயது குறைவு என்றாலும் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி சொல்ல வேண்டுகிறேன்.🙏
@saralat7897
@saralat7897 3 года назад
🙏 thanks gurujii
@vinos267
@vinos267 3 месяца назад
So true sir antha veedu katra example , for my husband
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 3 года назад
Guru and ragu compilation in mithuna lakanam desai eppadi sir please 🙏🙏
@v.kowsik1620
@v.kowsik1620 3 года назад
25/11/2002(7.35 pm)(namakkal) 1)-அடுத்து வரும் கேது தசையில் IAS வேலை கிடைக்குமா? Sir. 2)-லக்கன அதிபதி வலிமை யா இருக்கிறாரா? Sir.
@canpc4725
@canpc4725 3 года назад
Excellent explanation. Never knew so many interesting facts about rahu .Thank you Sir🙏🙏
@kumaripalanivelpillai4719
@kumaripalanivelpillai4719 2 года назад
Thanusu laknam 2m idam ragu sir.thanks for the information 👍💐
@sivaperumal2401
@sivaperumal2401 3 года назад
Sir Magara lagnam, Thulamil sani ,ragu combination nallatha
@selvadinesh2960
@selvadinesh2960 4 месяца назад
Exllent sir exllent sir unbelievable astrologer
@sakthipandian9944
@sakthipandian9944 3 года назад
Goose evening sir. Super prediction
@m.vishnurajesh1425
@m.vishnurajesh1425 3 года назад
ராகு திசை பற்றி அருமையான பதிவு மிக்க மிக்க நன்றி
@sivalingamsivalingam4633
@sivalingamsivalingam4633 3 года назад
நன்றி ஐயா
@malarselvi9456
@malarselvi9456 3 года назад
All are true sir, but 11 th place ragu give good palan in first, but second half give worst in my ragu desa. Now only it complete. I am now ok
@vijayasankar5614
@vijayasankar5614 3 года назад
Ayya I born in Taurus lagna My Rahu in 7th alone Mars in 5th Jupiter In 10th moon in 4th ketu in lagna how will be my rahudasa Jupiter vakra and vargottama
@sureshaanandha4556
@sureshaanandha4556 Год назад
எனக்கு கொடுத்து என்னை கெடுத்த பெருமை ராகு பகவானையே சேரும். நேர்மையா வாழ நினைச்ச என்னை மதி இழக்க செய்து குற்றவாளியாக்கி என் வாழ்க்கையே இருளில் மூழ்கிபோனது. ராகு திசைக்கு முன்பு இருந்த என் வாழ்க்கை இனி எனக்கு திரும்ப கிடைக்குமா என்பது தெரியவில்லை... 😭😭😭😭😭😭😭😭
@Murugan7541
@Murugan7541 5 месяцев назад
😢😢
@vijayakumarkg2273
@vijayakumarkg2273 2 года назад
dear sir to my son viruchiga lagnam, kanni rasi. mundram idam guru ragu ulladhu.palan kuraum
@mohanaguruswamy3367
@mohanaguruswamy3367 2 года назад
Ragu thisai magara lagnam, ragu is in 4th place that is in mesham sir, let me know how it will be
@sakthipandian9944
@sakthipandian9944 3 года назад
Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai
@alexzander3686
@alexzander3686 3 года назад
வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்
@mangalasundari1910
@mangalasundari1910 3 года назад
Sir Nan simma lakkinam.enakku rishapathil Guru udan ragu sernthu 10 am edathil Ullathu.nallatha ? So ragu thisai nadakkirathu !
@ganapathysubramanian9623
@ganapathysubramanian9623 3 года назад
அருமை 👌
@kalaiyarasan9152
@kalaiyarasan9152 2 года назад
Simma rasi Kanni lagnam kumbathil ragu ragu dasai sani pukthi nadakkiradhu sir adhirstam yedum kidaikuma sir
@ttforbts6689
@ttforbts6689 3 года назад
sir enakku pathil sollunga enakku raagu disai nadakkudhu 13.8.90 time 9.15 pm in salem answer me sir
@deepab5351
@deepab5351 3 года назад
Ragu thisai 100 percent true sir. Tq
@simplywaste5875
@simplywaste5875 3 года назад
V.K. Jayakumar 25/11/2002 -7.30 pm(namakkal) 1-லக்கினம் மற்றும் லக்கினாதிபதி வலிமையா இருக்கறதா sir? 2-என் ஜாதகத்தில் எந்த கிரகம் வலிமை? ; எதுக்கு வலு குறைவாக இருக்கு? Sir
@jeyasuriya1002
@jeyasuriya1002 Год назад
Kani laknam 1 sevai rahu,,,, 4 dhanusil buthan sukiran,,, 5sooriyan guru,,, 7meenathil sani kethu 8 mesathil chanthiran, ippo rahu disai start ahiruku sir,, epdi irukum sir rahu disai
@haripriya.s5612
@haripriya.s5612 Год назад
Meshalagnam rishaba rashi enthentha timela ennenna palannu konjam detaileda sollunga sir please.your videos are very informative.
@karthikvivekraja7422
@karthikvivekraja7422 3 года назад
Excellent speech
@adityasudarsan4718
@adityasudarsan4718 3 года назад
Sir I m Mesha lagnam Makara raasi raahu dasa 2 more years thaan irukku Chandra bukthi nadakuthu Enna palan
@vasanthinatarajan2379
@vasanthinatarajan2379 3 года назад
Arumaiyaana vilakkam viruchika lagnam pathil simmathil thanitha ragu veedu kudutha suriyan 7 ill puthanudan eppa ragu thasai start oneyear achu epdi erukum enaku 60 years odambuku paduthuma please sollavum
@jsasidevi7635
@jsasidevi7635 Год назад
குரு வணக்கம் மீதுன லக்கனம், சிம்ம ராசி, பூரம்-1 பதாம், ராகு தசா, ராகுபுத்தி நடக்கிறது. உங்களின் அனைத்து video பார்த்து ஜோதிடம் கற்றுக்கொள்கிறேன். வருமானம் இல்லை, நீங்கள கர்மா பற்றிகூறியது மிகவும் அருமை. என் கர்மா கழிவதற்கு டியூசன் எடுக்ககிறேன். நீங்கள் கூறிய வழியில் இனி பயணிப்போன் குருவிற்கு நன்றி நன்றி நன்றி
@radhaeswar776
@radhaeswar776 4 месяца назад
Superb sir. It is really correct. 👍
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 3 года назад
இராகுகு saastagamaga சூரியன் சந்திரன் செவ்வாய் சனி போன்ற கிரகங்கள் இருந்தால் என்ன பலன் தரும் சொல்லுங்க ஐயா
@LokeshViews777
@LokeshViews777 2 года назад
Patham kattam la raaghu, phudhan,suriyan,sukranan,viyalan irrukku magara lagnam,mesha raasi, Bharani nakshatra what is the future??
@sivananthaprapu2056
@sivananthaprapu2056 3 года назад
Time:04.42pm Date:12.11.1993 Place:thirunel veli Kalyana vallkai eppadi irukkum sollunga Business nalla munnetram irukkuma sollunga
@vinothk9096
@vinothk9096 Год назад
Guruji Ragu Dasa -Sukra Buthi eppadi irukum endru oru Video poduka ------each and Every Lagnam/////
@Jk_tamil
@Jk_tamil 3 года назад
7 IL(மிதுன) ராகு ,சூரியன், குரு, புதன் உள்ளது ..என்ன பலன்?
@abinayasuresh190
@abinayasuresh190 3 года назад
marriage yepo sir nadakum sollunga sir remedy for pithur dhosam.pithur dhosam pathi oru video podunga . Yen doubt naan comments la poturukean sir
@devimm9122
@devimm9122 3 года назад
Sir, 22 September 1976 at 2.40am in Chennai. How is my personal life? My husband is a drunkard. Will I be alone in my future life and in my old age? His dob 10 March 1974 at 9.15 am in Pollachi.
@nithisathish
@nithisathish 3 года назад
Sir, My name is Sathish. DOB and place - 21-05-1984, 8:39AM and Erode. How is my life longevity and Saturn dhasa?.
@simplywaste5875
@simplywaste5875 3 года назад
V.K.Jayakumar 25/11/2002 -7.30 pm(namakkal) 1-அரசு வேலை எப்போது கிடைக்கும் sir? 2-என் ஜாதகத்தில் எந்த கிரகம் வலிமை? ; எதுக்கு வலு குறைவாக இருக்கு? Sir நன்றி.
@umamageswaran799
@umamageswaran799 3 года назад
Arumai sir
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 года назад
You are super, sir 🙏
@maheswaribaskarview5111
@maheswaribaskarview5111 3 года назад
Guruji 🙏 mesa lagnam kanniel ragu puthan ore degree ragu thasai appadi erukkum ayya
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏
@chandrasiva5777
@chandrasiva5777 3 года назад
மிதுன லக்கணம் கடகத்தில் ராகு ராகு திசை நடப்பில் / ரிஷப லக்கணம் லக்கணத்தில் ராகு ராகு திசை நடப்பில் நல்லது நடக்குமா ஐயா?🙏🙏
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi sallka please Guru va saranam 🙏🙏🙏🙏🙏
@sathishm7237
@sathishm7237 3 года назад
Vanakkam anna super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 года назад
Thank you sir
@suresha16dec_
@suresha16dec_ 2 года назад
Please correct & watch the video at the timeline 5:08. Explained example about four upachaya sthana for Mesha Lagna - 3rd place Mithuna, 6th place Kanya, 10th place Makara, 11th place Kumbha (not Thula). Thank you.
@muthuvignesh8583
@muthuvignesh8583 3 года назад
Semma ayya arumai
@padminisrinivas1779
@padminisrinivas1779 3 года назад
Rahu Dasha just beginning , so far no raises , better no raise no fall , I am content as it is 🙏
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 года назад
ஆரம்பத்தில் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் ஆனால் கடைசியில் செம்ம அடி அடித்து விடுவார் ஆளையே காலி பன்னி விடுவார் 🙏
@dhatchayanim
@dhatchayanim Год назад
@@thaneshrtrthaneshvijay8769 true...2 yrs more, but last 3 yrs getting the worst of my life
@subadevi9496
@subadevi9496 2 года назад
Super 👍 explanation jee
@velankarthi1286
@velankarthi1286 2 года назад
அய்யா, வணக்கம், நான் மேச ராசி,ரிசப லக்னம், ராகு திசை ஆரம்பித்து 10வருடம் ஆகிறது, எனது லக்னத்தில் சூரியன்,சுக்கிரன்,புதன்,ராகு உள்ளனர்,இனி வரும் காலம் எப்படி இருக்கும் பரிகாரம் சொல்லுங்க அய்யா.
@abinayasuresh190
@abinayasuresh190 3 года назад
Sir I'm Abinaya.your video are excellent and awesome sir. Late Saturday naan miss pannitean sir.date of birth:7.8.1996;T.O.B:9.20pm, place of birth: vathalagundu;sir yenaku rakhu desai nadakuthu Shani puthi going.yen doubt yena na yen jathagathula pithur dhosam iruku solluranga sir.. Saturday question session la yen jathagam podunga sir.yenaku yenga appa thavari 6years achu sir.amma than ipo business pannuranga.appa irandha udane yenaku health la problem vandhuduchu and yen studies um kastapatu mudichean.ipo naan normala irukean.alines oru pakkam varuthu sir.Ana yedhum amaya matingathu sir.jathagathula pithur dhosam iruku nu solluranga sir.yenaku yepo sir marriage.
@gowsia2202
@gowsia2202 3 года назад
Epo yanaku ragu desa badali bro.but Ragu desa la yanaku oru nalathu kuda nadakala bro 2023 la mudiuthu ragu desa nan yana panrathu epo ragu kethu payarchi la 5 aam edathula ragu erukar bro nalathu saivaraa magara rasi rishba laknam pls reply age 24
@jayakumar2757
@jayakumar2757 2 года назад
How RaghuBukthi act,espicily Angaraka desa,Raghuatmeenarasi on Revathiwithmoon,Guru is neecha,vakram,Kannilagnam,Budaatmidunam
@sumathir979
@sumathir979 3 года назад
Thulalakganam ragu purattathi natchathiram petru meenathil irunthal nalatha oru pathil solunga guruji
@parthiban.dpartha.d900
@parthiban.dpartha.d900 2 года назад
Aiya...kanni lagnam kanni rasi...6 il rahu...ipo rahu thisai- sukra buthi..ennala mudiyala ya...suicide panikura alavuku yosika arambichitan...thayavu senji..enoda jathagatha pathu...sari aiduma nu..oru varthai reply panu ga sir...pothum... Name : parthiban D.O.B : 02.09.1989 Time : 08: 45 am Place : karumbakkam,chengalpattu..
@mohanraajumuthumanimuthuum9473
@mohanraajumuthumanimuthuum9473 3 года назад
ஐயா வணக்கம் ஏனக்கு ராகு திசை நடக்கிறது கும்ப லக்கனம் லக்கினத்தில் ராகு +செவ்வாய் 10 இடம் சனி ஐயா.
@prabhakarannmohan5154
@prabhakarannmohan5154 3 года назад
Respectful Sir, In Our (Here, I am Meaning not only in 'My' Point of View, as Narrower Path, Always, We Want to go with Concept as "OURS", as Broader Path) Point of View, as Astrological Concept through Path, Means, You All, doing Research regarding, our Planets Traveling Scenario as Circumstances, and these Your(s) Speaking You Tube Videos and All, Wonderful Opportunity for us to See by Hearing these Videos..🙏🙏
@rajimonu2453
@rajimonu2453 Год назад
Ayya gurujii plz one help,, ragu dasara enaku nadakudhu, thulam lagnam menam la ragu uthratadhy natstram la irukar ayya,, sukran rishabm la irukaru,, enaku surgery 4 mela nadakudhu ayya. Ipo budhan bukthi nadakudhu,,
@meenal8503
@meenal8503 3 года назад
Simma rasi mesha laknam chevvai dhisai patri solunga Ayya 🙏
@kisansweet4035
@kisansweet4035 Год назад
Say the remedies sir for ragu dhesai for all members
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Sukarn karumavi pathi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏
@saravanan.c2738
@saravanan.c2738 3 года назад
Raku varkothamam petral yanna palan sollouing ka sir
@jpyadavjpyadav1867
@jpyadavjpyadav1867 3 года назад
22/3/77 mesarasi .mesalaknam.sevaithisai natappu. Innum ethanavarusam irruku sir atuthu Enna thisai sir
Далее